Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டமே நம் அன்றாட வேலைப்பாட்டின் பின்னணியில் இயங்கி வருகிறது. இதில் உள்ள அனைத்து வசதிகளையும் நாம் அறிந்திருக்கிறோமா என்றால், 'இல்லை' என்றுதான் பதிலளிக்க வேண்டியதிருக்கும். நாம் பயன்படுத்தும் செயல் உதவிகள் எல்லாம், விண்டோஸ் இயக்கத்தில் செயல்படும், எம்.எஸ்.ஆபீஸ் போன்ற, பிரவுசர் மற்றும் மின் அஞ்சல் செயலிகள் போன்றவை தருபவை தான். விண்டோஸ் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
சிங்கப்பூரில் இயங்கும் தகவல் தொடர்பு நிறுவனமான சிங்டெல் (SingTel) முதல் முறையாக, 10- கிகா பிட்ஸ் (10Gbps) வேகத்தில் இணைய இணைப்பினை, சிங்கப்பூரில் உள்ள வீடுகளுக்கு வழங்குகிறது. சென்ற ஆண்டில், சோதனை முறையில், சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் 10GPON (Gigabit Passive Optical Network) என்ற தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி, இந்த அதி வேக இணைப்பு சோதனை செய்து பார்க்கப்பட்டது. இத்துடன் 1Gbps வேகத்திலான ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, மைக்ரோசாப்ட் நிறுவனம் மக்களுக்கு வெளியிட்டு, சென்ற வாரம், ஆறு மாத காலம் கடந்துவிட்டது. சென்ற ஜூலை 2015ல், இது வெளியானது. பலத்த ஆரவார விளம்பரங்களுடன் இது மக்களுக்குத் தரப்பட்டது. மக்களுக்கு அதிகமாக தயக்கங்கள் தொடக்கத்தில் இருந்தன. இருப்பினும் சிறிது சிறிதாக முன்னேறி, இந்த சிஸ்டம் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
இணைய உலா வர பெரும் அளவில் பயன்படுத்தப்படும் பிரவுசர்களில், குரோம் பிரவுசர் முதல் இடம் கொண்டுள்ளது. நம் விருப்பத்திற்கேற்ப அதனை வழி அமைத்துக் கொள்ளும் வசதியே இதற்குக் காரணம். மற்றும் இது தரும் பாதுகாப்பு, நம்மை வழி நடத்தும் இடைமுகம், தொடர்ந்து வழங்கப்படும் புதிய வசதிகள் என இதன் தன்மைகள், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. 1. பிரவுசரில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
இணைய வெளியில் பாதுகாப்பு தருவதற்கென ஆய்வு செய்து, தொடர்ந்து வைரஸ்களைக் கண்காணித்து வரும் வல்லுநர்கள், இந்தியாவில் பரவும் 'டார்க் பாட்' (Dorkbot) வைரஸ் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளன. ஹேக்கர்கள் மற்றும் கம்ப்யூட்டர் இயக்கத்தினைப் பாழ் படுத்தும் செயல்பாடுகளைக் கண்காணித்து வரும் CERT-In (Computer Emergency Response Team of India) எனப்படும் அமைப்பு இந்த எச்சரிக்கையினை அளித்துள்ளது. சமூக இணைய ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
தலைப்புகளைத் தானாக அமைக்க: நூல்கள் மற்றும் பருவ இதழ்களைத் தயாரிக்கையில், வேர்ட் டாகுமெண்ட்களில், சில குறிப்பிட்ட படங்கள், அட்டவணைகள், டேபிள்கள் ஆகியவற்றிற்கு தலைப்புகள் அமைத்திடுவோம். எடுத்துக் காட்டாக, டாகுமெண்ட்களில் உள்ள அனைத்து டேபிள்களுக்கும் “Table” எனத் தலைப்பிட்டு, ஒவ்வொன்றையும் “Table1,Table2, Table3”என அமைக்கத் திட்டமிடுவோம். வேர்ட் இதனை உணர்ந்து ஒவ்வொருமுறை டேபிள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
குறிப்பிட்ட பக்கங்கள் மட்டும் அச்சிட: சில ஒர்க் ஷீட்கள் பல பக்கங்கள் அடங்கியதாக வடிவமைக்கப்படும். ஆனால், அச்சிடுகையில், சில பக்கங்கள் மட்டும், அதுவும் தொடர்ச்சியாக இல்லாமல், தேவைக்கேற்ப அச்சிட வேண்டியதிருக்கும். இது போன்ற வேளைகளில் எப்படி அவற்றை அச்சிடுவது எனப் பார்க்கலாம். நாம் தயாரித்த ஒர்க் ஷீட் ஒவ்வொன்றும் ஒரே தாளில் அச்சிட முடியும் என்றால், இந்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
மொபைல் போனில் எடுக்கும் போட்டோக்களைப் பாதுகாக்கவும், பகிர்ந்து கொள்ளவும் பயன் தரும் 'கூகுள் போட்டோஸ்' குறித்த கட்டுரை மிக விரிவாகவும், தெளிவாகவும் இருந்தது. நம் போட்டோக்களைக் கொண்டு, கூகுள் போட்டோஸ் முக மாடல்களை அமைக்கும் அம்சம் மிகவும் வியப்புக்குரியது. அனைத்து தகவல்களையும் இப்போது தான் நான் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி.என். சிவப்பிரகாசம், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
கேள்வி: வேர்ட் புரோகிராம் பயன்படுத்தும் போது, முன்பு நீங்கள் கொடுத்த குறிப்புகளின் படி, நானாகச் சில ஷார்ட் கட் கீகளைத் தற்காலிகமாக ஏற்படுத்தி பயன்படுத்தினேன். அவை தற்போது தேவையில்லை. நானாக ஏற்படுத்தியது எங்காவது தனியாக இருக்குமா? மொத்தமாக இவற்றை நீக்க முடியுமா?ஆ. செல்வராஜ், சிதம்பரம்.பதில்: நல்ல கேள்வி. உங்களுக்கான ஷார்ட் கட் கீகளை உருவாக்கிப் பயன்படுத்துவதைப் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
Taskbar: (டாஸ்க் பார்) விண்டோஸ் இயக்கத்தில் மானிட்டர் திரையில் கீழாக இயங்கும் நீள் கட்டம். இதில் ஸ்டார்ட் மெனு, விரைவாக அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க ஐகான்கள் அடங்கிய தொகுப்பு, இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களின் பைல்களுக்கான கட்டங்கள் மற்றும் கடிகாரம், பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்களின் ஐகான்கள் ஆகியவை இருக்கும். இவற்றைத் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X