Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 17,2014 IST
இணையத்தை இந்திய உள்ளூர் மொழிகளில் கொண்டு வரும் முயற்சி தற்போது அனைத்து இணைய நிறுவனங்களாலும், தீவிரமாக மேற்கொள்ளப் பட்டு வருவதனைக் காண்கிறோம். நாம் எதிர்பார்க்கின்ற அளவிற்கு, இந்த மொழிகளில் கருத்துரைகள் போதுமான அள வில் உருவாக்கப் படுவதில்லை என்பதே இன்றைய நிதர்சன மான நிலையாக உள்ளது. டிம் பெர்னர்ஸ் லீ வைய விரி வலை வழியாகத்தான், நாம் ஒருவருக்கொருவர் தகவல் பரிமாறிக் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2014 IST
தற்போது அதிக புழக்கத்தில் உள்ள பிரவுசர்கள் அனைத்திலும், நம் இணைய உலாவினை மற்றவர்களிடமிருந்து மறைக்கும் வழிகளைக் கொண்டுள்ளன. ஆனால் இதனைப் பலரும் பயன்படுத்துவதில்லை. ஒரு சிலர் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இதனை பிறர் அறியா (incognito mode) அல்லது தனி நபர் நிலை (Private) என அழைக்கின்றனர். சிலர் இதனை பாலியல்நிலை (Porn mode) எனவும் அழைக்கின்றனர். ஏனென்றால், இணையத்தில் உள்ள பாலியல் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2014 IST
பெரும்பாலான பேஸ்புக் வாடிக்கையாளர்களுக்கு, பேஸ்புக் ஒரு மின்னஞ்சல் சேவையினை வழங்கி வருகிறது என்பதே தெரியாது. அண்மைக் காலம் வரை அது இயங்கி வந்தது. ஆனால், தற்போது அது மூடப்பட்டுவிட்டது. காரணம்? யாரும் அதனைப் பயன்படுத்தாததே அதற்குக் காரணம். 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், பேஸ்புக் மின்னஞ்சல் சேவை குறித்து அறிவிப்பு வெளியானது. ஆனால், அப்போதிருந்த நிலையில் யாரும் அதனைக் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2014 IST
சென்ற மார்ச் 12 ஆம் நாளுடன், இன்டர்நெட் தொடங்கி 25 ஆண்டுகள் முடிந்துள்ளது. இணையம் என அழைக்கப்படும் World Wide Web என்ற திட்டம், முதலில் ஒரு இயற்பியல் இளம் விஞ்ஞானியால், ஆய்வு கட்டுரையில் மட்டுமே அறிவிக்கப்பட்டது.ஸ்விட்சர்லாந்து நாட்டில் இயங்கிய CERN என்ற சோதனைச் சாலையில் பணியாற்றிய Tim BernersLee, எவ்வாறு ஓர் எளிய வழியில், உலகில் இயங்கும் கம்ப்யூட்டர்களை இணைக்கலாம் என்ற கருத்தினை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2014 IST
இணையத்தில், சிறப்பான வழிகளில், துல்லியமாக நம் தேடலை அமைத்துத் தகவல்களைப் பெறுவது என்பது ஒரு தனித் திறமையே. இக்காலத்தில், நமக்கு என்ன தகவல்கள் தேவை என்றாலும், கூகுள் தளத்தினையே நாம் சார்ந்திருக்கிறோம். பல நேரங்களில், நம் தேடலுக்கான முடிவுகள் நமக்கு ஏமாற்றத்தினையே தரும். ஏனென்றால், பொதுவான தேடல்களாக நாம் அமைத்திருப் போம். கூகுள் தேடல் தளத்தினைப் பொறுத்தவரை, நாம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2014 IST
விண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை சேப் மோடில் தொடங்குவதற்கான வழிமுறைகள் வழக்கம் போல் அல்லாமல், சற்று மாறுதலுடன் தரப்பட்டுள்ளன. அதனை இங்கு காணலாம்.பொதுவாக, விண்டோஸ் இயக்கத்தில், அதன் பூட் மெனுவில் இருந்து, சற்றுக் கவனமாக கையாள்கையில், சேப் மோடுக்கான வழிகிடைக்கும். ஆனால், வழக்கம் போல் பூட் ஆகவில்லை என்றால், இன்ஸ்டலேஷன் டிஸ்க் கொண்டு பூட் செய்திடலாம். இங்கு சில ..

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2014 IST
வேர்ட் தொகுப்பில் பக்கங்களை அமைக்கையில் டெக்ஸ்ட், வரை படங்கள், படங்கள், கிளிப் ஆர்ட் எனப் பலவகை அமைப்பை டாகுமெண்ட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்போம். அப்போது நமக்கு கோடுகள் அமைந்த கட்டங்கள் இருந்தால் இவற்றை சரியான இடத்தில் அமைத்து அழகாக டாகுமெண்ட்டை உருவாக்க வசதியாக இருக்கும். இதற்காக டெக் ஸ்ட்டின் ஒரு பகுதியாக கட்டங்கள் அமைத்தால் அவையும் அச்சில் வந்து ..

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2014 IST
விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திற்கான பாதுகாப்பு வசதிகள் அனைத்தையும், வரும் ஏப்ரல் 8 முதல் நிறுத்திக் கொள்ளப் போவதாக மைக்ரோசாப்ட் அறிவித்து, தொடர்ந்து எச்சரிக்கையும் கொடுத்து வருகிறது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, பலரின் பிரிய ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இயங்கி வந்த, இயங்கிக் கொண்டிருக்கும் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தினை முடிவுக்குக் கொண்டு வர ..

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2014 IST
சென்ற செவ்வாய்க் கிழமை, மார்ச் 11 அன்று, ட்விட்டர் இணைய தளம் செயல் இழந்து போய் நின்றது. ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்குப் பின்னர், செயல்பாட்டிற்கு வந்தது. பராமரிப்பு பணிகளினால், தளம் செயல்பாட்டில் இல்லை என்ற அறிவிப்பு தரப்பட்டது.நிச்சயம் இது பராமரிப்பு பணிகளுக்காக இருக்காது என்று பலரும் கருத்து தெரிவித்தனர். ஏனென்றால், அந்த நேரம் பராமரிப்புக்கான வழக்கமான நேரம் இல்லை. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2014 IST
எக்ஸெல் என்டர் கீஎக்ஸெல் தொகுப்பில் என்டர் கீ அழுத்தினால், வழக்கத்திற்கு மாறான செயல்பாடு மேற்கொள்ளப்படுவதனைக் காணலாம். செல் ஒன்றில் டேட்டாவினை அமைத்துவிட்டு, என்டர் கீ அழுத்தினால், அந்த டேட்டாவினை செல்லில் அமைத்த கையோடு, கர்சர் அதே நெட்டு வரிசையில் கீழே உள்ள செல்லுக்குச் செல்லும். இவ்வாறு இல்லாமல், என்டர் கீ அழுத்துவதன் மூலமாக மேற்கொள்ளப்படும் பணியினை நீங்கள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2014 IST
வேர்ட் டாகுமெண்ட் சேகரிக்கும் புள்ளி விபரங்கள் குறித்த தகவல் புதுமையானதாக உள்ளது. தங்களிடமிருந்துதான், இதனைத் தெரிந்து கொண்டேன். இத்தனை விஷயங்கள் பின்னணியில் மேற்கொள்ளப்படுவது ஆச்சரியமான ஒரு வேலையே.என்.கோகில வாணி, நெய்வேலி.குவிந்த செல்வமும், வளமான தொழில் நுட்பக் கட்டமைப்புமே கூகுள் நிறுவனத்திற்கு மாபெரும் சக்தியைக் கொடுத்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2014 IST
கேள்வி: என்னிடம் விண்டோஸ் எக்ஸ்பி புரபஷனல் சிஸ்டம் கொண்ட பெர்சனல் கம்ப்யூட்டர் நன்றாக இயங்கி வருகிறது. விண்டோஸ் 8 கொண்ட லேப்டாப் கம்ப்யூட்டரும் வைத்திருக்கிறேன். இதனை எப்போதும் பயன்படுத்தி வருகிறேன். என் பெர்சனல் கம்ப்யூட்டரிலிருந்து இணைய இணைப்பை நீக்கிவிட்டு, அதனை போட்டோ, டாகுமெண்ட் தயாரிப்பு, மியூசிக் பைல்கள் ஆகியவற்றிற்குப் பயன்படுத்தலாமா?என். சுகவனம், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2014 IST
வேர்ட் புரோகிராமில், டாகுமெண்ட்டுடன் டேபிள் ஒன்றை அமைக்கும் போது, அது தானாகவே, டேபிளை இடதுபுறமாக அமைக்கிறது. இதனை, உங்கள் பக்க மார்ஜினுக்கேற்றபடி, நடு நிலையில் அமைக்க வேண்டும் எனில், கீழ்க்காணும் செயல்பாடுகளை மேற்கொள்ளவும்.1. டேபிளில் ரைட் கிளிக் செய்திடவும். வேர்ட் கான்டெக்ஸ்ட் (Context) மெனு ஒன்றைக் காட்டும்.2. இந்த மெனுவில் இருந்து Table Propertie என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2014 IST
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, ட்ரைவ் தயாரிப்பில் முன்னணியில் இயங்கும் ஸீ கேட் நிறுவனம், தன்னுடைய புதிய 5 டெரா பைட் கொள்ளளவு கொண்ட ட்ரைவினை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது 5 பிளாட்டர் கொண்டு, 7.200 ஆர்.பி.எம். வேகம் கொண்டதாக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2014 IST
பிட் பக்கெட் (Bit Bucket): கம்ப்யூட்டர்களில் சேர்க்கப்பட்டுள்ள டேட்டா வேண்டாம் என்று அழிக்கப்பட்டாலோ அல்லது ஏதேனும் கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் ஏற்படும் பிரச்னைகளால் தொலைந்து போனாலோ, அவை பிட் பக்கெட்டை அடைந்து விட்டதாகக் கூறுவார்கள். இது கற்பனையான ஒரு குப்பைத் தொட்டிதான். இத்தகைய டேட்டாவினை மீட்டெடுப்பது, அது எந்த சூழ்நிலையில் எவ்வாறு நீக்கப்பட்டது என்பதைப் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2014 IST
Virus: (வைரஸ்) கெடுதலை விளைவிக்கும் ஒரு கம்ப்யூட்டர் புரோகிராம். கம்ப்யூட்டர் இயக்கத்தில் குறுக்கீடு தந்து எரிச்சலைத் தரும் என்பது முதல் கம்ப்யூட்டர் இயக்கத்தினையே முடக்கி வைக்கும் வரை பலவகையான நாச வேலைகளில் ஈடுபடும். கம்ப்யூட்டர்களுக்கிடையே பைல்கள் பரிமாறப்படுகையில் (இமெயில், சிடி,பிளாப்பி மற்றும் பிளாஷ் டிரைவ்) இவை அவற்றுடன் இணைந்து சென்று நாசத்தை உண்டாக்கும். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2014 IST
பிட் நிப்ளர் (Bit Nibbler) என்பது ஒரு சாப்ட்வேர் புரோகிராம். ஏதேனும் மீடியாவில், (மியூசிக் சிடி, சாப்ட்வேர் சிடி) டேட்டாவினைக் காப்பி செய்திட முடியாதபடி அமைத்திருக்கையில், அதிலிருந்து காப்பி செய்து கொடுக்கும் புரோகிராம். இதனால், எப்படி முடிகிறது என்றால், அந்த டேட்டாவினை ஒரு முயற்சியில், ஒவ்வொரு பிட் மட்டுமே காப்பி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2014 IST
பல சாதனங்களின் பயன்பாட்டினை உள்ளடக்கி ஒரே சாதனத்தில் தரும் சாதனத்தினை AIO (All in One) சாதனம் என அழைக்கிறோம். இது ஒரு ஹார்ட்வேர் சாதனமாகும். ஏ.ஐ.ஓ. பெர்சனல் கம்ப்யூட்டர்கள் தற்போது பயன்பாட்டில் இருக்கின்றன. இவற்றில் கீ போர்ட் மற்றும் மவுஸ் தவிர, மற்ற அனைத்து சிஸ்டம் பகுதிகளும் மானிட்டரிலேயே இணைக்கப்பட்டிருக்கும். சி.பி.யு. என தனியே கேபினட் இருக்காது. அதில் இருப்பவை அனைத்தும் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X