Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 11,2013 IST
இன்னும் ஏறத்தாழ ஓர் ஆண்டு காலத்தில், விண்டோஸ் எக்ஸ்பி முழுவதுமாகக் கைவிடப்பட உள்ளது. நீங்கள் இன்னும் வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறாமல், எக்ஸ்பி சிஸ்டத்தையே இறுகப் பிடித்துக் கொண்டு இயங்கி வருகிறீர்களா? கீழே தரப்பட்டுள்ள தகவல்களையும், டிப்ஸ்களையும் கவனமாகப் படிக்கவும். பலர் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தினையே தொடர்ந்து பயன்படுத்துவதற்குப் பல காரணங்கள் உள்ளன. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2013 IST
வெவ்வேறு அளவில் டேபிள் செல் அமைப்பு:வேர்ட் அதன் டாகுமெண்ட்களில் டேபிள் களை உருவாக்குவதை மிக எளிமையான ஒரு செயலாகத் தந்துள்ளது. ஆனால், அதில் செல் களை நாம் விரும்பிய வகையில் அமைப்பது சற்று சுற்றி வளைத்துச் செயல்படும் வேலையாக உள்ளது. எடுத்துக் காட்டாக, டேபிள் ஒன்றின் முதல் இரு செல்கள் ஒரு குறிப்பிட்ட அளவில் அதிக அகலத்திலும், மற்ற பத்து செல்கள் குறைவாக சமமான ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2013 IST
இனி வரும் காலங்களில் லேப்டாப் கம்ப்யூட்டர்களும், டேப்ளட் கம்ப்யூட்டர்களுமே அதிகம் இடம் பெறும் வாய்ப்புகள் உள்ளன என்று நாம் உறுதியாகக் கூறலாம். தமிழகத்தினைப் பொறுத்தவரை, மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் இலவசமாக இவற்றைப் பெறுவதால், லேப்டாப் அன்றாடம் நாம் பயன்படுத்தும் ஒரு சாதனமாக அனைவரிடமும் இடம் பெறும். லேப்டாப் கம்ப்யூட்டர்களைப் பொறுத்தவரை, அதனைக் கையாளும் போது ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2013 IST
எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில், வேர்ட் தொகுதியில் மட்டும் நமக்கு தானாக சில சொற்களை அமைக்கும் வசதி (autocomplete) தானாக எழுத்துப் பிழை திருத்தும் வசதி, சில எழுத்துக்களை டைப் செய்தவுடனேயே முழுச் சொல் பெறும் வசதி போன்றவை கிடைக்கின்றன. இவற்றை ஆபீஸ் தொகுப்பில் உள்ள மற்ற அனைத்து புரோகிராம்களிலும் (Excel, Powerpoint, Outlook, Access, Publisher etc.) கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் எனப் பல வேளைகளில் எண்ணி இருப்போம். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2013 IST
மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் ஆகிய இரண்டும் தங்களின் புதிய பிரவுசர்களை அண்மையில் வெளியிட்டுள்ளன. இவற்றின் சிறப்பு அம்சங்களை இங்கு ஒப்பிட்டுக் காணலாம். மைக்ரோசாப்ட் தனது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் பத்தாவது பதிப்பை, விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் மட்டுமே வழங்கியது. பின்னர், பயனாளர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கான பதிப்பினையும் வெளியிட்டது. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2013 IST
விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த மைக்ரோசாப்ட் வலைமனையில், தொடர்ந்து இந்த சிஸ்டம் செயல்படும் விதம் குறித்து செய்திகள் தரப்பட்டு வருகின்றன. அண்மையில், இந்த சிஸ்டத்தில் எப்படி கம்ப்யூட்டர் ஒன்றின் ராம் மெமரி நிர்வகிக்கப் படுகிறது என்பது விளக்கப்பட்டுள்ளது.முதலாவதாக மெமரி கம்பைனிங் (memory combining) என்ற வழிமுறை செயல்படுகிறது. விண்டோஸ் சிஸ்டத்தில், ஒவ்வொரு அப்ளிகேஷன் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2013 IST
விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அறிமுகமாகி நான்கு மாதங்கள் ஆகியும், அனைவரும் எதிர்பார்த்த அளவில் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்பாட்டிலும், மக்கள் மனதில் இடம் பிடிப்பதிலும் மிகவும் குறைவான வேகத்திலேயே இந்த ஓ.எஸ். உள்ளது என்பது தெளிவாகி வருகிறது. இது குறித்து நெட் அப்ளிகேஷன்ஸ் என்னும் அமைப்பு ஆய்வு செய்து வெளியிட்ட தகவல்கள், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2013 IST
அனைத்து பக்கங்களிலும் தலைப்புகள்: எக்ஸெல் ஒர்க்ஷீட் ஒன்றைத் தொடங்குகை யில், முதல் படுக்கை வரிசைகளில், செல்களில் டேட்டா உள்ளீடு செய்திட வசதியாக, டேட்டா சார்ந்த பொருள் குறித்த தலைப்பினை எழுதி வைப்போம். இதனால், தவறு ஏற்படாமல் டேட்டாக்களை இடலாம். எடுத்துக்காட்டாக, பொருட்களை விற்பனை செய்திடும் கடை ஒன்றில், பொருட்கள் விற்பனை ஏற்படுகையில், ஒவ்வொரு பில்லுக்குமான தொகை யினை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2013 IST
விண்7க்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 வெளியாக இருப்பது, மக்களின் பரவலான விருப்பத்தினை மைக்ரோசாப்ட் மதிப்பதனையே காட்டுகிறது. அதே நேரத்தில், மாற்றங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என மைக்ரோசாப்ட் எதிர்பார்ப்பதுவும் நியாயமே.கா. தங்க சரவணன், திண்டுக்கல்.ஒரு காலத்தில் இமெயில் என்றால் அது ஹாட் மெயில் தான். ஹாட் மெயில் தளத்தில் மின்னஞ்சல் அக்கவுண்ட் கொண்டிருப்பதனை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2013 IST
கேள்வி: பிராட்பேண்ட் இணைப்பிற்கு வயர்டு கனெக்ஷன் வைத்திருந்த நான், வை-பி இணைப்பிற்கு மாறியுள்ளேன். இதில் பிரச்னை வருகையில், நண்பர்களிடம் உதவி கேட்டால், ஐ.பி. முகவரி என்ன காட்டுகிறது என்று கேட்கிறார்கள். இதனை எப்படி தெரிந்து கொள்வது?எஸ். மாலதி, சென்னை.பதில்: எக்ஸ்பி மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டத்தில், விண்டோஸ் கீ அழுத்தி, அதில் run கட்டம் தேர்ந்தெடுக்கவும். இக்கட்டத்தில், cmd என ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2013 IST
Taskbar: (டாஸ்க் பார்) விண்டோஸ் இயக்கத்தில் மானிட்டர் திரையில் கீழாக இயங்கும் நீள் கட்டம். இதில் ஸ்டார்ட் மெனு, விரைவாக அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க ஐகான்கள் அடங்கிய தொகுப்பு, இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் புரோ கிராம்களின் பைல்களுக்கான கட்டங்கள் மற்றும் கடிகாரம், பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்களின் ஐகான் கள் ஆகியவை இருக்கும். இவற்றைத் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X