Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2014 IST
நாம் பயன்படுத்தும் பெர்சனல் கம்ப்யூட்டரின் செயல்பாடு சரியாக உள்ளதா? அதன் திறன் எந்த அளவில் உயர்ந்து உள்ளது என்று எப்படி அறிந்து கொள்வது? ஒரு சாதனத்தின் இயக்கம் அல்லது செயல்பாடு இந்த அளவிற்காவது இருக்க வேண்டும் என்று அறுதியிட்டு சொல்வதையே ஆங்கிலத்தில் Benchmark என்று சொல்கிறோம். ஒரு பெர்சனல் கம்ப்யூட்டரின் திறன் எப்படி உள்ளது என்று அறிந்து, அதனை மற்ற பெர்சனல் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2014 IST
குக்கீஸ், பிரவுசர் ஹிஸ்டரி போன்ற தேவையற்ற பைல்கள் நீக்கம், முழுமையாக புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்வது போன்றவற்றை மேற்கொண்டு, நம் கம்ப்யூட்டரில் குப்பை பைல்களைச் சேரவிடாமல் செய்வதில் நமக்கு உதவி வரும் சிகிளீனர் புரோகிராமின் புதிய பதிப்பு 4.10, அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் அப்டேட்டாக வந்திருக்கும் இந்த பதிகையில், இதுவரை கிடைத்து வந்த பல ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2014 IST
பேஸ்புக் ஒரு சமூக நோய் என அண்மையில் இது குறித்து ஆய்வு நடத்திய் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகம் கருத்து தெரிவித்துள்ளது. அது மட்டுமின்றி, வரும் 2017 ஆம் ஆண்டுக்குள், இதன் வாடிக்கையாளர்களில் 80 சதவீதம் பேர் இதனை விட்டு விலகிவிடும் வாய்ப்புகளும் உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளது.இது பேஸ்புக் சமூக இணைய தளத்திலேயே குடியிருக்கும் பலரை அதிர்ச்சிக்கும் வியப்பிற்கும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2014 IST
"எளிய தமிழில் எல்லோரும் பயில'' என்ற உயரிய நோக்கத்துடன், கம்ப்யூட்டர் கல்விப் பிரிவில் செயல் பட்டு வரும், பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம், போட்டோ எடிட்டிங் சாப்ட்வேர் ஜிம்ப் புரோகிராமின், இன்றைய மேம்படுத்தப்பட்ட பதிப்பான ஜிம்ப் 2.8 குறித்து வழிகாட்டி நூல் ஒன்றை, ""கட்டற்ற மென்பொருள் ஜிம்ப் 2.8'' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. இதனை எழுதிய ஆசிரியர் ஜெ.வீரநாதன்.ஏ4 ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2014 IST
ஜிம்ப் (GIMP (GNU Image Manipulation Program)) என்ற பெயரில் நமக்குக் கிடைக்கும் புரோகிராம், போட்டோ எடிட்டிங், இமேஜ் உருவாக்கம், இமேஜ் எடிட்டிங் போன்ற பணிகளுக்காக நமக்குக் கிடைக்கும் இலவச புரோகிராம் ஆகும். இலவசமாகக் கிடைக்கும் மற்ற புரோகிராம்களில், இது தரும் அளவிற்கு சிறப்பான பயனுள்ள வசதிகள் கிடைப்பதில்லை. பல பணி நிலைகளில் பயன்படுத்தப்படும் அடோப் நிறுவனத்தின் போட்டோ ஷாப் புரோகிராமிற்கு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2014 IST
நீங்கள் இணையத்தில் இணைந்து, தேவையான தளங்களைச் சுற்றி வந்தாலே போதும், உங்களைப் பற்றிய அனைத்து பெர்சனல் தகவல்களும் யாருக்காவது சென்று விடும் வகையில் சேர்க்கப்படுகின்றன. எப்படி, எந்த வழிகளில் இவை தேடி எடுக்கப்படுகின்றன என்பது நாம் அறியாமல் இருக்கலாம். ஆனால், இணையம் இயங்கும் வழிகளை ஆய்வு செய்தவர்கள், இந்த வழிகளைக் கண்டறிந்துள்ளனர். கொலை கொலையா முந்திரிக்கா என்று ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2014 IST
எக்ஸெல் ஒர்க் புக்கில், சில வேளைகளில், தேதிகளை, மாதங்களின் அடிப்படையில் பிரித்துப் பார்க்க வேண்டிய தேவை ஏற்படலாம். இவற்றை ஒரு குறிப்பிட்ட நெட்டு வரிசையில் அமைக்க விருப்பப்படலாம். எடுத்துக்காட்டாக, உங்களிடம் பலரின் பிறந்த நாள் குறித்த தகவல்கள் இருக்கலாம். இவற்றை மாதங்களின் அடிப்படையில் பிரித்து வைத்தால், ஒரு மாதத்தில் பிறந்தவர்கள் யார் யார் என அறிந்து கொள்வது ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2014 IST
அதோ அங்க பாரு. நிலாவில ஒரு பாட்டி வடை சுட்டுக்கிட்டு இருக்கா என்ற கற்பனைப் பொய்யுடன் தான் நம் அனைவரின் குழந்தைப் பருவமும் தொடங் குகிறது. அதன் பின்னரும், வாழ்வின் பல நிலைகளில், நிலா குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை நாம் தொடர்ந்து பெறுகிறோம். மனிதன் அங்கு காலடி எடுத்து, கார் ஓட்டி, மண் எடுத்து வந்த பின்னரும், நாம் பல கற்பனைகளை உண்மை என்றே நினைத்துக் கொண்டிருக்கிறோம். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2014 IST
விரும்பிய வகையில் டெம்ப்ளேட்: என்னதான், மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பில், குறிப்பாக, வேர்ட் தொகுப்பில், டாகுமெண்ட்களின் பார்மட் ஆகப் பல டெம்ப்ளேட்கள் கொடுக்கப்பட்டாலும், நாமே உருவாக்கும் டெம்ப்ளேட்டுகளே, நம் பயன்பாட்டிற்கு எளிமையையும், வேகமான செயல்பாட்டினையும் கொடுக்கும். பல வேளைகளில் நாம் மிகப் பொறுப்புடன் டாகுமென்ட் ஒன்றைப் பலவகையான பார்மட்டிங் வழிகளுடன் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2014 IST
மவுஸ் - இன்று கம்ப்யூட்டரின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக மாறிவிட்டது. நம் பெரும்பாலான கம்ப்யூட்டர் பணிகளை மிக மிக எளிதாக மாற்றுகிறது. மவுஸைக் கொண்டு எப்படி பைல்களை நகர்த்துவது என்பதனைச் சற்று விரிவாகக் காணலாம். அதற்கான புதிய வகை வழி ஒன்றை இங்கு கற்றுக் கொள்ளலாம்.எப்படி வெவ்வேறு இடங்களுக்கு, பைலை, மவுஸ் மூலம் எடுத்துச் செல்கிறீர்கள். முதலில் பைலின் பெயர் மீது ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2014 IST
கூகுள் நிறுவனத்தின் தொழில் நுட்ப கட்டமைப்பு உலகம் அறிந்ததே. ஒவ்வொரு சர்வருக்கும் பல நகல்களைக் கொண்டு தங்கள் சர்வர்களை கூகுள் அமைத்துள்ளது. எதில் பிரச்னை என்றாலும், அது தானாகவே சரி செய்து கொள்ளும் வகையிலும் அவை அமைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், இவையும் பிரச்னைக்குள்ளாகி, செயல் இழந்து நிற்கும் சூழ்நிலை சென்ற வாரம் ஏற்பட்டது. இதன் சர்வர்கள் சென்ற ஜனவரி 24 அன்று 18 நிமிடங்கள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2014 IST
ஏன் எக்ஸ்பியை விட்டு விலக வேண்டும் என்ற காரணங்கள் அடங்கிய பதில் சும்மா நச் என்று உள்ளது. அவசியம் மாறித்தான் ஆக வேண்டும் என்ற செய்தியைத் தொடர்ந்து எழுதி வரும் தங்களின் பொறுப்புணர்வு பாராட்டத் தக்கது. ஆர். மஞ்சுளா மோகன், மேட்டுப் பாளையம்.எக்ஸெல் ஸ்பெல் செக்கர் டிப்ஸ் இதுவரை நான் அறியாதது. உடனே பயன்படுத்திப் பார்த்தேன். என் ஆசிரியரிடம் பாராட்டும் வாங்கினேன். மிக்க ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2014 IST
கேள்வி: போட்டோக்கள் அடங்கிய பைல்களை மூடிய பின்னரும், அவற்றின் சிறிய தம்ப் நெய்ல் வடிவங்கள் தெரியும் படி இருக்க விரும்புகிறேன். இதன் மூலம் எந்த படங்கள் எந்த பைல்களில் பதியப்பட்டுள்ளன என்று அறிவது எளிதாக இருக்குமே? இதனை எப்படி அமைப்பது?என். பிரகாஷ், சென்னை.பதில்: பைல்கள், அவற்றில் உள்ளனவற்றைச் சிறிய படங்களாக, தம்ப்நெய்ல்களாக, காட்டும் வகையில் அமைத்திட, கண்ட்ரோல் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2014 IST
DES Data Encryption Standard: மிகவும் பிரபலமான என்கிரிப்ஷன் முறை. இது 56-பிட் கீ மற்றும் பிளாக் சைபர் (Block Cypher Method) வழியினைப் பயன்படுத்தி டேட்டாவினை 64 - பிட் அடங்கிய தொகுப்புகளாக மாற்றுகிறது. அதன் பின் அதனை என்கிரிப்ட் செய்கிறது.Cryptography: தொடர்புகளின் ரகசியத் தன்மையைப் பாதுகாப்பதில் இதுவும் ஒரு வழி. இந்த என்கிரிப்ஷன் முறையில் டேட்டா முற்றிலும் மாறான வழியில் அமைக்கப்படுவதாகும். புரிந்து கொள்ள ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X