Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 07,2011 IST
இணையம் உலகத்தைச் சுருக்கி ஒரு சிறிய கிராமமாக மாற்றுகிறது என்றால், அதற்கு இன்றைய நாட்களில் துணை புரிவது, நெட்வொர்க்கிங் சைட்ஸ் (Networking Sites) என அழைக்கப்படும் இணைய சோஷியல் தளங்களே (Social Community Sites). இந்த தளங்களில் உறுப்பினர் களாகி, மற்ற உறுப்பினர் நண்பர் களுடன் அஞ்சல் பரிமாற்றம், உடனடி அரட்டை, குழுக்கள், நிகழ்வின் அடிப்படையில் குழுக்கள், புகைப்படங்கள், ஆடியோ, வீடியோ பைல்கள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2011 IST
கம்ப்யூட்டருக்கு அறிமுகமாகிச் சில காலம் தான் ஆகிறதா? நீங்கள் கட்டாயம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய சில ஷார்ட்கட் கீ தொகுப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன. இவற்றை மனப்பாடம் செய்ய வேண்டாம். அடிக்கடி பயன்படுத்துங்கள். பின் உறக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் இவற்றை நீங்கள் சரியாகச் சொல்வீர்கள்.CTRL+C (Copy): தேர்ந்தெடுத்தடெக்ஸ்ட், படம், பைல் என எதனையும் காப்பி செய்திட; காப்பி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2011 IST
பிப்ரவரி 22 அன்று, மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 7க்கான சர்வீஸ் பேக் 1 ஐ வெளியிட்டது. இதனைப் பெற விரும்புபவர்கள் http://windows.microsoft. com/enUS/windows/downloads/servicepacks என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். இதில் ஏற்கனவே வெளியிடப்பட்ட பாதுகாப்பிற்கான குறியீடுகள், திறன் கூட்டும் வசதிகள், நிலையாக இயங்குவதற்குத் தேவையான புரோகிராகள் மற்றும் சில கூடுதல் வசதிகள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2011 IST
தான் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாற இருப்பதாகவும், அதில் உள்ள 32 மற்றும் 64 பிட் சிஸ்டங்களில் எதனைப் பயன்படுத்த வாங்க வேண்டும் என முடிவு செய்திட முடியவில்லை என கோயம்புத்தூரிலிருந்து வாசகர் ஒருவர் கேட்டுள்ளார். இவற்றிற்கிடையே உள்ள வேறுபாடு என்னவென்றும், தனக்கு வீட்டு பயன்பாட்டிற்கும், தன் சிறிய தொழிற்சாலையின் பயன்பாட்டிற்கும் எதனை வாங்கலாம் எனக் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2011 IST
சென்ற இதழைத் தொடர்ந்து, வாசகர்கள் விருப்பதிற்கிணங்க, விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கான டிப்ஸ்கள் இங்கு தொடர்கின்றன.இன்னொரு இயக்கம்: விண்டோஸ் 7 சிஸ்டத்தில், புரோகிராம் ஒன்றை இயக்கிக் கொண்டிருக்கையில், அதே அப்ளிகேஷன் புரோகிராமின் இன்னொரு இயக்கத்தையும் தொடங்கலாம். அந்த அப்ளிகேஷன் அதற்கு இணங்க வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். எம்.எஸ். ஆபீஸ் கூட்டுத் தொகுப்பில் உள்ள வேர்ட் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2011 IST
சென்ற 2010 ஆம் ஆண்டின் இறுதியில், சீனாவில் இன்டர்நெட் பயன்படுத்து பவர்கள் எண்ணிக்கை, 45 கோடியே 70 லட்சமாக உயர்ந் திருந்ததாக, இதனைக் கண்காணித்து வரும் அமைப்பு அறிவித்துள்ளது. இது அமெரிக்க நாட்டின் ஜனத்தொகையைக் காட்டிலும் 50% கூடுதலாகும். 2010 ஆம் ஆண்டில் மட்டும் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 19% அதிகமாகியது. இதற்கு, முதன்மைக் காரணம், சீன மக்கள் மொபைல் போனை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2011 IST
டேபிளில் எண்கள்: வேர்ட் தொகுப்பில் டேபிள் ஒன்றை உருவாக்கி இருக்கிறீர்கள். அதில் உள்ள செல்களில் வரிசையாக எண்களை அமைக்க வேண்டும். என்ன செய்யலாம்? வரிசையாக 1,2,3, என டைப் செய்து கொண்டு போவீர்கள், இல்லையா? தேவையே இல்லை. எந்த நெட்டு வரிசையில் எண்கள் அமைய வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுத்து பின் புல்லட் அருகே உள்ள எண்களுக்கான ஐகானை அழுத்தவும். வரிசையாக எண்கள் அமைக்கப்படும். ஆனால் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2011 IST
சிறுவர்களுக்கும், பள்ளி மாணவர் களுக்கும், அவர்களின் அறிவுத் தேடலுக்குத் உதவிடும் வகையில், பெப்பில்ஸ் நிறுவனம் பல டிவிடிக்களை வெளியிட்டு வருகிறது. அண்மையில் அறிவியல் கூற்றுக்கள் பலவற்றை, சிறுவர்கள் அவற்றைக் கற்றுக் கொள்ளும் வயதுவாரியாகப் பிரித்து, மூன்று டிவிடிக்களை Science Experiments என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. இவை 5 வயது முதல் 11 வயது வரையிலான சிறுவர்களுக்கான மூன்று ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2011 IST
ஒரு நாடு குறித்த பல தகவல்கள் நமக்கு அடிக்கடி தேவையாய் இருக்கும். குறிப்பாக நாம் ஒரு நாட்டைப் பற்றிய சிறு அறிக்கை அல்லது தகவல் தொகுப்பினைத் தயாரிக்க பல வகையான தகவல்கள் தேவைப்படும். எடுத்துக் காட்டாக, அதன் ஜனத்தொகை, ஆண்டு பொருளாதார வளர்ச்சி, அது உலக மேப்பில் எங்குள்ளது போன்ற கேள்விகளுக்கு நமக்கு விடையாகப் பலவகை தகவல்கள் தேவைப்படுகின்றன. இவற்றைப் பெற, நாம் ஏதேனும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2011 IST
தகவல் பரிமாற்றத்தில் இன்று பெரிய அளவில் நமக்கு உதவிடும் தொழில் நுட்பம் புளுடூத் தொழில் நுட்பம். முதலில் இந்தப் பெயரைக் கேள்விப் படுபவர்கள், ஏன் இந்தக் கலர் பெயர் தரப்பட்டுள்ளது? என்ற கேள்வியை மனதிற்குள்ளாகவே போட்டுக் கொள்வார்கள். ஏதோ காரணம் என்று எண்ணி, சரியான காரணம் தேடிப் பார்க்காமல் அப்படியே விட்டுவிடுவார்கள். அதற்கான காரணத்தைப் பார்ப்போமா?900 ஆண்டுகளில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2011 IST
பத்தாவது தமிழ் இணைய மாநாடு, வரும் 2011 ஜூன் 17 முதல் 19 வரை, அமெரிக்காவில், பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் நடைபெற உள்ளது. தமிழ் இலக்கியம், மொழி குறித்த கணினி வழி ஆய்வுகள், கணினியில் தமிழ்ப் பயன்பாடு ஆகிய பொருள் குறித்த மாநாடுகளை, உத்தமம் என்ற அமைப்பு ஆண்டு தோறும் நடத்தி வருகிறது. கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டின் போது, ஒன்பதாவது தமிழ் இணைய மாநாடும் இணைந்து ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2011 IST
சீனாவில் பணியாற்றும் தன் நண்பர் வீடியோ பைல் ஒன்றை அனுப்பி உள்ளதாகவும், அது RMVB என்ற துணைப் பெயருடன் கூடியதாக இருக்கிறது என்று எழுதி, அதனை எந்த புரோகிராமில் இயக்கலாம் என்று கேட்டு வாசகர் ஒருவர் மேட்டுப் பாளையத்திலிருந்து எழுதி உள்ளார். சற்று விரிவாக அனைவரும் அறியும் வகையில் அதற்கான பதிலைத் தருகிறேன். அவ்வளவாக பிரபலமாகாத ஒரு மல்ட்டிமீடியா பார்மட் RMVB ஆகும். இது சீனாவில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2011 IST
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 சோதனைத் தொகுப்பினைப் பயன் படுத்திப் பார்த்தேன். நீங்கள் ஹைலைட் செய்த அம்சங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாகவே இருந்தன.-கா. சிவராஜ் ஸ்ரீதர், ஊட்டி.பிரவுசர் பயன்பாடு என்பது அவ்வப் போது மக்களின் மனதில் ஏற்படும் எதிர்பார்ப்புகளுக்கேற்ப அமைவதுதான். எனவே இதில் போட்டி என்பது வசதிகளின் அடிப்படையிலேயே அமைகிறது. இதனை உங்கள் கட்டுரை சரியாக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2011 IST
கேள்வி: நான் வேர்டில்,பைல் ஒன்றை பிரிண்ட் செய்திடக் கமாண்ட் கொடுக்கையில், பிரிண்ட் டயலாக் பாக்ஸ் கிடைப்பதற்குப் பதிலாக, பேக்ஸ் விஸார்ட் தரப்படுகிறது. எப்படி பிரிண்ட் டயலாக் பாக்ஸ் பெற்று பிரிண்ட் செய்வது?-ச.முருகதாஸ், பொள்ளாச்சி.பதில்: உங்களுடைய கம்ப்யூட்டருடன், பிரிண்டர் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது என்று எடுத்துக் கொண்டு இந்த விளக்கத்தினைத் தருகிறேன். பிரிண்ட் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2011 IST
ஜி.எஸ்.எம். (GSM Global System for Mobile Communications): இந்தியா, கிரேட் பிரிட்டன் உட்பட பல நாடுகளில் பெரிய அளவில் பயன்படுத்தப்படும் ஒரு மொபைல் போன் தொடர்பு தரும் சிஸ்டம். இன்னொரு மாற்றான சி.டி.எம்.ஏ. என்ற மொபைல் சிஸ்டம், இதைக் காட்டிலும் சிறப்பான தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இயங்குவது என்றாலும், ஜி.எஸ்.எம். சிஸ்டம் தான் பெரும்பாலான இடங்களில் இயங்குகிறது. இந்தியாவில் இரண்டு சிஸ்டங்களும் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X