Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2012 IST
சென்ற ஆண்டு பெர்சனல் டெஸ்க் டாப் கம்ப்யூட்டருக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டம் பிரிவில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதில் இயங்கும் அனைத்து நிறுவனங்களும் கொண்டு வந்த மாற்றங்கள், அறிவித்த புதிய திட்டங்கள் மக்களிடையே நிறைய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தின. குறிப்பாகச் சொல்வ தென்றால், மொபைல் சாதனங்களுக்கென வடிவமைக்கப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டங்களின் சிறப்புகளை, பெர்சனல் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2012 IST
வேர்ட் டெக்ஸ்ட்டில் சில குறிப்பிட்ட சொற்களை மற்ற சொற்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட அழுத்தமாக, அடிக்கோடு, சாய்வு மற்றும் வேறு சில பார்மட்களில் அவற்றை அமைத்திருப் போம். அமைத்த பின்னர், இந்த பார்மட்டிங் தேவை இல்லை என எண்ணினால், இவற்றை மொத்தமாக நீக்க வேண்டு மென்றால், இதனைத் தேர்வு செய்து மெனு பார் சென்று ஒவ்வொரு ஐகானாகக் கிளிக் செய்வோம். இதற்குப் பதிலாக இரண்டு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2012 IST
தன்னுடைய கூகுள் ப்ளஸ் மூலம், சரியான போட்டியைச் சென்ற ஆண்டில் பேஸ்புக் தளத்திற்கு வழங்கியது கூகுள். இது நடப்பாண்டில் இன்னும் அதிகமாகும் என்று இத்துறை வல்லுநர் களால் எதிர்பார்க்கப் படுகிறது. உலகின் மிகப் பெரிய சமூக தளமாக பேஸ்புக் விளங்குகிறது. பெரிய இன்டர்நெட் நிறுவனமாக கூகுள் இயங்குகிறது. இதில் சமூக தளத்தில் முதல் இடத்தைப் பெற இரண்டிற்கும் இடையே போட்டி நிலவுகிறது. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2012 IST
கம்ப்யூட்டர் சரியாக இயங்கினாலும் மானிட்டர் தகராறு செய்தால் நம் கதி அதோ கதி தான். அவசரமாக பணியாற்ற வேண்டும் என எண்ணுகையில் மானிட்டரில் பிரச்னை ஏற்பட்டால் நமக்கு எரிச்சல் ஏற்படுவதுடன், பொறுமையிழந்து என்ன செய்வது எனத் தெரியாமல் பதட்டமடைவோம். மற்ற துணை சாதனங்களில் பழுது ஏற்பட்டால் அவற்றிற்குப் பதிலாக இன்னொரு சாதனத்தைப் புதிதாகவோ அல்லது கடனாகவோ பெற்று அப்போதைக்கு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2012 IST
கூகுள் நிறுவனம் தன் புதிய குரோம் பிரவுசர் (பதிப்பு Chrome 17.0.963.26) சோதனைப் பதிப்பினை வெளியிட்டுள்ளது. வேகமான பிரவுசிங் அனுபவத்தினை வழங்குதல், முழுமையான பாதுகாப்பினை உறுதி செய்தல் என்ற இரண்டு இலக்குகளில் இதனைத் தயார் செய்துள்ளதாக கூகுள் நிறுவன தலைமைப் பொறியாளர் தெரிவித்துள்ளார். முன்பு முகவரி கட்டத்தில் இணைய தள முகவரி யினை இடுகையில், அவை ஏற்கனவே குக்கீகளில் பதிவு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2012 IST
இரு வாரங்களுக்கு முன் மத்திய அரசின் தொலைதொடர்புத் துறை வெளியிட்டுள்ள உத்தரவு, 3ஜி மொபைல் சேவையினை வழங்கும் நிறுவனங்களுக்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அரசின் கருத்துப்படி, 3ஜி சேவைக்கான உரிமம் வழங்குகையில், ஒரு மண்டலத்தில் இயங்கும் நிறுவனம், இன்னொரு மண்டலத்தில் இயங்கும் சேவை நிறுவனத்துடன் ரோமிங் வசதியைப் பெறும் ஒப்பந்தத்தை மேற்கொண்டு, அதன் அடிப்படையில் தன் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2012 IST
சிறுவனாய் இருந்து இளைஞனாய் உருவெடுக்கையில், பலருக்கும் ஏதேனும் ஓர் இசைக்கருவியை இசைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என ஆர்வம் வரும். இன்றைய பள்ளிக் கல்வி பலத்த போட்டியின் அடிப்படையில் அமைந்துள்ளதால், அதற்கு பள்ளி மாணவர்களால் நேரம் ஒதுக்க இயல வில்லை. கல்லூரி மாணவர்களுக்கும் இதே பிரச்னைதான்.இவர்களுக்கு உதவிடும் வகையில், கிட்டார் கற்றுக் கொடுக்கும் தளம் ஒன்றினை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2012 IST
1.அடுத்தடுத்து வேகமாக டைப் செய்கையில் தொடர்ந்து இருக்கும் கீகள் இணைந்து ஜாம் ஆகி நின்றுவிடக் கூடாது என்பதால் தான், கம்ப்யூட்டர் கீ போர்டாக குவெர்ட்டி கீ போர்டு எடுத்துக் கொள்ளப் பட்டது. 2. இணைய இணைப்பின் வேகம் 8Mb/sec என்று சொன்னால், அது விநாடிக்கு 8 மெகா பிட்ஸ் என்று பொருள். மெகா பைட்ஸ் அல்ல.3.பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றின் முதலுதவிப் பெட்டியில் எமர்ஜென்ஸி பூட் சிடி அல்லது ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2012 IST
நம் சாலைகளில் ஓடும் பெரிய லாரிகளைக் கவனித்தால், அதன் நீளமான பேட்டரி பெட்டிகளில் தினமும் என்னைக் கவனி என்று எழுதப் பட்டிருக்கும். அதில் உள்ள டிஸ்டில்ட் வாட்டர் மாற்றுவது, சேர்ந்திருக்கும் தூசு மற்றும் துருவினை நீக்குவது போன்ற வேலைகளை அன்றாடம் கவனிக்க வேண்டும். அது போல லாரி மட்டுமின்றி, ஆட்டோ மொபைல் வாகனம் ஒவ்வொன்றையும் அவற்றின் ஒவ்வொரு பகுதியையும் குறிப்பிட்ட கால ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2012 IST
எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் ஒரு செல்லைத் தேர்ந்தெடுக் கிறோம். பின்னரே இன்னும் பல செல் களைத் தேர்ந்தெடுத்திருக்கலாமே என்று எண்ணுகிறோம். இந்த நீட்டிப்பு ஒரு செல்லாக இருக்கலாம்; அல்லது முழு வரிசையாக இருக்கலாம்; அல்லது வரிசையில் உள்ள கடைசி தகவல் உள்ள செல்லாக இருக்கலாம். வெவ்வேறு வகையான இந்த நீட்டிப்புகளுக்கான ஷார்ட் கட் கீகளை இங்கு காணலாம்.1. ஒரு செல் நீட்டிக்க – SHIFT+arrow key 2. அதே ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2012 IST
வீடியோ காட்சிகளுக்கென கூகுள், ஏற்கனவே இயங்கி வந்த யு--ட்யூப் தளத்தினை வாங்கிச் செம்மைப் படுத்தி, அடிக்கடி அதனை மேம்படுத்தும் செயலில் இறங்கியது. வாடிக்கையாளர்கள் தங்களின் வீடியோ பைல்களை அப்லோட் செய்திடவும், வீடியோ காட்சிகளைப் பார்க்க விரும்பு பவர்கள், தேடிக் கண்டறிந்து காணவும் பல வசதிகளையும் தேடல் பிரிவுகளையும் தந்துள்ளது.இந்த இமாலய சாதனை இப்போது பல புதிய ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2012 IST
இன்டர்நெட் முகவரி மாற்றம் ஏற்படப் போவதனை மிக ரத்தினச் சுருக்கமாகவும், தெளிவாகவும் விளக்கி உள்ளீர்கள்.-க.சியாமளா சுந்தரம், திருப்பூர்.யாஹூ ஏற்கனவே தினமலருடன் இணைந்து தமிழில் செய்திகளைத் தந்து வருகிறது. இணைய தளமும் தமிழில் கிடைக்கிறது. மேலும் சில இந்திய மொழிகளில் வருவதனால் இந்தியாவில் யாஹூ அதிகம் பயன்படுத்தப்படும். நமக்கும் பயனாக இருக்கும்.-பேரா. சி. முத்துராஜ், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2012 IST
கேள்வி: நாம் மூடிய தளத்தினை உடனடியாகத் திறந்திட, பயர்பாக்ஸ் பிரவுசரில் கண்ட்ரோல் + ஷிப்ட் + ட்டி கீகளை அழுத்துகிறோம். மற்ற பிரவுசர்களிலும் இதே கீகள் தானா? இதனை மெனு மூலமும் மேற்கொள்ள முடியுமா?-எஸ். பிரகாஷ் இம்மானுவேல், தாம்பரம்.பதில்: இந்த தேவை பலருக்கு ஏற்படுவது உண்டு. மற்ற டேப்களில் உள்ள தளங்களை மூடுவதற்குப் பதிலாக, நமக்கு அவசியம் தேவைப்படும் தளத்தினைச் சில வேளைகளில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2012 IST
*டாகுமெண்ட் ஒன்றை நண்பருக்கு இமெயிலில் அனுப்புகையில் அதனுடன் பாண்ட் ஒன்றையும் அனுப்ப முடிவு செய்கிறீர் கள். பெரும்பாலும் தமிழில் அமைக்கப்பட்ட டாகுமெண்ட்களுடன் இது போல பாண்ட் அனுப்பப் படுவதனைப் பார்க்கலாம். இந்த பாண்ட்டை எப்படி இமெயிலில் இணைத்து அனுப்புவது? எந்த எழுத்து வகையையும் பாண்ட்ஸ் போல்டரிலிருந்து நேரடியாக இமெயில் அட்டாச்டு பைலாக அனுப்ப முடியாது. எனவே ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X