Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2011 IST
மொபைல் போன் தயாரிப்பில் உலக அளவில் முன்னணியில் இயங்கும் நோக்கியா நிறுவனமும், கம்ப்யூட்டர் உலகில் தனக்கிணை தானே என வலம் வரும் மைக்ரோசாப்ட் நிறுவனமும் அண்மையில் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளன. இதன்படி நோக்கியாவின் ஸ்மார்ட் போன்களில் விண்டோஸ் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தப்படும். இதன் பிங் சர்ச் இஞ்சின் நோக்கியாவின் மொபைல் தேடுதளமாக இயங்கும். அதே ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2011 IST
டாகுமெண்ட் அச்செடுக்கும் முன் அதன் தோற்றம் எப்படி இருக்கும் என்பதை பிரிண்ட் பிரிவியூ காட்டும். இதன் தோற்றம் ஸ்கிரீனில் தெரியும் போது டாஸ்க் பார் மற்றும் டூல்பார்களும் காட்டப்படும். இதனால் அதன் தோற்றத்தின் முழு பரிமாணம் நமக்குக் கிடைக்காது. இவற்றைத் தற்காலிகமாக மறைத்து பிரிண்ட் பிரிவியூ காட்சியைக் காட்டும்படி செட் செய்திடலாம்.இதற்கு டாகுமெண்ட்டைத் திறந்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2011 IST
முழுமையாக வெளி வர இருக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் இறுதிச் சோதனைத் தொகுப்பு அண்மையில் வெளி யானது. இதனை ஆங்கிலத்தில் Release Candidate என்று சொல்வார் கள். ஏற்கனவே சோதனைத் தொகுப்புகள் வந்த போது அவற்றைப் பயன்படுத்தி, அதில் காணப்பட்ட புதிய அம்சங்களை சென்ற செப்டம்பர் 27 மற்றும் ஜனவரி 10 கம்ப்யூட்டர் மலரில் பட்டியலிட்டி ருந்தோம். புதியதாக வெளிவந்திருக்கும் இந்த தொகுப்பினை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2011 IST
கம்ப்யூட்டர் இயக்கத்திற்கு நாம் அதிகம் நம்பி இருப்பது மவுஸ் சாதனத்தைத்தான். கம்ப்யூட்டருடனான நம் தொடர்பை பெரும்பாலான வேளைகளில் அமைப்பது மவுஸ்தான். சிறிய அம்புக்குறி போன்ற கர்சரை மானிட்டர் திரையில் உள்ள பைலில் கொண்டு சென்று நமக்குத் தேவையான செயல்பாடுகளை மேற்கொள்ள இது உதவுகிறது. இதற்கு மவுஸ் பட்டன்களை நாம் செயல்படுத்துகிறோம். இவற்றில் இடது பட்டன் அதிகம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2011 IST
நாட்டுக்கு நாடு தேதியை எழுதும் வகையில் வேறுபாடு இருப்பதால் விண்டோஸ் மற்றும் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகளில் நாளினை எப்படி குறிப்பது என்பதனை நம் விருப்பத்திற்கு விட்டுவிட்டு அதனை அமைப்பதற்கான வசதிகளையும் தந்து விடுகின்றனர். எம்.எஸ்.எக்ஸெல் தொகுப்பில் நாள் மற்றும் கிழமையை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம்.எக்ஸெல் தொகுப்பில் பைல் ஒன்றைத் திறந்து கொண்டு முதலில் எந்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2011 IST
கம்ப்யூட்டர் பயன்பாட்டு பிரிவில், இப்போது இன்டர்நெட் பிரவுசர்களுக் கிடையே தான் கடும்போட்டி நிலவுகிறது. இந்த போட்டியில் பயனாளர்களின் மனதில் என்ன எதிர்பார்ப்பு உள்ளது என ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. எந்த பிரவுசர் 2011 ஆம் ஆண்டில் மக்களிடையே பிரபலமாகும் என்று கணக்கெடுக்கப் பட்டது. அதில் கிடைத்த விபரங்களைப் பார்க்கும் முன், சென்ற சில மாதங்களில், ஒவ்வொரு பிரவுசரும் தங்களை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2011 IST
சென்ற வாரம் சில சுருக்கு வழிகளைப் பார்த்தோம். அவற்றின் தொடர்ச்சியாக மேலும் சில சுருக்கு வழிகள் இங்கு தரப்படுகின்றன.Ctrl + > : தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டின் எழுத்து அளவை அதிகரிக்கச் செய்திடும். அளவு 12க்குப் பின் மெனுவில் இருப்பது போல இரண்டு இரண்டாகக் கூட்டும். (கவனம் கொள்ள வேண்டியது என்னவென்றால் இரண்டா வது கீயை அமைக்க ஷிப்ட் கீயை அழுத்த வேண்டியதிருக்கும்.)Ctrl + ] : இது ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2011 IST
நீங்கள் தண்டர்பேர்ட் தொகுப்பினை உங்கள் இமெயில் கிளையண்ட் புரோகிராமாகப் பயன்படுத்தி வருகிறீர்களா? அப்படியானால், இமெயில் செய்திப் பிரிவின் டெக்ஸ்ட்டின் எழுத்தளவை கண்ட்ரோல் கீ அழுத்தியபடி + அல்லது - அழுத்தி, பெரியதாகவும், சிறியதாகவும் மாற்றுகிறீர்கள். இதில் மேலும் சில வசதிகளுக்கு View மெனுவில் Zoom மனுவில் பிரிவுகள் உள்ளன. இதனைக் காட்டிலும் மவுஸ் வீலை நகர்த்தி எழுத்தின் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2011 IST
இதுவரை இந்த பகுதியில், ஆப்பரேட்டிங் சிஸ்டம், அப்ளிகேஷன் புரோகிராம்களுக்கு ஷார்ட்கட் கீ தொகுப்புகள் தரப்பட்டுள்ளன. இங்கு பல இணைய தளங்களின் இயக்கத்தில், நமக்குத் துணை புரியும் ஷார்ட்கட் கீ தொகுப்புகள் சிலவற்றைப் பார்க்கலாம்.பிளாக்குகள் அமைக்கையில், அந்த தளங்களில் பயன்படுத்துவதற்கான ஷார்ட்கட் கீகள். Ctrl + B– டெக்ஸ்ட் அழுத்தமாகக் கிடைக்க Ctrl + I – சாய்வாக டெக்ஸ்ட் அமைக்க ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2011 IST
எக்ஸெல் தொகுப்பில் சில நேரங்களில் ஒரு சில செல்கள் அல்லது வரிசைகளை மறைக்க வேண்டியதிருக்கும். என்ன செய்கிறோம்? பார்மட் மெனு சென்று பின் ரோ / காலம் சப் மெனு பெற்று அதன் பின் ஹைட்/ அன்ஹைட் கிளிக் செய்து நிறைவேற்றுகிறோம். தேவையான டேட்டாவை மறைத்திட இவைதான் சரியான வழியாக இருக்கும். இதன் மூலம் நாம் நம்முடைய எக்ஸெல் ஒர்க் ஷீட் எப்படி தோற்றமளிக்க வேண்டும் என எண்ணுகிறோமோ அது போல ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2011 IST
அழகாய் அமைத்த டேபிளுக்கு நாமே ஒரு பார்டர் அமைத்தால் என்ன என்று தோன்றுகிறதா? ஏற்கனவே இருக்கிற பார்டரை மாற்றி அமைக்கலாம் என்று ஆசைப்படுகிறீர்களா? கீழ்க்கண்டவாறு செயல்படலாமே! 1. View மெனு சென்று Toolbars என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். பின் கிடைக்கும் துணை மெனுவில் Tables and Borders என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். 2.இதில் கிடைக்கும் சிறிய நீண்ட கட்டத்தில் Line Style என்று இருக்கும் பீல்டில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2011 IST
கூகுள் நிறுவனச் சரித்திரத்தில், இந்த 2011 ஆம் ஆண்டில், மிக அதிகமான எண்ணிக்கையில் திறமையானவர்களை வேலைக்கு எடுக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக, இந் நிறுவனத்தின், பொறியியல் மற்றும் ஆய்வுப் பிரிவின் துணைத் தலைவர் ஆலன் எஸ்டிஸ், தன்னுடைய வலைமனைப் பக்கத்தில் (http://googleblog.blogspot.com/2011/01/helpwantedgooglehiringin2011.html) அறிவித்துள்ளார். இந்த ஆள் தேடல், பன்னாட்டளவில் நடைபெற இருக்கிறது. பேஸ்புக், ட்விட்டர், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2011 IST
வேர்ட் 2010 இன்னும் சற்று வசப்படாத தொகுப்பாகவே உள்ளது. எனவே இந்த வாரம் தந்தது போல டிப்ஸ்களைத் தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.-அ. கலையரசன், போடி.இன்டர்நெட் இணைப்பில்லையேல், பரிதவித்திடும் நபர்களுக்கு, தொடர்ந்து இன்டர்நெட் பெற, உங்கள் முன் ஜாக்கிரதை டிப்ஸ்கள் மிகவும் உபயோகமானவை. ஆனால் செலவு அதிகமாகும் போல் உள்ளதே.-சு. சிதம்பரம், மதுரை.பலமுறை டேபிள்களை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2011 IST
நீங்கள் வேர்ட் தொகுப்பில் செயல் படுகையில் அடிக்கடி ஆட்டோமேடிக் எண்கள் அமைக்கும் வசதியினைப் பயன்படுத்துகிறீர்களா? எப்போதாவது இந்த எண்களின் ஸ்டைலை மாற்றவேண்டும் என்று முயற்சி செய்திருக்கிறீர்களா? அல்லது இந்த இடத்தில் இவை இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஆசைப்பட்டிருக்கிறீர்களா? எண்களின் ஸ்டைல், அமையும் இடம், விதம் எல்லாவற்றையும் நம்மால், நம் விருப்பப்படி மாற்றி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2011 IST
எக்ஸெல் தொகுப்பில் பணியாற்றுகையில், டேட்டாவினை செல்களில் நிரப்புகையில், அதன் பின்புலத்தில், எக்ஸெல், செல்களில் இடப்படும் டேட்டாவில் ஏதேனும் பிழைகள் இருக்கின்றனவா என்று சோதனை இடும். பிழைகள் இருந்தாலும், அல்லது எக்ஸெல் பிழை என முடிவு செய்தாலும், செல்லின் இடது ஓரத்தில் மேலாக, பச்சை நிறத்தில் ஒரு சிறிய முக்கோணம் ஒன்றினை ஏற்படுத்தும். இந்த முக்கோணங்கள் எனக்குக் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2011 IST
கேள்வி: பயர்பாக்ஸ் பிரவுசரின் புதிய பதிப்பின் சோதனைத் தொகுப்பு 11 வெளியானதாகப் படித்தேன். இதனைத் தரும் இணைய தள முகவரியினைத் தரவும்.- சா. உத்தம சோழன், மதுரை.பதில்: மொஸில்லாவின் இணைய தளம் சென்றால், அது உங்களை வழி நடத்திச் சென்று, தேவைப்பட்ட தளத்தில் விட்டுவிடும். இருப்பினும் இதோ அந்த தள முகவரி: http://www.mozilla.com/enUS/firefox/beta/கேள்வி: என்னிடம் உள்ள ஆடியோ மற்றும் வீடியோ பைல்களில் சப்டைட்டில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2011 IST
டி.எப்.டி. (Thin Film Transistor): கம்ப்யூட்டர் மானிட்டர் மற்றும் டிஜிட்டல் கேமராக்களுக்கு மிகக் குறைந்த தடிமனில் தட்டையான வண்ணத்திரை அமைக்கப் பயன்படுத்தும் ட்ரான்சிஸ்டரையும் தொழில் நுட்பத்தையும் குறிக்கிறது. இது நல்ல மேம்படுத்தப்பட்ட திரையைத் தருகிறது. இதனால் இதில் காட்டப்படும் படங்கள் மிகத் தெளிவான தன்மையைக் கொண்டவையாக இருக்கும். படங்களில் பல்லாயிரக்கணக்கில் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X