Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 02,2015 IST
பொதுவாக வைரஸ் புரோகிராம்கள் கம்ப்யூட்டரில் நம் கண்களுக்குப் புலப்படாமல் மறைந்து இருந்து தாக்கும் தன்மையைக் கொண்டவையாக இருக்கும். சில வேளைகளில், நம் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களுக்குள்ளாகவே சென்று, அங்கிருந்தே இயங்க ஆரம்பிக்கும். அதன் இயக்கத்தையும் முடக்கி வைக்கும். அதிர்ஷ்டவசமாக, இந்த வைரஸ் புரோகிராம்கள் தங்கும் இடங்களை நம்மால், நாமாகவே தேடி அறிய முடியும். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2015 IST
அவ்வப்போது ஏதேனும் புதுமையான வசதிகளைத் தன் வாடிக்கையாளர்களுக்குத் தருவது, கூகுள் நிறுவனத்தின் வாடிக்கை. அந்த வகையில், சென்ற திங்கள் கிழமை, குழந்தைகள் பாதுகாப்பாகப் பயன்படுத்தவென, யு ட்யூப் கிட்ஸ் (YouTube Kids) என்ற பெயரில் அப்ளிகேஷன் ஒன்றை, ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் இயங்குவதற்கென தயாரித்து வழங்கியுள்ளது. குழந்தைகள் மற்றும் சிறுவர்களை இலக்காகக் கொண்டு இந்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2015 IST
சென்ற வாரம்,மைக்ரோசாப்ட் நிறுவனம், அதன் க்ளவ்ட் கம்ப்யூட்டிங் பிரிவில், புதிய அறிவிப்பு ஒன்றை வழங்கியது. ஒன் ட்ரைவினைப் பயன்படுத்தும், அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் பிங் தேடல் சாதனம் பயன்படுத்தினால், ஒன் ட்ரைவில் பைல் பதியும் இடத்தின் அளவை 100 ஜி.பி. ஆக உயர்த்தியது. ஒன் ட்ரைவ் பயன்படுத்தும் அனைத்து பயனாளர்களுக்கும், மைக்ரோசாப்ட் 10 ஜி.பி. அளவில் இலவச இடம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2015 IST
1990 ஆம் ஆண்டு, பிப்ரவரி 19 அன்று, அடோப் போட்டோஷாப் வெளியானது. கம்ப்யூட்டரின் உதவியோடு, யாரும் ஒரு போட்டோவினை எடிட் செய்திடவும், சிறப்பாக மாற்றி அமைக்கவும், மொத்தமாக வேறு ஒன்றாக அமைக்கவும் மற்றும் பலவகையான மாற்றங்களை மேற்கொள்ளவும் வழி தரும் ஒரு சிறந்த புரோகிராமாக போட்டோ ஷாப் அறிமுகமானது. இன்று நாம் அனைவருமே, போட்டோ ஒன்றில் கை வைத்து, அதன் அளவை மாற்றுவது, ஒளி அமைப்பை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2015 IST
தினமலர் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் மலர் பிரிவிற்கு, கம்ப்யூட்டர் பிரச்னைகள் குறித்து வரும் அழைப்புகளுக்கும், கடிதங்களுக்கும் கூடுமானவரை தீர்வுகளைத் தருகிறோம். இருப்பினும் சில பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதென்பது இயலாததாகவே உள்ளது. ஏனென்றால், துரதிருஷ்டவசமாக, சிக்கலில் மாட்டியுள்ளவர்கள், பிரச்னை சார்ந்த சிலவற்றைத் தொலைத்து விட்டதாகத் தெரிவிக்கிறார்கள். அவற்றைத் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2015 IST
ஆல்ட் கீயுடன் இணைந்த சில ஷார்ட் கட் கீகள்:Alt O, B : தேர்ந்தெடுக்கப்பட்ட பாராக்களில் அட்டவணை செல்களில் மற்றும் படங்களில், பார்டர்களையும், ஷேடிங்குகளையும் மாற்ற இந்த கீகளைப் பயன்படுத்தலாம்.Alt O, E : ஆவணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களில் சிறிய எழுத்தைப் பெரிய எழுத்தாகவும் பெரிய எழுத்துக்களை சிறிய எழுத்துக்களாகவும் மாற்ற இந்த கீகள் பயன்படுகின்றன.Alt O, C: காலம், செக் ஷன் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2015 IST
ஒர்க் ஷீட்டில் என்டர் கீஎக்ஸெல் தொகுப்பில் என்டர் கீ அழுத்தினால், வழக்கத்திற்கு மாறான செயல்பாடு மேற்கொள்ளப்படுவதனைக் காணலாம். செல் ஒன்றில் டேட்டாவினை அமைத்துவிட்டு, என்டர் கீ அழுத்தினால், அந்த டேட்டாவினை செல்லில் அமைத்த கையோடு, கர்சர் அதே நெட்டு வரிசையில் கீழே உள்ள செல்லுக்குச் செல்லும். இவ்வாறு இல்லாமல், என்டர் கீ அழுத்துவதன் மூலமாக மேற்கொள்ளப்படும் பணியினை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2015 IST
நான் பல ஆண்டுகளாக, ஐபோன் பயன்படுத்தி வருகிறேன். ஐபேட் சாதனமும் என்னிடம் உள்ளது. ஆனால், கீ போர்டில் இத்தனை ஷார்ட்கட் வழிகள் உள்ளன என்று தெரியாது. குறிப்பாக, ஸ்பேஸ் பாரினை இருமுறை அழுத்தினால், அது முற்றுப் புள்ளியையும், ஒரு ஸ்பேஸ் இடைவெளியையும் அமைக்கும் என்பது வியப்பிற்குரிய தகவல். இதனைக் கட்டுரையாகத் தந்தவருக்கு என் பாராட்டுதல்கள்.எஸ். சந்தோஷ் ஸ்ரீனிவாசன், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2015 IST
கேள்வி: விண்டோஸ் 10க்கு, விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள், இலவசமாக மாறிக் கொள்ளலாம் என்று எழுதியுள்ளீர்கள். அவ்வாறு மாறிய பின்னர், ஹார்ட் டிஸ்க் கெட்டுப் போய், ரீ பார்மட் செய்திட வேண்டியதிருந்தால், தொடர்ந்து விண்டோஸ் 10 இலவசமாக செட் செய்யப்படுமா? ட்ரைவின் டிஸ்க் இமேஜ் எடுத்து வைத்து, அப்படிப்பட்ட நேரத்தில் பயன்படுத்த முடியுமா?ஆ. பூரணச் சந்திரன், கோவை.பதில்: உங்கள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2015 IST
எப்2 - தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றின் பெயர் மாற்றஎப்3 - பைல் அல்லது டூல் பாரினைத் தேடஎப்4 - விண்டோஸ் எக்ஸ்புளோரரில் அட்ரஸ் பார் பட்டியலைக் காட்டஎப்5 - அப்போதைய விண்டோவினை ரெப்ரெஷ் செய்திடஎப்6 - ஒரு விண்டோ அல்லது டெஸ்க்டாப்பில் காட்டப்படும் ஸ்கிரீன் ஆப்ஜெக்ட்கள் ஒவ்வொன்றாகச் செல்லஎப்10 - இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராமில், மெனு பாரினை இயக்கத்திற்குக் கொண்டு வரடெலீட் - ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X