Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2016 IST
கம்ப்யூட்டர் இயக்கத்தில், குறிப்பாக விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மவுஸ் சாதனத்தின் பயன்பாடு அளப்பரியது. கம்ப்யூட்டருடன் இணைத்துப் பயன்படுத்தும் சாதனங்களில், மிகவும் நுண்மையான, அதிக வசதிகளை தரக்கூடியது மவுஸ்தான். ஆனால், பயனாளர்கள் அனைவரும், மவுஸ் பயன்படுத்திக் கிடைக்கும் அனைத்து வசதிகளையும் பயன்படுத்துகிறார்களா என்பது சந்தேகமே. பெரும்பாலும், புரோகிராம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2016 IST
விண்டோஸ் இயக்கத்தில், திரையில் நம் பயன்பாட்டிற்கென ஒரு கீ போர்ட் தரப்படுகிறது. கம்ப்யூட்டருடன் இணைத்துப் பயன்படுத்தும் கீ போர்ட் நமக்கு இல்லை என்றாலும், இதனை நாம் பயன்படுத்த முடியும். குறிப்பாக, இப்போது வரும் தொடு உணர் திரை எனப்படும் 'டச் ஸ்கிரீன்' திரையில் இதன் பயன்பாடு அதிக வசதிகளைத் தருகிறது. இதனை மவுஸ் மூலம் பயன்படுத்தலாம். விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 10 ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2016 IST
சென்ற பிப்ரவரி 12 அன்று கூகுள் ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தன்னுடைய போட்டோக்களுக்கான செயலியான பிகாஸோவினை (Picasa) உடனடியாக மூடுகிறது. ஏறத்தாழ ஓராண்டுக்கு முன்னர், கூகுள் அறிமுகப்படுத்திய 'கூகுள் போட்டோஸ்' செயலியின் மீது, தன் முழு கவனத்தையும் திருப்புவதற்காக, பிகாஸோவினை மூடுகிறது. ஒரே மாதிரியான செயல்பாட்டுக்கு, இரு வேறு செயலிகளை வழங்குவதைக் காட்டிலும், கூடுதல் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2016 IST
தகவல் தொழில் நுட்ப பிரிவில், பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தும் நிறுவனமான AV-Test, ஆண்டுக்கு ஒருமுறை, பயன்பாட்டில் உள்ள, இலவச மற்றும் கட்டணம் செலுத்திப் பெறும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளை அவற்றின் பயன் மற்றும் அவை தரும் வசதிகளின் அடிப்படையில் பட்டியலிடுகிறது. பொதுவாக, இந்த விஷயத்தில், இது போன்ற சுதந்திரமான ஆய்வு கணிப்புகள் என்ன கூறினாலும், நாம் தொடர்ந்து ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2016 IST
கூகுள் தரும் செயலிகளைப் (Google Docs, Gmail, and Google search போன்றவை)பயன்படுத்தாதவர்கள் இருக்கவே முடியாது. கூகுள் இப்போது அனைத்து செயலிகளுக்குமாக, ஒரே ஒரு அக்கவுண்ட் கணக்கினையும் ஏற்றுக் கொள்கிறது. அண்மையில், ”கூகுள் அக்கவுண்ட்டினை நீங்கள் அமைத்துள்ள வழிகள் பாதுகாப்பானதா?” எனச் சோதித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொண்டது. அதன்படி, தங்களுடைய கூகுள் கணக்கு அமைப்பினைச் சோதனை செய்து, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2016 IST
அகராதியில் இல்லாத சொல்: வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கையில் சில சொற்களின் கீழாக சிகப்பு வண்ணத்தில், நெளிவான கோடு ஒன்று காட்டப்படும். அந்த சொல்லில் எழுத்துப் பிழை எனப்படும் ஸ்பெல்லிங் தவறு இருக்கும் போது இந்த கோடு அமைக்கப்படும். ஆனால், சில சொற்கள் நீங்கள் அமைத்ததாக இருக்கும். அவை ஆங்கில அகராதியில் இருக்காது. அதனால் தான் எழுத்துப் பிழை என வேர்ட் காட்டுகிறது. இந்த சொல்லின் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2016 IST
ஒரே டேட்டா - பல செல்கள்: எக்ஸெல் ஒர்க் புக்கில் டேட்டா அமைக்கையில், ஒரே டேட்டாவினை பல செல்களில் அமைக்க வேண்டியதிருக்கும். இதற்கு டேட்டாவினைக் காப்பி செய்து, செல்களில் சென்று பேஸ்ட் செய்திடும் பல முனை வேலையில் இறங்க வேண்டாம். எந்த செல்களில் காப்பி செய்திட வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுங்கள். இவை வரிசையாக இல்லை என்றால், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு தேர்ந்தெடுங்கள். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2016 IST
“விருப்பமோ இல்லையோ” என்று தலைப்பில் கூறி அதிர்ச்சி தந்துவிட்டு, இறுதியில் நாம் கிளிக் செய்திடாமல், விண்டோஸ் 10 நம் கம்ப்யூட்டரில் இறங்காது என்று ஆறுதலாகவும் எழுதி உள்ளீர்கள். இருந்தாலும், விண்டோஸ் 10 நமக்கு நல்லது. அதனை கட்டாயமாக ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலை பின்னாளில் ஏற்படும். அப்போது கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும் என்றும் சுட்டிக் காட்டியுள்ளது, தெளிவாகவும், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2016 IST
கேள்வி: நான் என் கம்ப்யூட்டரில் பயர்பாக்ஸ் பயன்படுத்துகிறேன். இந்த பிரவுசர் திடீரென முன்பு போல் இயங்கவில்லை. ஏதேனும் வைரஸ் அல்லது மால்வேர் கைப்பற்றி இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. இதனை எப்படி உறுதி செய்வது? ஆனால், மற்ற புரோகிராம்களின் செயல்பாட்டில் எந்த மாற்றமும் தெரியவில்லை. இந்த சந்தேகத்தினை எப்படி போக்கலாம்?என். மாலதி கண்ணன், சிவகங்கை.பதில்: கீழே தரப்பட்டுள்ள ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2016 IST
* மொபைல் போனில் 0 மற்றும் 1 ஆகிய கீகளில் எழுத்துக்கள் எதுவும் இணைக்கப்படவில்லை. 0 மற்றும் 1 எண்கள் Flag எண்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தித்தான் பல நாடுகளில் அவசர எண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர அழைப்பிற்கு 100 எண் பயன்படுவது இதில் ஒன்று. * ஒவ்வொரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06#என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (IMEI -~ International Mobile Equipment Identity) தெரிந்து ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X