Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2013 IST
சிறிது சிறிதாக, குரோம் பிரவுசர் தன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. முதலில் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர்களின் விருப்பமாக இருந்த இந்த பிரவுசர் தற்போது நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்தும் பிரவுசராக இடம் பிடித்து வருகிறது. லினக்ஸ் மற்றும் மேக் சிஸ்டங்களில் இயங்கும் பதிப்புகளும் கிடைக்கின்றன. மொபைல் சாதனங்களிலும் இது தொடர்ந்து இடம் பெறும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2013 IST
போட்டோ எடுத்து ரசிப்பது என்பது இன்றைக்கு ஒரு குழந்தை விளையாட்டாக மாறிவிட்டது. சிறுவர்கள் கூட மிக அழகாக போட்டோ எடுக்கும் வகையில், திறன் கொண்ட எளிய டிஜிட்டல் சாதனங்கள் தற்போது சந்தையில் கிடைக்கின்றன. இவற்றுடன், அதே அளவிற்குத் திறன் கொண்ட கேமராக்கள் இணைந்த மொபைல் போன்களும் பெருகி உள்ளன. எனவே போட்டோ எடுப்பது என்பது அவ்வளவாக செலவில்லாத ஒரு பொழுது போக்காக மாறிவிட்டது. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2013 IST
முற்றிலும் மாறுபட்ட இயக்கத்துடன் வந்திருக்கும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம், பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்படுத்துவோரிடையே கொஞ்சம் கொஞ்சமாக இடம் பெற்று வருகிறது. விண்டோஸ் 7 சிஸ்டமே போதும் என ஒதுங்கியவர்களும், இதன் பயன்பாடுகளில் பலவற்றை விரும்பி, முழுமையாக இதற்கு மாறி வருகின்றனர். பலர், விண்டோஸ் 8 சிஸ்டம் குறித்து முழுமையாக அறிந்த பின்னரே, அதற்கு மாறுவது குறித்துச் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2013 IST
விண்டோஸ் 8 சிஸ்டம் வெளியானபோது, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 இணைந்து வெளியானது. விண்டோஸ் 8, பல ஆண்டுகளாக இயங்கி வந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் அதிரடியாக மாற்றங்களை ஏற்படுத்தியது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10, முந்தைய விண்டோஸ் இயக்கங்களில்இயங்கவில்லை. மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 8 சிஸ்டத்தை மட்டுமே முன்னிலைப்படுத்த திட்டமிட்டு காய்களை நகர்த்தினாலும், பெரும்பாலான பெர்சனல் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2013 IST
டேபிளில் பார்டர்களை நீக்கவேர்டில் டாகுமெண்ட் இடையே டேபிள் ஒன்றை உருவாக்கும்போது, வேர்ட் அந்த டேபிளில் பார்டர் கோடுகளை நீங்கள் விரும்பு கிறீர்கள் என்றபடி கோடுகளை செல்களைச் சுற்றிலும் அமைத்துத் தரும். ஏதேனும் காரணத்தினால் இந்த கோடுகள் உங்களுக்குத் தேவையில்லை என்று எண்ணினால் அதனை நீக்கலாம். இதற்கான பல வழிகளில் எளிய வழி ஒன்று உள்ளது. கண்ட்ரோல் + ஆல்ட் +யு (Ctrl+Alt+U) கீகளை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2013 IST
எம்.எஸ். ஆபீஸ் 2007 மற்றும் ஆபீஸ் 2010 ஆகிய தொகுப்புகளில், சிறந்த ஒரு குறிப்பிடத்தக்க வசதி, ஆட்டோ ரெகவர் வசதி ஆகும். இதன் மூலம் குறிப்பிட்ட கால இடைவெளியில், ஆபீஸ் அப்ளிகேஷனில் அமைக்கப்படும் டேட்டாவினைத் தானாக சேவ் செய்து வைக்கும்படி செய்திடலாம். இதனால், மின்சக்தி இல்லாமல், கம்ப்யூட்டர் முடங்கும் காலத்தில், அல்லது விண்டோஸ் கிராஷ் ஆகும்போது, நம் டேட்டா நமக்குக் கிடைக்கும். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2013 IST
நூல் தலைப்பு: அடோபி பிரீமியர் (Adobe Premiere Pro CS5)ஆசிரியர் : ஜெ. வீரநாதன்பதிப்பகம்: பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம்167, போலீஸ் கந்தசாமி வீதி,இராமநாதபுரம், கோயம்புத்தூர் 641045.தொடர்பு எண்: 9842213782பக்கங்கள்: 160. விலை: ரூ. 190 (தேவை எனில் இலவச சிடி இணைப்புடன்)அடோப் நிறுவனத்தின் வேலை வாய்ப்பு சார்ந்த கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்களில் (Photoshop, Premiere, In Design) பயிற்சி தரும் மையத்தை நடத்தி வரும் ஜெ. வீரநாதன் ஏற்கனவே ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2013 IST
வேர்டில் பல டாகுமெண்ட்களை உருவாக்குகிறோம். சில வேளைகளில் எந்த நாளில் ஒரு டாகுமெண்ட்டைத் தயாரித்தோம் என்று தெரிய வேண்டியதிருக்கும். உருவாக்கிய பின் பலமுறை அதனைப் படித்திருப்போம். பல மாற்றங்களை ஏற்படுத்தியிருப்போம். இருப்பினும் உருவாக் கிய முதல் நாளைத் தெரிந்து கொண்டால் அதன் அடிப்படையில் பல மாற்றங்களை மேற்கொள்ள முடிவு செய்திருப்போம். எங்கு இந்த தேதி கிடைக்கும்? ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2013 IST
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஸ்கைப் பிரிவு, ஸ்கைப் அப்ளிகேஷனுக்கான புதிய அப்டேட்களை வெளியிட்டுள்ளது. விண்டோஸ் மற்றும் மேக் சிஸ்டம் கம்ப்யூட்டர்களுக்கான அப்டேட்டுகளாக இவை வெளிவந்துள்ளன. இதில் புதிய வடிவமைப்பிலான டூல் பார் தரப்பட்டுள்ளது. இதில் ஸ்கைப் மூலம் மேற்கொள்ளக் கூடிய அனைத்து முக்கிய பணிகளையும் தரும் மெனு உள்ளது. போனில் அழைப்பது, புதிய குழுக்கள் மற்றும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2013 IST
பத்தாண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட ஐ ட்யூன்ஸ் ஸ்டோர் தளத்திலிருந்து டவுண்லோட் செய்யப்பட்ட பாடல்கள் எண்ணிக்கை, சென்ற வாரம் 2,500 கோடியை எட்டியது. 2,500 கோடி எண்ணிக்கையை எட்டிய பாடலை டவுண் லோட் செய்த ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த மாணவருக்கு ஆப்பிள் நிறுவனம் 13,500 டாலரினை (பத்தாயிரம் ஈரோ) பரிசாக வழங்கியுள்ளது. ஐ ட்யூன்ஸ் ஸ்டோர், 2003 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2013 IST
மிக எளிமையாக விளக்கத்துடன் பிராட்பேண்ட் சார்ந்த தொழில் நுட்ப பெயர்களை விளக்கியது மிக அருமையாக இருந்தது. குறிப்பாக லேடன்சி என்பதை இப்போதுதான் தெரிந்து கொண்டேன். இது போல சாதாரண மக்களுக்குப் புரியும் வகையில் விளக்கம் தந்துவிட்டால், இந்த விஷயத்தில் நிறுவனங்கள் மக்களை ஏமாற்ற முடியாது.டாக்டர் என். பாஸ்கர தாஸ், மதுரை.பேஸ்புக் முதல் இடம் பெற்ற தளம் என்பது வியப்புக்குரிய ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2013 IST
கேள்வி: என்னை அறியாமல், டெஸ்க் டாப்பில் இருந்த ரீசைக்கிள் பின் ஐகானை பைல்களை காலி செய்திடும் முயற்சியில் அழித்துவிட்டேன். இதனை எப்படி மீண்டும் செட் செய்து டெஸ்க்டாப்பில் அமைப்பது?தி. சுகுமாரன், கோவை.பதில்: ரீ சைக்கிள் பின் ஐகான் இல்லை என்பது நம் பணியில் சற்று சிரமமாகத்தான் இருக்கும். ஆனால், எளிதாக மீண்டும் அமைக் கலாம். நீங்கள் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எதனைப் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2013 IST
ரெசல்யூசன்: (Resolution) மானிட்டர் திரை அல்லது அச்சில் படம் ஒன்றில் எந்த அளவிற்கு டீடெய்ல்ஸ் உள்ளன என்பதைக் குறிக்க இந்த அலகு சொல்லைப் பயன்படுத்துகிறோம். ஒரு மானிட்டரில் இது அதன் பிக்ஸெல்களைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக 17 அங்குல மானிட்டரில் இது 1024x768 பிக்ஸெல் ஆக இருக்கும். அச்சுப் படிவம் மற்றும் ஸ்கேனரில் ரெசல்யூசன் என்பது ஒரு சதுர அங்குலத்தில் எத்தனை புள்ளிகளில் (Dots per inch) ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2013 IST
அனலாக் (Analogue): எந்த ஒரு சிக்னல் தன் மதிப்பை அடிக்கடி மாற்றிக் கொள்கிறதோ, அது அனலாக் ஆகும். எடுத்துக்காட்டாக, ஒருவர் பேசுகையில் கிடைக்கும் சிக்னல்கள் அனலாக் சிக்னல்கள். அது தொடர்ந்து மாறுபட்டுக் கொண்டே உள்ளது. இவை டிஜிட்டல் சிக்னல்களிலிருந்து வேறுபடுகின்றன. டிஜிட்டல் சிக்னல்கள், நிலைத்த மதிப்புகளுக்கிடையே மாறுகின்றன. இதனை உணர, தொடர்ந்து வேகமாக நகரும் நொடி முள் கொண்ட ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2013 IST
டி.எப்.டி. (Thin Film Transistor): கம்ப்யூட்டர் மானிட்டர் மற்றும் டிஜிட்டல் கேமராக்களுக்கு மிகக் குறைந்த தடிமனில் தட்டையான வண்ணத்திரை அமைக்கப் பயன்படுத்தும் ட்ரான்சிஸ்டரையும் தொழில் நுட்பத்தையும் குறிக்கிறது. இது நல்ல மேம்படுத்தப்பட்ட திரையைத் தருகிறது. இதனால் இதில் காட்டப்படும் படங்கள் மிகத் தெளிவான தன்மையைக் கொண்டவையாக இருக்கும். படங்களில் பல்லாயிரக்கணக்கில் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X