Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
ஸ்மார்ட் போன் பயன்பாடுகளில் அதிகம் மேற்கொள்ளப்படுவது போட்டோ மற்றும் விடியோ எடுக்கும் செயல்பாடுகள் தான். இவற்றை நம் போன்களிலேயே வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தால், நம் போனில் இடம் இல்லாமல் போய்விடும். மேலும் அது தேவையும் இல்லை. இதனை உணர்ந்தே, கூகுள் நிறுவனம், ஸ்மார்ட் போன்களில் இயங்கும் வகையில், “கூகுள் போட்டோஸ்” என்ற செயலியை இலவசமாக வழங்குகிறது. கூகுள் நிறுவனம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
சென்ற செப்டம்பர் மாதம், இந்தியாவின் 400 இரயில் நிலையங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இலவசமாக வை பி இணைப்பினை ஏற்பாடு செய்து வழங்க இருப்பதாக, கூகுள் அறிவித்தது. அதன்படி, ஜனவரி 22ல், இந்த இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடங்கி வைத்த மத்திய அமைச்சர், இந்த சேவை 'உலகத்தரத்திலானது' என்று புகழ்ந்துள்ளார். இந்திய ரயில்வே மற்றும் ரெய்ல்டெல் நிறுவனமும் இணைந்து இதனை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
சென்ற நிதியாண்டில், இந்தியாவின் பேஸ்புக் நிறுவனப் பிரிவு ரூ.123.5 கோடி வருமானம் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய நிதி ஆண்டில் பெற்ற ரூ.97.6 கோடியைக் காட்டிலும் 27% கூடுதலாகச் சென்ற நிதி ஆண்டில் ஈட்டியுள்ளது. சராசரியாக, ஒரு பேஸ்புக் வாடிக்கையாளர் மூலம் பெற்ற வருமானம் ரூ.9 ஆகும். இந்த வகையில், இந்தியாவைக் காட்டிலும் அதிகமாக வாடிக்கையாளர்களைப் பெற்ற அமெரிக்காவில், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
உலக அளவில், தகவல் தொடர்பு சாதனங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் International Data Corporation என்னும் ஆய்வு அமைப்பு, நடப்பு ஆண்டில், 2016ல், மொபைல் போன்கள் வழியே இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 200 கோடியாக உயரும் என்று அறிவித்துள்ளது. அத்துடன், இந்தியா, சீனா, மற்றும் இந்தோனேஷியா நாடுகள், இந்த வகையில் முன்னணி இடங்களைப் பெற்று, புதிய சாதனைகளைப் படைப்பார்கள் என்றும் அறிவித்துள்ளது. 2016 ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
விண்டோஸ் 10 சிஸ்டம் வெளியான பின்னர், மைக்ரோசாப்ட் நிறுவனம், அதனை ஏற்றுக் கொள்ளுமாறு தன் வாடிக்கையாளர்களின் கழுத்தில் அமர்ந்து நெருக்கிக் கொண்டுள்ளது. இந்த நெருக்கடி நிலை இன்று பலராலும் விவாதிக்கப்படும் ஒரு பொருளாக அமைந்துவிட்டது. இந்தச் சூழ்நிலையில், புதிய கம்ப்யூட்டர்களை வாங்குவோர், புதிய கம்ப்யூட்டர் மட்டுமின்றி, புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமான விண்டோஸ் 10 ஐ ஏற்றுக் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
சென்ற 2015 ஆம் ஆண்டில், இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் போன்களில், ஆண்ட்ராய்ட் பயன்படுத்தப்படும் போன்களில், பத்து லட்சம் போன்கள் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களால் பாதிக்கப்பட்டன என்று மொபைல் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து 'சீட்டா மொபைல்' (Cheetah Mobile) என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. பன்னாட்டளவில், 56.7 கோடி மொபைல் போன்களை ஆய்வு செய்து, இந்த முடிவு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
கம்ப்யூட்டருக்கான ப்ராசசர் என்றாலே, நம் நினைவுக்கு வருவது, இன்டெல் நிறுவனத்தின் ப்ராசசர் தான். ஏனென்றால், ப்ராசசர் தயாரிப்பில், பல்லாண்டு செயல்பாட்டுப் பாரம்பரியம் கொண்டது, இன்டெல் நிறுவனம். முதன் முதலாக, 1971 ஆம் ஆண்டு, தன் இன்டெல் 4004, 4 பிட் ப்ராசசருடன் தன் பயணத்தினைத் தொடங்கியது இன்டெல் நிறுவனம். இந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான கார்டன் மூர் (Gordon Moore) என்பவரின் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
வேர்டில் குறிப்புகளைப் பார்க்க: வேர்டில் டாகுமெண்ட்களை உருவாக்குகையில், சில குறிப்புகளை, (Comment) இணைப்போம். இந்த குறிப்புகள் பலூன்களாகக் காட்டப்படும். வேர்ட், டாகுமெண்ட் இவற்றை டாகுமெண்ட்டின் வலது பக்கம் காட்டும். சில பயனாளர்கள், இந்த குறிப்பு பலூன்கள், சில வேளைகளில் மறைக்கப்பட வேண்டும் என்று விரும்புவார்கள். பின்னர், தேவைப்படும்போது, இவற்றைப் பார்த்தால் போதும் என ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
தலைப்பு தெரிந்து கொண்டே இருக்க: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் மேல் உள்ள படுக்கை வரிசைகளில், செல்களுக்கான தலைப்புகளை டைப் செய்து வைத்திருப்போம். பின் அடுத்தடுத்த பக்கங்களுக்குச் செல்கையில், அந்த தலைப்புகள் தெரிவதில்லை என்பதால், எந்த வரிசையில் எந்த டேட்டாவினை டைப் செய்வது என்று சிறிது தடுமாறிப் போவோம். இதற்காக அடுத்தடுத்த பக்கங்களுக்குச் செல்கையில் இந்த தலைப்புகளை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 10 இயக்கத் திணிப்பை எப்படியும் தொடர்ந்து மேற்கொள்ளும் என்பது, அதன் விண்டோஸ் 8 சிஸ்டத்தினைக் கைவிடும் அறிவிப்பில் அடங்கியுள்ளது. நம் கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் தேவை, வைரஸ் எதிர்ப்பு பைல்கள் தருதல், பிரவுசர் பயன்பாடு ஆகியவற்றின் மூலம், தன் இலக்கை எப்படியும் மைக்ரோசாப்ட் நிறைவேற்றிக் கொள்ளும். ஹார்ட்வேர் புதியதாக வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
கேள்வி: விண்டோஸ் 10க்கு அப்கிரேட் செய்தால், என்னிடம் உள்ள எம்.எஸ்.வேர்ட் புரோகிராம் நீக்கப்படுமா? அதன் இடத்தில் மீண்டும் புதியதாக, வேர்ட் புரோகிராமை இன்ஸ்டால் செய்திட வேண்டுமா? அதில் தயாரிக்கப்பட்ட டாகுமெண்ட் பைல்கள் என்னவாகும்?என்.பி. சக்தி பெருமாள், விருதுநகர்.பதில்: எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலிருந்து விண்டோஸ் 10 சிஸ்டம் அப்டேட் செய்திடப் போகிறீர்கள் என்று ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
Client: கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு சர்வராக இயங்காமல் பயன்படுத்தப்படும் எந்த கம்ப்யூட்டரும் கிளையண்ட் என அழைக்கப்படும். Domain Name: இன்டர்நெட்டில் உள்ள தகவல் தளங்களை இச் சொல்லால் குறிப்பிடுகின்றனர். அந்த தளத்தின் பெயரை இது குறிக்கிறது. Download: கம்ப்யூட்டர் ஒன்றிலிருந்து நேரடியாக இன்னொரு கம்ப்யூட்டருக்குப் பைலை மாற்றுவதனை டவுண்லோட் எனக் குறிப்பிடுகிறோம். ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X