Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2012 IST
நாம் கம்ப்யூட்டரில் அமைத்திடும் டேட்டா பைல்களை பாதுகாத்து பதிப்பது அவற்றைக் காப்பாற்றும் சிறந்த வேலை ஆகும். இதற்கெனவே, விண்டோஸ் 7 சிஸ்டம் ஒரு தனி வசதியினை அளித்துள்ளது. இதனை Backup and Restore என அழைக்கின்றனர். இந்த வசதியினைப் பயன்படுத்துவது குறித்துக் காணலாம். முதலில் சிஸ்டத்தில் உள்ள இந்த Backup and Restore வசதியினை இயக்க வேண்டும். இதனை Control Panel பகுதியில் System and Security என்பதைக் கிளிக் செய்து ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2012 IST
விண்டோஸ் 2000 மற்றும் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டங்களில் இல்லாத சிறப்புகளில் ஒன்று, விண்டோஸ் 7 அல்லது விஸ்டா சிஸ்டத்தில் அமைக்கக் கூடிய கூடுதல் கடிகாரங்கள் ஆகும். வழக்கமாக, ஒரு கடிகாரம் மட்டுமே டாஸ்க் பாரில் காட்டப்படும். உலகம் சுருங்கி, தகவல் தொடர்புகள் அதிகரித்துவரும் இந்நாளில் நாம் மற்ற நாடுகளில் அப்போது உள்ள நேரத்தினையும் தெரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலைகளைச் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2012 IST
எழுமலை என்ற ஊரிலிருந்து ஒரு வாசகர், கருப்பு வெள்ளை போட்டோக் களுக்கு எளிதாக வண்ணம் தீட்டும் சாப்ட்வேர் புரோகிராம் உள்ளதா? என்னால் போட்டோ ஷாப் போன்ற புரோகிராம் களில் பொறுமையாகப் பணியாற்ற முடியவில்லை. தொழில் ரீதியாகவும் பழகுவதற்கும் எளிதான சாப்ட்வேர் தொகுப்பு ஒன்று தேவை என கம்ப்யூட்டர் மலர் வட்டத்தைத் தொடர்பு கொண்டார். இந்த சிந்தனையுடன் இணையத்தில் தேடியபோது ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2012 IST
வேர்ட் தொகுப்பில் ரூலரை ஒரு சிலர் மிகவும் கர்ம சிரத்தையாகப் பயன்படுத்துவார்கள். அவை தரும் அளவுபடி படங்களை, கட்டங்களை, அட்டவணைகளை அமைப்பார்கள். பொதுவாக வேர்ட் தொகுப்பில் ரூலர்கள் அங்குல அளவில் தான் தரப்பட்டிருக்கும். இது இந்தக் காலத்து ஆட்களுக்குச் சரிப்பட்டு வராது. சென்டி மீட்டரிலேயே அனைத்தையும் அளந்து வரைந்து பழக்கப் பட்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்காக ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2012 IST
வேர்ட் அல்லது வேறு எந்த புரோகிராம் பயன்படுத்தினாலும், ஒருமுறை முடித்து மறுமுறை இயக்கத் தொடங்குகையில், இறுதியாகத் திறந்து பயன்படுத்திய பைலைத் திறந்து பயன்படுத்த எண்ணு வோம். பைல் மெனு சென்று, பட்டியலைத் திறந்தால், அதில் முதலாவதாகக் கிடைக் கும் பைல் அதுவாகத்தான் இருக்கும். அல்லது My Recent Documents பைல் பட்டியலைப் பெற்றால், அதில் கடைசியாகப் பயன்படுத்திய பைலைப் பெற்று கிளிக் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2012 IST
டாட் மேட்ரிக்ஸ் பிரிண்டர்கள் மறைய ஆரம்பித்துவிட்டன. லேசர் பிரிண்டர்களை அனைவரும் விரும்ப ஆரம்பித்துவிட்டனர். பலர் இங்க்ஜெட் பிரிண்டர்களுக்கு கார்ட்ரிட்ஜ் வாங்கிக் கட்டுப்படியாகாததால் லேசர் பிரிண்டர்களின் விலை கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை என்று முடிவு செய்து லேசர் பிரிண்டர்களை வாங்க முயற்சிக்கின்றனர். இவர்கள் விற்பனைச் சந்தையில் பல வகையான லேசர் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2012 IST
எந்த அப்ளிகேஷன் புரோகிராமிலும், அனைவருக்கும் அனைத்தும் முக்கிய மானவை என்று கருத முடியாது. உங்களுக்கு முக்கியமானது மற்றவர்களுக்குச் சாதாரண மாக இருக்கலாம். அதே போல மாற்றியும் சொல்லலாம். இருப்பினும் இங்கு அதிகம் பயனுள்ள சில வித்தியாசமான ஷார்ட் கட் கீ தொகுப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன. அச்சடித்து உங்கள் மேஜைக்கு அருகே ஒட்டி வைத்துப் பயன்படுத்தலாம்.Control + “C”: Copy Control + “X”: CutControl ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2012 IST
பெரும்பாலான மெயில் சர்வர்களில், மின்னஞ்சல் செய்தி ஒன்றை அனுப்ப கட்டளை கொடுத்தவுடன், அந்த மெயில் உடனடியாக அனுப்பப்படும். கட்டளை கொடுத்த பின்னர், அதனைத் திரும்பப் பெற இயலாது. நீங்கள் யாருக்கு அனுப்பினீர்களோ, அவரின் இன் பாக்ஸுக்கு அந்த மெயில் சென்றுவிடும். ஒரு நொடியில் இது அனுப்பப்படுகிறது. இதனைத் திரும்பப் பெற பகீரதப் பிரயத்னம் செய்திட வேண்டும். அந்த மெயிலைப் பெறும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2012 IST
எழுத்துக்களை அகலப்படுத்தவேர்டில் எழுத்துக்களை நம் இஷ்டப்படி தலைப்புகளில் அமைக்கப் பல வழிகள் உள்ளன. இதில் ஒன்று எழுத்துக்களின் அகலத்தை அதிகரிக்கச் செய்வது. பொதுவாக முழு எழுத்தின் அளவை அதிகரிப்போம்; அல்லது குறைப்போம். இது எழுத்தினை விரித்து சற்று அகலமாக்கும் வழி. முதலில், நீங்கள் அவ்வாறு அமைக்கத் திட்டமிடுகின்ற சொல்லைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2012 IST
வேர்டில் டாகுமெண்ட்கள் இடையே டேபிள்களை அமைக்கும் போது அவற்றை நம் விருப்பத்திற்கேற்ப அமைத்திட பல வசதிகளும், மாடல்களும் தரப்படுகின்றன. இவை முன்மாதிரி என அழைக்கப்படும் டெம்ப்ளேட்டுகளாகக் கிடைக்கின்றன. இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து நாம் டேபிளை அமைக்கலாம். இந்த டேபிள்களில் உள்ள செல்களுக்கு இடையே, சிறிய இடைவெளியை ஏற்படுத்தினால், பார்ப்பதற்கு இன்னும் அழகாக ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2012 IST
சமூக இணைய தளங்கள் செயல்பாட்டில் முதல் இடம் பிடித்துள்ள பேஸ்புக் தளத்தின் பயனாளர் எண்ணிக்கை 100 கோடியைஎட்டும் என ஐ-கிராசிங் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. சென்ற ஆண்டு பேஸ்புக் பயனாளர் எண்ணிக்கை 80 கோடியாக இருந்தது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில், இந்த தளத்தின் பயன்பாடு சீராக உயர்ந்து வருவதன் காரணமாக இந்த எண்ணிக்கையினை பேஸ்புக் எட்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2012 IST
இந்தியப் பத்திரிக்கைகளுக்கென நீங்கள் தந்த இணைய தளம் மிகப் பயனுள்ளதாக உள்ளது. பத்திரிக்கைகள் மட்டுமின்றி வேறு சில பயனுள்ள தகவல்களும் கிடைக்கின்றன. என் வேலையும் நேரமும் மிச்சமாகிறது. நன்றி. -தீ. பொன்னீஸ்வரன், ஆசிரியர், கோவை.எங்களின்கோரிக்கைக்கிணங்க விண்டோஸ் 7 சிஸ்டம் குறித்த தகவல் களைப் பல வகைகளாகத் தந்தமைக்கு நன்றி. இன்னும் இது போல தொடர்ந்து கிடைக்கும் என ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2012 IST
கேள்வி: விண்டோஸ் 7 சிஸ்டத்தை இயக்கி வருகிறேன். இதில் விண்டோஸ் தரும் அப்டேட் பைல்கள் அனைத்தும் என் கம்ப்யூட்டரில் அப்டேட் ஆகிவிட்டதா என நாமாக அறிய முடியுமா? அதற்கான ஸ்டெப்ஸ் என்ன என்று விளக்கமாகக் கூறவும்.-கே.அனுராதா, கோவை.பதில்:விண்டோஸ் 7 சிஸ்டம் உங்கள் சிஸ்டம் இன்டர்நெட்டில் இணைக்கப் பட்டுள்ள நிலையில், தானாகவே மைக்ரோசாப்ட் தளம் சென்று, புதிய அப்டேட் பைல்களை ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X