Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2014 IST
சென்ற வாரம், பேஸ்புக் நிறுவனம், வாட்ஸ் அப் செயலியை வாங்கிக் கொள்ள ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. பேஸ்புக், கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் பயனுள்ள வகையில் இயங்கும் பிற நிறுவனங்களை வாங்கி தங்களுடையதாக்கிக் கொள்வது ஒரு நடைமுறையாகவே இருந்து வருகிறது. அதிக பட்ச விலை கொடுத்து வாங்கிய வரிசையில், மைக்ரோசாப்ட் ஸ்கைப் நிறுவனத்தை 850 கோடி டாலர் கொடுத்து ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2014 IST
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயக்குபவர்கள் அடிக்கடி அலுத்துக் கொண்டு தங்களுக்குத் தாங்களே கேட்டுக் கொள்ளும் கேள்வி, ஏன், விண்டோஸ் எதற்கெடுத்தாலும், ரீபூட் செய்திடு என்று கேட்டு நம்மைக் கட்டாயப்படுத்துகிறது? என்பதே. ஏன்? இதனால், விண்டோஸ் இயக்கம் என்ன மாறுதலை ஏற்படுத்திக் கொள்கிறது? அதன் செயல்முறை எப்படி ரீ பூட் செய்வதால் செம்மைப்படுத்தப் படுகிறது? ரீ பூட் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2014 IST
தன் பத்தாவது பிறந்த நாளைக் கொண்டாடிய பேஸ்புக் நிறுவனம், தன் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பரிசினைத் தந்து அவர்களை மகிழ்ச்சியில் நனைத்தது. ஒவ்வொருவரும் தங்கள் பேஸ்புக் பக்கங்களில் பதிந்து வைத்த போட்டோக்களுடன், அவர்களின் பிரபலமான பதிவுகளையும் இணைத்து ஒரு சிறிய வீடியோ படமாக அமைத்து வழங்கியது. இந்த பரிசினை பேஸ்புக் வாடிக்கையாளர்கள் அனைவரும், தங்கள் பக்கங் களில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2014 IST
வேர்ட் டாகுமெண்ட் தயாரிப்பவர்கள், Print Layout வியூவில் தங்கள் டெக்ஸ்ட்டை அமைத்தால், அதில் காட்சி அளிக்கும் டெக்ஸ்ட் எல்லைக் கோடு அவர்களுக்கு மிகவும் உதவியாய் இருப்பதைக் காணலாம். இவை புள்ளிகளால் ஆன கோடுகள். நீங்கள் அமைக்கும் டெக்ஸ்ட் எந்த அளவிற்குள் மட்டுமே இருக்கும் என்பதனைக் காட்டும். இந்த டெக்ஸ்ட் எல்லைக் கோடுகளின் டிஸ்பிளேயைக் கண்ட்ரோல் செய்திட கீழ்க்காணும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2014 IST
கூகுள் நிறுவனம் புதிய தொழில் நுட்பம் ஒன்றினை உருவாக்கி முடித்துள்ளது. இது வர்த்தக ரீதியாகப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தால், நாம் இணையத்தைப் பயன்படுத்துவதில், மாபெரும் மாற்றம் ஏற்படும்.ஏற்கனவே அமெரிக்காவில் கேன்சஸ் நகரத்தில், கூகுள் பைபர் என்னும் திட்டத்தின் கீழ், அங்கு வசிக்கும் மக்களுக்கு நொடிக்கு ஒரு ஜிபி டேட்டா பரிமாற்ற வேகத்தினைத் தந்து வருகிறது. தற்போது ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2014 IST
1985 ஆம் ஆண்டு, தன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்திய நாள் முதலாக, இந்தப் பிரிவில் பன்னாட்டளவில், மைக்ரோசாப்ட் நிறுவனம் தான், தொடர்ந்து முதல் இடத்தில் இயங்கி வருகிறது. தற்போது, உலக அளவில் இயங்கும் கம்ப்யூட்டர்களில் 92 சதவீத கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் தான் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இயங்கி வருகிறது. விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8.1 இணைந்து 10 சதவீத ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2014 IST
நீங்கள் விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 8.1 பயன்படுத்துகிறீர்களா? முற்றிலும் ஒரு புதிய அனுபவத்தினை இதிலிருந்து பெற்று வருகிறீர்கள் என்பது உறுதி. முந்தைய விண்டோஸ் சிஸ்டங்களுக்கும், இதற்குமான ஓர் அடிப்படை வேறுபாடு, இதன் டச் ஸ்கிரீன் இண்டர்பேஸ் தான். இதனை திரை தொடுதல் இன்றி, மவுஸ் மூலமாகவும் இயக்கலாம். இருப்பினும், இதுவரை முந்தைய விண்டோஸ் இயக்கங்களில் இயங்கிய செயல்பாடுகள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2014 IST
வேர்டில் டேபிள்களை அமைக்கையில், நம் இஷ்டப்படி செல்களை அமைக்க வசதிகள் உள்ளன. எத்தனை நெட்டு வரிசை, படுக்கை வரிசை எனக் கொடுத்து டேபிள்களை முதலில் அமைக்கிறோம். பின்னர், சில செல்களை நம் தேவைக்கென இணைத்து அமைத்து, அவற்றில் டேட்டாக்களை இடுகிறோம். இந்த செல்களை இணைக்க, Table மெனுவில் Merge Cells என்பதனைப் பயன்படுத்துகிறோம். செல்களைத் தேர்ந்தெடுத்து, இந்த Merge Cells மேல் கிளிக் செய்தால், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2014 IST
எந்த நிறுவனம் மக்களின் அதிக நம்பிக்கையைப் பெற்றதாக இயங்குகிறது என ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட பொருட்களின் பயன்பாடு குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மொபைல் போன் சந்தையில், அண்மையில் Trust Research Advisory (TRA) என்ற அமைப்பால் எடுக்கப்பட்ட கணிப்பில், சாம்சங் இதுவரை நோக்கியா பெற்ற முதல் இடத்தினைப் பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ற 2013 வரை முதல் இடத்தில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2014 IST
வேர்டில் ரூலர்: வேர்டில் டாகுமெண்ட்களைத் தயாரிக்கும் போது, அந்த விண்டோவில் மேலாக, ரூலர் கிடைக்கும். இதனைப் பயன்படுத்தி, நாம் டாகுமெண்ட்டின் பார்மட்டிங் விஷயங்களை சரி செய்திடலாம். பக்கங்களைச் சீராக அமைக்கலாம். குறிப்பாக மவுஸ் பயன்படுத்தி இயக்குகையில் இதன் பயன்பாடு அதிகம்.அதே நேரத்தில், இந்த ரூலர், வேர்ட் விண்டோவில் காட்டப்பட வேண்டுமா என்பதனையும் நீங்கள் முடிவு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2014 IST
தன் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் உரிமங்கள் இதுவரை, 15 மாத காலத்தில், 20 கோடி என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டதாக, மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. மே மாதத்திற்குப் பின், 10 கோடி உரிமங்கள் விற்பனையாகியுள்ளன. இது புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மக்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பினைச் சுட்டிக் காட்டுவதாகவும், இதற்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் உள்ளதெனவும் மைக் ரோசாப்ட் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2014 IST
இன்னும் ஆறு வாரங்களில், ஆகாஷ் டேப்ளட் பி.சி. 4 சந்தையில் விற்பனைக்கு வரும் என, மத்திய அரசின் தொலை தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல் அறிவித்துள்ளார். இதன் அதிக பட்ச விலை ரூ.3,999 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மின்சாதனப் பொருட்கள் விற்பனை செய்திடும் துறை, இதற்கான டெண்டர்களை வெளியிட்டுள்ளது.இந்த டேப்ளட் பி.சி.யில், கீறல் ஏற்படுத்த இயலாத கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் 7 ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2014 IST
எந்த செல்லில் கர்சர் உள்ளது?: எக்ஸெல் ஒர்க் புக் ஒன்று மிகப் பெரியதாக இருந்தால், சில வேளைகளில் அதன் அடுத்த அடுத்த செல்களுக்கு, மானிட்டர் திரை அளவைத் தாண்டிச் செல்ல வேண்டிய திருக்கும். அப்போது எந்த செல்லில் நாம் கர்சரை வைத்துச் செயல்பட்டுக் கொண்டி ருந்தோம் என்பது மறந்து போகும். கர்சர் அங்கு துடித்துக் கொண்டிருந்தாலும், திரை மேலும் கீழுமாகச் சென்றதால், எங்கு, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2014 IST
ஏர்டெல் நிறுவனம், பெங்களூருவில், தன் 4ஜி இணைய சேவையைத் தொடங்கி உள்ளது. இதனால் உடனடியாகப் பயன் பெறுபவர்கள், ஐபோன் 5 எஸ் மற்றும் 5சி ஆகியவற்றைப் பயன்படுத்துவோர் மட்டுமே. இந்த போன்களில், ஏற்கனவே 3ஜி பயன்படுத்தக் கட்டணம் செலுத்திப் பதிவு செய்தவர்கள், கூடுதலாக எதுவும் செலுத்தாமல், 4ஜி செயல்பாட்டினை, அதே கட்டணத்தில், அனுபவிக்கலாம். ப்ரீ பெய்ட் மற்றும் போஸ் பெய்ட் என இரண்டு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2014 IST
சில ஆண்டுகளுக்கு முன்னால், டிஜிட்டல் வாழ்க்கையின் மையச் சக்கரத்தின் அச்சாணியாக பெர்சனல் கம்ப்யூட்டர் இருந்து வந்தது. ஆனால், தற்போது பெர்சனல் கம்ப்யூட்டர், மற்றவற்றோடு சேர்ந்து ஒரு சாதனமாகத்தான் உள்ளது. இதனால் தான், தன் பெர்சனல் கம்ப்யூட்டர் விற்பனை சரிந்ததை அடுத்து, ஜப்பான் சோனி நிறுவனம் தன் புகழ் பெற்ற வயோ கம்ப்யூட்டர் தயாரிப்பினை நிறுத்துகிறது. தன் கம்ப்யூட்டர் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2014 IST
தங்களுடைய கம்ப்யூட்டர்களில், கூகுள் குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களைப் பயன்படுத்துவோர், உடனே அவற்றினை தற்போதைய பதிப்புடன் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என, இந்தியாவில், இணையத் தாக்குதல்களுக்கு எதிரான அமைப்பாக இயங்கி வரும் Computer Emergency Response Team of India ((CERTIn)) மையம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்திய இணைய வெளியில், ஹேக்கிங் என அழைக்கப்படும் கம்ப்யூட்டரை வைரஸ் அல்லது மால்வேர் மூலம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2014 IST
இணைய வழி வர்த்தகமும், அதன் வழி ஈட்டப்படும் லாபமும் திகைக்க வைக்கிறது. நம் வியாபாரிகள் இப்போதே தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டு இணைய வழி வர்த்தகத்திலும் இறங்க வேண்டும். என்.ஸ்ரீதரன், சென்னை.பிசி யூசேஜ் வியூவர் புரோகிராம் அனைத்து வகைகளிலும் பயனுள்ள ஒரு புரோகிராம். இயக்கவும் எளிதாக உள்ளது. தகவலுக்கு நன்றி.எஸ். சுந்தர், கோபி.ஸ்கை ட்ரைவ் பெயர் மாற்றம் குறித்து ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2014 IST
கேள்வி: என் நண்பர் எனக்கு கார்ட் மற்றும் போஸ்டர் டிசைன் செய்வதற்கான சாப்ட்வேர் சிடி ஒன்றைக் கொடுத்தார். பிளாஸ்டிக் பாக்ஸில் சீல் செய்து இருந்தது. இதனைக் கம்ப்யூட்டரில் போட்டு இன்ஸ்டால் செய்கையில் ப்ராடக்ட் கீ (product key) தரவும் என்று கேட்கிறது. இது எந்த கீயைக் குறிக்கிறது. சிடியைப் போட்டவுடன் எங்கு இது காட்டப்படும்?சி.என். தனுஷ்கோடி, தென்காசி.பதில்: ப்ராடக்ட் கீ என்பது ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2014 IST
யாஹூ தளத்தில் மின் அஞ்சல் வசதியைப் பயன்படுத்துபவர்களுக்கு, யாஹூ நிறுவனம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. சில வாரங்களுக்கு முன்னால், யாஹூ தளத்தை ஊடுறுவும் முயற்சிகள், சில ஹேக்கர்களால் மேற்கொள்ளப்பட்டதாகவும், அந்த முயற்சிகள் வெற்றி பெறாததால், தொடர்ந்து அவர்கள் முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பயனாளர்கள் தங்கள் பாஸ்வேர்ட்களை உடனடியாக மாற்றிக் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X