Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2014 IST
புத்தம் புதிய பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றை வாங்கி, வீடு அல்லது அலுவலகத்திற்குக் கொண்டு வந்து, ஆசையுடன் அதில் தேவையான சாப்ட்வேர் புரோகிராம்களைப் பதியத் தொடங்குகிறீர்களா! இது நமக்கு மகிழ்ச்சி தரும் அனுபவமாகவே இருக்கும். நாம் விரும்பும் புரோகிராம்களை அமைத்து இயக்கலாம். அது சமையலுக்கான குறிப்புகளைத் தரும் புரோகிராமாக இருக்கலாம். வங்கி கணக்குகளைப் பராமரிக்கும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2014 IST
விண்டோஸ் சிஸ்டம் பயன்பாட்டில், அதன் பாதுகாப்பான இயக்கத்திற்குப் பல வகையான புரோகிராம்களும், டூல்களும் விளம்பரப்படுத்தப்படுகின்றன. இந்த வகையில் பல பிற நிறுவனங்கள், தங்கள் தொகுப்புகளை வாங்கிப் பயன்படுத்துமாறு தொடர்ந்து விண்டோஸ் பயன்படுத்துபவர்களை இணைய தளங்கள் மற்றும் மின் அஞ்சல் வழியாக அணுகி வருகின்றன. தொடர்ந்து ஏற்பட்டு வரும் பலவகையான மால்வேர் மற்றும் வைரஸ் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2014 IST
கட்டங்களை அமைத்து டெக்ஸ்ட், படம் அமைக்க: வேர்ட் தொகுப்பில் பக்கங்களை அமைக்கையில் டெக்ஸ்ட், வரை படங்கள், படங்கள், கிளிப் ஆர்ட் எனப் பலவகை அமைப்பை டாகுமெண்ட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்போம். அப்போது நமக்கு கோடுகள் அமைந்த கட்டங்கள் இருந்தால் இவற்றை சரியான இடத்தில் அமைத்து அழகாக டாகுமெண்ட்டை உருவாக்க வசதியாக இருக்கும். இதற்காக டெக்ஸ்ட்டின் ஒரு பகுதியாக கட்டங்கள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2014 IST
வரும் ஏப்ரல் 8 முதல் எக்ஸ்பி சிஸ்டத்திற்கான சப்போர்ட்டினை முழுமையாக நிறுத்தும் அறிவிப்பை பல மாதங்களுக்கு முன்பே மைக்ரோசாப்ட் வெளியிட்டது. விண்டோஸ் இயங்கும் சிஸ்டங்களில், தன் பாதுகாப்பு புரோகிராமான Microsoft Security Essentials ஐ டவுண்லோட் செய்து இயக்கிக் கொள்ள அனுமதி தந்து வருகிறது. எக்ஸ்பிக்கு சப்போர்ட் நிறுத்திக் கொள்ளும் நாளுக்குப் பின்னர், எக்ஸ்பி இயங்கும் சிஸ்டங்கள் வழியாக, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2014 IST
பேஸ்ட் பட்டன்: எக்ஸெல் 2003க்குப் பின் வந்த தொகுப்பில் பணியாற்றும் பலரும் இதனை அறிந்திருக்க மாட்டார்கள். அத்தொகுப்பில் தரப்பட்டிருக்கும் பேஸ்ட் பட்டன் வழக்கமான பட்டனாக இல்லாமல் மேலும் சில வசதிகள் கொண்டதாக இருப்பதைக் காணலாம். அதிலுள்ள சிறிய அம்புக் குறியினை அழுத்தினால் எக்ஸெல் உங்களுக்காக மேலும் சில வேலைகளை மேற் கொள்ள தயாராக இருப்பதனைக் காணலாம். இதில் பேஸ்ட் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2014 IST
அநேகமாக நாம் அனைவரும் வேர்ட் புரோகிராம் தரும் ஸ்பெல் செக்கரைத்தான் பயன்படுத்தி வருகிறோம். சிலர் அதில் மட்டுமே ஸ்பெல் செக்கர் இருப்பதாக எண்ணிக் கொண்டு வருகின்றனர். வேர்ட் போலவே, எக்ஸெல் தொகுப்பிலும் ஸ்பெல் செக்கர் உள்ளது. மற்ற ஆபீஸ் அப்ளிகேஷன்களில் இதனை இயக்குவது போல, இதிலும் இயக்கலாம்.1. எழுத்துப் பிழை அறிய விரும்பும் ஒர்க்ஷீட் அல்லது ஒர்க்ஷீட்களைத் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2014 IST
இலவசமாகவும் கட்டணம் செலுத்தியும் கிடைக்கும் அவாஸ்ட் ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்பிற்கு, அண்மையில் குறிப்பிடத்தக்க அப்டேட் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. Free Antivirus 2014, Internet Security 2014 மற்றும் Premier 2014 என மூன்றுக்குமாக அப்டேட் கிடைக்கிறது. இந்த அப்டேட் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் பல புதிய அம்சங்களைக் கொண்டுள்ளது. அவாஸ்ட் இயங்கத் தொடங்கியவுடனேயே, தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2014 IST
விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பேக் அப் வசதிக்கு புதிய சில டூல்ஸ்களைக் கொண்டுள்ளது. File History மற்றும் Refresh என்னும் பேக் அப் வசதி, விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இருந்த பேக் அப் டூல்ஸ்களுக்குப் பதிலாகத் தரப்பட்டுள்ளது. இருப்பினும், விண்டோஸ் 8 சிஸ்டத்தில், விண்டோஸ் 7 பேக் அப் டூல்ஸ் இணைந்தே இருக்கிறது. ஆனால், இவை மறைத்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றை எப்படிப் பயன்படுத்துவது எனப் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2014 IST
ஒருவரின் எண்ணங்கள், திட்டங்கள், கருத்துக் கோவைகள் ஆகியவற்றை மற்றவர்களுக்கு விளக்க பவர்பாய்ண்ட் பிரசன் டேஷன் புரோகிராம் ஒரு சிறப்பான சாதனம் ஆகும். மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகள், ஆய்வாளர்கள் அடிக்கடி கருத்தரங்களில், கூட்டங்களில் இதனைப் பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். இந்த புரோகிராம் மூலம் பிரசன்டேஷன் பைல் தயாரிப்பில் பின்பற்ற வேண்டிய சில அடிப்படை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2014 IST
விடுகதைகள் அனைத்து வயதினரையும் ஈர்க்கும் தன்மை உடையவை. இதற்கு நாடு, இனம், மொழி என்பது ஒரு தடை அல்ல. இணையத்தில் விடுகதைகளையும், சிரிப்பு துணுக்குகளையும் கொண்டு பல தளங்கள் உள்ளன. அவற்றில் அண்மையில் நான் பார்த்தது சற்று வேறுபாடாகத் தோன்றியது. அதனை இங்கு காணலாம். GRiN அல்லது Good Riddles Now எனப் பெயரிடப் பட்டுள்ள இந்த தளத்தினை http://goodriddlesnow.com என்ற முகவரியில் காணலாம். இந்த தளத்தில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2014 IST
யு.எஸ்.பி. ட்ரைவ் பயன்பாட்டில் இத்தனை வகை சிக்கல்கள் இருப்பதை, உங்கள் பதிலைப் படித்த பின்னர் புரிந்து கொண்டேன். குறிப்பாக ராம் மெமரிக்கான இடத்தை, சிஸ்டம் இதில் தேடும் என்பது புதிய தகவல். படித்திராத தகவலும் கூட. கே. மாலா பிரகாஷ், கோவை.ஒரு வீட்டில், ஒரு ஹாலில் இருக்கும் ஒரு குடும்பத் தினரை, டிஜிட்டல் சாதனங்கள் தனித் தனித் தீவுகளாக ஆக்கும் என்ற உண்மை மனதைச் சுடுகிறது. ஆனால் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2014 IST
கேள்வி: இணைய தளத்தில் அனைத்து தரைவழி தொலைபேசி எண்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எண் கொடுத்தால், பெயர் கொடுத்தால், முகவரி முதற்கொண்டு அனைத்தும் கிடைக்கும் எனக் கூறுகிறார்கள். அதற்கான இணைய தள முகவரி என்ன?எஸ். புவனேஸ்வரி, திண்டுக்கல்.பதில்: நீங்கள் எந்த ஊர் அல்லது மாநிலத் தொலைபேசி எனக் கூறவில்லை. பி.எஸ்.என். எல். எனில், அந்நிறுவன இணைய தளம் சென்று, ஊரினைத் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2014 IST
Windows: விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம். இன்று உலகின் பெரும்பாலான பெர்சனல் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம். டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குப் பின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வழங்கப்பட்டது. தொடர்ந்து இதில் பல வசதிகள் தரப்படுகின்றன. கிராபிக்ஸ் அடிப்படையில் இதன் யூசர் இன்டர்பேஸ் அமைக்கப்பட்டிருப்பதால் பயன்படுத்த எளிதானது.Bandwidth: இணைக்கப்பட்ட இரு ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X