Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2013 IST
பெர்சனல் கம்ப்யூட்டருடன் ஒப்பிடுகையில், மொபைல் போன்கள் தான் அவற்றில் குறிப்பிட்ட வகை தடை அமைக்கும் பூட்டுக்களோடு வருகின்றன. இவற்றை தயாரிப்பாளரின் அனுமதி இன்றி மாற்றி அமைப்பதனையே மேற்கண்ட மூன்று சொற்களும் குறிக்கின்றன. ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களின் பரவலுக்குப் பின்னர் பயானளர்களிடையே ஜெயில்பிரேக்கிங், அன்லாக்கிங் மற்றும் ரூட்டிங் போன்ற சொற்கள் அதிகமாகப் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2013 IST
பொதுவாக டிக்ஷனரியில் ஒரு சொல்லுக்குப் பொருள் தேடுகையில், அதே மொழியில் விளக்கம் அளிக்கப்படும்; அல்லது ஒரு மொழி சொல்லுக்கு இன்னொரு மொழி சொல் மற்றும் விளக்கம் அளிக்கப்படும். எடுத்துக்காட்டாக, ஆங்கிலம் தமிழ் அகராதியில், ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ் சொல் தரப்பட்டு, இலக்கணக் குறிப்புகளுடன் விளக்கம் கிடைக்கும். இணையத்தில் இன்னொரு புதிய வகை டிக்ஷனரி ஒன்றைப் பார்க்க ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2013 IST
இணைய இணைப்பு பெற்று, சில தளங்களை நாம் காண்பதற்கு முகவரி அமைத்து இயக்கியவுடன், சில நொடிகளில் அந்த தளங்கள் நம் கம்ப்யூட்டர் திரையில் காட்டப்பட்டால், நாம் அத்தளத்தைப் பயன்படுத்தத் தொடங்கலாம். ஆனால், அந்த தளம் நமக்குக் கிடைக்காமல், சில வேளை களில் பிழைச் செய்திகள் காட்டப்படும். ஒவ்வொரு பிரவுசரும் இந்த பிழைச் செய்திகளை ஒருவித அமைப்பில் காட்டலாம். இருப்பினும் அவை தரும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2013 IST
மொபைல் போன் பாதுகாப்பு பிரிவில் இயங்கும் ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம், நடப்பு 2013 ஆம் ஆண்டில், மொபைல் போன்களில் வைரஸ்கள் அதிக அளவில் பரவத் தொடங்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆண்ட்டி வைரஸ் குறித்து ஆய்வு நடத்தி, அதற்கான அப்ளிகேஷன் புரோகிராம்களை உலக அளவில் விற்பனை செய்து வரும் நிறுவனங்களில், மெக் அபி மற்றும் நார்டன் நிறுவனங்களுக்கு அடுத்த நிலையில் ட்ரெண்ட் மைக்ரோ ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2013 IST
எண் கோடு பிரிண்ட் செய்திடஎக்ஸெல் ஒர்க் ஷீட்டினைப் பிரிண்ட் செய்திடுகையில் வரிசைகளில் தரப்பட்டுள்ள எண்கள், எழுத்துக்கள் மற்றும் குறுக்கு நெடுக்காகச் செல்லும் கோடுகளையும் சேர்த்து பிரிண்ட் செய்தால் நன்றாக இருக்குமே என்று பிரியப்படுகிறீர்களா! தாராளமாக இவற்றையும் அச்சிடலாம். அதற்கான செட்டிங்ஸ் வழிமுறை களைப் பார்ப்போம். மிகப் பெரிய ஒர்க் ஷீட்டுகளில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2013 IST
தேவைப்படும் திரைக் காட்சிப் பகுதிகளை மட்டும் காப்பி செய்து, காப்பி செய்யப்பட்ட பகுதிகளைத் தேவையான இடத்தில் ஒட்டிக் கொள்ளும் வசதியையும், மேலும் பல கூடுதல் வசதிகளையும் தருகிறது கிராப்பர் என்னும் ஸ்கிரீன் ஷாட் புரோகிராம்.திரைக் காட்சிகளை அப்படியே படமாகக் கொள்ள, நாம் பிரிண்ட் ஸ்கிரீன் கீ அழுத்தி, பின் இமேஜ் புரோகிராம் ஒன்றைத் திறந்து அதில் பேஸ்ட் செய்கிறோம். அதன் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2013 IST
சந்தேகம் இல்லாமல், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் டேப்ளட் தான், உலக அளவில், விற்பனையில் முதலிடம் கொண்டுள்ளது. சென்ற டிசம்பருடன் முடிந்த காலாண்டில் 2 கோடியே 29 லட்சம் ஐபேட் சாதனங்களை விற்பனை செய்துள்ளது ஆப்பிள். இதன் ஐபேட் மினி சாதனத்திற்குக் கிடைத்த வரவேற்பு இதில் தெரிந்தது. 2011 ஆம் ஆண்டு இதே கால் ஆண்டில் மேற்கொண்ட விற்பனையைக் காட்டிலும் 48.1% கூடுதலாக ஆப்பிள் விற்பனை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2013 IST
படங்களை வரைய, போட்டோ பைல்களைத் திறந்து பார்க்க, போட்டோ மற்றும் படங்களில் மாற்றங்கள் ஏற்படுத்த மைக்ரோசாப்ட் விண்டோஸ் சிஸ்டத்துடன் தரும் பெயிண்ட் புரோகிராம் உதவுகிறது. நம் இஷ்டப்படி, கற்பனைப்படி பெயிண்டிங், படங்களை எடிட் செய்தல் என படம் சம்பந்தமான அனைத்து வேலைகளையும் இதில் மனதிற்கு திருப்தி ஏற்படும் வகையில் மேற்கொள்ளலாம். புதிதாய் இதனைத் தெரிந்து கொள்ள ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2013 IST
பெர்சனல் கம்ப்யூட்டரில் பணியாற்று கையில், நிறைய விண்டோக்களைத் திறந்து வைத்து செயல்படுவது நம் வழக்கமாகி விட்டது. இது நம் வேலைத் திறனை ஓரளவிற்குப் பாதிக்கவும் செய்திடலாம். பல வேளைகளில், நாம் பணியாற்றும் விண்டோ தவிர மற்றவற்றை மூடுவது நமக்கு நல்லதாகிறது. ஒரு விண்டோவினை மட்டும் திறந்து வைத்து செயல்படுவது நமக்கும் எளிதாகிறது. விண்டோஸ் 7 இதற்கான சில வழிகளைக் கொண்டுள்ளது. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2013 IST
பயர்பாக்ஸ் பிரவுசர் முடங்குவதற்கான, வரிசையாக நீங்கள் கொடுத்த காரணங்களைப் படித்து, அளிக்கப்பட்ட தீர்வுகளையும் இயக்கிப் பார்த்தேன். இப்போது பயர்பாக்ஸ் முடங்கு வதில்லை. இதுநாள் வரை காரணம் அறியாமல் கலங்கிய எனக்கு உங்கள் கட்டுரை கலங்கரை விளக்கமாக இருந்தது. நன்றி.எஸ். நாராயணன், தாம்பரம்.குவெர்ட்டி கீ போர்டு அமைப்பிற்கான காரணத்தை அறிந்த பின்னரே, ஏன் கீகள் எந்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2013 IST
கேள்வி: எனக்கு வருகிற இமெயில்கள் சிலவற்றில், என்னுடைய இமெயில் முகவரி இல்லை. ஆனால், அவை எப்படி எனக்கு வருகின்றன என்று தெரியவில்லை. இதற்கான காரணம் என்ன?சி. பிரகாஷ், தேனி.பதில்: கவலைப்படாதீர்கள். இது நீங்கள் செய்த தவறு இல்லை. மின் அஞ்சல் வருகையில் அதில் உள்ள To: பகுதியை மட்டும் நீங்கள் பார்த்து இந்த சந்தேகத்தினைக் கொண்டிருப்பீர்கள். அதே அஞ்சலில் Bcc: என்று ஒரு பீல்டும் உள்ளது. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2013 IST
Failover:பேக் அப் வழியில் இயங்கும் ஒரு செயல்முறை. சிஸ்டத்தின் முக்கிய சாதனங்களில் பிரச்சினை ஏற்பட்டு செயல்பட முடியாமல் போனால் இரண்டாம் நிலையில் உள்ள சாதனங்கள் அந்த செயல்பாட்டினை எடுத்துச் செயல்படும் நிலை. ப்ராசசர், சர்வர், நெட்வொர்க் அல்லது டேட்டாபேஸ் ஆகியவை செயல் இழக்கையில் கூடுதல் திறன் கொண்ட கம்ப்யூட்டர் சிஸ்டங்களில் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படும்.Hard ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X