Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2011 IST
புதிய கம்ப்யூட்டரில் இப்போதெல்லாம் குறைந்தது நான்கு யு.எஸ்.பி. போர்ட்கள் அமைக்கப்படுகின்றன. இவற்றில் இணைக்கப்படும் சாதனங்களுக்கு, இவை கம்ப்யூட்டருக்குக் கிடைக்கும் மின் சக்தியை வழங்குகின்றன. இந்த சாதனங்களுக்கு வெளியே இருந்து மின்சக்தி இணைப்பு இல்லை எனில், கம்ப்யூட்டரிலிருந்துதான் பவர் தரப்படுகிறது. இதில் என்ன பிரச்னை என்றால், ஒவ்வொரு யு.எஸ்.பி. போர்ட்டும் அதிக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2011 IST
மிக எளிதான திறனுடன் கூடிய கம்ப்யூட்டர் பயன்பாட்டினை வழங்குவதில் விண்டோஸ் இயக்கம் எப்போதும் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் சில வேளைகளில், இது ஏமாற்றத்தைத் தரும் சிஸ்டமாக அமைந்துவிடுகிறது. குறிப்பாக, சில புதிய சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்வதற்காகவும், ஹார்ட்வேர் சாதனங்களை இணைப்பதற்காகவும், புதிய ட்ரைவர்களை இணைத்து, கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்தால், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2011 IST
வாரம் இரு நாட்களில் நல்ல உடற்பயிற்சி, தினந்தோறும் இறைவணக்கம், அலுவலகத்தில் சீரான பணி, சட்டம் மதித்து நடத்தல் என நாம் நம் அன்றாட வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் பலவற்றை மேற்கொள்கிறோம். ஆனால் தொழில் நுட்பம் என்று வருகையில் நாம் பல தவறுகளை ஏற்படுத்துகிறோம். இன்று நம் வாழ்க்கையில் சில தவறுகளைத் திருத்திக் கொள்கிறோமோ இல்லையோ, கம்ப்யூட்டர் பயன்படுத்தும் வழக்கத்தில் உள்ள ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2011 IST
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்குப் பதிலாக, வேறு ஒரு பிரவுசரைப் பயன்படுத்த எண்ணுபவர்கள், கையில் எடுப்பது பயர்பாக்ஸ் பிரவுசரைத்தான். தொடர்ந்து தன் வாடிக்கையாளர் எண்ணிக்கையைப் பெருக்கு வருவதும் இந்த பிரவுசரில்தான். பொதுவாக, இது போன்ற அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றில், அதன் பயனாளர் இடைமுகம் (User Interface) கொண்டுள்ள எழுத்து வகையினை மாற்ற முடியாது. ஏன், அளவை மாற்றுவது கூடச் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2011 IST
சென்ற ஜனவரி 15ல் இணையத்தின் கட்டற்ற தகவல் கலைக் களஞ்சியமாக விளங்கும் விக்கிபீடியாவிற்கு 10 வயதாகிறது. உலகின் பல நாடுகளில், இந்தியா உட்பட, இது கொண்டாடப்பட்டு வருகிறது. அறிவு சார் தகவல்களை சேர்ப்பதிலும், பகிர்ந்து அளிப்பதிலும் இந்த தளம், மனித சரித்திரத்தில் புதிய புரட்சிகரமான வரலாறு படைத்து வருகிறது. இன்றைக்கு ஏறத்தாழ ஒரு கோடியே 70 லட்சம் கட்டுரைகளுடன் (யாரும் அவற்றைத் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2011 IST
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6 மற்றும் 8 பயன்படுத்துபவர்களுக்கு, மைக்ரோசாப்ட் நிறுவனம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இதில் உள்ள சில பிழை வாயில்கள் மூலமாக, பாதுகாப்பற்ற கம்ப்யூட்டர்களுக்குள், ஹேக்கர்கள் தங்களின் கெடுதல் புரோகிராம்களை அனுப்பி எளிதாக அந்த கம்ப்யூட்டர்களின் செயல்பாட்டினைக் கைப்பற்ற முடியும் எனக் கூறியுள்ளது. இவர்கள் கம்ப்யூட்டர் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2011 IST
வயர்கள் எதுவுமில்லாமலும் தானாகவும் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் புளுடூத். நம் அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களை எளிமைப்படுத்தும் விஷயங்கள் இதில் உள்ளன. நாம் கம்ப்யூட்டர்கள், பொழுது போக்கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக்குள் பல வகைகளில் இணைத்துக் கொள்கின்றன. பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2011 IST
விண்டோஸ் இயக்கத்தில் நோட்பேட், கால்குலேட்டர் மற்றும் பெயிண்ட் அப்ளிகேஷன்கள் நமக்குப் பல வகைகளில் எளிதாக, பயனுள்ள வகையில் உதவிடும் புரோகிராம்களாக அமைந்துள்ளன. ஆனால் எக்ஸெல், வேர்ட், பிரசன்டேஷன் புரோகிராம்கள் போல இவற்றை நாம் தோண்டி துருவிப் பார்ப்பதில்லை. இவை குறித்து அவ்வளவாக டிப்ஸ்கள் கூட வெளியாவதில்லை. ஆனால் இந்த புரோகிராம்களிலும், ஆச்சரியப்படத்தக்க பல ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2011 IST
வேர்ட் தொகுப்பில், டாகுமெண்ட்டில் உருவாக்கப்படும் கமெண்ட்கள் தனி வண்ணத்தில் அமைக்கப்படுகின்றன. இந்த வண்ணத்தை வேறு வண்ணத்தில் மாற்ற, வேர் ட் தொகுப்பினில் வழி இல்லை. ஆனால் விண்டோஸ் சிஸ்டத்தில் சில மாறுதல்கள் செய்து இதன் வண்ணத்தினை மாற்றலாம். அந்த வழியை இங்கு காணலாம். பொதுவாக, வேர்ட் டாகுமெண்ட்டில், குறிப்பிட்ட சில இடங்களில் நாம் குறிப்புகளை எழுதி அமைப்போம். மவுஸ் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2011 IST
பிட், பைட் என்ற அளவு குறித்து அனைவரும் அறிந்திருப்பீர்கள். பெரிய அளவுகளில் டேட்டாக்கள் அடையும் போது, அவற்றின் அலகுச் சொற்கள் என்ன வென்று, சட் என நமக்கு நினைவிற்கு வராது. சிடி ராம், ஹார்ட் ட்ரைவ், யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவ், டிவிடி ராம், புளு ரே டிஸ்க் ஆகியவற்றின் அளவுகளைக் குறிக்கையில் இந்த அலகு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. கிலோ பைட், கிகா பைட், டெரா பைட் அளவில் நாம் ஓரளவு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2011 IST
கம்ப்யூட்டர் கல்வித் துறையில் பல பயனுள்ள நூல்களை எழுதித் தந்துள்ள ஆண்டோ பீட்டர் ஆக்கியுள்ள இந்த நூல், உழைத்து வாழவேண்டும் என்ற வேட்கையுள்ள இளைஞர்களுக்கானது. அச்சுப் பணிகள் வளர்ந்துள்ள இந்நாளில், டிடிபி ஆப்பரேட்டர்கள் பணி அதிகம் தேவையாய் உள்ளது. பழைய அச்சு இயந்திரங்களிலிருந்து விலகி, கம்ப்யூட்டர்களில் அச்சுக்கு முந்தைய வேலைகளை மேற்கொள்ளும் வயது வந்தோர்களும், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2011 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்க்கிழமை, தன் தொகுப்புகளின் பிழைகளை நிவர்த்தி செய்திடும், பேட்ச் பைல்களை வெளியிடுகிறது. இவை அப்டேட் பைல்கள் என அழைக்கப்படுகின்றன. இதனைப் பயன்படுத்தி, பல சைபர் கிரிமினல்கள், வைரஸ்களைப் பரப்புகின்றனர்.சென்ற மாதம், இதனைப் பயன்படுத்தி வைரஸ் ஒன்றினைப் பரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போதும் இது தொடர்வதாக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2011 IST
புத்தாண்டு கம்ப்யூட்டர் சபதங்கள் படிக்க நன்றாகத்தான் உள்ளது. ஆனால் மறுபடியும் பழைய பழக்கத்திற்கே சென்று விடுகிறோமே! பார்ப்போம். இந்த முறை திருந்திவிடுகிறோம்.-ஒய்.எம்.ஜீவா, ஒத்தக்கடை.பிராட்பேண்ட் வளர்ச்சி நம் நாட்டை பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும். ஆனால் அந்த வளர்ச்சி மட்டும் போதாது. கல்வி அறிவும் வளர வேண்டும். இதனையும் வற்புறுத்தி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2011 IST
கேள்வி: கூகுள் தளங்களில் தேடுகையில், சில வேளைகளில் நாம் ஏற்கனவே பார்த்த தளத்தைத் தேடுகிறோம். ஆனால் அதே தகவல் இருக்கும் பல தளங்கள் கொண்ட பட்டியல் தருவதால், நாம் தேடும் இணைய தளத்தைப் பெற நேரம் ஆகிறது. ஏற்கனவே பார்த்ததனால், அதனை கூகுள் மெமரியில் வைத்துத் தரும் வசதி உள்ளதா? -ஜி. கோயில் பிச்சை, தேவாரம்பதில்: கூகுள் நிறுவனத்திற்கு நல்ல பயனுள்ள வேலை தந்திருக்கிறீர்கள். உங்கள் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X