Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2012 IST
அமெரிக்க அரசின் புலனாய்வுத் துறை தன் தளத்தில் விடுத்த எச்சரிக்கையால், பலர் கதிகலங்கி உள்ளனர். மார்ச் 8 அன்று எப்.பி.ஐ.(FBIFederal Bureau of Investigation) என அழைக்கப்படும் அமெரிக்க புலனாய்வுத் துறையின் தளம் மூடப்படும் என்ற செய்தி பரவலாகப் பல வலைமனைகளில் பரவி வருகிறது. இதற்குக் காரணம் டி.என்.எஸ். சேஞ்சர்(DNS Changer) என்னும் வைரஸ் தான். இது ஒரு ட்ரோஜன் (Trojan) வகை வைரஸ். இதன் அளவு 1.5 கிலோ பைட்ஸ் . இதனை OSX.RSPlug.A ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2012 IST
எப்படியாவது கம்ப்யூட்டர் புரோகிராமிங் மொழிகளைக் கற்று, பல்வேறு வகையான திட்டங்களுக்கென புரோகிராமிங் செய்திட வேண்டும் என்பதே பல இளைஞர்களின் கனவாக உள்ளது. வேலை வாய்ப்பு, அதிக சம்பளம், பதவி உயர்வு, வெளிநாட்டில் பணி எனப் பல ஈர்ப்புகள் இதன் அடிப்படையாய் உள்ளன.இவை தவிர, புரோகிராமிங் செயல்பாடு தரும் சவாலும் ஒரு காரணம். பலர் இதில் மனநிறைவு பெறுவதற்காகவே, புரோ கிராமிங் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2012 IST
மவுஸ் - இன்று கம்ப்யூட்டரின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக மாறிவிட்டது. லேப் டாப்பிற்கான டச் பேட் மற்றும் கிராபிகல் பென் போல, மவுஸ் மாறிவிட்டது; செயல்படுகிறது. மவுஸ் இல்லாமல் கம்ப்யூட்டர் இயக்கத்தை எண்ணிப் பாருங்கள். அய்யய்யோ!! என்கிறீர்களா! ஆம் நிச்சயம் அது வெகு கஷ்டமான காரியம். குறிப்பாக இன்டர்நெட் அல்லது வழக்கமான செயல்பாடு இல்லாமல், மிகவும் பணிப் பளுவுள்ள ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2012 IST
எம்.எஸ். ஆபீஸ் 2003 பதிப்பை இன்னும் தொடர்ந்து பயன்படுத்தி வருபவர் கள், தற்போது பரவலாகத் தொடங்கி இருக்கும் எம்.எஸ். ஆபீஸ் 2007, மற்றும் 2010 தொகுப்புகளில் உருவான பைல்கள் கிடைத்தால், திறந்து பார்க்க இயலாமல் சிரமப்படுவார்கள். ஏனென்றால், மாறா நிலையில், இந்த புதிய தொகுப்புகள், ஆபீஸ் 2003 தொகுப்பினால், திறந்து படிக்க இயலாத பார்மட்டில் உருவாக்குகின்றன. எடுத்துக் காட்டாக, வேர்ட் 2003 ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2012 IST
இந்த உலகின் சிந்தனை ஓட்டத் தினை மாற்றி அமைத்த, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 8 விரைவில் வர இருக்கிறது. இதனைப் பற்றி பல தகவல்கள் கசிந்து கசிந்து வரத் தொடங்கி உள்ளன. இந்த நேரத்தில், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வந்த நாள் முதல் இன்று வரையிலான சில தகவல்களை ரெப்ரெஷ் செய்திடும் வகையில் கீழே வினாடி வினாக்கள் தரப்படுகின்றன. எந்த அளவிற்கு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2012 IST
வீடியோ பைல்களை இயக்கு வதற்குத் துணை புரியும் இலவச புரோகிராம்களில், அனைவரின் விருப்பத்திற்கு இயைந்தது வி.எல்.சி. புரோகிராம் ஆகும். வீடியோ லேன் ப்ராஜக்ட் நிறுவனத்தின் மிகப் பிரபலமான இந்த புரோகிராமின் புதிய பதிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதில் அதிகமான எண்ணிக்கையில் புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன. பல பிரச்னைக்குரிய தவறுகள் திருத்தப்பட்டுள்ளன என்று இதனை வெளியிட்ட ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2012 IST
டாகுமெண்ட் இறுதியில் காலி பக்கங்கள்வேர்டில் சில டாகுமெண்ட்களை பிரிண்ட் எடுக்கையில், இறுதியாக ஒன்று அல்லது இரண்டு காலி பக்கங்கள் அச்சாகி வரு வதனைப் பார்க்கலாம். ஆனால் டாகுமெண்ட்டினைப் பார்க்கையில் திரையில் அது போல எதுவும் இருப்பது தெரியாது. இதற்குக் காரணம் என்ன? எப்படி இதனைச் சரி செய்திடலாம்.இதற்குக் காரணம் டாகுமெண்ட் இறுதியில் சில காலி பாராக்கள் இருப்பதுதான். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2012 IST
கம்ப்யூட்டர் பயன்படுத்துவதில், பாதுகாப்பான செயல்முறை பேக் அப் எடுப்பதாகும். மிகத் தெளிவாக விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இதனை எப்படி மேற்கொள்வது என்று விளக்கியது அருமை.-என். அழகிய மணவாளன், திருச்சி.பிளாக் மேஜிக் டவுண்லோட் செய்து பயன்படுத்தினேன். கருப்பு வெள்ளை வண்ணங்களில் போட்டோக்கள் நல்ல களையோடு இருப்பதை இதன் துணை யோடு அறிந்து கொள்ள முடிகிறது.-சா. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2012 IST
கேல்வி: கம்ப்யூட்டரில் ஏற்படும் பலவகையான ரிப்பேர்களுக்குத் தீர்வு காணும் வகையில் ஏதேனும் புரோகிராம் இணையத்தில் கிடைக்கிறதா?-கே. புகழரசி, திருத்தங்கல்.பதில்: நல்ல கேள்வி. இணையத்தில் பல்வேறு பிரச்னைகளுக்கான தனித்தனி புரோகிராம்களை உள்ளடக்கிய ஒரு புரோகிராம் எனக்குத் தட்டுப்பட்டது. இதனை என் நண்பர்கள் எனக்கு சிபாரிசு செய்ததால், நான் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2012 IST
வழக்கமாக நோட்பேடினை நாம் சில கம்ப்யூட்டர் மொழிகளில் புரோகிராம் எழுதப் பயன்படுத்துவோம். சில டெக்ஸ்ட் பைல் களை எழுதப் பயன்படுத்துவோம். அப்படிப் பயன்படுத்துகையில் அதில் உள்ள அனைத்து வசதிகளையும் பயன்படுத்துகிறோமா என்றால் அது தான் இல்லை. நோட்பேட் வேர்ட் மாதிரி பார்மட்டிங் வசதிகள் அவ்வளவாக இல்லாத ஒரு சாப்ட்வேர் தொகுப்பு என்று தானே எண்ணிக் கொண்டிருக்கின்றோம். அதில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2012 IST
வேர்டில் ஒரு மெனுவினைக் கிளிக் செய்து திறந்துவிட்டீர்கள். பின்னர் அது வேண்டாம் என்று எண்ணி அதனைக் கேன்சல் செய்து மீண்டும் டாகுமெண்ட்டில் கர்சர் இருந்த இடத்திற்கு வர எண்ணுகிறீர்கள். என்ன செய்யலாம்? இதற்கு மூன்று வழிகள் உள்ளன. 1. எஸ்கேப் கீயை இரண்டு முறை தட்டவும். முதல் முறையில் மெனு மறையும். ஆனால் கர்சர், மெனு மீதாக இருக்கும். இரண்டாவது முறை தட்டுகையில் கர்சர் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2012 IST
மற்ற அப்ளிகேஷன் சாப்ட்வேர் போலவே எக்ஸெல் தொகுப்பிலும் எழுத்தின் அளவு பாய்ண்ட் என்றே குறிப்பிடப்படுகிறது. ஒரு பாய்ண்ட் என்பது ஏறத்தாழ ஓர் அங்குலத்தில் 72ல் ஒரு பங்கு. ஒரு செல் அல்லது செல்லில் உள்ள தகவல் ஒன்றின் எழுத்தின் அளவினை மாற்ற வேண்டிய திருப்பின் நாம் டூல் பாரினைப் பயன்படுத்துகிறோம். டெக்ஸ்ட் சம்பந்தமான டூல்களுக்கு இடது பக்கம் (பாண்ட் டூலின் வலது பக்கம்) ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X