Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 10,2014 IST
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் பல பிழையான குறியீடுகள் காரணமாக, அதன் பாதுகாப்புத் தன்மை கேள்விக்குறியாகச் சில ஆண்டுகளாகவே இருந்து வந்தது. இதனால், பல பயனாளர்கள் குரோம் பிரவுசருக்கு மாறத் தொடங்கினர். இன்று பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படும் பிரவுசராக குரோம் உள்ளது. அதில் விரைவாகவும் எளிதாகவும் பயன் பெறும் வகையிலான சில டிப்ஸ்கள் இங்கு வழங்கப்படுகின்றன. 1. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2014 IST
க்ளவ்ட் ஸ்டோரேஜ் இப்போது பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு பயன்படுத்து பவர்களைத் தன் பக்கம் இழுக்க, மைக்ரோசாப்ட் ஒரு பரிசுத் திட்டத்தினை அறிவித்துள்ளது. அதன் தேடல் சாதனமான பிங் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, தன் க்ளவ்ட் ஸ்டோரேஜ் ட்ரைவ் ஒன் ட்ரைவில், 100 ஜிபி இலவச இடம் தருவதாகக் கூறியுள்ளது.நீங்கள் பிங் மட்டும் பயன்படுத்தினாலும், அல்லது கூகுள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2014 IST
பரவலாக மக்களிடையே புகழ் பெற்ற இணைய தளங்கள், தங்கள் பதிவுகளை, அதற்கான அத்தாட்சி பெற்ற இணைய அமைப்புகளிடம் புதுப்பிக்காமல் போனால், அவை அந்த தளப் பெயரில் தொடர்ந்து இயங்க முடியாது. இது கவனக் குறைவால் ஏற்படும் தவறாகும்.இத்தகைய புதுப்பிக்கப்படாமல் போன தளங்களை, ஒரு தனி நபர் அல்லது அமைப்பு வாங்கி, தங்கள் பெயரில் பதிவு செய்து கொள்வார்கள். பின்னர், அதற்கு முன்பு வைத்திருந்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2014 IST
சென்ற பிப்ரவரி 25 அன்று, ஜிமெயில் தளத்தில் அஞ்சல்கள் செல்வது அதிக தாமதத்துடன் நடந்தது. ஏறத்தாழ 5 மணி நேரம் கழித்தே, அனுப்பப்பட்ட அஞ்சல்கள் சென்றன. பிரச்னை ஏற்பட்டதற்கு, இதன் கட்டமைப்பில் ஏற்பட்ட சிறிய பிழையே என கூகுள் அறிவித்தது. அது சரி செய்யப்பட்டதாகவும், எஞ்சியிருக்கின்ற அஞ்சல்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இதனால், கூகுள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2014 IST
யாஹூ தளத்தில் மின் அஞ்சல் வசதியைப் பயன்படுத்துபவர்களுக்கு, யாஹூ நிறுவனம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. சில வாரங்களுக்கு முன்னால், யாஹூ தளத்தை ஊடுறுவும் முயற்சிகள், சில ஹேக்கர்களால் மேற்கொள்ளப்பட்டதாகவும், அந்த முயற்சிகள் வெற்றி பெறாததால், தொடர்ந்து அவர்கள் முயற்சிப்ப தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பயனாளர்கள் தங்கள் பாஸ்வேர்ட்களை உடனடியாக மாற்றிக் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2014 IST
வேர்ட் புரோகிராமில் நாம் தயாரிக்கும் டாகுமெண்ட்டில்,குறிப்பிட்ட டெக்ஸ்ட்டை மறைத்து வைக்கலாம். பின், அதே டூலைப் பயன்படுத்தி, அதனை மீண்டும் தெரியும்படி அமைக்கலாம். வேர்ட் 2003 பதிப்பில் இந்த டூல் தரப்பட்டது. ஆனால், இந்த டூல் அதற்குப் பின்னர் வந்த வேர்ட் பதிப்பில் இல்லை. இருப்பினும் இந்த டூல் பட்டனை குயிக் அக்செஸ் டூல் பாரில் (Quick Access Toolbar) இணைத்து விடலாம். இதில் பிரச்னை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2014 IST
எக்ஸெல் ஒர்க் ஷீட் டில், நெட்டு வரிசை ஒன்றில் பலருடைய பெயர்களை அமைத்திருக்கிறீர்கள். அனைவருக்கும் பெயர் இரண்டு சொற் களாக அமைந்துள்ளன. எனவே இந்த நெட்டு வரிசையை மட்டும் இரண்டாகப் பிரித்து, பெயரில் உள்ள முதல் சொல்லை ஒரு வரிசையிலும், இரண்டாவது பெயரை இரண்டாவது வரிசையிலும் அமைக்க விரும்புகிறீர்கள். என்ன செய்யலாம்? இதற்கு ஓர் எளிதான வழி உள்ளது. இந்த வழியைத் தெரியும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2014 IST
இன்னும் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு, மைக்ரோசாப்ட் நிறுவனம், பாப் அப் வழி எச்சரிக்கை வழங்கத் தொடங்கிவிட்டது. இனிமேல், எந்தவிதமான சப்போர்ட் பைல் அல்லது பேட்ச் பைல் வழங்கப்பட மாட்டாது என்ற செய்தி பாப் அப் கட்டம் மூலம் தரப்படுகிறது. விண்டோஸ் அப்டேட் செயலி மூலம் இது தரப்படுகிறது. இதனையும், ஒரு செக் பாக்ஸ் மூலம் விருப்பமில்லாதவர்கள் நிறுத்திக் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2014 IST
சென்ற வாரம் சிகிளீனர் அப்ளிகேஷனுடைய புதிய பதிப்பு 4.11 வெளியிடப்பட்டது. இதில் பைல்களைத் தேடி அறியும் டூலில் புதிய வசதியாக, டூப்ளிகேட் பைல்களை, அதன் தகவல்களின் அடிப்படையில் கண்டறியும் வசதி கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. அதே போல, மிகப் பெரிய பைல்களைக் கண்டறியும் வசதியும் தரப்பட்டுள்ளது. இதன் மூலம், பைல் அளவினை வரையறை செய்து, நாம் எளிதாகவும், விரைவாகவும் பைல்களைத் தேடி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2014 IST
மைக்ரோசாப்ட் அண்மைக் காலமாக, புதுவித விளம்பரம் ஒன்றை வழங்கி வருகிறது. விளம்பரம் என அழைக்கும் இதில், தன்னுடைய விண்டோஸ் 8க்கான பிரச்சாரத்தை தருகிறது. இதில் வரும் ஒருவர், ""நான் மேக் கம்ப்யூட்டர்தான் வாங்கப் போனேன். ஆனால், அதில் இன்னும் டச் ஸ்கிரீன் இல்லாததால், விண்டோஸ் வாங்கினேன்'' என்று கூறுவதாக உள்ளது. இது விளம்பரம் என்றாலும் உண்மையும் கூட. இன்னும் எந்த மேக் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2014 IST
சென்ற வாரம் இண்டர்நெட்டினை இணைக்கும் அவுட்டர்நெட் குறித்து பார்த்தோம். இதே வரிசையில் எக்ஸ்ட்ராநெட் என்றால் எதனைக் குறிக்கிறது என்று பார்க் கலாம். தனிப்பட்ட முறையில் அமைத்து இயக்கப்படும் நெட்வொர்க் அல்லது இணையதளத்தினை இந்த சொல் (Extranet) குறிக்கிறது. இதனைப் பொதுமக்கள் அணுகிப் பயன்படுத்தவோ, பார்க்கவோ முடியாது. நிறுவனம் ஒன்றின் எக்ஸ்ட்ரா நெட் அமைப்பினை, அதன் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2014 IST
எக்ஸெல் ஒர்க்ஷீட்டில்,செல் ஒன்றில், நாம் திரையில் காண்பதைக் காட்டிலும், அதிகமாக டெக்ஸ்ட்டினை அமைக்கலாம். இதற்கு நெட்டு வரிசையின் அகலத்தை அதிகப்படுத்தலாம். ஆனால், இது சரியான தீர்வு அல்ல. இதற்குப் பதிலாக, செல் உள்ளாக, டெக்ஸ்ட்டினை மடக்கி அடுத்த வரிக்குக் கொண்டு செல்லலாம். இதற்காக, படுக்கை வரிசையின் உயரத்தினை அதிகப்படுத்தலாம். கீழ்க்கண்ட வகையில் செயல் பாடுகளை இதற்கென ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2014 IST
இணைய தளம் ஒன்று, மற்றவருக்கு அல்லது நிறுவனத்திற்குச் சொந்தமான, காப்புரிமை பெறப்பட்ட தகவல்களை, அதன் அனுமதி இன்றி பயன்படுத்துகையில் எச்சரிக்கை கடிதம் அனுப்பப்படும். இதனை Foxed என அழைக்கின்றனர். இந்த வழக்கத்தினை முதன் முதலில் 20th Century Fox என்ற நிறுவனம், தன் தகவல்களை அனுமதி பெறாமல் வெளியிட்ட இணைய தளங்களுக்கு இத்தகைய எச்சரிக்கை கடிதங்களை அனுப்பியது. எனவே அத்தகைய கடிதங்களை, அந்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2014 IST
எக்ஸெல் தொகுப்பில் பார்முலாக்களில் செல்களின் ரேஞ்சினைக் குறிப்பிட வேண்டும். ரேஞ்ச் குறிப்பிடுகையில் கமா, கோலன் (இரு புள்ளி) ஸ்பேஸ் எனப் பலவகைகளைப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இதனை அமைப்பதில் பலருக்கும் சந்தேகம் உள்ளது. இந்த வகையில் சில அடிப்படையான விஷயங்கள் இங்கு காட்டப்படுகின்றன. முதலில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இந்த நிறுத்தக் குறியீடுகள் சாதாரண ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2014 IST
எழுத்தை மாற்ற CTRL+SHIFT+Fஎழுத்தின் அளவை மாற்ற CTRL+SHIFT+Pஎழுத்தின் அளவை அதிகப்படுத்த CTRL+SHIFT+>எழுத்தின் அளவைக் குறைக்க CTRL+SHIFT+<எழுத்தின் அளவை ஒரு புள்ளி கூட்ட CTRL+]எழுத்தின் அளவை ஒரு புள்ளி குறைக்க CTRL+[பெரிய சிறிய எழுத்தாக மாற்ற SHIFT+F3அனைத்தும் பெரிய எழுத்துக்களாக மாற்ற CTRL+SHIFT+Aஎழுத்தை போல்ட் செய்திடவும் மாற்றவும் CTRL+Bஅடிக்கோடினை அமைக்க, நீக்க CTRL+Uஒரு சொல்லை அடிக்கோடிட CTRL+ SHIFT+Wசாய்வெழுத்து அமைக்க / ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2014 IST
பொதுவாக, வேர்ட் டாகுமெண்ட்டில், டெக்ஸ்ட் ஒன்றை பார்மட் செய்து, அதனை அழுத்தமாக, சாய்வாக, அடிக்கோடிட்டபடி அமைக்க வேண்டும் என்றால், அந்த சொல்லைத் தேர்ந்தெடுத்து, பின் அதனை அழுத்தமாக அமைக்க வேண்டும் என்றால், bold டூலின் மீது கிளிக் செய்திடுவோம். அல்லது கண்ட்ரோல் + B அழுத்துவோம். ஒரே ஒரு சொல்லை நீங்கள் பார்மட் செய்திட விரும்பினால், சொல்லைத் தேர்ந்தெடுக்கும் வேலை எல்லாம் தேவை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2014 IST
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சீனப் பிரிவு, எக்ஸ்பிக்கான சப்போர்ட் அனைவருக்கும் நிறுத்தப்படும் நாளில், சீனாவிற்கும் நிறுத்தப்படும். எந்தவிதமான தனி சப்போர்ட் சீனாவிற்கு மட்டும் என வழங்கப்பட மாட்டாது என அறிவித்துள்ளது. ஏப்ரல் 8க்குப் பின்னர் எந்தவிதமான சப்போர்ட் பைல்களும் சீன வாடிக்கையாளர்களுக்கு மட்டும் எனத் தயாரித்து அனுப்பப்பட மாட்டாது என ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2014 IST
செல்களைக் குழுவாகக் கட்டமிட: எக்ஸெல் தொகுப்பில் டேட்டாக்களைக் கொடுத்து பணியாற்றிக் கொண்டிருக்கையில் குறிப்பிட்ட செல்கள ஒரு குரூப்பாகக் கட்டம் கட்ட வேண்டும் என எண்ணு கிறீர்களா? அப்போது நீங்கள் கட்டமிட விரும்பும் செல்களை ஹைலைட் செய்து தேர்ந்தெடுத்து பின் Ctrl + Shift + அழுத்துங்கள். அழகாகக் கட்டம் கட்டி காணப்படும். அதன்பின் கட்டமிட்ட செல்களில் பார்டரை எப்படி நீக்குவது ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2014 IST
கம்ப்யூட்டரில் நாம் உருவாக்கும் பைல்கள் சேரச் சேர அவற்றைத் தேடிப் பெறுவது சற்று நேரம் எடுக்கும் வேலையாக மாறிவிடுகிறது. இது சில நேரங்களில் நமக்குச் சவால் விடும் செயலாக மாறிவிடுகிறது. இந்த குறையைப் போக்கும் வகையில், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொடர்ந்து தன் புதிய பதிப்புகளில், பைல்களை வகைப்படுத்தி, பிரித்துப் பார்க்கும் வசதியைத் தந்து வருகிறது. இதன் மூலம் ஒரு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2014 IST
இந்தியாவில் நிறுவனங்கள், குறிப்பாக வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன்படுத்தி வருகின்றனர். மைக்ரோசாப்ட், எக்ஸ்பிக்கு தந்து கொண்டிருக்கும் ஆதரவினை வரும் ஏப்ரல் 8 அன்று முடிவிற்குக் கொண்டு வருகிறது. இதன் பின்னரும், இந்நிறுவனங்கள், தொடர்ந்து எக்ஸ்பி சிஸ்டம் பயன்படுத்த முடிவு செய்தால், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2014 IST
டாகுமெண்ட்டில் வரிகளைச் சரியாக அமைக்க: டாகுமெண்ட் அமைத்த பின்னர், சில வேளைகளில், ஒரு பாராவில் அனைத்து வரிகளும் ஒரே உயரத்தில் இல்லாமல் அமைக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். இதற்குக் காரணம், நாம் தேர்ந்தெடுத்துள்ள எழுத்துருக்கேற்ற வகையில், வரிகளுக்கிடையேயான உயரம் அமைக்கப்படாததே காரணம். பாரா பார்மட்டிங் டயலாக் பாக்ஸ் மூலம், தானாக லைன் ஸ்பேசிங் அமைக்கும் (Auto line spacing) முறை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2014 IST
4ஜி சேவையினை மொபைல் சேவை நிறுவனங்கள் தரத் தொடங்குவது ஏற்கனவே பல அரசியல் காரணங்களால் தாமதமான நிலையில், ஏர்டெல் தர இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கான மொபைல் போன்கள், சந்தைக்கு வந்து வெகு நாட்கள் ஆகிவிட்டன. எனவே, இனியாவது, மக்களுக்கு உண்மையிலேயே 4ஜி வேகத்துடன் மொபைல் போன் சேவை கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.என்.காஞ்சனா, சென்னை.இணைய உலகில் இயங்கும் கூகுள் தன்னிடம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2014 IST
கேள்வி: 32 அங்குலம் அல்லது அதற்கும் மேலான அகலத்தில் தொலைக் காட்சிப் பெட்டி ஒன்றினை வாங்கி, அதில் என்னுடைய கம்ப்யூட்டரை இணைக்கலாமா?சி.கே. பூமிராஜ், திருப்பூர்.பதில்: நீங்கள் கம்ப்யூட்டருக்கு மட்டுமே இதனைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருந்தால், டிவியை விடுத்து, கம்ப்யூட்டர் மானிட்டர் ஒன்றை வாங்குவதே நல்லது. கம்ப்யூட்டர் மானிட்டரில் டெஸ்க் டாப் மற்றும் பிற திரைக் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2014 IST
Worm என்ற பெயர் இது வைரஸின் ஒரு பிரிவாக இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்பலாம். இது தீமை விளைவிக்கும் புரோகிராம் அல்ல. இதன் செயல்படும் தன்மை, வைரஸ் ஒன்றின் செயல்பாட்டின் சாயலை ஒத்திருப்பதால், இந்த பெயர் வழங்கப்பட்டுள்ளது. இந்த புரோகிராம், நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களைத் தேடி, அவற்றில் ஏதேனும் ஒரு சாப்ட்வேர் அப்டேட் செய்யப்பட வேண்டியதிருந்தால், ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X