Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
திரைப்படங்கள் பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டும் இந்திய மக்களுக்கு, ஒரு வரப்பிரசாதமாக நெட்பிளிக்ஸ் அறிமுகமாகியுள்ளது. மக்களை, திரைப்பட அரங்குகளிலிருந்து விடுவித்து, வீடுகளிலேயே விருப்பப்பட்ட நேரத்தில் பார்க்கும் வசதிக்கு நெட்பிளிக்ஸ் கொண்டு வருகிறது. திரைப்படங்களை திருட்டு வி.சி.டி. பயன்படுத்திப் பார்க்க விரும்பும் நம் மக்களிடம், கட்டணம் வாங்கிக் கொண்டு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
இரு வாரங்களுக்கு முன், பிரவுசர் தரும் பொதுவான பிழைச் செய்திகள் குறித்து கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டது. அண்மையில், புதிய எண்ணுடன் கூடிய பிழைச் செய்தி ஒன்றினை, இணையத்தைக் கண்காணிக்கும் பொறியியல் குழு (Internet Engineering Steering Group) ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த பிழைச் செய்தி எண் 451. ஏதேனும் இணைய தளப் பக்கங்களை, அரசு நிர்வாகம், மக்கள் பார்க்கக் கூடாதவை என முடிவு செய்து, தடுக்கும் போது, இந்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
சென்ற வார இதழில், ஸ்மார்ட் போன் தொழில் பிரிவு நடப்பு ஆண்டில் என்ன என்ன முன்னேற்றங்களை எதிர்கொள்ளும் எனப் பார்த்தோம். சென்ற ஆண்டில், 2015ல், ஸ்மார்ட் போன்களின் சில தொழில் நுட்ப அம்சங்கள், கட்டாயமாக இருக்க வேண்டிய அம்சங்களாக மாறின. அவற்றை இங்கு பார்க்கலாம்.விரல்ரேகை அறிதல்: ஸ்மார்ட் போன்களைத் திறப்பதில், விரல் ரேகை பயன்படுத்துவது சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகமானது. ஒரு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
மின் அஞ்சல்கள் இல்லாத ஓர் இணையத்தை நம்மால் எண்ணிப் பார்க்க இயலுமா? ''அய்யய்யோ'' என்று நீங்கள் கூக்குரலிடுவது கேட்கிறது. ஏனென்றால், மின் அஞ்சல் நம் வாழ்வோடு இணைந்த ஒன்றாக மாறி, பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனை எல்லாரும் உணர்ந்துள்ளனர். ஆனால், மின் அஞ்சல்கள் குறித்த சில தகவல்களைப் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. திகைக்க வைத்திடும் தகவல்கள் சிலவற்றை இங்கு காணலாம்.1. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
இன்டெல் நிறுவனத்தைத் தொடர்ந்து, பல நிறுவனங்கள், ஸ்டிக் அளவிலான கம்ப்யூட்டர்களைத் தயாரித்து வழங்கி வருகின்றன. இந்த வரிசையில், அண்மையில் இடம் பெற்றுள்ளது, அசூஸ் (Asis) நிறுவனத்தின் 'அசூஸ் விவோ' ஸ்டிக் கம்ப்யூட்டர். 129 டாலர் என விலையிடப்பட்டுள்ள இந்த ஸ்டிக் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 10. உள்ளங்கைக்குள் அடங்கும் இந்த ஸ்டிக் கம்ப்யூட்டரை, டி.வி. அல்லது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
கூகுள் நிறுவனத்தின் 'லூன் பலூன் இணைய திட்டம்', உலகெங்கும் இணைய இணைப்பினை, அணுக இயலாத இடத்தில் வசிக்கும் மக்களுக்கு வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டது. தரை மட்டத்திலிருந்து, 20 கிமீ உயரத்தில், இந்த லூன் பலூன்கள் பறந்தவாறே, கீழே வாழும் மக்களுக்கு இணைய இணைப்பினை வழங்கும். அமெரிக்கா, நியுசிலாந்து மற்றும் பிரேசில் நாடுகளில் இந்த திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
மொத்த பக்க எண்ணிக்கை: வேர்டில் டாகுமெண்ட் தயாரிக்கும்போது, பக்கங்களின் எண்ணிக்கையை அமைப்பது நம் அனைவரின் வழக்கம். அந்த டாகுமெண்டில் மொத்தம் எத்தனை பக்கங்கள் என்பதனையும் அதனுடன் இணைத்து, ஒவ்வொரு பக்கத்திலும் வருமாறு அமைக்கலாம். இதனை டாகுமெண்டில் பீல்ட் ஒன்றை அமைப்பதன் மூலம் கொண்டு வரலாம். இதற்குக் கீழே காட்டியுள்ளபடி செயல்பட வேண்டும். 1. எந்த இடத்தில் மொத்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
ஹெடர் மற்றும் புட்டர்: எக்ஸெல் தொகுப்பில் ஒர்க் ஷீட்களை அமைத்த பின்னர், நாம் மேற்கொள்ளும் நகாசு வேலைகளில் ஒன்று, அதன் ஹெடர்களையும் புட்டர்களையும் (headers and footers) அமைப்பது. ஒன்று அல்லது இரண்டு ஒர்க்ஷீட்களை ஒரு ஒர்க்புக்கில் அமைத்திருந்தால், இது மிகவும் எளிமையான வேலையாக இருக்கும். அதுவே, பல ஒர்க் ஷீட்கள் அடங்கிய ஒர்க்புக்காக அமைந்து, அவை அனைத்திலும் ஒரே மாதிரியான ஹெடர் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் நிச்சயம் அதன் இலக்கினை எட்டிவிடும். இந்த நாள் வெகு தூரத்தில் இல்லை. ஒரு சில எதிர்பார்ப்புகளை நாம் எதிர்பார்க்கும் அளவில் இந்த சிஸ்டம் தரவில்லை என்றாலும், முந்தைய இயக்கங்களைக் காட்டிலும் விரைவாகவும், எளிமையுடனும் இந்த சிஸ்டம் செயல்படுவது, இதனைத் தொடர்ந்து பயன்படுத்திப் பார்த்தால் தெரியவரும். குறிப்பாக இதனுடன் வரும் எட்ஜ் பிரவுசரின் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
கேள்வி: எழுத்துகள் கம்ப்யூட்டரிலும், அச்சிலும் எடுத்துக் கொள்ளும் இடத்தைப் பொருத்து இரு வகைப்படும் என்று ஒரு குறிப்பில் படித்தேன். இது உண்மையா? எண்களுக்கும் இது பொருந்துமா? எந்த வகை எழுத்தினை நாம் டாகுமெண்ட்களில் பயன்படுத்த வேண்டும்?ஆ.சாரதா, புதுச்சேரி.பதில்: ஒரு கட்டுரை எழுதத் தேவையான கேள்விகளை கேட்டுள்ளீர்கள். சுருக்கமாக பதில் தருகிறேன். எழுத்துகள் தாங்கள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
Failover: பேக் அப் வழியில் இயங்கும் ஒரு செயல்முறை. சிஸ்டத்தின் முக்கிய சாதனங்களில் பிரச்சினை ஏற்பட்டு செயல்பட முடியாமல் போனால் இரண்டாம் நிலையில் உள்ள சாதனங்கள் அந்த செயல்பாட்டினை எடுத்துச் செயல்படும் நிலை. ப்ராசசர், சர்வர், நெட்வொர்க் அல்லது டேட்டாபேஸ் ஆகியவை செயல் இழக்கையில் கூடுதல் திறன் கொண்ட கம்ப்யூட்டர் சிஸ்டங்களில் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படும்.MMC Multimedia Card : ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X