Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2011 IST
இந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது. தற்போது பின்பற்றப்படும் இணைய முகவரி அமைப்பு விரைவில் முற்றிலுமாகப் பயன்படுத்தப்பட்ட நிலையில், புதிய வழி வகை தொடங்கப்பட உள்ளது. இணையத்தில் இணையும் ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும், அதனை தனி அடையாளம் காட்டும் முகவரி ஒன்று தரப்படுகிறது. இதற்கென உலக அளவில் ஒரு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. Internet Protocol version 4 (IPv4) என ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2011 IST
சென்ற 2010 ஆம் ஆண்டு, ஆப்பிள்நிறுவனத்தின் டேப்ளட் பிசிக்கு மட்டுமாக இயங்கியது.இந்த 2011 ஆம் ஆண்டில் இருபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் டேப்ளட் பிசி சந்தையில் இறங்கியுள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் பட்டயக் கம்ப்யூட்டரில் உள்ள சிறப்பம்சங்களைக் கூறி விளம்பரப்படுத்தத் தொடங்கி விட்டனர். விரைவில் இன்னும் வேகமாக இந்த விளம்பர யுத்தம் நடத்தப்படும். புதிய சாதனமான இதனை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2011 IST
விண்டோஸ் 7 பயன்பாடு தொடர்ந்து பன்னாட்டளவில் அதிகரித்து வருகிறது. இதனைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த சிஸ்டம் தன்னிடத்தே கொண்டிருக் கின்ற பல வசதிகள் பயனாளர்களுக்குத் தெரிய வருகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.1. பைல்கள் இடையே எளிதாக: ஏதேனும் சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றில், ஒன்றுக்கு மேற்பட்ட பல பைல்களை, ஒரே நேரத்தில் உருவாக்கிச் செயல்படும் சூழ்நிலை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2011 IST
மொஸில்லா நிறுவனம், ஆண்ட்ராய்ட் மொபைல் சாதனங்களுக் கான பயர்பாக்ஸ் பிரவுசரை விரைவில் வெளியிட இருக்கிறது. இதன் சோதனை தொகுப்பு ஒன்று அடுத்த வாரம் வெளியிடப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இதில் கிடைக்க இருக்கும் சிறப்பம்சங்கள் குறித்து கீழே காணலாம்.டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் புக்மார்க், சேவ் செய்யப்பட்ட பாஸ்வேர்ட், ஓப்பன் டேப் மற்றும் பிரவுசிங் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2011 IST
பொதுவாக டிக் ஷனரியில் ஒரு சொல்லுக்குப் பொருள் தேடுகையில், அதே மொழியில் விளக்கம் அளிக்கப் படும். அல்லது ஒரு மொழி சொல்லுக்கு இன்னொரு மொழி சொல் மற்றும் விளக்கம் அளிக்கப்படும். எடுத்துக்காட்டாக, ஆங்கிலம் தமிழ் அகராதியில், ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ் சொல் தரப்பட்டு, இலக்கணக் குறிப்புகளுடன் விளக்கம் கிடைக்கும். இணையத்தில் இன்னொரு புதிய வகை டிக் ஷனரி ஒன்றைப் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2011 IST
பைல் ஒன்றை, இன்னொரு இடத்திற்கு அல்லது வேறு ஒரு கம்ப்யூட்டருக்குக் கொண்டு செல்ல திட்டமிடுகிறீர்கள். ஆனால் அது அளவில் மிகவும் பெரியதாக இருப்பதால், பிளாஷ் ட்ரைவ் அல்லது வேறு மெமரி சாதனங்களில் பதிய இயலவில்லை. அந்த வேளையில், பைலைப் பிரித்துப் பின் அவற்றை இன்னொரு கம்ப்யூட்டருக்கு ஒவ்வொன்றாகக் கொண்டு சென்று பதியலாம். அனைத்து பிரிவுகளும் பதியப்பட்ட பின்,மீண்டும் அதனை ஒரு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2011 IST
சிவகாசியிலிருந்து வாசகர் ஒருவர், இலவசமாகக் கிடைக்கும் வேர்ட் ப்ராசசர்களில், ஓப்பன் ஆபீஸ் அடுத்து வேறு என்ன இருக்கிறது என்று கேட்டு ஒரு கடிதம் எழுதி இருந்தார். குறிப்பாக, வேர்ட் தொகுப்பு மட்டும் இருந்தால் போதும்; அதில் அடிப்பட்டை பார்மட்டிங் சமாச்சாரங்களும் இருக்க வேண்டும் எனவும் கேட்டிருந்தார். இவருடைய வேண்டுகோளின் அடிப்படையில், இணையத்தில் உலா வந்த போது ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2011 IST
செல்லில் குறுக்குக் கோடுகள்ஒர்க்ஷீட் ஒன்றின் செல்களில் வழக்கமாக, வேறுபடுத்திக் காட்ட பார்டர்களில் கோடுகள் அமைப்போம். அவற்றை வண்ணங்களில் அமைப்பது குறித்து இந்த பகுதியில் டிப்ஸ் ஏற்கனவே தரப்பட்டது. இங்கு எவ்வாறு குறுக்குக் கோடுகளை அமைப்பது எனக் காணலாம். எக்ஸெல் தொகுப்பைப் பொறுத்தவரை, தன் செல்களில் எந்த இடத்திலும் கோடுகளை அமைக்கும் வசதியைக் கொண்டுள்ளது. இடது, வலது, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2011 IST
பெர்சனல் கம்ப்யூட்டரில் பணியாற்று கையில், நிறைய விண்டோக்களைத் திறந்து வைத்து செயல்படுவது நம் வழக்கமாகிவிட்டது. இது நம் வேலைத் திறனை ஓரளவிற்குப் பாதிக்கவும் செய்திடலாம். பல வேளைகளில், நாம் பணியாற்றும் விண்டோ தவிர மற்றவற்றை மூடுவது நமக்கு நல்லதாகிறது. ஒரு விண்டோவினை மட்டும் திறந்து வைத்து செயல்படுவது நமக்கும் எளிதாகிறது. விண்டோஸ் 7 இதற்கான சில வழிகளைக் கொண்டுள்ளது. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2011 IST
இந்தியாவில் டேப்ளட் பிசிக்கள் தயாரானாலும், அவை இன்றைய பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் கிடைக்கின்ற வசதிகளை அப்படியே கூடுதலாகச் சிறப்பான முறையில், அதிக திறனுடன் தந்தால்தான் மக்கள் வாங்கத் தொடங்குவார்கள். இதனை உங்களைப் போன்ற பத்திரிக்கை ஆசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும்.-சா. இஸ்மாயில், புதுச்சேரி.மொபைல் போனுக்கான சிப்பையும் வாங்கிக் கொண்டு அந்த பயன் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2011 IST
இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாடு தொடங்கி 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் பெரிய அளவில் நாம் இலக்குகளை எட்டவில்லை என்றாலும், இந்திய இன்டர்நெட் குறித்து நாம் அதிகம் பெருமைப் பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். கூகுள் தேடல் இஞ்சின் இயக்கத்தினை நிர்வகிக்கும் அலுவலர் ஒருவர், இன்றைய இணையப் பயன்பாடு குறித்த தகவல்களை அண்மையில் கொல்கத்தா வில் வெளியிட்டுள்ளார். அதன்படி, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2011 IST
கேள்வி: எனக்கு பல நண்பர்கள் தங்களிடம் உள்ள வேர்ட் 2010 தொகுப்பில் தயாரிக்கப்பட்ட வேர்ட் பைல்களை (.docx) அனுப்புகிறார்கள். என்னிடம் வேர்ட் 2003 தான் உள்ளது. அவர்களிடம் .ஞீணிஞி பார்மட்டில் அனுப்புங்கள் என்று கேட்பது சரியல்ல. இந்த பைலின் பார்மட்டை எப்படி மாற்றுவது?-டி. தண்டபாணி, தேனி.பதில்: உங்கள் நிலைமை எனக்குப் புரிகிறது. உதவியாக அனுப்பும் பைலை, இந்த பார்மட்டில் தான் அனுப்பு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2011 IST
ஸ்ட்ரீமிங் (Streaming) : எந்தவித வயர் இணைப்பு இன்றி ஆடியோ மற்றும் வீடியோ பைல்களை அதனை ஏற்றுக் கொள்ளும் சாதனத்திற்கு கம்ப்யூட்டர் ஒன்றி லிருந்துஅனுப்பப்படும் தொழில் நுட்பத்திற்கு இந்த பெயர் தரப்பட்டுள்ளது. வால்பேப்பர் (Wall Paper): விண்டோஸ் டெஸ்க் டாப்பிற்கு பேக் கிரவுண்ட் படமாகப் பயன்படுத்தப் படும் இமேஜ். இதன் மூலம் கம்ப்யூட்டர் சொந்தக்காரர் எப்படிப்பட்ட ரசனை உள்ளவர் என ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X