Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2012 IST
விண்டோஸ் இயக்கத்தில், மால்வேர் மற்றும் வைரஸ்களுக்கு அடுத்தபடியாக, ரெஜிஸ்ட்ரி தான் விண்டோவில் பலவீன மான ஒரு இடமாகும். இவற்றினால், விண்டோஸ் முடக்கப்படலாம்; மெதுவாக இயங்கலாம் அல்லது பிரச்னைக்குரிய தாகலாம். ரெஜிஸ்ட்ரியில் தான் அனைத்து புரோகிராம்களின் இன்ஸ்டலேஷன் மற்றும் அவற்றின் இயக்கம் குறித்த வரிகள் எழுதப்படுகின்றன. ஒரு புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடுகையில் இவை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2012 IST
CTRL+SPACEBAR – கர்சர் இருக்கும் நெட்டு வரிசை தேர்ந்தெடுக்கப்படும்.SHIFT+SPACEBAR - கர்சர் இருக்கும் படுக்கை வரிசை தேர்ந்தெடுக்கப்படும். CTRL+HOME - ஒர்க் ஷீட்டின் தொடக்கத் திற்கு செல்லCTRL+END - ஒர்க்ஷீட்டின் இறுதிக்குச் செல்லSHIFT+F3 - பார்முலாவில் ஒரு பங்ஷனை ஒட்ட CTRL+A - பார்முலா என்டர் செய்கையில் பங்ஷன் பெயர் டைப் செய்தவுடன் பார்முலா பேலட்டைக் காட்டும்CTRL+A - பார்முலா என்டர் அல்லது எடிட் செய்யாதபோது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2012 IST
இணையத்தில் என்னதான் இல்லை! என்று பெருமையுடன் பேசு பவர்களுக்கு உரம் ஊட்ட அண்மையில் சுவையான தளம் ஒன்றினை நம் வாசகர் ஒருவரின் துணை யுடன் காண நேர்ந்தது. அனைத்து வகை உணவினைத் தயாரிக்க உதவிடும் அந்த தளத்தின் முகவரி http://www.recipesindian. com/. சைவ, அசைவ உணவு வகைகள் என அனைத்து வகைகளுக்கும் இதில் உணவினைத் தயார் செய்திடும் குறிப்புகள் தரப்பட்டுள்ளன. இதன் வகைகளைப் படித்தாலே நாக்கில் எச்சில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2012 IST
1. இன்டர்நெட் தான், மக்களை அவர்கள் வசிக்கும் இடத்தின் அடிப்படையில் அல்லாமல், அவர்களின் பொதுவான ஆர்வம் மற்றும் நோக்கங்களின் அடிப்படையில் சமுதாயத்தை அமைக்க உதவியுள்ளது. தமிழ் பேசுவோர், டிஜிட்டல் போட்டோ எடுப்போர், ரஜினி ரசிகர்கள், கல்லூரி அறைத் தோழர்கள் எனப் பல குழு சமுதாயங்களை அமைக்க முடிகிறது. இதனால்நல்ல உறவு தொடர்கிறது.2. உலக மக்கள் அனைவரும் கேட்கும் வகையில் உங்கள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2012 IST
பல ஆண்டுகளாக எம்.எஸ். ஆபீஸ் 2003 ஐத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தவர்களுக்கு, எம்.எஸ். ஆபீஸ் 2010 தரும் ரிப்பன் வழி இன்டர்பேஸ் சிறிது தடுமாற்றத்தினைக் கொடுக்கும்.ஆபீஸ் 2007 வெளியானவுடன், அதனு டைய ரிப்பன் இன்டர்பேஸ் வசதியினை ஒரு சிலர் புகழ்ந்தாலும், பலர் அதனை வரவேற் கவில்லை. தடுமாற்றத்துடன் தொடங்கிய பலரும், இதனை ஏன் மாற்றினார்கள்? எது எங்கு இருக்கிறது என்று தெரிய வில்லையே? என்ற ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2012 IST
பைல்களின் மொத்த தொகுப்பை அதன் டிரைவ் வாரியாகக் காண விண்டோஸ் எக்ஸ்புளோரர் பயன்படுத்து கிறோம். இவை நமக்குக் காட்டப்படும் காட்சியில் மேலாக இவற்றின் தலைப்பு களைக் காணலாம். அவை நாம் செட் செய்ததற்கு ஏற்றபடியான எண்ணிக்கை யிலும் வகைகளிலும் இருக்கும். Name, Size, Type, Date Modified என்ற படி அவை கிடைக்கும். சில வேளைகளில் இவற்றின் கீழாகக் கிடைக்கும் தகவல்கள், எடுத்துக்காட்டாக பைல்களின் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2012 IST
கடந்த சில ஆண்டுகளாக, லேப்டாப் கம்ப்யூட்டர்களில் ஏற்படும் வெப்பம் குறித்த கவலை, இவற்றைப் பயன்படுத்து வோரிடையே அதிகரித்து வருகிறது. லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரிப்பினால், இந்த கவலைக்கான காரணங்களையும், தீர்வுகளையும் பலரும் கண்டறிந்து வருகின்றனர். சில இடங்களில், லேப்டாப் கம்ப்யூட்டர்கள் கூடுதல் வெப்பத்தினால், தீ பிடித்த தகவல்களும் மக்களை அதிர்ச்சி அடையச் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2012 IST
எம்.எஸ். ஆபீஸ் 2003லிருந்து, ஆபீஸ் 2007 மற்றும் ஆபீஸ் 2010 தொகுப்பிற்கு மாறியவர்கள், வேர்ட் தொகுப்பில் லைன் ஸ்பேசிங் முன்பு போல் இல்லாததனைப் பார்த்திருப்பார்கள். ஆனால் வித்தியாசம் அவ்வளவாக இல்லாததால், அது குறித்து அதிகம் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். வேர்ட் 2003 தொகுப்பில், மாறா நிலையில் லைன் ஸ்பேசிங் 1; ஆனால் வேர்ட் 2007, வேர்ட் 2010 தொகுப்புகளில் இது 1.15. இதனைச் சோதித்து அறிந்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2012 IST
தகவல் தொழில் நுட்பத்துறையில் வல்லுநர்களைத் தேடி பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு வந்தாலும், இந்தியாவில் பிராட்பேண்ட் இன்டர்நெட் பயன்பாடு, மிக மோசமாக வளர்ச்சி அடையாமலேயே இருந்து வருகிறது. 120 கோடி மக்கள் வசிக்கும் நம் நாட்டில், 1.28 கோடி மக்களே, பிராட்பேண்ட் இன்டர்நெட் பயன்படுத்தி வருகின்றனர். இது ஒரு சதவிகிதம் என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம் ஆகும். ட்ராய் இது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2012 IST
வேர்ட்: வெட்டிச் செதுக்கிய எழுத்துக்கள்வேர்ட் டாகுமெண்ட்டில், எழுத்துக்களைச் செதுக்கி ஒட்டி வைத்தவை போல தோற்றம் அளிக்கும்படி செய்திடலாம். ஆங்கிலத்தில் இதனை “Embossing” என அழைக்கின்றனர். ஓர் எழுத்தினை எம்பாஸ் செய்திடுகையில், அது பக்கத்திலிருந்து தூக்கி எடுக்கப்பட்டு, ஓரங்களில் நிழலோடு வைக்கப்பட்டது போலக் காட்சி அளிக்கும். இவ்வாறு அமைக்கக் கீழ்க்காணும் வழிகளைப் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2012 IST
ஏற்கனவே முன்பு ராம்நிட் வைரஸ் வந்து இறங்கிய போது மிகவும் கஷ்டப்பட்டேன். தாங்கள் அப்போது கூறிய வழிகள் மூலம் சரி செய்தேன். மீண்டும் இந்த வைரஸ் வருகிறது என்ற செய்தி கலக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவிற்கு இன்னும் வரவில்லை என்ற ஒரு நிம்மதி தான் இப்போதைக்கு ஆறுதலாய் உள்ளது.-ஆ.சியாமளா, திருவள்ளுர்.விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வேகமாக இயங்குவதற்கான வழிமுறை களை நீங்கள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2012 IST
கேள்வி: என் குழந்தைகள், விருந்தினர்கள், கம்ப்யூட்டர் டெக்னீஷியன்கள் மட்டும் பயன்படுத்த ஒரு யூசர் அக்கவுண்ட் தனியே உருவாக்க விரும்புகிறேன். இதற்கான வழி என்ன?-சா. முத்தையா, காரைக்குடி.பதில்: முதலில் Start கிளிக் செய்து பின் Control Panel தேர்ந்தெடுக்கவும். இப்போது கண்ட்ரோல் பேனல் விண்டோ கிடைக்கும். இதில் User Accounts என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் யூசர் அக்கவுண்ட்ஸ் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2012 IST
மத்திய அரசு குறைந்த விலையில் ஆகாஷ் டேப்ளட் பிசியினை மாணவர்களுக்கு வழங்கும் திட்டத்தினை இன்னும் சில வாரங்களில் அமல்படுத்த உள்ளது. இதன் தொடர்ச்சியாக, அனைத்து மாணவர்களும் இதனைப் பயன் படுத்தும் வாய்ப்பினைப் பெற வேண்டும் என்பதன் அடிப்படையில், நூலகங்களில் ஆகாஷ் டேப்ளட் பிசியினை மாணவர்களுக்கு வாடகைக்குக் கொடுக்கும் திட்டம் ஒன்றும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தகவல் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X