Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2011 IST
வேர்ட் ஆவணம் ஒன்றைத் தயாரிக்கையில், அதன் வரிகளுக்கு எண்களை அமைக்க முடியும். அவ்வாறு அமைக்காவிட்டாலும், வேர்ட் ஆவணத்தின் வரி எண்களைக் கீழாகக் காட்டும். பக்க எண், பிரிவு எண், மொத்தப் பக்கத்தில் கர்சர் இருக்கும் பக்க எண், அடுத்து வரி எண், கேரக்டர் எண் என வரிசையாகக் காட்டப்படும். பலர் இந்த வரி எண்கள் குறித்து கவலைப்படுவதோ, பயன்படுத்துவதோ இல்லை. எப்போதும் பத்திகள், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2011 IST
கம்ப்யூட்டர் உலகம் தற்போது நான்கு முனைச் சந்திப்பில் நின்று கொண்டிருக்கிறது. எந்தப் பக்கம் எட்டு எடுத்து வைப்பது என்று புரியாமல் உள்ளது. இன்றைக்கு பலருக்கு, முதல் கம்ப்யூட்டர் எது என்றால் அது பெர்சனல் கம்ப்யூட்டராக இல்லை. ஸ்மார்ட் போனாகத்தான் உள்ளது. ஒரு பெர்சனல் கம்ப்யூட்டர் வீட்டில் அல்லது அலுவலகத்தில் ஒரு மேஜையில் அமர்ந்து கொண்டு செயல்படுகிறது. ஆனால் ஸ்மார்ட் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2011 IST
ஆண்டுதோறும் ஒரு முறை, உலக அளவில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் கூடும் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெறும். இதனை Consumer Electronics Show என அழைக்கின்றனர். இந்த ஆண்டு லாஸ்வேகாஸ் நகரில் இந்த கண்காட்சி நடைபெற்றது. இதில் தகவல் தொழில் நுட்பப் பிரிவில் இயங்கும் நிறுவனங்கள் தாங்கள் அடுத்து கொண்டு வர இருக்கும் சாதனங்களைக் காட்சிக்கு வைப்பார்கள். இதன் மூலம் வர்த்தகர்கள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2011 IST
வர்த்தகம், விளம்பரம் மற்றும் அன்றாட வாழ்க்கை முறை அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வருகின்றன. நம்முடைய கம்ப்யூட்டர் இயங்காமல் போனாலோ, இன்டர்நெட் இணைப்பு கிடைக்காமல் போனாலோ, ஒரு வித பதற்றம் நம்மைத் தொத்திக் கொள்கிறது. இது மிகைப்படுத்தப்பட்ட ஒரு தகவல் அல்ல. பல ஆய்வு நிறுவனங்கள் எடுத்த கணிப்புகளின் அடிப்படையில் எடுத்த முடிவுகளே.இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2011 IST
இணையம் மற்றும் மின்னஞ்சல் பயன்படுத்தாமல் இருப்பது வாழ்வில் பெரிய இழப்பாகும். அல்லது வாழ்க்கையின் முக்கிய முன்னேற்ற சாதனத்தை நாம் இழந்ததற்கு ஒப்பாகும். இந்த இரண்டையும் கற்றுக் கொண்டு, பயன்படுத்த முன்வரும் சாதாரண மக்களுக்கு உதவிடும் வகையில் அமைந்துள்ள சிறிய நூல் ஒரே நாளில் இன்டர்நெட் ஈ மெயில் கற்கலாம். ஸ்ரீவள்ளி எழுதிய இந்த நூலினை சாப்ட்வியூ பப்ளிகேஷன் நிறுவனம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2011 IST
ஒரே இடத்தில் அனைத்து டிக்ஷனரிகளும்: ஆங்கிலச் சொல் ஒன்றின் பொருள் வேண்டுமா? இணையத்தில் பல டிக்ஷனரிகள் உள்ளன. இவற்றின் தளங்கள் சென்று தேடலாம். ஆனால் அதற்குப் பதிலாக, ஒரே முயற்சியில் அனைத்து டிக்ஷனரிகளும் தரும் பொருள் வேண்டும் என்றால், கூகுள் செல்லலாம். கூகுள் சர்ச் பாக்ஸில் define:WORD என்ற பார்மட்டில் அந்த சொல்லை டைப் செய்திடவும். இதில் WORD என்ற இடத்தில் நீங்கள் பொருள் தேடும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2011 IST
புத்தாண்டில் கம்ப்யூட்டர் மற்றும் இணையப் பயன்பாட்டில் நிறைய மாற்றங்கள் ஏற்படப் போகின்றன என்று எல்லாரும் கணித்துள்ளனர். பலர் தொழில் நுட்பத்தில் ஏற்படப்போகும் மாற்றங்கள் குறித்தும் பல எதிர்பார்ப்புகளைச் சொல்லி வருகின்றனர். நாம் இத்துறையில் இயங்கும் நிறுவனங்கள் வாரியாக, அவை என்ன திட்டமிட்டுள்ளன, அவற்றிடமிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்று இங்கு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2011 IST
""டிஜிட்டல் புரட்சியில் இந்தியா'' என்ற கட்டுரை, அருமையான பாட நூல் கட்டுரை போல உள்ளது. எழுதிய ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.-தா. ஆராவமுதன், ஓய்வு பெற்ற பேராசிரியர், சென்னை.ரெஜிஸ்ட்ரியில் நாம் பாதுகாப்பாக எப்படி இயங்கலாம் என்பதனைப் படிப்படியாக விளக்கும் கட்டுரை, சரியான தகவல்களைத் தருகிறது. -து. மீனா கண்ணன், காரைக்கால்.பயர்பாக்ஸ், கூகுள் - இரண்டிலும் எத்தனை ஆண்டுகள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2011 IST
எக்ஸெல் -- சில ஷார்ட்கட் வழிகள் Ctrl-1: டயலாக் பாக்ஸைத் திறக்கும். இதன் மூலம் செல்களின் வடிவமைப்பை மாற்றலாம் F2: செல்லில் உள்ள தகவல்களை மாற்ற இந்த கீ உதவும். Ctrl-Page Up: ஒர்க் புக்கில் உள்ள அடுத்த ஷீட்டிற்குச் செல்லலாம். Ctrl-Page Down: ஒர்க் புக்கில் உள்ள முந்தைய ஒர்க் ஷீட்டிற்குச் செல்லலாம். Ctrl-Shift-”: இந்த செல்லுக்கு மேலே உள்ள செல்லின் மதிப்பை காப்பி செய்து கர்சர் இருக்கும் செல்லில் பதியும். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2011 IST
கேள்வி: பல்வேறு அலகுகள் இடையே மாற்றங்களைத் தருகிற வெப்சைட் ஒன்று சொல்லுங்களேன். அடிக்கடி இது தேவைப்படுகிறது. -டி.கமலேஷ் குமார், மதுரை.பதில்: உங்களிடம் விண்டோஸ் 7 சிஸ்டம் இருந்தால், அதில் உள்ள கால்குலேட்டரைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கலாம். இந்த கால்குலேட்டரின் சிறப்புகள் குறித்த தகவல் சில வாரங்களுக்கு முன் இந்த பகுதியில் வெளியானது உங்களுக்கு நினைவிருக்கலாம். மாறாக, ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X