Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 05,2012 IST
சென்ற வாரம் இணையம் முடக்கப்படுமா? என்ற கேள்வியுடன் வெளியான கட்டுரையைத் தொடர்ந்து, நம் வாசகர்கள் பலர், இன்டர்நெட் அழியுமா? அப்படியானால் விளைவுகள் விபரீதமாக இருக்குமே? என்ற ரீதியில் பலவகையான கடிதங்களை அனுப்பியுள்ளனர். ஒரு வாசகர், என்ன என்ன விளைவுகள் ஏற்படும் என்று பட்டியலிட்டுள்ளார். சிலர் அழிவதற்குச் சந்தர்ப்பமே இல்லை என்று கூறியுள்ளனர். பலர் தொலைபேசி மூலம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2012 IST
மொழி, தேசம் இவற்றைக் கடந்து நாம் அனுபவிக்கும் சுகம் இசை தான். அதுவும் திரைப்படப் பாடல்கள் மக்கள் மனதைக் கொள்ளை கொள்ளும் அளவிற்கு வேறு எதுவும் இல்லை என்றே சொல்லலாம். இதனை உணர்ந்த ஒரு ரசிகர், இந்தி திரைப்படப் பாடல்களில் மக்கள் மனதிற்குப் பிடித்த பாடல்களாகத் தேர்ந்தெடுத்து அவற்றின் வீடியோ காட்சிகளுடன் ஓர் இணைய தளத்தில் பதிந்து வைத்துள்ளார். ஏறத்தாழ 19 ஆயிரம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2012 IST
சென்ற மார்ச் 1 முதல், கூகுள் நிறுவனம் தன் புதிய பிரைவசி பாலிசியை அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும், நீங்கள் பயன்படுத்தும் கூகுள் சாதனங்கள் அனைத்திலும் பகிர்ந்து கொள்ளப்படும். அதாவது உங்களுக்கு ஒரு ஜிமெயில் அக்கவுண்ட் இருந்தால், அதில் நீங்கள் அக்கவுண்ட் உருவாக்கும் போது தரப்பட்ட தகவல்கள் அனைத்தும், நீங்கள் பயன்படுத்தும் ஜி ப்ளஸ், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2012 IST
கூகுள் தேடல் சாதனமே இன்று, உலகில் அனைவரும் விரும்பிப் பயன் படுத்தப்படும் தேடல் சாதனமாக இயங்கி வருகிறது. மிகக் குறைந்த நேரத்தில், இணையத்தில் இருக்கும் தளங்கள் அனைத்தையும் தேடி, நமக்குத் தேவையான தளங்களின் பட்டியல் தொகுப்பைத் தருவதில், கூகுள் தேடல் சாதனத்தை மிஞ்ச எதுவுமில்லை. இந்த தளத்தில் நம் தேடலை வழக்கமாக மேற்கொள்ளாமல், தேடலை செம்மைப் படுத்தினால், கூடுதல் தகவல்கள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2012 IST
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இøணைந்தே இன்டர் நெட் எக்ஸ்புளோரரும் தரப்படுகிறது. அது டிபால்ட் பிரவுசராகப் பதியப்படுகிறது. ஆனால் அதனைத்தான் நாம் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. எந்த பிற பிரவுசரையும் நாம் டவுண்லோட் செய்து அதனையே நம் மாறாத பிரவுசராகப் செட் செய்து பயன்படுத்தலாம். இவ்வகையில் பயர்பாக்ஸ், ஆப்பரா, நெட்ஸ்கேப் ஆகியவை நமக்குக் கிடைக்கின்றன. இவை தவிர ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2012 IST
வேர்ட் ஆவணங்களில், பட்டியல்கள் தகவல்களைத் தருவதில் நல்ல வடிவை மேற்கொண்டுள்ளன. ஆனால் இவையே ஒரு டேபிளாக அமையுமானால், இன்னும் நல்ல முறையில் தகவல்களைக் காட்டும் வகை புலப்படும். பட்டியல் அமைக்கப்பட்ட பின்னர் அவற்றை அப்படியே டேபிள் ஆக மாற்ற முடியுமா? முடியும் என வேர்ட் அதற்கான வழிகளைக் கொண்டுள்ளது. எளிதான அந்த வழிகளை இங்கு காணலாம். 1.முதலில் மாற்ற வேண்டிய பட்டியலைத் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2012 IST
நாம் உருவாக்கும் ஆவணங்களில் டேபிள்களை இணைக்க வேர்ட் பல வழிகளில் நமக்கு உதவுகிறது. டேபிள் ஒன்றை இணைத்த பின்னர், அதன் நெட்டு வரிசையின் அகலத்தினை நாம் நம் தேவை களுக்கேற்ப, அதில் அமைக்கப்படும் டேட்டாவிற்கிணங்க, நாம் மாற்ற வேண்டியதிருக்கும். இதற்குப் பல வழிகள் உள்ளன. இதில் முக்கியமான ஒரு வசதி இதில் தரப்பட்டுள்ள AutoFit என்பதுதான். உங்களுடைய டேபிளின் ஒவ்வொரு நெட்டு வரிசைக் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2012 IST
ஸ்ப்ரெட் ஷீட்டில் மாற்றங்கள்எக்ஸெல் ஒர்க் புக் தயாரிப்பில், ஒரே நேரத்தில் பல ஒர்க்ஷீட்களைத் திறந்து வைத்து நாம் பயன்படுத்த விருப்பப்படுவோம். இதற்கென விண்டோவில் ஒவ்வொரு ஒர்க்ஷீட்டிற்கும் மாறுவதற்கு, கீழாக உள்ள டேப்பிற்கு மவுஸ் கர்சரைக் கொண்டு சென்று செயல்படுத்த வேண்டும். கீ போர்டினையே பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு இது சற்று சிரமத்தைத் தரும். இதற்கான ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2012 IST
எக்ஸெல் தொகுப்பில் COMBIN என்று ஒரு பங்சன் உள்ளது. இதனைப் பலர் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள். ஏன், இது எதற்கு என்றே பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். தெரிய வேண்டும் என்ற அவசியமும் இல்லாமல் இருந்திருக்கலாம். தேவை ஏற்படும் போது நாம் இதனைத் தேடி அறிந்து கொள்வோம். இதனை இங்கு காணலாம்.இந்த பங்சன், ஒரு செட் எண்கள் அல்லது எழுத்துக்கள் அல்லது இரண்டையும் கலந்தவற்றைக் கொண்டு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2012 IST
இணையப் பயன்பாடு 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டிய ஓர் அம்சமாக நம் வாழ்க்கை முறை மாறி வருகிறது. எதனை வேண்டுமானாலும், இணையம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம், தெரிந்து கொள்ளலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. எனவே இணைய இயக்கம் எந்த அளவிற்கு வேகமாக இருக்க முடியுமோ, அந்த அளவு வேகத்தினை நாம் விரும்புகிறோம். ஒவ்வொருவரும் தங்கள் பிரவுசரில் இணைய தளங்கள் மிக வேகமாக இறங்கி, இயக்க தயாராக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2012 IST
இணையம் செயல்படாமல் போய்விடுமா? கேட்கவே நெஞ்சு திக் திக் என்று அடிக்கிறது. இது நெஜமா? அப்படி ஏற்பட்டால், விளைவுகள் மிகவும் தாறுமாறாக இருக்குமே. நாம் கற்காலத்திற்கு போய்விடுவோமே. இன்னும் விரிவாக விளைவுகளை எப்படி எதிர் கொள்ளலாம் என்று ஒரு கட்டுரையைத் தரவும்.-ஆ. திருமாறன், கோவை.இணையம் எல்லாம் முடங்காது சார்!! ஏன் வாசகர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி களைத் தருகிறீர்கள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2012 IST
கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பி இருந்த என் பழைய டெஸ்க்டாப் கம்ப்யூட்டரை, கேம்ஸ் விளையாட என ஒதுக்கி வைத்துள்ளேன். சில கேம்ஸ் விளையாடிய பின்னர், கம்ப்யூட்டரின் கலர் ஸ்கீம் மாறிவிடுகிறது. இந்த மாற்றம் ஏற்படாமல் இருக்க என்ன செய்திட வேண்டும்?-தா. ஜெயந்தி மகேஷ், சென்னை.பதில்: நல்ல காரியம் செய்துள்ளீர்கள். கேம்ஸ் விளையாட மட்டும் என ஒதுக்கி வைத்ததன் மூலம், பழைய கம்ப்யூட்டரைப் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2012 IST
உலகில் தொலை தொடர்புக்கு அதிகம் பயன்படுத்தப்படும் சாதனம் டெலிபோன். டெலிபோனுக்கு முதலில் தரப்பட்ட ஒரிஜினல் பெயர் என்ன தெரியுமா? ஹார்மோனிக் டெலிகிராப் (harmonic telegraph) என்பதுதான். அமெரிக்காவில் அதிக லாபம் தரும் கண்டுபிடிப்புகளில் ஒன்று டெலிபோன். முதன்முதலில் சான்பிரான்சிஸ்கோ நகரிலிருந்து நியூயார்க் நகருக்கு முதல் தொலைபேசி லைன் இணைப்பு தரப்பட்டது. இந்த லைன் தொடர்பினை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2012 IST
ஆப்பிள் ஐ-போன் டச் ஸ்கிரீன் திரையில் நீங்கள் எங்கு விரலால் தொடுகிறீர்கள் என்பதனை அறிய இரண்டு வகையான தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகின்றன. கையுறை போட்டுக் கொண்டு அதனைப் பயன்படுத்தக் கூடாது. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2012 IST
உங்கள் கம்ப்யூட்டர் உங்கள் பெயரில் இருக்க வேண்டும். அல்லது உங்கள் குடும்பத்தில் உங்களுக்குப் பிடித்தவர் யார் பெயரிலாவது இருக்க வேண்டும். எனவே எப்படியும் ஒரு பெயரில் கம்ப்யூட்டர் இயங்கும். இதனை எப்படித் தெரிந்து கொள்வது? ஒரு வேளை உங்களுக்கு இப்போதுதான் திருமணமாகி உங்கள் கம்ப்யூட்டருக்கு உங்கள் மனைவியின் பெயரை வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறீர்கள். எங்கு சென்று ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2012 IST
* லினக்ஸ் (Linux): இது ஒரு கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம். பெர்சனல் கம்ப்யூட்டர் உட்பட அனைத்து வகை கம்ப்யூட்டர்களிலும் இது இயங்கும். இதனை யாரும் தங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றி அமைக்கலாம். அதற்கான சோர்ஸ் கோட் இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது.* டாகுமெண்ட் ஒன்றை நண்பருக்கு இமெயிலில் அனுப்புகையில் அதனுடன் பாண்ட் ஒன்றையும் அனுப்ப முடிவு செய்கிறீர்கள். பெரும்பாலும் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X