Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2014 IST
எந்த கம்ப்யூட்டர் இயங்கினாலும், அதற்கு ஆண்ட்டி வைரஸ் தான் முதல் தேவையாக உள்ளது. இணையம் வழியாகவும், யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ் வழியாகவும் வரும் வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்களைத் தடுத்து நிறுத்தி, அவற்றின் மோசமான நடவடிக்கை களிலிருந்து நம் கம்ப்யூட்டரைப் பாதுகாக்கும் அரணாக ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் செயல்படுகின்றன. இதனாலேயே, பல நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2014 IST
நம் பாஸ்வேர்ட்களை மற்றவர்கள் அனுமானிக்க இயலாதபடி வைத்துக் கொண்டால் மட்டுமே அது பாதுகாப்பானதாக இருக்க முடியும். நம் பெயர், குழந்தை மற்றும் மனைவி பெயர் ஆகிய வற்றிலும், பிறந்த நாள், மண நாள் ஆகிய வற்றை இணைத்தும் இருந்தால், நம்மிட மிருந்து பெர்சனல் தகவல்களை வாங்கி, பாஸ்வேர்டைக் கண்டுபிடித்துவிடுவார் கள். இந்த வழியில் இயங்கி, பெர்சனல் தகவல்களைத் திருடும் கூட்டம், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2014 IST
சென்ற 2012 ஆம் ஆண்டில், விண்டோஸ் ஸ்டோரில், வாடிக்கையாளர்கள் டவுண்லோட் செய்து பயன் படுத்தத் தரப்பட்ட, அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளின் எண்ணிக்கை 35 ஆயிரமாக இருந்தது. தற்போது அதன் எண்ணிக்கை, இந்த ஓராண்டில் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 451 ஆக உயர்ந்துள்ளது. எண்ணிக்கையில் நான்கு மடங்கு வளர்ந்துள்ளது என்பது சிறப்புக்கும் வியப்புக்கும் உரிய தகவலாகும். சென்ற ஜூலை மாத மத்தியில், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2014 IST
அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இயங்கும், உடனடி செய்தி, தகவல், படங்கள் பரிமாறும் வசதி கொண்ட வாட்ஸ் அப் அப்ளிகேஷன், நாளொன்றுக்குச் சராசரியாக 5000 கோடி செய்திகளைக் கையாள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்த வகையில் அனுப்பிப் பெறப்படும் எஸ்.எம்.எஸ். குறுஞ்செய்திகளின் எண்ணிக்கையை இது மிஞ்சி நின்றது. இதன் சிறப்பு என்னவென்றால், இதேபோல இன்ஸ்டண்ட் செய்தி பரிமாற்ற ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2014 IST
வேர்ட் தொகுப்பில் இருவகைப் பட்டியல்: வேர்ட் டாகுமெண்ட்களில் லிஸ்ட் எனப்படும் பட்டியல் தயாரிப்பதில் இருவகை கிடைக்கிறது. இவை bulleted மற்றும் numbered பட்டியல்கள் ஆகும். 'Bulleted' என்பது தனித்தனியான தகவல்கள் தரும் ஒரு பட்டியல். இந்த பட்டியலில் வரிகளின் முன்னே, ஏதேனும் ஒரு வகை அடையாளத்தினைக் (Symbol) கொண்டிருக்கும். இந்த அடையாளமே புல்லட் என அழைக்கப்படுகிறது. இது சிறிய புள்ளியிலிருந்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2014 IST
வேர்டில் டாகுமெண்ட் ஒன்றைத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். இதில் மேத்ஸ் பார்முலா ஒன்றை அமைக்க வேண்டும். சப்ஸ்கிரிப்ட், சூப்பர் ஸ்கிரிப்ட் எல்லாம் பயன்படுத்தி பார்முலா அமைக்கக் கஷ்டப்பட வேண்டாம். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இதற்கான வழி ஒன்று தரப்பட்டுள்ளது. அதன் பெயர் Math Input Panel. இதனைப் பெற ஸ்டார் பட்டன் அழுத்திக் கிடைக்கும் சர்ச் பேனலில், Math Input Panel என டைப் செய்திடவும். உடன் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2014 IST
என் நண்பர் ஒருவர், தனக்கு 2014.pdf என்ற பெயரில், பைல் ஒன்று அட்டாச் செய்யப்பட்டு மின் அஞ்சல் வந்ததாகக் குறிப்பிட்டு, தொலைபேசியில் இது குறித்த தகவலைத் தெரிவித்தார். இதனை அனுப்பியவர் பெயரும் இதுவரை கேள்விப்பட்டதில்லை எனவும் கூறினார். இதே போல பலருக்கு வேறு சில நாடுகளிலும் மின் அஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது தெரிய வந்தது. இது ஒரு ஸ்கேம் மெயில். இப்படி ஒரு மெயில் வந்தால், அந்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2014 IST
எம்..எஸ். ஆபீஸ் 2007 மற்றும் ஆபீஸ் 2010 ஆகிய தொகுப்புகளில், சிறந்த ஒரு குறிப்பிடத்தக்க வசதி, ஆட்டோ ரெகவர் வசதி ஆகும். இதன் மூலம் குறிப்பிட்ட கால இடைவெளியில், ஆபீஸ் அப்ளிகேஷனில் அமைக்கப்படும் டேட்டாவினைத் தானாக சேவ் செய்து வைக்கும்படி செய்திடலாம். இதனால், மின்சக்தி இல்லாமல், கம்ப்யூட்டர் முடங்கும் காலத்தில், அல்லது விண்டோஸ் கிராஷ் ஆகும்போது, நம் டேட்டா நமக்குக் கிடைக்கும். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2014 IST
ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு தயாரிப்பில் முதல் இடத்தில் இயங்கி வரும் ரஷ்ய நிறுவனமான, காஸ்பெர்ஸ்கி லேப், இணையத்தில் இயங்கும் வங்கிகளின் தளங்களைத் தாக்கிவரும் ""நெவர் க்வெஸ்ட்'' வைரஸ் குறித்து கடுமையான எச்சரிக்கையை வழங்கியுள்ளது. வங்கி கணக்குகளைப் பராமரிக்கப் பயன்படுத்தப்படும் ஆயிரக்கணக்கான கம்ப்யூட்டர்களை இந்த வைரஸ் பற்றிக் கொள்ளவும், ஊடுறுவவும் முயற்சித்ததாக, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2014 IST
எக்ஸெல் தனிக் குறிப்புகள்: தேர்ந்தெடுக்கப்பட்ட பார்முலாவிற்கு எந்த செல்கள் எல்லாம் தொடர்பு உள்ளது என்று அறிய CTRL+[ அழுத்தவும். Ctrl+] கீகளை அழுத்தினால் எந்த செல்லில் கர்சர் இருக்கிறதோ அந்த செல் சம்பந்தப்பட்ட பார்முலாக்கள் காட்டப்படும்.ஷிப்ட் + ஆரோ கீ (Shft+Arrow key) அழுத்தினால் செல்கள் தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு செல்லுக்கு நீட்டிக்கப்படும். கண்ட்ரோல் + ஷிப்ட் + ஆரோ கீ (Ctrl+Shft+ Arrow key) ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2014 IST
சிலர் தங்களுடைய கம்ப்யூட்டர் எவ்வளவு நேரமாய் இயங்கிக் கொண்டிருந்தது என்று அறிய ஆசைப்படுவார்கள். கம்ப்யூட்டரை வாடகைக்குப் பயன்படுத்தக் கொடுப்பவர்களுக்கும் இந்தத் தேவை ஏற்படும். இதனை அறிந்து கொள்ளச் சில வழிகள் உள்ளன. அவற்றைக் காணலாம்.1. முதல் வழி: டாஸ்க் மானேஜர் (Task Manager) வழியாக: டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்திடவும். இதில் Task Manager என்பதில் கிளிக் செய்திடவும். இந்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2014 IST
நீங்கள் ஏதேனும் பைல் ஒன்றை டவுண்லோட் செய்கையில், திடீரென அதே தளத்திலிருந்து, "Yourantivirus will complain that this download is a virus, but don't worry — it's a false positive.” என செய்தி கிடைக்கும். ""உங்கள் ஆண்ட்டி வைரஸ் இந்த பைலை வைரஸ் எனச் சொன்னால், கவலைப்பட வேண்டாம். இது தவறான உறுதி'' என்ற பொருளில் இது தரப்படுகிறது. இதனைக் கண்ணுற்ற சிலர் தொடர்வார்கள். சிலரோ, "எதற்கு வம்பு” என, டவுண்லோட் செய்வதனை நிறுத்திவிடுவார்கள். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2014 IST
கிழமையினை டைப் செய்திட: வேர்டில் ஏதேனும் கிழமையை டைப் செய்திடுங்கள். கிழமைக்கான பெயர் முழுவதும் சிறிய எழுத்தில் டைப் செய்திடுங்கள். தானாக முதல் எழுத்து கேப்பிடல் எழுத்தாக மாற்றப்படும். "wednesday” என டைப் செய்தால் "Wednesday” என மாற்றப்படும்.புல்லட் பாய்ண்ட்ஸ்: வேர்டில் டெக்ஸ்ட்டின் சில பாகங்களை முக்கியப்படுத்தவும் கோர்வையாக வரிசைப்படுத்திக் காட்டவும், புல்லட் பாய்ண்ட்ஸ் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2014 IST
விண்டோஸ் 8.1.ல் உள்ள தானாக பேக் அப் எடுக்கும் வசதி, நம் சிரமத்தைப் போக்கும் வகையிலானது. மிகத் தெளிவாக இதனை விளக்கியுள்ள ஆசிரியருக்குப் பாராட்டுகள்.கா.பச்சைமுத்து, சிவகாசி.புளுடூத் மவுஸ் குறித்த தகவல்களைப் போல, புளுடூத் கீ போர்டு குறித்தும் தகவல் தரவும். ஒன்றை வாங்கும்போது, எந்த எந்த அம்சங்களைப்பார்க்க வேண்டும் எனவும் குறிப்பிடவும்.எம்.ஆல்பர்ட் தாஸ், சென்னை.மிகத் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2014 IST
கேள்வி: என் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 இயங்குகிறது. இதில் உள்ள ஐகான்களில் ஒன்றின் படத்தை மாற்ற விரும்புகிறேன். ஏற்கனவே விண்டோஸ் எக்ஸ்பியில் இது போல மாற்றி இருக்கிறேன். ஆனால், இங்கு அந்த வழிகள் பலனளிக்கவில்லை. எங்கு பிரச்னை உள்ளது? இதற்கான தீர்வு என்ன?-ஆ.சிவகுமார், மதுரை.பதில்: நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்னை விண்டோஸ் 7 எப்படி தன் பயனாளர்களை, ஐகான்கள் மாற்றுவதில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2014 IST
Mother Board: (மதர் போர்ட்)பெர்சனல் கம்ப்யூட்டரில் இருக்கும் எலக்ட்ரானிக் சர்க்யூட் போர்ட். இதன் மூலம் தான் கம்ப்யூட்டரின் அனைத்து பாகங்களும் (மானிட்டர், கீ போர்ட், மவுஸ், பிரிண்டர் போன்றவை) இணைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படுகின்றன. Hardware: (ஹார்ட் வேர்) கம்ப்யூட்டர் சார்ந்த அனைத்து சாதனங்களும் இந்த சொல்லால் குறிப்பிடப்படுகின்றன. மதர்போர்டு, ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X