Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2013 IST
விண்டோஸ் இயக்கம் நாம் எதிர்பாராத நேரங்களில், தொடர்ந்து இயங்க முடியாமல், முடங்கிப் போகும் வாய்ப்புகள் சில வேளைகளில் ஏற்படுவதுண்டு. இதற்குக் காரணம் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எனப் பொதுவாகக் குற்றம் சாட்ட முடியாது. வேறு பல காரணங்களாலும் இது ஏற்படலாம். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.1.மெமரி மதர்போர்ட் பிரச்னை:கம்ப்யூட்டர் முடங்கிப் போய், நீல வண்ணத்தில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2013 IST
கம்ப்யூட்டர் பயன்பாட்டில் தன் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் முற்றிலும் புதிய வழிமுறை ஒன்றை மைக்ரோசாப்ட் அண்மையில் அறிமுகப்படுத்தியது. சிலருக்கு வழக்கமான விண்டோஸ் இயங்கு தளத்திலிருந்து வருவதற்குத் தயக்கம் இருந்தாலும், இப்போது விண்டோஸ் 8 சிஸ்டத்தின் செயல்முறைக்கு பலரும் மாறி வருகின்றனர். என்னதான் மைக்ரோசாப்ட் மீது குற்றம் சாட்டினாலும், கம்ப்யூட்டர் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2013 IST
கீ போர்டு ஷார்ட் கட்ஸ்: விண்டோஸ் கீயுடன் கீழ்க்காணும் கீகளை அழுத்துகையில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளைக் காணலாம்.H: அப்போது செயல்பட்டுக் கொண்டிருக் கும் விண்டோவினை முழுத் திரைக்குக் கொண்டு செல்கிறது.I: அப்போதைய விண்டோவினை மினி மைஸ் செய்கிறது; அல்லது வழக்கமான அளவிற்குக் கொண்டு வருகிறது. Shft+ Arrow: அப்போதைய விண்டோவினை, அடுத்த திரைக்கு மாற்றுகிறது.D: அனைத்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2013 IST
விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களும், விண்வெளியை எடுத்த புகைப்படங்களும் நம்மை எப்போதும் வியப்பில் மூழ்கவைக்கும். நம் பூமியை விண்வெளியிலிருந்து பார்த்தால், அதன் தோற்றம் எப்படி இருக்கும்? விண்கற்கள் எந்த உருவில் இருக்கும். தொலைதூரக் கிரகங்கள் விண்வெளியிலிருந்து பார்த்தால், வேறு வகையில் வித்தியாசமான தோற்றத்தைக் கொண்டிருக்குமா? போன்ற கேள்விகளுக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2013 IST
டெக்ஸ்ட்டுடன் விதம் விதமாய் கோடுகள்:வேர்டில் நாம் உருவாக்கும் டாகுமெண்ட்களில் இடை இடையே அழகாய்க் கோடுகளை அமைத்துப் பார்க்கலாம். இந்த கோடுகளை அமைக்கப் பல சுருக்கு வழிகளை நமக்கு வேர்ட் தொகுப்பு தருகிறது. இவற்றைப் பயன்படுத்திப் பல கோடுகளை மிகவும் அழகாக அமைக்கலாம். இன்னொரு சிறப்பு இவற்றை அமைத்திட பல சுருக்கு வழிகள் இருப்பதுதான்.இடது பக்கமிருந்து வலது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2013 IST
உலக அளவில் எத்தனை சதவிகிதம் பேர் இன்டர்நெட்டில் உலா வருகிறார்கள்? எந்த நாட்டிலிருந்து அதிகமான எண்ணிக்கையில் அதன் மக்கள் இன்டர்நெட்டில் தேடுகிறார்கள்? இன்னும் எத்தனை நாடுகளுக்கு இன்டர்நெட் வசதி கிடைக்கவில்லை? இது போன்ற தகவல்களை, இது குறித்து ஆய்வு நடத்தி வரும் அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த தகவல்கள் நம்மை இன்னும் வியப்பில் ஆழ்த்தும் வகையிலேயே உள்ளன. அவற்றில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2013 IST
மொபைல் வழி அவசர கால பாதுகாப்பு என்ற தலைப்பில் தரப்பட்டுள்ள தகவல் மிக பயனுள்ளதாகும். பொறியாளர் ராஜாராமன் அவர்களின் இந்த சேவை பாராட்டப்படக் கூடியதாகும். இதனை அனைத்து மொபைல் சாதனங்களிலும் கிடைக்கும் வகையில் உருவாக்க வேண்டும்.எஸ். உஷா ராணி, கோவை.சிறுவர்களுக்கு கம்ப்யூட்டரையும் இணையத்தையும் வழங்குவது பெரிதல்ல. அவர்களை முறையாக வழி நடத்த வேண்டும் என்ற சரியான ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2013 IST
கேள்வி: முந்தைய கம்ப்யூட்டர் மலர் ஒன்றைப் படிக்கையில், தற்காலிக பைல்களைச் சேமித்து வைக்கும் டைரக்டரியிலிருந்து நாமாக பைல்களை நீக்கலாம் என்று எழுதி உள்ளீர்கள். தற்காலிக டைரக்டரி ஏன், எதற்கு ஏற்படுத்தப்படுகிறது? தேவை இல்லை எனில், முதலிலேயே நீக்கிவிடலாமே? சற்று விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.என்.கிருபாகரன், தேனி.பதில்: டெம்பரரி டைரக்டரி (temp directory) என்பதில் தான், ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X