Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2014 IST
இன்றைய தேடல் உலகில் அதி நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இயங்கி, வேறு யாரும் தொட முடியாத உயரத்தில் இருப்பது கூகுள் தேடல் சாதனங்கள். இணையம் சார்ந்து இயங்கும் எந்த நிறுவனமும், தனி நபர்களும், கூகுள் வழி மேற்கொள்ளப்படும் தேடல் முடிவுகளையே தங்கள் கணிப்பின் அடிப்படையாக ஏற்றுக் கொள்கின்றனர். இது எப்படி நிகழ்கிறது? என்ற கேள்வியும் அனைவரின் மனதிலும் ஏற்படுகிறது. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2014 IST
சிலவேளைகளில், நாம் தயாரிக்கும் டாகுமெண்ட்களில், சில பாராக்களில் படிப்பவர்களின் கவனத்தை ஈர்க்க, அதற்கு மட்டும் சுற்றி கட்டம் கட்டி இருப்போம். பின் நாளில் அதனை நீக்க விரும்புவோம். பல வேளைகளில் இதனை எப்படி நீக்குவது எனத் தெரியாமல் விழிப்போம். இதோ, அதற்கான வழி:1. எந்த பாராவிலிருந்து பார்டரை நீக்க வேண்டுமோ, அதில் கர்சரைக் கொண்டு நிறுத்தவும். 2. ரிப்பனில், ஹோம் டேப்பினைத் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2014 IST
நம் கம்ப்யூட்டரை வாங்கும் போதே, கம்ப்யூட்டரை வடிவமைத்துத் தரும் நிறுவனம், தான் விரும்பும் சில புரோகிராம்களைப் பதிந்து தருகிறது. காலப் போக்கில், நாமும் சில புரோகிராம்களைப் பதிகிறோம். அவை காலஞ் சென்ற பின்னரும், நாம் பயன்படுத்தாத போதும், அவற்றை நீக்காமல் வைத்திருக்கிறோம். சில புரோகிராம்கள், அப்போதைய சிஸ்டம் வடிவமைப்புடன் ஒத்துப் போகாதவையாக இருக்கலாம். இருப்பினும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2014 IST
எக்ஸெல் தொகுப்பினைப் போல, தகவல்களை வரிசைப்படுத்தும் வசதி (அகரவரிசை மற்றும் எண்கள் வரிசை) உள்ளது. இதனை அறியாத பலர், டேட்டாவினை இன்னொரு புரோகிராமிற்கு எடுத்துச் சென்று வரிசைப்படுத்தி, பின்னர் டாகுமெண்ட்களில் ஒட்டுகின்றனர். டாகுமெண்ட்டிலேயே வரிசைப்படுத்துவதனை எப்படி மேற்கொள்ளலாம் என்று பார்க்கலாம்.டாகுமெண்ட்களில், டேபிள்களில் நாம் தகவல்களை அமைக்கிறோம். இவற்றை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2014 IST
ஸ்ப்ரெட் ஷீட்டில் மாற்றங்கள்: எக்ஸெல் ஒர்க் புக் தயாரிப்பில், ஒரே நேரத்தில் பல ஒர்க்ஷீட்களைத் திறந்து வைத்து நாம் பயன்படுத்த விருப்பப்படுவோம். இதற்கென விண்டோவில் ஒவ்வொரு ஒர்க்ஷீட்டிற்கும் மாறுவதற்கு, கீழாக உள்ள டேப்பிற்கு மவுஸ் கர்சரைக் கொண்டு சென்று செயல்படுத்த வேண்டும். கீ போர்டினையே பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு இது சற்று சிரமத்தைத் தரும். இதற்கான ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2014 IST
வரியினை எளிதாக நீக்க: வேர்ட் டாகுமெண்ட்டில் ஒரு வரி டெக்ஸ்ட்டை டைப் செய்துவிட்டீர்கள். அப்புறம் தான் தெரிகிறது. அந்த வரி தேவையில்லையே என்று. உடனே என்ன செய்யலாம்? பின்னால் உள்ள கர்சரை பேக் ஸ்பேஸ் கீ மூலம் தட தட தட் என்று தட்டிக் கொண்டே செல்லுகிறீர்களா? ஏன், சார் இந்த வேலை? வரியின் தொடக்கத்தில் கர்சரைக் கொண்டு செல்லுங்கள். பின் ஷிப்ட் + என்ட் கீகளை அழுத்துங்கள். வரியின் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2014 IST
விண்டோஸ் இயக்கத்தில், பல ஆண்டுகள் இயங்கி, அனுபவம் பெற்றவர்கள் கூட, சில செயல்பாடுகளுக்கான வழிகளை மறந்து விடுகிறார்கள் அல்லது அவற்றைத் தெரிந்து கொள்ளாமலேயே இருக்கிறார்கள். பைல்களைக் கையாள்வதில், நாம் சில வேளைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களத் தேர்ந்தெடுத்து, காப்பி, நகர்த்த அல்லது நீக்க வேண்டியுள்ளது. மொத்த பைல்களையும் தேர்ந்தெடுக்கப் பல வழிகளை விண்டோஸ் தருகிறது. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2014 IST
மொபைல் போன் வழியாக இணையத்தினை அணுகுபவர்களின் எண்ணிக் கை தொடர்ந்து உயர்ந்து வருவதால், இணைய வாடிக்கையாளர்களின் வளர்ச்சி ஆண்டு தோறும் அதிகரித்து வருகிற்து. வரும் 2014 ஆம் ஆண்டில், இது 24 கோடியே 30 லட்சத்தைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, Internet And Mobile Association of India (IAMAI) என்னும் அமைப்பு அறிவித்துள்ளது.சென்ற 2013 ஜூன் மாதத்தில், இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 19 கோடியாக இருந்தது ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2014 IST
பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியிடப்பட்ட விண்டோஸ் 8 மக்களை அவ்வளவாகச் சென்றடையவில்லை. புதிய அப்ளிகேஷன்களுக்கும், சிஸ்டம் பயன்படுத்தும் வழிகளுக்கும் கற்றுக் கொள்ள வேண்டிய நிலை, அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம்கள் ஒத்திசைவு போன்றவற்றால், மக்கள் விண் 8க்கு மாற்றிக் கொள்ளத் தயங்கினர். எக்ஸ்பியை விட்டு வெளியேறும் முடிவெடுத்தவர்கள் கூட, விண்டோஸ் 7 ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2014 IST
விண்டோஸ் 8 சிஸ்டம் அறிமுகப்படுத்தியவுடன், மைக்ரோசாப்ட் பழைய சிஸ்டங்களுடன் கம்ப்யூட்டர் வடிவமைப்பவர் களுக்கு, இறுதி நாளினை நிர்ணயம் செய்தது. அதற்குப் பின்னர், அந்நிறுவனங்கள் விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் தான், கம்ப்யூட்டர்களை விற்பனை செய்திட வேண்டும் என்பது ஒப்பந்தம். ஆனால், விண்டோஸ் 8 மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது. விண்டோஸ் 7 தொடர்ந்து கம்ப்யூட்டர்களில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2014 IST
விண்டோஸ் 8 பயன்படுத்தும் பலர், விண்டோஸ் 8.1க்கு மாறிக் கொண்டு பல வசதிகளை அனுபவிப்பதாக எழுதி வருகின்றனர். இவர்களுக்கான சில ஷார்ட் கட் கீ தொகுப்புகள் இங்கே தரப்படுகின்றன. விண் 8.1ல் இவற்றைப் பயன்படுத்தி இன்னும் எளிதாகவும், விரைவாகவும் செயலாற்றலாம்.1. விண்டோஸ் கீயுடன் D கீ அழுத்தினால், டெஸ்க்டாப் காட்டவும் மறைக்கவும் செய்யப்படும்.2.விண்டோஸ் கீயுடன் X கீ அழுத்தினால், Quick Link மெனு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2014 IST
கம்ப்யூட்டரில் பணியாற்றிக் கொண்டிருப்பது உங்களுக்குச் சலிப்பாக இருக்கிறதா? சற்று மனம், உடல் தளர்த்தி, வேடிக்கையான விஷயங்களை கம்ப்யூட்டரில் மேற்கொள்ள விருப்பமா? அப்படியானால் நீங்கள் செல்ல வேண்டிய இணைய தளம் http://phrase.it/. இந்த தளத்தில், நீங்கள் வைத்திருக்கும் போட்டோக்களுக்கு, நீங்கள் விரும்பும் வகையில் தலைப்புகளை அதிலேயே பதிக்கலாம். அதில் உள்ளவர்கள் பேசுவது போல "ஸ்பீச் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2014 IST
சில வாரங்களுக்கு முன் ஒரு வாசகர், கம்ப்யூட்டர் அப் டைம் குறித்து கேள்வி கேட்டதற்கு பதில் தந்திருந்தேன். பின்னர், இணையத்தில் உலா வந்த போது, பாய்ண்ட்ஸ்டோன் என்னும் தளத்தில் கிடைக்கும் PC Usage Viewer என்னும் புரோகிராம், மிகத் துல்லிதமாக, நம் கம்ப்யூட்டர் பயன்படுத்தப்பட்ட காலத்தினை, நாள் வாரியாக, வார வாரியாக, மாதவாரியாகத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டதனை அறிந்தேன். இதோ அது ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2014 IST
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஸ்கை ட்ரைவ், ஒன் ட்ரைவ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. வெகுகாலமாக, தன் க்ளவ்ட் கம்ப்யூட்டிங் சேவையில், ஸ்கை ட்ரைவினை, வாடிக்கையாளர்கள் பயன்படுத்த மைக்ரோசாப்ட் அளித்து வந்தது. விண்டோ ஸ் 8.1 தொகுப்புடன், இது மாறா நிலையில் க்ளவ்ட் ஹார்ட் டிஸ்க்காக, பைல்களை சேவ் செய்திடும் நிலையில் அமைக்கப்பட்டது. மைக்ரோசாப்ட் வாடிக்கையாளர்களுக்கு 20 ஜிபி இடம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2014 IST
டாகுமெண்ட் திருத்தும் நேரம் அறியும் முறையினைச் சோதனை செய்து பார்த்தேன். அனைத்தும் மொத்த நிமிடங்களில் தரப்படுகிறது. பார்மட் மாற்றும் வழி உண்டா?கா. சுந்தரம், கோவில்பட்டி.சாம்சங் தொடர்ந்து பல மாடல்களை வெளியிடுவது அதன் விற்பனைச் சந்தைப் பெருக்கத்தினைக் குறிக்கிறது. ஆனால், ஒரு நாட்டில் வாங்கிய மொபைல் போனுக்கு, மற்ற அனைத்து நாடுகளிலும் வாரண்டி தர மறுக்கிறது. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2014 IST
கேள்வி: எக்ஸெல் தொகுப்பில், பலவகையான சார்ட்களை அமைக்கலாம் என்று படித்தேன். ஒரு வகையில் சார்ட் உருவாக்கிய பின்னர், அதே சார்ட்டினை வேறுஒரு வகைக்கு மாற்ற முடியுமா? அதற்கான வழி என்ன?என். சுப்பிரமணியன், தென்காசி.பதில்: தாராளமாக மாற்றி அமைக்கலாம். முதலில் எந்த சார்ட்டினை மாற்றி அமைக்க விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். சார்ட்டின் மீது கிளிக் செய்தால், அது ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X