Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2011 IST
லேப்டாப் கம்ப்யூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பெங்களூருவில் இயங்கும் மைக்ரோ ஸ்டார் இண்டர் நேஷனல் (MSIMicro Star International) நிறுவனம், தன் முதல் டேப்ளட் பிசியை அண்மையில் விற்பனைக்கு அறிமுகப் படுத்தியுள்ளது. MSI WindPad 100W Tablet PC என அழைக்கப்படும் இந்த பட்டய கம்ப்யூட்டர் இன்டெல் மொபைல் ப்ராசசரில் இயங்குகிறது. 10.1 அங்குல மல்ட்டி பாய்ண்ட் டச் ஸ்கிரீன், இரண்டு வீடியோ கேமராக்கள், ஜி-சென்ஸார், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2011 IST
டாஸ், விண்டோஸ், யுனிக்ஸ், லினக்ஸ் எனப் பல ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆப்பரேட்டிங் சிஸ்டம் பற்றிய சில குறிப்புகள் இங்கே தரப்படுகின்றன.கம்ப்யூட்டரின் உயிர்நமது உடலை இயங்க வைக்க உயிர் தேவை. உயிரற்ற உடலைக் கொண்டு எந்தப் பயனுமில்லை. அதுபோல் கம்ப்யூட்டர் என்ற ஹார்ட்வேரை (அதாவது உடலை) இயங்க வைக்க ஆப்பரேட்டிங் சிஸ்டம் (அதாவது உயிர்) தேவை. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2011 IST
ஆப்பிள் நிறுவனம் அதிகார பூர்வமாகத் தன் ஐ-பேட் சாதனத்தை, இந்தியாவில் சில வாரங்களுக்கு முன்னர் விற்பனைக்கு வெளியிட்டது. இதனை வாங்கிப் பயன்படுத்த விரும்பும் பலருக்கும் இது குறித்து பல சந்தேகங்கள் எழுகின்றன. மேலும் பல வினாக்களும் தோன்றுகின்றன. வாசகர்களின் கடிதங்கள் இவற்றைப் பிரதிபலிக் கின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம்.1. ஐபேட் ஏன் இந்தியாவில் இவ்வளவு தாமதமாக ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2011 IST
எக்ஸெல் வரிசைப்படுத்துதல் எக்ஸெல் ஒர்க்புக்கில் டேட்டாவினை அமைத்த பின்னர், செல்களில் உள்ள டேட்டாவினை வரிசைப்படுத்தலாம். அதிக மதிப்பிலிருந்தோ, அல்லது குறைந்த மதிப்பிலிருந்தோ, நம் விருப்பப் படி வரிசைப்படுத்தி வகைப்படுத்தலாம். இதற்கு இத்தொகுப்பில் உள்ள Sort கட்டளையை எளிதாகப் பயன்படுத்து கிறோம். ஆனால் அனைத்து டேட்டாவும் வரிசைப்படுத்தும் செயலுக்கு உட்படாது. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2011 IST
2011 ஆம் ஆண்டுடன் அடுத்த பத்தாவது ஆண்டிற்குள் நுழைந்திருக்கிறோம். தகவல் தொழில் நுட்பத்தில், நாம் கடந்த பத்தாண்டுகளைத் திரும்பிப் பார்த்தால், சாதனைகளுடன், சந்தித்த சோதனைகளும் அதிகமாவே இருந்துள்ளன. அந்த சோதனைகளில் நம்மை அதிகம் பயமுறுத்திய சில விஷயங்களை இங்கு காணலாம். வரும் காலங்களில் இது போன்ற இடர்ப்பாடுகள் வருகையில், சமாளிக்கும் திறனை இது அளிக்கும்.1. ஒய் 2 கே (Y2K): 2000 ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2011 IST
வேர்ட் டாகுமெண்ட்டில் வித்தியாச மான முறையில் Calculate என்ற கட்டளையைப் பயன்படுத்தலாம். இந்த கட்டளை எண்களைக் கணக்கிடும் முறையே தனி. எடுத்துக்காட்டாக காய்கறி 25, கறி 34, துணி 162, பஸ் செலவு 35 , என ஒவ்வொரு வரியாக எழுதி இவற்றை மொத்தமாக செலக்ட் செய்து கூட்டச் சொல்லலாம். சொற்கள் இருந்தாலும் அவற்றை நீக்கிவிட்டு எண்களை மட்டும் வேர்டின் கால்குலேட் கட்டளை கணக்கிட்டுச் சொல்லும். இதனை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2011 IST
உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கான போட்டிகள் தொடங்க இருக்கின்றன. தேர்வுகள், அலுவலக வேலைகள், ரேஷன் கடை பொருள் வாங்குதல் என அனைத்தையும் ஒத்திபோட்டுவிட்டு, "டிவி' முன்னரும், முடிந்தால் கிரிக்கெட் நடக்கும் ஸ்டேடியத்தில், மனைவியை ஏமாற்றி வாங்கிய கள்ள மார்க்கெட் டிக்கெட்டில் கிரிக்கெட் பார்க்கச் செல்ல மக்கள் தயங்க மாட்டார்கள். 13 நகரங்களில், 14 நாடுகள் பங்கு பெறும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2011 IST
லினக்ஸ் தொகுப்பை அதிகம் பயன்படுத்தும் என் நண்பர்கள் குழுவிற்கு, நீங்கள் தந்த பிரவுசர்கள் குறித்த தகவல்கள் மிகவும் உதவியாய் இருந்தன.-பேரா.சிவஷண்முகம், திருத்தணி.ரூபாய் பைசா கணக்கில் புள்ளி வைப்பது எப்படி என்ற விளக்கம், இதில் உள்ள சிக்கல்கள் பலவற்றைத் தீர்த்து வைத்தது. நன்றி. -ஆ. நல்லமாயன், உசிலம்பட்டி.இணையத்தில் காணப்படும் ஆடியோ பைலை உடனடி யாகக் கேட்க மிகவும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2011 IST
கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் உருவாக்கப்படும் டேபிள்களை ஏன் இடது ஓரமாக வைக்க வேண்டும். பக்கத்தின் நடுவே வைத்திட வேண்டும் என்றால், டேபிளைத் தயார் செய்யும் முன் ஏதேனும் செட் அப் செய்திட வேண்டுமா? -ஞா. ஜோசப் சின்னராஜ், தாம்பரம்.பதில்: உங்கள் டேபிளில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கிளிக் செய்திடவும். Table மெனு சென்று Select என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின் இதிலிருந்து கிடைக்கும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2011 IST
* ட்ராக் அண்ட் ட்ராப் (Drag and Drop): பைல் அல்லது புரோகிராமிற்கான ஐகானில் கர்சரை வைத்து அழுத்திய வாறே இழுத்து இன்னொரு போல்டர் அல்லது இடத்தில் விடும் செயல் பாட்டினை இவ்வாறு அழைக்கிறோம். விஸார்ட் (Wizard): இது ஒரு தானாக இயங்கும் சிறிய விண்டோ. ஆன்லைன் அசிஸ்டன்ட் என்றும் சொல்லலாம். அதிக நெளிவு சுளிவுகள் நிறைந்த கம்ப்யூட்டர் அமைப்பில் உங்களை தெளிவுடன் வழி நடத்தும் ஒரு புரோகிராம்.* WMA: Cx Windows ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X