Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2013 IST
புத்தாண்டில், வளர்ந்த உங்கள் செல்வத்திற்கு கம்ப்யூட்டர், டேப்ளட் பிசி, ஐ பேட், லேப்டாப் என ஏதேனும் டிஜிட்டல் சாதனம் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளீர்களா? பாரட்டுக்கள். அத்துடன் அவர்களுக்கு, அவற்றைப் பயன்படுத்துவதில் உள்ள நன்மை தீமைகளை எடுத்துக் கூறி, என்ன என்ன செய்யக் கூடாது என அறிவுரை என்றில்லாமல், டிப்ஸ் எனப்படும் பயன்குறிப்புகளைத் தரவும். அவற்றில் சிலவற்றை இங்கு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2013 IST
அண்மையில் டில்லியில் நடந்த பாலியல் வன்முறை சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணம் பாதுகாப்பினை ஏற்படுத்த வேண்டும் என அனைத்து பிரிவினரும் போராடத் தொடங்கி உள்ளனர். இவ்வேளையில், மக்கள் எடுத்துச் செல்லும் மொபைல் போன் வழியாக இந்த பாதுகாப்பினை வழங்க முடியும் என சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் பொறியாளர் ராஜாராம் நிரூபித்துள்ளார்.இவர் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2013 IST
விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் மெயில் புரோகிராம், பி.ஓ.பி. மெயில் சிஸ்டத்தினை சப்போர்ட் செய்வதில்லை. ஏனென்றால், விண்டோஸ் 8 சிஸ்டம் எந்த இடத்திலும், எந்த சாதனத்தின் மூலமும் (பெர்சனல் கம்ப்யூட்டர், மொபைல் போன், டேப்ளட் பிசி) மெயில்களைக் கையாளும் வசதியைத் தர இலக்கு கொண்டு தயாரிக்கப்பட்டது. அப்படியானால், விண்டோஸ் 8ல் பி.ஓ.பி. மெயில் கிடைக்க என்ன செய்திட ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2013 IST
இன்டர்நெட் பயன்படுத்துவோருக்கு புதிய ஜாவா எச்சரிக்கை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. ஜாவா இயக்கத்தில், கண்டறியப்பட்ட புதிய பிழையான குறியீடு மூலம், ஹேக்கர்கள், நம் கம்ப்யூட்டருக்குள் புகுந்து, நம் கம்ப்யூட்டர் செயல்பாட்டினை தொலைவில் இருந்தே இயக்கவும் முடக்கவும் முடியும். அண்மையில் ஜாவா சாப்ட்வேர் சிஸ்டத்தில் இந்த பிழையான குறியீடு கண்டறியப்பட்டது. இணையத்தில் பல ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2013 IST
விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பேக் அப் வசதிக்கு புதிய சில டூல்ஸ்களைக் கொண்டுள்ளது. File History மற்றும் Refresh என்னும் பேக் அப் வசதி, விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இருந்த பேக் அப் டூல்ஸ்களுக்குப் பதிலாகத் தரப்பட்டுள்ளது. இருப்பினும், விண்டோஸ் 8 சிஸ்டத்தில், விண்டோஸ் 7 பேக் அப் டூல்ஸ் இணைந்தே இருக்கிறது. ஆனால், இவை மறைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இவற்றை எப்படிப் பயன்படுத்துவது எனப் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2013 IST
பாரா தொடக்க இடைவெளிவேர்ட் தொகுப்பைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த குறிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நாம் அனைவருமே பாராவில் இன்டென்ட் என்று சொல்லப்படும் முதல் வரி ஸ்பேஸ் இடைவெளி விட்டு டெக்ஸ்ட்டை அமைப்போம். இதில் இன்டென்ட் மற்றும் ஹேங்கிங் இன்டென்ட் என்று வகைகள் உண்டு. இன்டென்ட் என்பது நாம் வழக்கமாக பாராவின் முதல் வரியில் முன் இடைவெளி விட்டு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2013 IST
Wizard என்பது கம்ப்யூட்டரில் உங்களை வழிகாட்டும் ஒரு பொதுவான வழிகாட்டி. இது அனைத்து புரோகிராம்களிலும் கிடைக்கும். வரிசையாக கேள்வி கேட்டு அல்லது ஆப்ஷன்ஸ் கொடுத்து அதில் உங்களுக்கான ஆப்ஷன்ஸ் தேர்ந்தெடுக்கச் சொல்லி வழி நடத்திச் செல்லும். சாதாரண விஸார்ட் என்றால் வேர்டில் ஒரு புதிய டாகுமெண்ட்டை திறக்கையில் உங்களிடம் கேள்வி கேட்டு ஆப்ஷன்ஸ் தரும் கட்டமும் ஒரு விஸார்ட் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2013 IST
உங்களிடம் ஸ்மார்ட் போன், லேப்டாப் அல்லது போர்ட்டபிள் மீடியா பிளேயர் என ஏதாவது ஒன்றை வைத்திருந்தால், கொரில்லா கிளாஸ் என்னும் ஸ்கிரீனைக் கொண்டிருப்பீர்கள். இது என்ன பெயர்? கொரில்லா குரங்குக்கும், ஸ்கிரீன் கண்ணாடிக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழுகிறதா?கொரில்லா கிளாஸ் என்ற ஒரு ஸ்கிரீன் வகையை கார்னிங் (Corning) நிறுவனம் வடிவமைத்துத் தருகிறது. இரசாயனக் கலவை மூலம் கிளாஸ் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2013 IST
மிருகங்கள் எப்படிக் குரல் எழுப்பும்? என்ற தலைப்பில் தரப்பட்டுள்ள இணைய தளம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கப் பயனுள்ள தளம்.தகவலுக்கு நன்றி.கே.சித்தார்த்தன், தாம்பரம்.எங்கே விண்டோஸ் 7 சிஸ்டத்தை மறந்துவிட்டீர்களோ? என்று எண்ணியிருந்தேன். நல்ல டிப்ஸ் வழங்கியுள்ளீர்கள். தொடர்ந்து இந்த சிஸ்டத்திற்கான டிப்ஸ் தரவும்.என். கிருஷ்ண சீலன், புதுச்சேரி.2012ல் மொபைல் உலகம் என்ற ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2013 IST
கேள்வி: நான் அண்மையில் விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாறியுள்ளேன். இதில் காட்டப்படும் கம்ப்யூட்டர் நேரம் தவறாக உள்ளது. இதனை எப்படித் திருத்தி அமைப்பது?என். எஸ். ராதாகிருஷ்ணன், திருப்பூர்.பதில்: இந்தப் பிரச்னை உள்ளதாகப் பலர் கடிதங்களை அனுப்பி உள்ளனர். விண்டோஸ் 8 சிஸ்டம் நேரம் என்னவென்று காட்ட, இன்டர்நெட் தொடர்புள்ள “time server” ஒன்றைத் தொடர்பு கொண்டு காட்டும் வகையில், ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X