Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 18,2013 IST
விண்டோஸ் 7 சிஸ்டம், பயன்படுத்த நமக்கு மிகவும் எளிமையானதாகவும், வேகமாக வேலைகளை முடிப்பதற்கான வசதிகள் கொண்டதாகவும் உள்ளது. ஆனால், நாம் பணியாற்றுகையில், சின்ன சின்ன இடைஞ்சல்களை இது தருவதாக, நாம் அனைவரும் உணர்கிறோம். இவை நம் பணிக்கு கூடுதல் வசதிகளையும், பாதுகாப்பாக இருப்பதற்கான வழிகளையும் தருகின்றன. இருப்பினும் இவற்றை நாம் விரும்புவதில்லை. எனவே, அவற்றை எப்படி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2013 IST
அன்றாடம் பயன்படுத்தும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களில், முதலிடம் பெறுவது எம்.எஸ். வேர்ட் தொகுப்பாகும். இந்த தொகுப்பில் எண்ணிக்கையில் அடங்காத வசதிகள் இருந்தாலும், ஒரு சிலரே அவை அனைத்தையும் அறிந்துள்ளனர். இது குறித்து நடத்திய ஆய்வில் 80 சதவீதம் பேர், 20 சதவீத வசதிகளையே பயன்படுத்தி வருவதாகத் தெரிந்துள்ளது. அறியாத, ஆனால் அதிகம் பயனுள்ள சில வேர்ட் வசதிகளை இங்கு காணலாம்.1. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2013 IST
தற்போதைய லேப்டாப் மற்றும் நோட்புக் கம்ப்யூட்டர்களுக்குச் சிறந்த சாதனமாக, சாலிட் ஸ்டேட் ட்ரைவ் கருதப்படுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. வெகு காலமாக 7,200 ஆர்.பி.எம். வேகத்தில் இயங்கும் ஹார்ட் டிஸ்க்குகளே நோட்புக் கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. லேப்டாப் கம்ப்யூட்டர் களில் 5,200 ஆர்.பி.எம். ட்ரைவ்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2013 IST
விண்டோஸ் இயக்கத்தில் நோட்பேட், கால்குலேட்டர் மற்றும் பெயிண்ட் அப்ளிகேஷன்கள் நமக்குப் பல வகைகளில் எளிதாக, பயனுள்ள வகையில் உதவிடும் புரோகிராம்களாக அமைந்துள்ளன. ஆனால் எக்ஸெல், வேர்ட், பிரசன்டேஷன் புரோகிராம்கள் போல இவற்றை நாம் தோண்டி துருவிப் பார்ப்பதில்லை. இவை குறித்து அவ்வளவாக டிப்ஸ்கள் கூட வெளியாவதில்லை. ஆனால் இந்த புரோகிராம்களிலும், ஆச்சரியப்படத்தக்க பல ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2013 IST
பவர்பாய்ண்ட் ஸ்லைட் ஒன்றில், அதில் உள்ள டெக்ஸ்ட்டுடன் சில வேளைகளில் படங்கள் மற்றும் உருவங்களை அமைக் கிறோம். இந்த ஆப்ஜெக்ட்களை, நம் விருப்பத்திற்கேற்ப சாய்வான கோணங்களில் வைக்க விரும்புவோம். அப்போது அவை நாம் எதிர்பார்க்கும் வகையில் சரியாக அமையாது. இதற்கென என்ன நடவடிக்கை எடுத்தாலும், சிறிய அளவிலாவது அது மாறுதலாகக் காட்சி அளிக்கும். ஆனால், சில வழிகளை மேற்கொண்டால், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2013 IST
மனதிற்குப் பிடித்த அடிக்கோடுகள்: வேர்ட் டாகுமெண்ட்டில், சில சொற்களை மற்ற சொற்களிலிருந்து பிரித்துக் காட்ட, எழுத்துக்களை தடிமனாக, சாய்வாக மற்றும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறோம். இவற்றை முறையே CTRL +B, CTRL +I மற்றும் CTRL +U கீகளை அழுத்தி அமைக்கிறோம். இதில் கோடு எப்போதும் ஒரு அளவில் அமைக்கப்படுகிறது. பல வேளைகளில், இந்தக் கோடு அமைவது நமக்குச் சலிப்பினைத் தருகிறது. ஏனென்றால், நம்மில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2013 IST
புதிய கம்ப்யூட்டர் வாங்குபவர்கள், விண்டோஸ் 8 சிஸ்டத்தினைப் பெற்று பயன்படுத்தத் தயங்குபவர்கள், இப்போது விண்டோஸ் 7 தொகுப்பினையே பெறுகின்றனர். அதன் பல்வேறு வசதிகளைப் பயன்படுத்திப் பார்த்து, அவற்றின் தன்மையினை முழுமையாகப் பெறச் செயல்படு கின்றனர். விஸ்டாவின் தோல்விக்குப் பின் வந்த இந்த சிஸ்டத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனம் பல கூடுதல் வசதிகளைத் தந்துள்ளது. பல ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2013 IST
பெயர் சரியாக அமைக்க:எக்ஸெல் தொகுப்பில் செல்களில் பெயர் களை அமைக்கும் போது, முதல் எழுத்தைச் சரியாகப் பெரிய எழுத்திலும், மற்றவற்றை சிறிய எழுத்திலும் ஆங்கிலத்தில் அமைக்க ஒரு கட்டளைச் சொல் உள்ளது. இது PROPER என்ற பங்சன் கட்டளைச் சொல் ஆகும். இதனைப் புரிந்து கொள்ள கீழே தந்துள்ளபடி செயல்படவும். செல் (K1) ஒன்றில் rajini என டைப் செய்திடவும். இனி இன்னொரு செல் செல்லுங்கள். அதில் =PROPER ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2013 IST
என்னங்க சார்! விண்டோஸ் எக்ஸ்பியே இனி நமக்கு போதும் என்று முடிவெடுத்து இருக்கிறோம். அது குப்பைக்குத்தான் போக வேணும் என்கிற ரீதியில் எச்சரிக்கை தரீங்க. ஆனாலும், உங்க கட்டுரையைப் படித்த பின்னர், மீண்டும் எக்ஸ்பி குறித்து புதிய முடிவு எடுக்க வேண்டியுள்ளது.கா. சுப்ரமணியன், மதுரை.விண்டோஸ் எக்ஸ்பி இனி உதவாத குதிரை என்பதை மிக அழகாக, அனைவருக்கும் புரியும் வகையில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2013 IST
கேள்வி: கேப்சா (CAPTCHA) டெஸ்ட் என்று சொல்லப்படுவது எது? எதற்காக இந்த பெயர் வந்தது. இதன் விரிவாக்கம் என்ன?சி. கமலேஷ் குமார், சென்னை.பதில்: நல்ல கேள்வி. வெகுநாட்களாக இது குறித்து எழுத எண்ணியிருந்தேன். பல வாசகர்களும் கேப்சா டெஸ்ட் குறித்து சந்தேகங்களை எழுப்பி இருந்தனர். கேப்சா என்பதன் விரிவாக்கம் Completely Automated Public Turing test to tell Computers and Humans Apartஆகும். இணையத் தொடர்பில், பின்னூட்டங்களைப் பெறுகையில், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2013 IST
Hard Disk:(ஹார்ட் டிஸ்க்) பைல்களைப் பதிந்து வைத்து இயக்கப் பயன்படும் ஓர் அடிப்படை சாதனம். இதில் அனைத்து வகை பைல்களையும் பதியலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் (விண்டோஸ்), அப்ளிகேஷன் சாப்ட்வேர் (எம்.எஸ்.ஆபீஸ், பேஜ்மேக்கர் போன்றவை) மற்றும் இவற்றால் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தையும் இதில் பதியலாம். இதனை முறையாகவும் கவனமாகவும் கையாள வேண்டும். இது கெட்டுப் போவதைத்தான் ஹார்ட் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X