Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
இணையப் பயன்பாடு நம் வாழ்க்கையை வளப்படுத்துவது ஒரு புறமிருக்க, அதனை விபத்துகள் சந்திக்கும் களமாகவும் ஹேக்கர்கள் மாற்றி வருகின்றனர். இதுவரை கம்ப்யூட்டர்களில் மட்டுமே இருந்த வைரஸ் ஆபத்து, மிக வேகமாக மொபைல் போன்களிலும் பரவி வருகிறது. மொபைல் போனில் பயன்படுத்தப்படும் இயக்க முறைமைகள், ஹேக்கர்களுக்கு எளிதாக வழிவிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளனவா? என்ற கேள்வியும், மொபைல் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
பேஸ்புக் மற்றும் தொலை தொடர்பு வர்த்தக சேவைப் பிரிவில் இயங்கும் பாரதி ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ ஆகியோருக்குத் தடை விதிக்கும் வகையில், சென்ற வாரம், இந்தியாவில் தொலை தொடர்பு சேவை நிறுவனங்களைக் கண்காணிக்கும் 'ட்ராய்' அமைப்பு ஆணை ஒன்றை வெளியிட்டுள்ளது. 'Prohibition of Discriminatory Tariffs for Data Services Regulations, 2016' என்ற பெயரில் இந்த ஆணை அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், இணைய இணைப்பு சேவை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
பன்னாட்டளவில், ஒரு சில சேவை நிறுவனங்களே, தொடர்ந்து பயன்படுத்தும் வாடிக்கையாளர்களாக, நூறு கோடிப் பேரைக் கொண்டுள்ளன. அவற்றில், வாட்ஸ் அப் மற்றும் ஜிமெயில் தற்போது சேர்ந்துள்ளன. மொபைல் மெசஞ்சர் சேவையில், பன்னாட்டளவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் வாட்ஸ் அப் (WhatsApp) மற்றும் கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் ஆகிய இரண்டின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, நூறு கோடியைத் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
பேஸ்புக் நிறுவனம் தன் 12 ஆவது ஆண்டுவிழாவினை, வழக்கம் போல வித்தியாசமாக, தன் வாடிக்கையாளர்களுடன் கொண்டாடியது. முதலில், மார்க், பேஸ்புக் 12 ஆம் ஆண்டுவிழா நாளை, பிப்ரவரி 4, 'நண்பர்கள் தினமாகக்' கொண்டாடும் படி அழைப்பு விடுத்திருந்தார்.அதனைத் தொடர்ந்து, தன் 150 கோடி வாடிக்கையாளர்களுக்கும், அவர்களின் தளங்களிலிருந்து படங்களை எடுத்து, சிறிய விடியோவில், உங்களின் நண்பர்களையும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
திரைக் குறிப்பினை மறைக்க: வேர்டில் மவுஸ் பயன்படுத்துகையில், சிறிய அளவில் மஞ்சள் வண்ணத்தில் சில இடங்களில் கட்டங்கள் எழுவதைப் பார்த்திருப்பீர்கள். உங்கள் மவுஸ் எதனைக் காட்டுகிறது என்பது, சிறிய அளவில் விளக்கும் செய்தி அந்தக் கட்டத்தில் இருக்கும். இவை ஸ்கிரீன் டிப்ஸ் (ScreenTips) என அழைக்கப்படுகின்றன. மாறா நிலையில், இவை எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும். அதாவது நீங்கள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
பேஸ்ட் ஆப்ஷன் நீக்க: எக்ஸெல் புரோகிராமில் தரப்படும் ஒரு டூல், சிலருக்கு எரிச்சலைத் தரும் வகையில் செயல்படுவதாகப் பலர் கூறியுள்ளனர். இதனை நிறுத்தத் தெரியாமல், எரிச்சலுடன் பொறுத்துக் கொள்வோரும் உண்டு. அது என்ன என்று இங்கு பார்க்கலாம்.அந்த டூலுக் குப் பெயர் Paste Options. நாம் ஏதாவது ஒரு தகவலை, ஒர்க் ஷீட்டுடன் ஒட்டுகையில், ஒட்டப்பட்ட அந்த தகவலுக்கு அருகே எக்ஸெல், மிதக்கும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
விண்டோஸ் சிஸ்டம் தரும் செயலிகள் பல குறித்து இதுவரை அறியாமல் இருந்துள்ளோம் என்பது உங்கள் கட்டுரையைப் (விண்டோஸ் தரும் அறியாத செயலிகள்) படித்த பின்னரே தெரிந்து கொள்ள முடிந்தது. குறிப்பாக, கால்குலேட்டர் பயன்பாடு அற்புதம். நீங்கள் குறிப்பிட்டது போல, செல் போன் அல்லது கால்குலேட்டர் பயன்படுத்தித்தான், பல நேரங்களில், கணக்கிட்டு டாகுமெண்ட்களைத் தயாரித்து வந்தேன். அனைத்து ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
கேள்வி: விண்டோஸ் 7 மற்றும் விண் 8.1 சிஸ்டத்தில் இயங்கும் கம்ப்யூட்டர்களைக் கட்டாயம் விண்டோஸ் 10க்கு மாற்றிக் கொள்ள வேண்டுமா? இது போன்ற அறிவிப்பு தரும் பாப் அப் செய்திகள் வருகின்றன. எனக்கு விண்டோஸ் 7 மிகவும் பிடித்துள்ளது. கட்டாயம் மாற்றிக் கொள்ள வேண்டுமா? என்பது குறித்து அறிவுரை கூறவும்.ஜெ. உமா ராணி, கோவை.பதில்: சில மாதங்களாகவே, விண்டோஸ் 10 சிஸ்டம் ஏற்றுக் கொள்ளக் கூடிய ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
'நெட் நியூட்ராலிட்டி' எனப்படும் “அனைவருக்கும் சமமான இணைய சேவை” என்ற கோட்பாட்டின்படி, இணையத்தில் உள்ள தகவல்கள் மற்றும் அப்ளிகேஷன் மூலம் தரப்படும் சேவை அனைத்தும், அவற்றின் தன்மை அல்லது தகவல் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படாமல், அனைவருக்கும் இணையான சேவையினை, சேவை நிறுவனங்கள் வழங்குவதாகும். சேவை வழங்கும் வேகத்திலும் எந்த வேறுபாடும் இருக்கக் கூடாது. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
'பேஸ்புக் நண்பர்கள் தினம்' கொண்டாடப்பட்ட போது, மார்க், பேஸ்புக் நிறுவனத்தின் ஆள் இல்லா சிறிய விமானம் ஒன்றைக் காட்டினார். Aquila என அழைக்கப்படும் இந்த ஆளில்லா விமானம், சூரிய ஒளி வழி மின் சக்தியில் செயல்படும். இதனைப் பயன்படுத்தி இணைய சேவை வழங்க மார்க் திட்டமிட்டுள்ளார். இந்த ஆளில்லா விமானத்தின் இறக்கை அளவு, ஒரு போயிங் விமானத்தின் அளவு இருக்கும். ஆனால், எடை ஒரு காரின் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
Doc: இது ஒரு பைலின் பெயரில் உள்ள துணைப் பெயர். இந்த பெயருடன் உள்ள பைல் மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவான பைல் என்பதனை இது குறிக்கிறது.Domain Name: இன்டர்நெட்டில் உள்ள தகவல் தளங்களை இச் சொல்லால் குறிப்பிடுகின்றனர். அந்த தளத்தின் பெயரை இது குறிக்கிறது. Download: கம்ப்யூட்டர் ஒன்றிலிருந்து நேரடியாக இன்னொரு கம்ப்யூட்டருக்குப் பைலை மாற்றுவதனை டவுண்லோட் எனக் குறிப்பிடுகிறோம். ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X