Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
நீங்கள் இன்னும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்களா? உடனே அதனை விண்டோஸ் 8.1க்கு மேம்படுத்திக் கொள்ளுங்கள். மைக்ரோசாப்ட், இனி விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு எந்தவிதமான பாதுகாப்பு மற்றும் பிழை திருத்துவதற்கான பைல்களை அளிக்காது. பொதுவாக, மைக்ரோசாப்ட் நிறுவனம், தான் எந்த விண்டோஸ் பதிப்பினை வெளியிட்டாலும், அதன் பாதுகாப்பான இயக்கத்திற்கான ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
நம்முடைய ஆண்ட்ராய்ட் மொபைல் போனில், பல பெயர்கள், சுருக்குச் சொற்கள் (acronyms) மற்றும் நாமாக உருவாக்கும் சொற்களை டைப் செய்திடுவோம். இவற்றை எழுத்துப் பிழைகள் கொண்ட சொற்களாக, ஆண்ட்ராய்ட் சிஸ்டம் எடுத்துக் கொண்டு, அவற்றைத் திருத்த முயற்சி எடுக்கும். அப்போது நமக்கு எரிச்சலாக இருக்கும். இவற்றை எல்லாம் நம்முடைய custom words and phrases ஆக, போனில் உள்ள அகராதியில் சேர்த்துவிட்டால், இந்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
மொபைல் போனில், பேஸ்புக் மெசஞ்சர் தொடர்ந்து பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, சென்ற 2015 டிசம்பரில், 80 கோடியைத் தாண்டிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே வேளையில், வாட்ஸ் அப் மெசஞ்சர் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 90 கோடியைத் தாண்டியுள்ளது. சென்ற ஜூலை மாதத்திலேயே, பேஸ்புக் மெசஞ்சரின் வாடிக்கையாளரின் எண்ணிக்கை 70 கோடியைத் தாண்டி உயர்ந்து கொண்டு வந்தது. இந்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
உங்கள் கம்ப்யூட்டரில் அதி நவீன சிப் ப்ராசசர்களைப் பயன்படுத்த விரும்புகிறீர்களா? அப்படியானால், கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 10 ஆகக் கட்டாயம் இடம் பெற வேண்டும். பல நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான சாப்ட்வேர் புரோகிராம்களை, பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்குமாறு அமைத்துள்ளன. ஆனால், விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு ஏற்றபடி இவற்றைப் பெரும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
இன்றைய கால கட்டத்தில், தகவல் தொழில் நுட்ப உலகில், நாம் பல டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்தி வருகிறோம். கம்ப்யூட்டர்கள் நம் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக இயங்கி வருகின்றன. ஆனால், இவற்றை இயக்கும் நாம் ஒரு சில பழக்கங்களை, அவை தவறு எனத் தெரிந்தும், மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம். அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.தவறான அணுகுமுறையும் இயக்குதலும்: ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
இணையத் தேடல்களைத் தொடர்ந்து ஆய்வு செய்து வரும் 'நெட்மார்க்கட் ஷேர்' என்ற அமைப்பு, சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது. இணைய வெளியில் உலாவும் மக்களில், 30% பேர் பாதுகாப்பற்ற பிரவுசர்களையே பயன்படுத்தி வருகின்றனர். பாதுகாப்பு உள்ள இன்டர்நெட் பிரவுசரான, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11 ஐ, 25.7% மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாதுகாப்பினை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
வேர்டில் வகைப்படுத்தும் வழிகள்: வேர்ட் புரோகிராம் பயன்படுத்தியவர்கள் அனைவருமே, வேர்ட் தகவல்களை பிரித்து வகைப்படுத்தும் (sorting) வேலை செய்வதனை உணர்ந்திருப்பீர்கள். இதனை தொடக்கத்திலிருந்து இறுதிவரையாகவோ (ascending or descending), அல்லது இறுதியிலிருந்து தொடக்க வரையோ (descending) இருக்கலாம். வரிசையாகப் பட்டியலாகத் தரப்பட்ட தகவல்களை இந்த வகையில் பிரித்து அமைக்கலாம்.ஆங்கில மொழியில் அமைந்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
எக்ஸெல் பைலை விரும்பும்போது பார்க்க: எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றை மிகக் கவனத்துடன் ரகசியமாகத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது உங்கள் நண்பர் அருகே வருகிறார். அவரிடமிருந்து அதனை மறைக்க விரும்புகிறீர்கள். என்ன செய்திடலாம்? உடனே விண்டோ மெனுவிற்குச் செல்லுங்கள். அதில் ஹைட் (Hide) என்று இருப்பதைக் கிளிக் செய்திடுங்கள். அல்லது ஆல்ட் + டபிள்யூ + எச் ஆகிய மூன்று கீகளை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
''நெட்பிளிக்ஸ்” என்ற ஒன்று உள்ளது என இதுவரை அறியாமல் இருந்தேன். இந்த அளவில் உலகின் பல நாடுகளில் இது இயங்குகிறது என்பதை அறிகையில் வியப்பாக உள்ளது. 130 நாடுகளில் விரிவாக்கம் செய்திடும் இந்த நிறுவனம், நிச்சயம் இந்திய மொழிகளில் உள்ள திரைப்படங்களின் உரிமையினைப் பெறும் என்று எதிர்பார்க்கலாம். இதன் மூலம், ஓரளவிற்குப் பணம் செலுத்தி படம் பார்க்க விருப்பமுள்ளவர்கள், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
கேள்வி: விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைச் சென்ற வாரம் முதல் பயன்படுத்தி வருகிறேன். பல ஆண்டுகளாக, என் கம்ப்யூட்டரில் சி கிளீனர் பயன்படுத்தி, அவ்வப்போது தேவையற்ற பைல்களை நீக்கி வருகிறேன். விண்டோஸ் 10க்கான சிகிளீனர் வெளிவந்துள்ளதா? அது தேவையா?என். சுதர்சன், திருப்பூர்.பதில்: விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பொறுத்த வரை, தேவையற்ற பைல்களை நீக்க, தனியாக தர்ட் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
Network: நெட்வொர்க் (இன்டர்நெட் உட்பட)கில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு கம்ப்யூட்டரில் உள்ளே அனுமதியின்றி வரும் அடுத்தவரின் முயற்சியைத் தடுக்கும் ஒரு சாப்ட்வேர் அல்லது சிறிய ஹார்ட்வேர் சாதனம்.Internet Telephony: வழக்கமான டெலிபோன் இணைப்பில்லாமல் இன்டர்நெட் மூலம் தொலைபேசி தொடர்பு கொண்டு பேசும் முறைக்கு இந்த பெயர்.Domain Name: இன்டர்நெட்டில் உள்ள தகவல் தளங்களை இச் சொல்லால் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X