Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2015 IST
''விண்டோஸ் இயக்கத்திற்கு இது ஒரு மாபெரும் திருநாள்” என்ற உணர்ச்சிப் பெருக்கான வாசகத்துடன், மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாகி நாதெள்ளா, விண்டோஸ் 10 இயக்க முறைமையின், நுகர்வோர் சோதனைப் பதிப்பினை, மக்கள் பார்க்கும் வகையில், ரெட்மண்ட் நகரில் நடைபெற்ற விழாவில், மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைமையகத்தில் வெளியிட்டார். ”விண்டோஸ் சிஸ்டத்தை தேடிப் பெற்ற மக்களிடமிருந்து, விண்டோஸ் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2015 IST
ஒவ்வொரு ஆப்பரேட்டிங் சிஸ்டமும், அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பும், தானே வடிவமைத்த பல ஷார்ட்கட் கீ தொகுப்புகளைக் கொண்டிருக்கும். இவை, நாம் சிரமமெடுத்து, மவுஸ் கிளிக் செய்திடும் வேலைச் சுமையைக் குறைக்கும். மவுஸ் இல்லாமல், கீ போர்டிலேயே சுற்றி சுற்றி வந்து, கீகளை அழுத்துவதன் மூலம் நம் வேலையை மேற்கொண்டால், கம்ப்யூட்டரில் நம் வேலைத் திறன் இரண்டு பங்கு அதிகமாகும் என்று ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2015 IST
வேர்டில் பேக் அப் காப்பி: வேர்டில் டாகுமெண்ட்களை உருவாக்குகிறோம். இவற்றிற்கான, பாதுகாப்பிற்கென பேக் அப் காப்பிகளை நாம் எடுத்து வைத்துக் கொள்கிறோமா? இந்த கேள்விக்கு சிலர், ஆம், வேர்ட் தான் தானாகவே எடுத்து வைத்துக் கொள்கிறதே. ஒரிஜினல் டாகுமெண்ட் பைல் கெட்டுப் போய் கிடைக்காத போது இந்த பேக் அப் காப்பியினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பதிலளிக்கலாம். சிலரோ, பேக் அப் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2015 IST
டேட்டாக்களை வரிசைப்படுத்த: எக்ஸெல் தொகுப்பில் நாம் பலவகையான டேட்டாக்களை அடுக்கி வைக்கிறோம். அவற்றை பல்வேறு நிலைகளில் நாம் வரிசைப்படுத்திப் பார்க்க வேண்டியதிருக்கும். அகரவரிசைப்படி, குறைந்த மதிப்பு அல்லது உயர்ந்த மதிப்பு என வரிசைப்படுத்த வேண்டியதிருக்கும். இதனை எப்படி மேற்கொள்வது என்று இங்கு பார்க்கலாம்.முதலில் எக்ஸெல் தொகுப்பிற்கு எந்த டேட்டாவை வரிசைப்படுத்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2015 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் விண்டோஸ் பதிப்புகளை முன்பு வெளியிட்டு அவை மக்களிடையே பெற்ற வரவேற்பினை எண்ணிப் பார்க்கையில், ஒரு பதிப்பின் வெற்றிக்குப் பின்னால் அடுத்து வந்த சிஸ்டம், தோல்வியைத் தழுவியதைக் காணலாம். விண்டோஸ் 98 மக்களிடையே எதிர்பார்த்ததற்கும் மேலாக வரவேற்பினைப் பெற்றது; ஆனால், அடுத்து வந்த, விண்டோஸ் மி சிஸ்டத்தை மக்கள் விரும்பவே இல்லை. அதே போல, விண்டோஸ் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2015 IST
அடுத்த சுற்று ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம் வரும் பிப்ரவரி மாதம் 25ல் நடத்தப்பட இருப்பதாக, சென்ற வாரம் அறிவிக்கப்பட்டது. இந்த ஏலம் 800, 900, 1800 மற்றும் 2100 மெகா ஹெர்ட்ஸ் வரிசைக்காக இருக்கும். சென்ற வாரம், வெள்ளிக்கிழமை தொலை தொடர்பு துறை (DoT) இதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. எந்த எந்த அலைக்கற்றை வரிசைகளுக்கு இந்த ஏலம் நடத்தப்படுகிறது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2015 IST
உலகின் எந்த இடத்திலிருந்தும் வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்ப உதவிடும், வாட்ஸ் சிம் (WhatSim) என்ற ஒரு சிம் வெளியாகியுள்ளது. இந்த சிம் கார்ட், அதன் பயனாளர்கள், உலகில் உள்ள, 150 நாடுகளில் இயங்கும் 400 மொபைல் சேவை நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, இந்த சேவையைப் பெற்றுத் தருகிறது. இந்த சிம் கார்டின் விலை 10 யூரோ. மாதக் கட்டணம் அல்லது குறிப்பிட்ட காலக்கெடு என இந்த சிம் கார்டிற்குக் கட்டுப்பாடு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2015 IST
வரும் 2017 ஆம் ஆண்டில், இந்தியாவில் பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை, அமெரிக்க பயனாளர்களைக் காட்டிலும் அதிகமாக, உலக அளவில், முதல் இடம் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தொடர்ந்து வேகமாக அதிகரித்து வரும் மொபைல் சாதனங்கள் வழி இணையப் பயன்பாடு இதனை உறுதி செய்துள்ளது. இந்தியாவில், ஸ்மார்ட்போன் பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள், எந்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2015 IST
ப்ளாஷ் ட்ரைவ் குறித்த தகவல்கள் வியப்பில் ஆழ்த்துகின்றன. ஏதோ, இணைத்தோம், காப்பி செய்தோம் என்று தான் இதுவரை இருந்தேன். மிகவும் தெளிவாக, வர இருக்கும் யு.எஸ்.பி. 4 குறித்த கட்டுரையில், அதன் தொடக்கம் முதலாக இன்று வரை யு.எஸ்.பி. பயன்பாட்டினை விளக்கமாக அளித்தது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. கட்டுரையைப் பலமுறை படித்து, உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் என் மகளுக்கும் கற்றுக் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2015 IST
கேள்வி: பிளாக் பெரி போன் ஒன்றை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளேன்.இதன் டச் ஸ்கிரீன் இயக்கத்தினை ஆப் செய்திட முடியுமா? முடியும் என்றால், எந்த பட்டனை அழுத்த வேண்டும். இணையத்தில் தேடிப் பார்த்த போது இதற்கு விடை காண இயலவில்லை.என். சீனிவாசன், தஞ்சாவூர்.பதில்: உங்களுடைய பிளாக் பெரி மாடல் 9900 என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இது ஒரு டச் ஸ்கிரீன் போன். இதன் திரை இயக்கத்தினை ஆப் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2015 IST
யாரும் எதிர்பார்க்காத வகையில், மைக்ரோசாப்ட். விண்டோஸ் 10 அறிமுக நிகழ்வில், ஹோலோ லென்ஸ் (HoloLens) குறித்து அறிவித்தது. ஹோலோ லென்ஸ் என்பது தலையில் அணிந்து பார்க்க வேண்டிய ஒரு சாதனம். விண்டோஸ் 10 இயக்கத்தை இதன் வழியாகப் பார்க்கையில், நம் நிகழ் உலகமும், கற்பனையான மாயை உலகமும் இணைந்து காட்சிகளை வழங்கும். எடுத்துக் காட்டாக, செவ்வாய் கிரகம் குறித்து கம்ப்யூட்டரில் இயக்குகையில், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2015 IST
Bloatware: ப்ளோட் வேர் என நாம் அழைப்பவை, கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்களால், தாங்கள் வடிவமைக்கும் கம்ப்யூட்டர்களில் பதிந்து அனுப்பப்படும் புரோகிராம்களாகும். கம்ப்யூட்டர் மட்டுமின்றி, இப்போது, மொபைல் போன்கள், டேப்ளட் பி.சி.க்கள், குரோம் புக், ஐபேட் போன்ற சாதனங்களிலும், நாம் கேட்காத, விரும்பாத பல புரோகிராம்கள் பதியப்பட்டு தரப்படுகின்றன. இவற்றை நாம் கம்ப்யூட்டரை அல்லது ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X