Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
எல்.ஜி. நிறுவனம், தன்னுடைய ஜி5 ஸ்மார்ட் போனை, உலக மொபைல் கருத்தரங்கில் வெளியிட்டது. விரைவில் இது விற்பனைக்குக் கிடைக்கும். இந்த ஸ்மார்ட் போன், வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும்போது, உலகிலேயே சிறப்பாக வடிமைக்கப்பட்ட முதல் மாடுலர் ஸ்மார்ட் போனாக இருக்கும். அது என்ன மாடுலர் ஸ்மார்ட்போன் (Modular phone)? பலர் முயன்று தோல்வியைச் சந்தித்த போன் தயாரிப்பு திட்டம் இது. Project Ara என்ற ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
கூகுள் நிறுவனம், இந்தியாவில் மொபைல் போன்களில், இணையத்தின் வேகத்தினை அதிகப்படுத்த, புதிய தொழில் நுட்பம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை அனைத்து தரப்பினரும், குறிப்பாக ஊடகத்தில் இயங்கும் நிறுவனங்கள் வரவேற்றுள்ளன. இந்த தொழில் நுட்பத்தின் பெயர் Accelerated Mobile Pages (AMP). இத் தொழில் நுட்பம், மொபைல் போன்களில் உள்ள இணையப் பக்கங்களை, தற்போது கிடைக்கும் வேகத்தைக் காட்டிலும் நான்கு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
க்ளவ்ட் வகை தேக்ககம் தருவதில் மைக்ரோசாப்ட், 2007 முதல் தன் 'ஒன் ட்ரைவ்' வசதியை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறது. முதலில் இந்த வசதி Windows Live Folders என அழைக்கப்பட்டது. தற்போது ஒன் ட்ரைவ் என்ற பெயரில் இயங்கி வருகிறது. பயனாளர்களிடம் மிகுந்த நம்பிக்கையைப் பெற்ற க்ளவ்ட் ஸ்டோரேஜ் சாதனமாகவும் பெயர் பெற்றுள்ளது. அண்மையில், இதன் கட்டணமில்லா தேக்கக அளவு, 15 ஜி.பி. என்ற அளவிலிருந்து 5 ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
இந்தியாவில், இணையத்தைப் பயன்படுத்தும் மக்கள் எண்ணிக்கையில், தமிழ்நாடு மாநிலம் இரண்டாவது இடத்தினைப் பிடித்துள்ளது. முதல் இடத்தில், மஹாராஷ்ட்ரா 2 கோடியே 77 லட்சத்து 10 ஆயிரம் பேருடன் உள்ளது. தமிழ்நாட்டில் இந்த எண்ணிக்கை 2 கோடியே 68 லட்சத்து 70 ஆயிரமாக உள்ளது. மஹாராஷ்ட்ரா மாநிலத்தில், நகர்ப்புறங்களில் ஒரு கோடியே 79 லட்சத்து 7 ஆயிரம் பேரும், கிராமப் புறங்களில் 97.4 லட்சம் பேரும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
கூகுள் நிறுவனம் புதியதாக ஓர் அதிசய வசதியைத் தன் ”கூகுள் டாக்ஸ்” (Google Docs) செயலியில் தந்துள்ளது. இந்த செயலியை இயக்கி, நன்றாக இணைக்கப்பட்ட மைக் வழியாகப் பேசினால், கூகுள் டாக்ஸ் புரோகிராம், அதனை டெக்ஸ்ட்டாக அமைத்துக் கொள்கிறது. உலகின் பல மொழிகளில் இது சென்ற பிப்ரவரி 24 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவைப் பொறுத்த வரை இந்த வசதியினை, கூகுள் இந்தியில் மட்டும் தந்துள்ளது. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திலிருந்தும், அதன் இந்தியப் பிரிவிலிருந்தும், இணையப் பயன்பாடு குறித்த பல அறிக்கைகள் வெளி வந்த வண்ணம் உள்ளன. இந்த அறிக்கைகளில் தரப்பட்டுள்ள தகவல்கள் இங்கு சுருக்கமாகத் தரப்படுகின்றன.1. உலக அளவில், இணையச் சந்தையில் மிக வேகமாக வளரும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. வரும் 2017ல், இந்தியாவில் 50 கோடி பேர் இணையத்தைப் பயன்படுத்துவார்கள். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
பேஸ்புக்கில் ஒருவரின் தகவல் பதிவைப் படித்தவுடன், அது தனக்குப் பிடித்திருக்கிறது (Like) என்று கருத்து தெரிவிக்கலாம். மிகவும் பிடித்திருந்தால், அதே பதிவைத் தன் பக்கத்தில் பதிந்து வெளியிடலாம். அங்கே, முதலில் எழுதியவரின் பெயர் இடப்பட்டு, “அவரின் பதிவு இங்கே பகிர்ந்து தரப்படுகிறது” என்று காட்டப்படும். சென்ற வாரம், பேஸ்புக் இந்த Like கருத்தினைத் தெரிவிப்பதில், மேலும் சில ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
கூகுள் ப்ளே ஸ்டோரில், ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் கூடுதல் வசதிகளைத் தரக்கூடிய பல புரோகிராம்கள் ஆயிரக்கணக்கில் கிடைக்கின்றன. இவை, கூகுள் ஆண்ட்ராய்ட் பிரிவின் அனுமதி பெற்றே, கூகுள் ப்ளே ஸ்டோரில் இடம் பெற்றாலும், பல அப்ளிகேஷன் புரோகிராம்கள், பயனாளர்களின் போன்களைத் தங்கள் நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதாகவும், தீங்கு விளைவிப்பதாகவும் மற்றும் பெர்சனல் தகவல்களைத் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
பாதுகாப்பாக டாகுமெண்ட் நகல்: வேர்டில் டாகுமெண்ட்களை உருவாக்குகிறோம். இவற்றிற்கான, பாதுகாப்பிற்கென பேக் அப் காப்பிகளை நாம் எடுத்து வைத்துக் கொள்கிறோமா? இந்த கேள்விக்கு சிலர், ஆம், வேர்ட் தான் தானாகவே எடுத்து வைத்துக் கொள்கிறதே. ஒரிஜினல் டாகுமெண்ட் பைல் கெட்டுப் போய் கிடைக்காத போது இந்த பேக் அப் காப்பியினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பதிலளிக்கலாம். சிலரோ, பேக் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
டேப்பின் அளவை நீட்ட: எக்ஸெல் ஒர்க் ஷீட்டின் டேப்கள் அனைத்தும் சிறியதாகவே தரப்பட்டுள்ளன. மாறா நிலையில் தரப்படும் இவற்றின் பரிமாணத்தை நாம் மாற்றலாம். நீங்கள் பயன்படுத்துவது விண்டோஸ் 7 எனில், கீழ்க்கண்டபடி செயல்படவும்.1. Start மெனு அல்லது தேடல் கட்டத்தில் இருந்து Control Panel திறக்கவும். 2. அடுத்து Appearance & Personalization என்பதில் கிளிக் செய்திடவும். 3. Personalization பிரிவில் Change Window Glass Color என்பதில் கிளிக் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
வாட்ஸ் அப் குழுக்களின் தொல்லை தாங்க முடியாமல் உள்ளது. ஆள் ஆளுக்கு குரூப் தொடங்கி, தாங்களாக எண்களை இணைத்து, தேவையற்ற படங்களையும் தகவல்களையும், மொக்கை ஜோக்குகளையும் அனுப்புகிறார்கள். மொபைல் போனால் தாங்க முடியவில்லை. எனவே, குழுவின் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்து நன்மை என்றாலும், இவற்றைப் பயன்படுத்துவர் தாங்கள் பதியும் பதிவுகளில் நாகரிகமாக நடந்து கொள்ள ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
கேள்வி: விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ளப் போகிறேன். தற்போது எம்.எஸ்.ஆபீஸ் 2007 தொகுப்பினை என் விண்டோஸ் 7 கம்ப்யூட்டரில் பயன்படுத்தி வருகிறேன். இதே ஆபீஸ் தொகுப்பினையே பயன்படுத்த வேண்டுமா? அல்லது இதற்குப் பின் வந்த, ஆபீஸ் 2013 பயன்படுத்தலாமா? அது விண்டோஸ் 10 சிஸ்டத்தில் நன்றாக இயங்குமா?லா. சாமுவேல் ஜெபராஜ், சென்னை.பதில்: எம்.எஸ். ஆபீஸ் 2013 நிச்சயமாக விண்டோஸ் 10ல் இயங்கும். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
Virus: (வைரஸ்) கெடுதலை விளைவிக்கும் ஒரு கம்ப்யூட்டர் புரோகிராம். கம்ப்யூட்டர் இயக்கத்தில் குறுக்கீடு தந்து எரிச்சலைத்தரும் என்பது முதல் கம்ப்யூட்டர் இயக்கத்தினையே முடக்கி வைக்கும் வரை பலவகையான நாச வேலைகளில் ஈடுபடும். கம்ப்யூட்டர்களுக்கிடையே பைல்கள் பரிமாறப்படுகையில் (இமெயில், சிடி,பிளாப்பி மற்றும் பிளாஷ் டிரைவ்) இவை அவற்றுடன் இணைந்து சென்று நாசத்தை உண்டாக்கும். ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X