Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2012 IST
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மிக வேகமாக பயனாளர்களின் விருப்பத் தேர்வாக மாறி, பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சிஸ்டத்தில், சில டிப்ஸ்களை மேற் கொண்டு, அதன் இயக்கத்தை விரைவு படுத்தலாம். நம் கம்ப்யூட்டர் செயல்பாடு களை வேகமாக மேற்கொள்ளலாம். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.1. விரைவாக அப்ளிகேஷனை இயக்க: கீ போர்டில் விரல்களை இயக்கியவாறே, அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2012 IST
பேஸ்புக் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்பு உலகின் பல கம்ப்யூட்டர்களில் பரவி, வெகு வேகமாக நாசத்தை விளைவித்த ராம்நிட் (Ramnit) என்னும் வைரஸ், இப்போது புதிய உருவத்தில், வரத் தொடங்கி உள்ளது. இது தற்போது பேஸ்புக் வாடிக்கையாளர்களின் கம்ப்யூட்டர்களில் பரவி, அதிலுள்ள தகவல்களைத் திருடுவதுடன், கம்ப்யூட்டரையும் முடக்கும் அபாயம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2012 IST
எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றில் பார்முலா ஒன்றை என்டர் செய்துள்ளீர்கள். உடனே எக்ஸெல் உங்களுக்கு #NAME என்று காட்டுகிறது. இது என்ன? எக்ஸெல் அறிந்து கொள்ள முடியாத ஒன்றை நீங்கள் பார்முலாவில் அமைத்திருக்கிறீர்கள். அது ஒருவரின் பெயர் அல்ல. ஏதோ ஒன்றின் பெயர்; ஆனால் அது எக்ஸெல் தொகுப்பிற்கு புரியவில்லை. எனவே இப்படி ஒன்றை தருகிறது. ஏதாவது ஒரு பங்சனாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக SUM ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2012 IST
ஹார்ட் டிஸ்க் இடம் கருதியும், எளிதாகப் பதிந்து எடுத்துச் செல்லவும், இணைய வழி பரிமாறிக் கொள்ளவும் நாம் பைல்களைச் சுருக்கி அமைக்கும் வழியை மேற்கொள்கிறோம். இந்த வகையில் பலரும் பயன்படுத்துவது விண்ஸிப் புரோகிராம். ஆனாலும் இணையத்தில் விண்ஸிப் போல பல இலவச புரோகிராம்கள் நமக்குக் கிடைக்கின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம்.பைல்களைச் சுருக்கி அமைப்பதில் Zip துணைப் பெயர் கொண்டு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2012 IST
கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடுவது இரு பக்கம் கூர் தீட்டப்பட்ட கத்தி போல. அதில் விளையாடுவது பிரச்னை கொண்ட நம் மனதினை அமைதிப்படுத்தும். அதே நேரத்தில், கேம்ஸ் விளையாடுவதற்கு அடிமையாகி விட்டால், நம் பொன்னான நேரம் வீணாகி, வழக்கமான பணிகள் பாதிக்கப்படும். எனவே கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவதில் கவனத்துடன் நம்மை இழக்காமல் விளையாட வேண்டும். அண்மையில் ஒரு வாசகர், தேர்வுகள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2012 IST
உலகின் 82 நாடுகளில் வெளியாகும் 877 பத்திரிக்கைகளை ஒரே இணைய தளத்தில் பெறலாம். இந்த வாய்ப்பினை http://www.newseum. org/todaysfrontpages/flash/ என்ற முகவரியில் உள்ள இணைய தளம் தருகிறது. தளத்தின் செயலுக்கு ஏற்ற வகை யில் இதற்கு நியூசியம் (newseum) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த தளத்தில் நுழைந்தவுடன் அமெரிக்க கண்டத்தின் மேப் காட்டப்பட்டு எந்த நகரங்களிலிருந்து வெளியாகும் தினசரி நாளிதழ்கள் காட்டப்படுகின்றனவோ, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2012 IST
கம்ப்யூட்டர், குறிப்பாக இன்டர்நெட் பயன்பாட்டில், ஐ.பி.(IP) மிக முக்கிய தொடராகும். கம்ப்யூட்டர் உலகிற்கு வெளியே IP என்பது ஒருவரின் (Intellectual Property) சிந்தனைச் சொத்தினைக் குறிக்கும். கம்ப்யூட்டர் உலகில் இது “Internet Protocol” என்பதன் விரிவாக்கமாகும். இதனை “TCP - Transmission Control Protocol.” சேர்த்துக் கூறப்படுவதனை நீங்கள் பார்த்திருக்கலாம். டிசிபி/ஐ.பி. என்பது இரண்டு கம்ப்யூட்டர்கள் ஒன்றுக்கொன்று ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2012 IST
எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் மேலாக டேட்டாக்களின் தன்மையைக் காட்ட தலைப்பு கொடுக்க எண்ணுவோம். பலவகையான செல்களுக் கும் பொதுவாக ஒரு நீள செல் இருந்தால் இதற்கு வசதியாக இருக்கும். சிலர் இந்த வசதி பெற, செல்களின் முன் ஸ்பேஸ் பார் அழுத்தி இடைவெளியை உருவாக்குவார்கள். தேவைப்படும் நீளம் வரும்வரை இந்த ஸ்பேஸ் உருவாக்குவார்கள். இதற்கு எக்ஸெல் செல்களை இணைக்கும் வழியைத் தருகிறது. இதனை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2012 IST
டேட்டாவினை வகைப்படுத்துவதில் சிக்கலா? என்ற கட்டுரையில் நான் வெகு நாட்களாகக் கொண்டிருந்த பல சந்தேகங்கள் தெளிவாயின. விரிவாகவும், விளக்கமாகவும் டிப்ஸ் தந்தது மிகவும் உதவியாக இருந்தது.-கே. எம். சக்திவேல், மதுரை.ஆல்ட் கீயுடன் இணைந்த ஷார்ட்கட் கீகள் புதிய சுருக்கு வழிகளைக் காட்டுவதாக உள்ளன. இதுவரை ஒன்றிரண்டு தான் பயன்படுத்தத் தெரிந்து வைத்திருந்தேன். தொடர்ந்து இது போல ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2012 IST
கேள்வி: விண்டோஸ் 2007 சிஸ்டத்தில், ட்ரைவர் பைல்களை முழுமையாக அன் இன்ஸ்டால் செய்திட முடியவில்லை. இதற்கான செட்டிங்ஸ் அமைப்பு அல்லது வழிகளைக் காட்டி உதவி செய்திடுங்கள்.-எம். மீனா துரைராஜ், மதுரை.பதில்: ட்ரைவர் புரோகிராம் ஒன்றை முழுமையாக நீக்க (அன் இன்ஸ்டால்) விரும் பினால், அந்த புரோகிராமுடன் இணைத்துத் தரப்பட்டிருக்கும் அன் இன்ஸ்டால் வசதியைப் பயன்படுத்துவதே நல்லது. ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X