Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2013 IST
விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் புதிய கம்ப்யூட்டர்கள் வரத் தொடங்கினாலும், தொடு திரை இல்லாத விண்டோஸ் 8 வேண்டாம் எனப் பலர் எண்ணுகின்றனர். இன்னும் பலர், நாம் முழுமையாகப் பயன்படுத்தாத விண்டோஸ் 7 சிஸ்டத்தையே தொடர்ந்து செயல்படுத்தலாம் என்று அதன் வசதிகளைக் குறித்து டிப்ஸ்களைக் கேட்டு வருகின்றனர். அவர்களுக்கான சில செயல் குறிப்புகளும், வசதிகள் குறித்த விளக்கங்களும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2013 IST
போல்டர் வியூ:எக்ஸ்புளோரர் செட்டிங்ஸ் அமைக்கையில், ஒவ்வொரு போல்டரும் ஒருவிதமாகக் காட்டப்படும். வியூ மெனுவில் பல ஆப்ஷன்கள் உள்ளன. ஆனால் பலரும், ஒரு குறிப்பிட்ட வியூவினையே விரும்புவார்கள். இதனையே அனைத்து போல்டர்களும் காட்ட வேண்டும் எனவும் விருப்பப்படுவார்கள். அப்போதுதான் ஒரே மாதிரியான பணி நிலை கிடைக்கும். இதற்கு போல்டர் ஒன்றைத் திறந்து Organize என்னும் டேப்பில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2013 IST
சென்ற ஆண்டில் பல வியத்தகு மாற்றங்கள், மொபைல் உலகில் ஏற்பட்டன. ஆண்ட்ராய்ட் இயக்கமும் சாம்சங் நிறுவனமும் மக்களிடையே பிரபலமாயின. ஆண்ட்ராய்ட் இயக்க முறைமையும், அதற்கான சாதனங்களைத் தயாரித்த கூட்டாளியான சாம்சங் நிறுவனமும், ஆப்பிள் மற்றும் ஐபோனை, அடுத்த நிலைக்குத் தள்ளின. மொபைல் உலகில், மைக்ரோசாப்ட்,நோக்கியா மற்றும் ரிசர்ச் இன் மோஷன் ஆகிய நிறுவனங்கள் கூகுள் மற்றும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2013 IST
சில வாரங்களுக்கு முன்னர், உலகை இணைக்கும் நட்புப் பாலம் என ஆண்ட்ராய்ட் சாதனங்களில் கிடைக்கும் வாட்ஸ் ஆப் அப்ளிகேஷன் புரோகிராம் குறித்து கம்ப்யூட்டர் மலரில் எழுதப்பட்டது. சென்ற புத்தாண்டு தொடக்கத்தின் போது இது நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் மட்டும் இந்த அப்ளிகேஷன் வழியாக அனுப்பப்பட்ட வாழ்த்துச் செய்திகள் 1,800 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆகஸ்ட் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2013 IST
மொபைல் சாதனங்கள் வழியாக இன்டர்நெட் பயன்படுத்தும் பழக்கம் வேகமாகப் பரவி வருவதால், இவ்வகை பயனாளர்களின் எண்ணிக்கை 16 கோடியே 50 லட்சமாக உயரும் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இன்டர்நெட் மொபைல் அசோஷியேசன் ஆப் இந்தியா மேற்கொண்ட இந்த ஆய்வில், நடந்து முடிந்த ஆண்டில், மொபைல் இன்டர்நெட் பழக்கம் வழக்கத்திற்கு மாறான அளவில் உயர்ந்ததனையும் கண்டறியப்பட்டுள்ளது. 35 நகரங்களில், 21 ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2013 IST
ஏழு லட்சத்து 70 ஆயிரம் அப்ளிகேஷன் புரோகிராம்கள், பதிந்துள்ள பயனாளர்கள் 50 கோடி, இதுவரை 4 ஆயிரம் கோடி டவுண்லோட், 2012ல் மட்டும் 2 ஆயிரம் கோடி டவுண்லோட் என, உலகின் மிகப் பெரிய டிஜிட்டல் கிடங்காக, ஆப்பிள் ஸ்டோர் இன்று உருவெடுத்துள்ளது.2008ல் தொடங்கப்பட்ட இந்த டிஜிட்டல் கடையிலிருந்து பெறப்பட்ட புரோகிராம்களின் எண்ணிக்கை அனைவரையும் வியக்க வைக்கிறது. ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தில் இயங்கும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2013 IST
டிஜிட்டல் பைல்களை, குறிப்பாக ஆடியோ, வீடியோ, கேம்ஸ் மற்றும் போட்டோ பைல்களைப் பதிந்து கொள்ள, முக்கிய டேட்டா பைல்களை பாதுகாப்பாக பேக் அப் எடுத்து வைக்க, கைகளில் எடுத்துச் செல்லும் வகையில், போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவ்கள் கிடைக்கின்றன. ஸீ கேட் போன்ற ஹார்ட் டிஸ்க் தயாரிக்கும் நிறுவனங்களே இவற்றைத் தயாரித்து வழங்கி வருகின்றன. இவை எல்லாமே டெராபைட் என்ற அளவில் கொள்ளளவினைக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2013 IST
மென்பொருள் தயாரிக்கும் வல்லுநர்கள், தங்களின் படைப்புகளில், வித்தியாசமாகவும், வேடிக்கையாகவும் விளைவுகளையும், காட்சித் தோற்றத்தையும் ஏற்படுத்தும் சில குறியீடுகளை ஏற்படுத்தியிருப்பார்கள். இதனை ஈஸ்டர் எக்ஸ் (Easter Eggs) என அழைக்கின்றனர். இது சாதாரண பயனாளர்களுக்கு அறிவிக்கப்படுவதில்லை. ஆனால், தெரிந்து பயன்படுத்தினால், வேடிக்கையை ரசிக்கலாம். இந்த வகையில் கூகுள் தன் அனைத்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2013 IST
பல நேரங்களில், நாம் இணைய தளங்களிலிருந்து கோப்புகளை, படங்களை, அப்ளிகேஷன் சாப்ட்வேர் இயக்க கோப்புகளை டவுண்லோட் செய்கிறோம். தரவிறக்கம் செய்திடும் முன் அதன் அளவு என்ன என்பது நமக்குக் காட்டப்படுவதில்லை. இறக்கிக் கொள்ள கட்டளை கொடுத்த பின்னரே, இந்த தகவல்கள் கிடைக்கின்றன. பைல் அளவு, நொடிக்கு எத்தனை பைட்ஸ், முழுவதுமாக இறங்க எவ்வளவு நேரம் ஆகும் என்ற குறிப்புகள் கிடைக்கும். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2013 IST
நம் குழந்தைகளுக்கு நாம் மிருகங்களை படம், வீடியோ மூலம் அறிமுகப்படுத்தலாம். சில வேளைகளில் சில மிருகங்களை அவை வாழும் இடத்தில் அல்லது உயிரியல் பூங்காக்களில் காட்டலாம். அவற்றைப் பார்த்த பின்னர், நம் குழந்தை குறிப்பிட்ட மிருகத்தின் குரல் எப்படி இருக்கும்? எனக் கேட்டால் என்ன பதிலைத் தருவது. நாம் குரல் எழுப்பினால் அது வித்தியாசமாக இருக்குமே. இந்தப் பிரச்னையை ஓர் இணைய தளம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2013 IST
வீட்டில் இருந்தபடி நமக்குத் தேவையான பொருட்களை இணையம் வழி வாங்குவது நம் நேரத்தை நிறைய மிச்சப்படுத்தும். இந்த வழியில் வாங்கினால், சற்று விலை குறைவு என்றால், அனைவரும் பயன்படுத்துவார்கள். அமெரிக்கா இந்த வழியைத்தான் பயன்படுத்தி, மக்களிடம் நற்பெயரைப் பெற்றது.சி.குமரேசன், சென்னை.கூகுள் மெயில் தேடல்கள் அனைத்தையும் செயல்படுத்திப் பார்த்தேன். மிகச் சிறப்பாகவும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2013 IST
கேள்வி: பிரைவேட் பிரவுசிங் என்ற வழி நமக்குத் தேவையா? இதனால், நாம் ஏற்கனவே பார்த்த இணைய தளங்கள் நமக்கு எளிதாகக் கிடைப்பதில்லையே? வேறு ஏதேனும் நன்மை இதில் உள்ளதா?ஆர். கண்ணகி, மதுரை.பதில்: பிரைவேட் பிரவுசிங் எதற்காக என்று புரிந்து கொண்டால், இந்த சந்தேகம் உங்களுக்கு எழுந்திருக்காது. இணையம் வழியாக, இப்போதெல்லாம் அனைத்து வேலைகளையும் மேற்கொள்ள முடிகிறது. ட்ரெயின், பஸ் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2013 IST
டிரைவர் (Driver):விண்டோஸ் மற்றும் பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் டிஜிட்டல் சாதனங்கள் (பிரிண்டர், மவுஸ், பிளாஷ் டிரைவ் போன்றவை) தொடர்பு கொள்ள தேவையான சாப்ட்வேர் புரோகிராம் தான் டிரைவர் புரோகிராம் ஆகும். விண்டோஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பலவகையான சாதனங்களுக்கான டிரைவர் பைல்கள் ஏற்கனவே பதியப்பட்டே கிடைக்கும். அப்படி இல்லாத நிலையில் இந்த சாதனங்களுடன் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2013 IST
இன்டர்நெட் இணைப்பு உலகின் செயல்பாடுகளுக்கான அடிப்படைக் கட்டமைப்பாக மாறிவிட்ட நிலையில், இதில் பயன்படுத்தப்படும் சாதனங்கள், ஆண்டுக்கு 83 டன் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவினை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில் நுட்ப துறை இயக்கம் குறித்து ஆய்வு நடத்தி வரும் ஜெர்மனி நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது. இது உலக அளவில் வெளிப்படும் இந்த வாயுவில் 2% ஆகும். இது வரும் 2020 ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2013 IST
தம்ப் நெயில் (Thumbnail):பெரிய படத்தின் சிறிய தோற்றம். இதன் மூலம் பட பைலைத் திறக்காமலேயே அது என்ன படம் என அறிய முடியும். லைன் இன் (Line In):கம்ப்யூட்டர் அல்லது சவுண்ட் கார்டில் வெளியில் இயங்கும் ஆடியோ சாதனத்தை இணைக்கும் வழி.யு.எஸ்.பி. (USB)வெளியிலிருந்து கம்ப்யூட்டருக்கான துணை சாதனங்களை அதனுடன் இணைக்கும் ஒரு தரப்படுத்தப்பட்ட வழி. இதன் மூலம் மெமரி டிரைவ், ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X