Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2016 IST
நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8.1 பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்களா? திடீரென ஒரு நாள், விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு, உங்கள் கம்ப்யூட்டரை மேம்படுத்தக் கூடிய பைல்கள் அனைத்தும், உங்கள் கம்ப்யூட்டரில் டவுண்லோட் செய்யப்பட்டு, உங்களுடைய ஒரு கிளிக் செயல்பாட்டிற்காகக் காத்திருக்கும். “அய்யோ, நான் கேட்கவில்லையே? எனக்கு வேண்டாமே” என்று ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2016 IST
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளியான பின்னர், தன்னுடைய விண்டோஸ் ஸ்டோரினை ஹிட் செய்து பார்த்தவர்களின் எண்ணிக்கை 300 கோடியைத் தாண்டிவிட்டதாக, மைக்ரோசாப்ட், தன் வலைமனைச் செய்தியில் அறிவித்துள்ளது. (https://blogs.windows.com/buildingapps). விண்டோஸ் ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்ட புரோகிராம்களின் ஆதார சிஸ்டமாக அதிக எண்ணிக்கையில் இருப்பது விண்டோஸ் 8 என்பது ஒரு வியக்கத்தக்க ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2016 IST
இணையத்தில் செயல்படும் அனைவரும், தங்களின் மின் அஞ்சலாக, கூகுள் தரும் ஜிமெயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொருவரும் தங்கள் அஞ்சல் தளத்தினைத் தாங்கள் விரும்பும்படி அமைத்திட கூகுள் வழி தந்துள்ளது. பல படங்கள், கட்டமைப்புகளை இதற்கென வழங்குகிறது.ஆனால், நம்மில் பலரும், முதன் முதல் எப்படி அமைத்தோமோ, அதனை அப்படியே வைத்துப் பயன்படுத்தி வருகிறோம். இதனை அடிக்கடி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2016 IST
இன்றைய நிலையில், ஏழை, பணக்காரன் வேறுபாடின்றி, ஸ்மார்ட் போன்களை, அதுவும் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் போன்களை அனைவரும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஒவ்வொருவருக்கும் ஒரு தேவையினை இன்றியமையாததாக எண்ணி, அதற்காக ஆண்ட்ராய்ட் இயங்கும் ஸ்மார்ட் போனை நாடுகின்றனர். ஆண்ட்ராய்ட் போன் வரும்போதே, கூகுள் நிறுவனத்தின், கூகுள் சர்ச், யு ட்யூப் போன்ற சில அப்ளிகேஷன்கள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2016 IST
கூகுள் பிப்ரவரி தொடக்கத்தில், “பாதுகாப்பான இணைய நாள்” என்று கொண்டாடியது. புதிய பாதுகாப்பு வழிகள் சிலவற்றை அறிமுகப்படுத்தியது. TLS encryption என்ற தொழில் நுட்பத்தினைப் பின்பற்றாத அஞ்சல்களை, ஆபத்தானவை என்று கூகுள் கருதுகிறது. அப்படிப்பட்ட அஞ்சல்கள் கிடைக்கப் பெற்றால், அவை குறித்து எச்சரிக்கை விடுக்கிறது. பொதுவாக, பாதுகாப்பானவை என்று அறியப்படும் இணைய தளங்களிலும், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2016 IST
வாட்ஸ் அப் செயலியில், நாம் நம் நண்பர்களை ஒரு குழுவில் இணைத்து, தகவல்களை குழுவிற்குள்ளாக பகிர்ந்து கொள்ளலாம். இதுவரை, அதிக பட்சம் 100 பேர் வரை மட்டுமே, ஒரு குழுவில் இணைந்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது, இந்த அதிக பட்ச வரையறை 256 பேர் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் மட்டுமின்றி, ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தின் வாட்ஸ் அப் பதிகை 2.12.13 பயன்படுத்துபவர்களுக்கும் இந்த தகவல் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2016 IST
வரும் பத்தாண்டுகளில், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அதிகக் கவனம் எடுத்துச் செயல்படும் என, ஆப்பிள் நிறுவனத் தலைமை நிர்வாகி டிம் குக் கூறியுள்ளார். Infinite Loop தலைமையகத்தில் நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில், இந்த தகவலை வெளியிட்டதாக இணைய தளக் குறிப்பு ஒன்று அறிவித்துள்ளது. (http://9to5mac.com/2016/02/04/tim-cook-india-iphone-apple-watch-android/). பொதுவாக வளர்ந்து வரும் நாடுகளில், 4ஜி நெட்வொர்க் செயல்பாடு காணப்படுவதில்லை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2016 IST
இணைப்புச் சொற்களுடன் தொடங்கும் வாக்கியங்களைக் கண்டறிய: வேர்ட் புரோகிராமில், இணைத்துத் தரப்பட்டிருக்கும், இலக்கண சோதனைக்கான செயலி, (Grammar Checker) நாம் எழுதும் பாங்கினை (ஸ்டைல்) சோதனை செய்து அறிவிக்கும், ஓர் அற்புதமான செயலியாகும். நாம் அமைக்கும் ஆங்கில வாக்கியங்கள், ஏதேனும் இணைப்புச் சொற்களில் (Conjunction (e.g. and, but / hopefully)) தொடங்குகின்றனவா என்ற சோதனை, இதில் நமக்குக் கிடைக்கும் உதவிகளில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2016 IST
டேட்டாவினை வரிசைப்படுத்த: எக்ஸெல் தொகுப்பில் நாம் பலவகையான டேட்டாக்களை அடுக்கி வைக்கிறோம். அவற்றை பல்வேறு நிலைகளில் நாம் வரிசைப்படுத்திப் பார்க்க வேண்டியதிருக்கும். அகரவரிசைப்படி, குறைந்த மதிப்பு அல்லது உயர்ந்த மதிப்பு என வரிசைப்படுத்த வேண்டியதிருக்கும். இதனை எப்படி மேற்கொள்வது என்று இங்கு பார்க்கலாம்.முதலில் எக்ஸெல் தொகுப்பிற்கு எந்த டேட்டாவை வரிசைப்படுத்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2016 IST
ஹேக்கர்கள் மொபைல் போன்களையே இனி அதிகம் தங்கள் இலக்காக வைப்பார்கள் என்பதனைத் தெளிவாகக் காட்டியுள்ளீர்கள். போனுக்கான ஆண்ட்டி வைரஸ் செயலிகள், பல வகைகளில் வசதிகளையும் பாதுகாப்பினையும் தருவதையும் சுட்டிக் காட்டியுள்ளீர்கள். கிராமங்களில் எல்லாம், மொபைல் போன் பயன்பாடு பெருகி வரும் இந்த நேரத்தில், இது போன்ற எச்சரிக்கைகள் மிகவும் அவசியமே. இது அச்சில் வந்தால், இன்னும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2016 IST
கேள்வி: விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8.1 ஆகிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் பயன்படுத்துவோருக்கு, விண் 10 இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கான சீரியல் எண் குறித்து எந்த உறுதியான தகவல் இல்லை. நான் என்னுடைய ஹார்ட் டிஸ்க்கினை ரீ பார்மட் செய்து பயன்படுத்த வேண்டுமாயின், விண் 10 சிஸ்டம் மீண்டும் அமைத்து இயக்க, ப்ராடக்ட் கீ க்கு எங்கு செல்வது?ஆர். நரேன், சென்னை.பதில்: நீங்கள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2016 IST
* மொபைல் போனில் 0 மற்றும் 1 ஆகிய கீகளில் எழுத்துக்கள் எதுவும் இணைக்கப்படவில்லை. 0 மற்றும் 1 எண்கள் Flag எண்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தித்தான் பல நாடுகளில் அவசர எண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர அழைப்பிற்கு 100 எண் பயன்படுவது இதில் ஒன்று. * ஒவ்வொரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06#என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (IMEI -~ International Mobile Equipment Identity) தெரிந்து ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X