Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2012 IST
உங்கள் கம்ப்யூட்டர் நீங்கள் மட்டு மின்றி, பலரும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதா? இதனால் மற்றவர்கள் ஒரு சில புரோகிராம்களை மட்டுமே பயன்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? சில புரோகிராம்களை அவர்கள் திறந்து இயக்கக் கூடாது எனத் திட்டமிடுகிறீர்களா? விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதற்கான வழிகளைத் தருகிறது. கீழ்க்காணும் வழிமுறை களைக் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2012 IST
வேர்ட் டாகுமெண்ட் உருவாக்குகையில், பல இடங்களில் மேற்கோள் குறிகளைப் பயன்படுத்துகிறோம். சில வேளைகளில், நாம் ஒரு வகை குறியீட்டினை அமைத்தால், வேர்ட் தானாக அதனை மாற்றும். இது மாறா நிலையில் தானாக மாற்றி அமைக்கும் வகையில் வேர்ட் செட் செய்யப் பட்டிருப்பதுதான் காரணம். இவற்றை மாற்றாமல் அமைக்க, ஆட்டோ கரெக்ட் விண்டோ பெற்று (Tools | AutoCorrect// AutoFormat As You Type) மாற்ற வேண்டும். இதற்கு இன்னொரு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2012 IST
டூல்பாரினை விருப்பபடி மாற்ற வேர்டில் மெனு பார் பல டூல் பார்களுடன் காட்சி அளிக்கிறது. இதனை நம் விருப்பப்படி அமைத்திடும் வகையில் வளைந்து கொடுக்கும் தன்மையினை வேர்ட் அளித்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, டூல்பாரில் உள்ள படத்தை மாற்றி அமைக்கலாம். அதில் உள்ள சொற்கள் வேண்டாம் என்றால் எடுத்துவிடலாம்.இதனை எப்படி மேற்கொள்ளலாம் என்று பார்க்கலாம். 1.வேர்ட் தொகுப்பை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2012 IST
நம்மில் பலர் நடக்கும் போது மொபைல் போனைப் பயன்படுத்தி மற்றவர்களிடம் பேசுவதையும், எஸ்.எம்.எஸ். அனுப்ப டெக்ஸ்ட் அமைப்பதனையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது எவ்வளவு ஆபத்தானது என்று நியூயார்க் நகரில் இயங்கும் ஸ்டோனி புரூக் என்னும் அமெரிக்க பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தியது. 20 வயது இளைஞர்களாக 33 பேரைத் தேர்ந்தெடுத்து இந்த ஆய்விற்கு உட்படுத்தியது. மொபைல் போன்களைப் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2012 IST
பல வாசகர்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கான ஷார்ட்கட் கீகள் என தனியே உள்ளவற்றைப் பட்டியல் செய்து தரக் கேட் டுள்ளனர். அவர்களின் விருப்பத்திற்கிணங்க, இங்கே அடிக்கடி பயன்படுத்தக்கூடிய சில ஷார்ட்கட் கீ தொகுப்புகள் தரப்படுகின்றன. பல ஏற்கனவே பழக்கமான பொதுவானவை. சில இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு மட்டுமே பயன்படக் கூடியவை.F1 – உதவி பெறF3 – சர்ச் பேனல் இயக்கவும் மூடவும்F4 – ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2012 IST
காலையில் எழுந்ததும் நம்மில் பலருக்கு அன்றைய செய்தித் தாள்களைப் படிக்கவில்லை என்றால், எதனையோ பறி கொடுத்தது போல் இருக்கும். இப்போது ஏறத்தாழ அனைத்து பத்திரிக்கைகளும், தங்கள் செய்தித்தாளினை, தாங்கள் உருவாக்கிய இணைய தளங்களில் அமைத்து படிக்கத் தருகின்ற னர். சில செய்தித்தாள் நிறுவனங்கள் இதற்குக் கட்டணம் வசூலிக்கின்றன. பல வசூலிப்பதில்லை. இவற்றைப் படிக்க, இந்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2012 IST
மொபைல் போன் பயன்பாட்டில் ஏற்படும் அலை வீச்சு குறித்த தகவல்களை மக்களுக்குக் கட்டாயமாக, அவர்கள் மொபைல் போன்கள் வாங்குகையில் தெரிவிக்கப்பட வேண்டும் என்ற விதி வரும் செப்டம்பர் 1 முதல் கடுமையாக அமல்படுத்தப்பட இருக்கிறது. மனித உடல் கிரஹித்துக் கொள்ளும் ரேடியோ கதிர் அலை வீச்சு 1.6க்குள் இருக்க வேண்டும் என்ற விதி கட்டாயமாக்கப்படுகிறது. இதற்கு மேல் அலை வீச்சு உள்ள மொபைல் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2012 IST
இன்றைய உலகில் நாம் பல டிஜிட்டல் சாதனங்களையே நம்பி இருக்கிறோம். அவை இயங்காமல் போனால், உடனே நம் அன்றாடப் பணிகள் முடங்கிப் போகின்றன. இதனாலேயே இதற்கு மின் இணைப்பு தருவதிலும், அவற்றைச் சீராக வைத்துக் கொள்வதிலும் நாம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதுள்ளது. நம் கம்ப்யூட்டருக்கான மின்சக்தி தரும் சாதனங்களை எப்படி, எந்த வகையில் அமைத்து இயக்க வேண்டும் என ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2012 IST
பேஸ்புக் இணைய தளத்தில், அதிக அளவில் பயனாளர்களைக் கொண்டுள்ள பட்டி யலில், அமெரிக்காவிற்கு அடுத்த படியாக, இந்தியா இரண்டாவது இடத்தைக் கொண்டுள்ளது. இதுவரை இந்தோனேஷியா இரண்டாவது இடத்தைக் கொண்டிருந்தது. தற்போது இந்தோனேஷியாவின் 4.35 கோடி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் கூடுதலான எண்ணிக்கையில் இந்திய பயனாளர்கள் இருப்பதால், இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2012 IST
சமூக இணைய தளங்கள் செயல்பாட்டில் முதல் இடம் பிடித்துள்ள பேஸ்புக் தளத்தின் பயனாளர் எண்ணிக்கை 100 கோடியைஎட்டும் என ஐ-கிராசிங் என்ற நிறுவனம் அறிவித் துள்ளது. சென்ற ஆண்டு பேஸ்புக் பயனாளர் எண்ணிக்கை 80 கோடியாக இருந்தது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில், இந்த தளத்தின் பயன்பாடு சீராக உயர்ந்து வருவதன் காரணமாக இந்த எண்ணிக்கையினை பேஸ்புக் எட்டும் என்றும் சொல்லப் பட்டுள்ளது. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2012 IST
கிடார் கற்றுக் கொள்ள தொடங் கிய எனக்கு நீங்கள் காட்டிய இணைய தளம் பேருதவியாக உள்ளது. குறிப்பாக அதில் காட்டப்படும் வீடியோ பாடங்கள் மிகவும் துணை புரிகின்றன. மிக்க நன்றி.-ஸ்டீபன் செல்வராஜ், தாம்பரம்.லினக்ஸ் பயன்பாடு அதிக ஆரவாரமின்றி உயர்ந்து வருகிறது. பாதுகாப்பினை விரும்புவோர், ஆர்வமாக புதியதைக் கண்டறிய விரும்புவோர் லினக்ஸ் சிஸ்டத்திற்கு மாறி வருகின்றனர். சர்வர்களைப் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2012 IST
கேள்வி: நான் நோக்கியா மொபைல் போன் ஒன்றை பயன்படுத்தி வருகிறேன். இந்த மொபைல் போன் பேக்டரியில் எப்போது தயாரிக்கப்பட்டது என்பதனை எப்படி அறிந்து கொள்வது. இணைய தளம் இதற்கு உதவிடுமா?-ஆர். கலையரசி, திருச்சி.பதில்: இணைய தளம் சென்றால், அந்த குறிப்பிட்ட மாடல் எந்த ஆண்டில் வெளியானது என்ற தகவல் கிடைக்கும். ஆனால், நீங்கள் வைத்துள்ள போன் எப்போது தயாரிக்கப்பட்டது என்ற தகவல் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2012 IST
*புரோகிராம்களைத் தேடி எடுத்து இயங்க வைத்திட Start>All Programs சென்று குறிப்பிட்ட புரோகிராமினைத் தேடி கிளிக் செய்கிறோம். இந்த புரோகிராம்கள் எழுத்து வரிசைப்படி இருப்பதால் நம் தேடும் வேலை எளிதாகிறது. ஆனால் புதிய புரோகிராம்களை நாம் இன்ஸ்டால் செய்வதால் அவை லிஸ்ட்டின் பின்புறம் ஒட்டிக் கொள்கின்றன. நம் தேடும் பணி கடினமாகிறது. அவற்றையும் அகர வரிசைப்படி அடுக்கினால் வேலை எளிதாகும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2012 IST
* மொபைல் போனில் 0 மற்றும் 1 ஆகிய கீகளில் எழுத்துக்கள் எதுவும் இணைக்கப் படவில்லை. 0 மற்றும் 1 எண்கள் Flag எண்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றைப் பயன் படுத்தித்தான் பல நாடுகளில் அவசர எண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர அழைப்பிற்கு 100 எண் பயன்படுவது இதில் ஒன்று. * ஒவ்வொரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (International Mobile Equipment Identity) தெரிந்து ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X