Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 12,2012 IST
மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடுத்த பதிப்பின் சோதனைத் தொகுப்பினை, சென்ற பிப்ரவரி 29 அன்று, நுகர்வோர்களுக்கு வெளியிட்டுள்ளது. வெளியான முதல் நாளே, பத்து லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் இத்தொகுப்பு தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனைப் பெற விரும்புபவர்கள் http://windows.microsoft.com/ enUS/windows8/download என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2012 IST
விண்டோஸ் 8 இயங்க எத்தகைய ஹார்ட் வேர் அமைந்த கம்ப்யூட்டர் தேவையாய் இருக்கும்? இந்த கேள்வி நம் அனைவரின் மனதிலும் இருக்கும். இதற்கான பதில் மிகவும் எளியது. விண்டோஸ் 7 சிஸ்டம் இயங்கும் அனைத்து பெர்சனல் கம்ப்யூட்டர்களிலும், விண்டோஸ் 8 இயங்கும். கீழ்க்காணும் ஹார்ட்வேர் தேவைகளை இதற்கெனப் பட்டியலிடலாம். 1. ப்ராசசரின் இயக்க வேகம் 1 கிகா ஹெர்ட்ஸ் அல்லது அதற்கும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2012 IST
போட்டோக்கள், படங்கள் ஆகியவற்றை உருவாக்குவதற் கும், உருவாக்கியவற்றை நம் விருப்பப்படி கையாளவும் பல இணைய தளங்கள் உள்ளன. சிலவற்றின் பார்மட்டினை மாற்ற முயற்சிப்போம். சிலவற்றின் இயல்புகளைச் செறிவாக அமைக்க எண்ணுவோம். படங்களில் அல்லது போட்டோக்களில் உள்ள தேவையற்ற பிக்ஸெல்களை நீக்க திட்டமிடுவோம். படங்களைத் தலை கீழாகவோ, ஒரு கொலாஜ் ஆகவோ, சில சிறிய துண்டுகளாகவோ மாற்றி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2012 IST
நீங்கள் வேர்ட் தொகுப்பில் செயல் படுகையில் அடிக்கடி ஆட்டோமேடிக் எண்கள் அமைக்கும் வசதியினைப் பயன்படுத்துகிறீர்களா? எப்போதாவது இந்த எண்களின் ஸ்டைலை மாற்ற வேண்டும் என்று முயற்சித்திருக்கிறீர்களா? அல்லது இந்த இடத்தில் இவை இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஆசைப்பட்டிருக்கிறீர்களா? எண்களின் ஸ்டைல், அமையும் இடம், விதம் எல்லாவற்றையும் நம்மால் நம் விருப்பப்படி மாற்றி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2012 IST
வயர் இணைப்பு எதுவுமின்றி இணைப்பைத் தரும் புளுடூத் தொழில் நுட்பம், எப்படி நம் வாழ்வையே மாற்றும்? என்ற கேள்வி நம்மில் பலருக்கு எழலாம். அதுதான் உண்மை என அடித்துக் கூறுகிறார் புளுடூத் எஸ்.ஐ.ஜி. (Special Interest Group) குழுமத்தின் செயல் இயக்குநர் போலே. இந்த குழுமத்தில், புளுடூத் தொழில் நுட்பத்தில் இயங்கும் சாதனங்களைத் தயாரிக்கும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. புளுடூத் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2012 IST
உங்களால், விரைவாக, வண்ணங்களை அடையாளம் கண்டு கொள்ள முடியுமா? இது என்னங்க முடியாதா? என்று நீங்கள் கேட்கும் கேள்வி புரிகிறது. வண்ணங்களைக் கண்டறிவதில் நாம் எவ்வளவு வல்லவர்கள் என சோதனை செய்தால் தான் தெரியும். இதற்கென ஓர் இணைய தளம் http://color.method.ac என்ற முகவரியில் இயங்குகிறது. இந்த தளத்தில் நுழைந்தவுடன் நம்மை வரவேற்பது வண்ணத்திலான ஒரு சக்கரம். விளையாடத் தொடங்கும் முன் நம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2012 IST
சென்னை வாசகர் தன் ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களில் தரப்படும் பிரவுசரைக் காட்டிலும் சிறப்பாக இயங்கும் வேறு ஒரு பிரவுசரை நீங்கள் பரிந்துரைக்க முடியுமா என கம்ப்யூட்டர் மலர் பிரிவிற்கு தொலைபேசி யில் வேண்டுகோள் விடுத்தார். இந்த பிரிவில் ஆண்ட்ராய்ட் மொபைல் போன் பயன் படுத்துவோர், நான் உட்பட, பலரும் கூகுள் தரும் பிரவுசரையே பயன்படுத்தி வருகிறோம். கூகுள் இந்த விஷயத்தில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2012 IST
கூகுள் தேடல் இஞ்சினில் நாளுக்கு நாள் ஏதாவது சிறப்பு வசதிகள் தரப்படுகின்றன. மக்களுக்கு முதன் முதலில் பிரபலமான தன் தேடல் சாதனத்தின் நற்பெயரை கூகுள் தக்க வைக்க ஏதேனும் வசதிகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. கூகுள் 64.6% பேரிடமும், அடுத்த இடத்தில் உள்ள யாஹூ 19.3% பேரிடமும் உள்ளது என்றாலும், கூகுள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இதுவரை வந்த கூகுள் கூடுதல் வசதிகள் நாம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2012 IST
வாராவாரம் இன்டர்நெட் அழிந்து போகும் என்று பயமுறித்தியே பல தகவல்களைத் தந்து கொண்டி ருக்கிறீர்கள். இன்டர்நெட் இந்த உலகம் உள்ள வரை நிச்சயம் இருக்கும். -சா. முத்தையா, காரைக்குடி.அன்புள்ள அண்ணனுக்கு என்று கடிதம், சீமந்தக் கடிதம் பெறுகையில் குழந்தை தவழும் காட்சி -- நல்ல நகைச்சுவையுடன் தகவல்களைத் தருவது, எங்களைக் கம்ப்யூட்டர் உலகத்திற்கு எளிதாக இட்டுச் செல்கிறது.-டி.கமலம், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2012 IST
கேள்வி: இந்தியாவில் இன்டர்நெட்டை அதிகம் பயன்படுத்துவது இளைஞர்களா? வயதில் மூத்தவர்களா?-சி. காமராஜ், தேனி.பதில்: இது என்ன பட்டிமன்றமா? அல்லது வேறு ஏதேனும் குறும்பு உள்ளடக்கி உள்ளதா? இருப்பினும் இதற்கென இணையத்தைத் தேடிய போது, ஆய்வு முடிவு ஒன்று கிடைத்தது. காம் ஸ்கோர் என்ற இந்திய நிறுவனம் இது குறித்த தகவல்களை வெளி யிட்டுள்ளது.ஆசிய பசிபிக் நாடுகளில் இணையத்தைப் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2012 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம் 1983ல் தன்னுடைய முதல் மவுஸை வடிவமைத்தது. முதலில் தயாரித்த ஒரு லட்சம் மவுஸ்களில், 5,000 மட்டுமே விற்பனையானது. ஓராண்டு க்குப் பின் மேக் இன்டோஷ் கம்ப்யூட்டர் வந்த பின்னரே, மக்கள் மவுஸின் தகவல் உள்ளிடும் திறனை அறிந்து அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கினார்கள். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2012 IST
* ஆப்பிள் நிறுவனம் தொடக்கத்தில் தான் வடிவமைத்த கிராபிகல் யூசர் இன்டர்பேஸ் வழி தோற்றங்களை, மற்ற சாப்ட்வேர் நிறுவனங் கள் பயன்படுத்தக் கூடாது என வழக்கு தொடுத்தது. இது போல கம்ப்யூட்டரில் தான் கொண்டுவந்த பல முதல் விஷயங்களை மற்றவர்கள் உருவாக்கிப் பயன்படுத்தக்கூடாது என வாதிட்டது. இதன் அனைத்து வாதங்களும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஒன்று மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதனை ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X