Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2011 IST
சென்ற இரண்டு ஆண்டுகளில், யு-ட்யூப் வீடியோ தளம் மிகப் பெரிய அளவில் வளர்ந்துள்ளது. ஸ்மார்ட் போன் பயன்பாடு மற்றும் யு-ட்யூப் அப்ளிகேஷன்கள் பதிந்து விற்பனை செய்யப்படும் மொபைல் போன்கள் இதற்குக் காரணம் என்று கருதுகின்றனர். யு-ட்யூப் மொபைல் தளம் இப்போது மக்களிடையே அதிக பிரபலம் அடைந்து வருகிறது. நாளொன்றுக்கு 20 கோடி வீடியோ காட்சி பைல்கள் அப்லோட் செய்யப்படுவதாகக் கூகுள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2011 IST
விண்டோஸ் சிஸ்டத்திற்கு மாற்றாகவோ அல்லது இணைந்தோ லினக்ஸ் பயன்படுத்தும் வாசகர்களும், லினக்ஸ் சிஸ்டத்தைப் பயன்படுத்தத் திட்டமிடு பவர்களும், பல முறை, லினக்ஸ் சிஸ்டத்திற்கான பிரவுசர்கள் எவை? அவற்றின் திறன் என்ன? என்று கேட்டு எழுதி உள்ளனர். லினக்ஸ் பயன்படுத்துபவர்களும், அந்த சிஸ்டத்திற்கென உள்ள அனைத்து பிரவுசர்கள் குறித்து அறிந்திருப்பதில்லை. ஒன்றிரண்டு பிரவுசர்களை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2011 IST
கூடுதலாக ஒர்க் ஷீட்கள் வேண்டுமா?எக்ஸெல் ஒர்க்புக் ஒன்றைத் திறந்தால் அதன் மாறாநிலைப்படி (டிபால்ட்-Default) மூன்று ஒர்க் ஷீட்கள் மட்டுமே இருக்கும். வேண்டும் என்றால் மீண்டும் புதிய ஒர்க் ஷீட்களை இணைத்துக் கொள்ளலாம். எனக்கு மாறா நிலையிலேயே அதிக எண்ணிக்கையில் ஒர்க் ஷீட்கள் வேண்டும் என நீங்கள் விரும்பினால் அதற்கேற்ற வகையிலும் எக்ஸெல் புரோகிராமினை செட் செய்து கொள்ளலாம். Tools ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2011 IST
விரும்பும் போல்டரில் திறக்கஆபீஸ் புரோகிராம்களில், நீங்கள் பைல் ஒன்றைத் திறக்க தேவைப்படுகையில், File>>Open அழுத்து கிறீர்கள். அப்போது கிடைக்கும் டயலாக் பாக்ஸின் இடது பக்கம், பைல்கள் உள்ள போல்டர்கள் சில காட்டப்படும். அதன்பின் நாம் நமக்கு வேண்டிய போல்டர் சென்று, அதனைத் திறந்து பைலைத் திறப்போம். மை டாகுமெண்ட்ஸ் இல்லாமல் வேறு ஒரு போல்டரில் பைல்களை வைத்து, அதனையே நீங்கள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2011 IST
இன்றைய நிலையில் பாடல் ஒன்றை ரசித்துக் கேட்க வேண்டும் என்றால், யு-ட்யூப் தளத்தில் தேடிக் கேட்பதுதான் சரியான வழியாக உள்ளது. பலர், படம் பார்ப்பதைக் காட்டிலும், பாடல்களைக் கேட்டு ரசிக்க யு-ட்யூப் தளத்தினைப் பயன்படுத்துகின்றனர். புதிய பாடல்கள் மட்டுமின்றி, பழைய, மிகப் பழைய பாடல்களைக் கூட, ரசிகர்கள் அதில் போட்டு வைத்துள்ளனர். டில்லியில் வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2011 IST
தேடல் கட்டத்தில் கேரக்டர்வேர்ட் தொகுப்பில் சொற்களைத் தேடி அறிய Find and Replace என்ற கட்டம் நமக்குத் துணை புரிகிறது. இதன் மூலம் குறிப்பிட்ட சொல் எங்குள்ளது என்று அறிந்து, அதற்கேற்ப நாம் விரும்பும் மாற்றங்களை மேற்கொள்ளலாம். இதே போல கேரக்டர் மூலமும் நாம் நம் தேடல்களை மேற்கொள்ளலாம். இங்கு கேரக்டர் என்று சொல்லப்படுவது ASCII அல்லது ANSI கேரக்டராகும். இதனை எப்படி அமைத்துத் தேடுவது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2011 IST
கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் பற்றிப் பேசுகையில் நாம் அடிக்கடி மெகா ஹெர்ட்ஸ் மற்றும் கிகா ஹெர்ட்ஸ் என்று பேசுகிறோம், படிக்கிறோம். இந்த ஹெர்ட்ஸ் எதனைக் குறிக்கிறது? ஏன் இந்த பெயர் வந்தது என்று பார்ப்போமா!ஹெர்ட்ஸ் என்பதனை சுருக்கமாக ஏத் என்று எழுதுகிறோம். இது Hertz என்பதன் சுருக்கம். இது ஜெர்மன் பிசிக்ஸ் விஞ்ஞானி Heinrich Rudolf என்பவரின் குடும்ப பெயர். ரேடியோ மற்றும் எலக்ட்ரிக்கல் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2011 IST
இன்டர்நெட் மற்றும் இமெயில் வழி பலர் ஏமாற்றப்படுவதாக செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. சிறிது சலனப் பட்டாலும், நாம் நிதானம் தவறி, நம்மை ஏமாற்றத் திட்டமிடுபவர்களின் வலைகளில் விழுந்து நம் நிம்மதியை, நிதியை இழந்துவிடுகிறோம். இது போல பலியாகாமல் இருக்க, நாம் எடுக்க வேண்டிய சில முன்னெச்சரிக்கைகளை இங்கு பார்க்கலாம்.1. முன்பணம் கட்டாதீர்கள்: ஏமாற்றப்படும் பல ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2011 IST
மேலே சொன்ன தலைப்பைப் பலர் தங்கள் தொலைபேசியில் பேசுகையில் பயன்படுத்துவதைப் பார்க்கலாம். பேசுவதற்கு ஒன்றுமே இல்லை என்ற நிலை வருகையில், இது போன்ற விசாரிப்புகள் எல்லாம் இருக்கும். எதிர் முனையில் உள்ளவரும், இதே போல எதிர்கேள்வி கேட்பார். சில வேளைகளில், குறிப்பாக பிரயாணம் செல்ல முடிவு செய்கையில், குறுக்கே உள்ள ஊர்களில், மழை பெய்து கொண்டுள்ளதா என்று அறிய முயற்சிப்போம். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2011 IST
கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், உற்பத்தி நிறுவனங்களுக்குத் தேவையான வாடிக்கையாளர் நிர்வாகப் பணிகள் சேவையினை தருவதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் தனிப் பிரிவினை இந்தியாவில் தொடங்கி உள்ளது. கம்ப்யூட்டர் பயன்பாட்டு பிரிவில் கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறை வேகமாகப் பரவி வருகிறது. பெரிய நிறுவனங்கள் சில, சக்தி வாய்ந்த சர்வர்களை நிறுவி, அதன் மூலம் பல நிறுவனங்களுக்கு கிளவ்ட் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2011 IST
லாஸ்வேகாஸ் தகவல் தொழில் நுட்ப திருவிழாவில் கலந்து கொண்ட நிறுவனங்கள் அனைத்தும், வரும் ஆண்டுகளில் தாங்கள் அறிமுகப்படுத்த இருக்கும் டிஜிட்டல் சாதனங்கள், சேவைகள் மற்றும் தொழில் நுட்பங்களை அறிமுகப் படுத்தியுள்ளன. இவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.1. ஏறத்தாழ அனைத்து நிறுவனங்களும் ஏதாவது ஒரு வகையில் பேசியது 4ஜி அலைவரிசை தொடர்பு குறித்துத் தான். பல நிறுவனங்கள் 4ஜி அலைவரிசை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2011 IST
மெமரி அளவு தந்திருக்கிறீர்கள். இந்த ஒவ்வொரு மெமரிக்கான அலகு குறியீடு உள்ளதா? அதனைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.-சி.கே. ராசப்பன், திருவண்ணாமலை.தவிர்க்க வேண்டிய தவறுகள் - சரியான ஆலோசனை. ஆனால் நாம் தொடர்ந்து இந்த தவறுகளைச் செய்து கொண்டு தான் இருக்கிறோம். உங்கள் அறிவுரையைக் கடைப்பிடித்தால், பல தொல்லைகள் நம்மை உரசாமல் இருக்கும்.-பேரா.என்.இந்திராணி, மதுரை.உங்கள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2011 IST
கேள்வி: ஒரு பைலுக்கான ஐகானை மாற்றி அமைப்பது விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் மிக எளிதாக இருந்தது. ஆனால் விண்டோஸ் 7 சிஸ்டத்தில், இது ரெஜிஸ்ட்ரி வரை சென்று மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியுள்ளது. ரெஜிஸ்ட்ரியைத் தொடாமல் ஐகானை மாற்ற வேறு வழி உள்ளதா?-டி. கார்த்திக் ராஜ், சென்னை.பதில்: நீங்கள் சொல்வது சரிதான். பைல் வகை ஒன்றிற்கான ஐகானை மாற்ற, விண்டோஸ் 7 சிஸ்டத்தில், அதன் ரெஜிஸ்ட்ரி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2011 IST
* GSM Global System for Mobile communications (originally from Groupe Spécial Mobile) : இந்த தொழில் நுட்பத்தின் மூலம் மொபைல் போன்கள் தங்களுக்கு மொபைல் சர்வீஸ் தரும் சர்வீஸ் நிறுவனங் களுடன் இணைத்துக் கொள்ள முடியும். அல்லது உலகின் எந்த ஒரு சர்வீஸ் புரவைடருடன் இணைத்துப் பயன்படுத்த முடியும். ஜி.எஸ்.எம். மொபைல் போன்கள் சிம் கார்டுடன் பயன்படுத்தப் படுகின்றன.* Hardware: (ஹார்ட் வேர்) கம்ப்யூட்டர் சார்ந்த அனைத்து சாதனங்களும் இந்த ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X