Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 19,2012 IST
சென்ற மார்ச் மாதம் 7 அன்று, சான் பிரான்சிஸ்கோ நகரில், யெர்பா புயான மையத்தில் (Yerba Buena Center) தன் புதிய ஐ-பேட் டேப்ளட் பிசியினை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது. அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் மார்ச் 16 அன்று பொதுமக்களுக்கு விற்பனைக்கு வந்தது. இதற்குப் புதிய பெயர் எதனையும் தராமல் "புதிய - ஐபேட்' என ஆப்பிள் பெயர் சூட்டியுள்ளது. ஐ-பேட்2 வெளியாகி, ஏறத்தாழ ஓராண்டு கழித்து இந்த புதிய ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2012 IST
ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்கள் வெளி வரும் போதெல்லாம், முதல் நாளே கடைகளில் பெருங் கூட்டம் அலை மோதும். அன்றே வாங்கியாக வேண்டும் என்பது போல மக்கள் வெறியுடன் கடை முன் கூடி வாங்க முயற்சிப்பார்கள். இப்போதெல்லாம், ஆப்பிள் தன் இணைய தளம் மூலமும் விற்பனை செய்திட நடவடிக்கை எடுத்துள்ளது. விற்பனை மையங்களில் சென்று வாங்க முடியாமல் திரும்பும் ஏமாற்றத்தினைத் தவிர்க்க, மக்கள் இணைய ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2012 IST
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும், தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும், ஆஸ்திரேலியாவிலும், மார்ச் 16 வெள்ளிக் கிழமை அன்று புதிய ஐ-பேட் விற்பனைக்கு வந்தது. முதலில் இதனைப் பெற்றவர், ஆஸ்திரேலியாவில், சிட்னி நகரில், டேவிட் டாராசென்கோ என்பவர். இந்நகரில் ஜார்ஜ் தெருவில் உள்ள புகழ் பெற்ற டெல்ஸ்ட்ரா ஸ்டோரில் இதனை வாங்கினார். ஆஸ்திரேயாவினைத் தொடர்ந்து, ஜப்பான், ஹாங்காங், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2012 IST
கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பயன்பாடு பெருகிவரும் இந்நாளில், சில கேள்விகளுக்கு இன்னும் எனக்கு விடை தெரியவில்லை. அன்றாடம் செய்தித் தாள்களில் செய்திகளைப் படிக்கும் போது, இன்னும் ஏன் இவை இவ்வாறு நடக்கின்றன என்று நொந்து கொள்கிறேன். அவற்றை உங்களில் பலரும் எண்ணி இருப்பீர்கள். இதோ, அவற்றைப் பார்ப்போம்.1. இது உண்மையா என்று சந்தேகம் இருந்த போதும், இது போன்ற இணைய வழி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2012 IST
ஒரு பிரவுசர் புரோகிராமினைப் பயன்படுத்துபவரின் விருப்பங்களையும் தேர்வுகளையும் அறிந்து கொள்ள, பிரவுசர் கம்ப்யூட்டரில் உருவாக்கி வைத்திடும் பைல்களே குக்கீ பைல்கள். பாஸ்வேர்ட் அறிந்து கொள்ளுதல், விருப்பமான தளங்களைப் புரிந்து கொள்ளுதல் போன்ற பயனாளரின் விருப்பங்களை, இந்த குக்கீ பைல்கள் பதிந்து வைத்துக் கொண்டு, இணைய உலாவினை எளிதாகவும், சிக்கலின்றியும், விரைவாகவும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2012 IST
தகவல் தொழில் நுட்ப சாதனங்கள் இன்று நம் வாழ்வின் ஓர் முக்கிய அங்கமாக, அடிப்படை சாதனங்களாக மாறிவிட்ட பின்னரும், பல மோசமான பழக்க வழக்கங் களை, அவை மோசம் என்று தெரிந்த பின்னரும், மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம். அவை என்னவென்று இங்கு பார்க்கலாம்.1. மோசமான சூழ்நிலையில் கம்ப்யூட்டரை இயக்குதல்: கம்ப்யூட்டர் முன்னால், பல மணி நேரங்கள் தொடர்ந்து அமர்ந்து அதனை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2012 IST
செல் ரேஞ்ச் - சில விளக்கங்கள்எக்ஸெல் தொகுப்பில் பார்முலாக்களில் செல்களின் ரேஞ்சினைக் குறிப்பிட வேண்டும். ரேஞ்ச் குறிப்பிடுகையில் கமா, கோலன் (இரு புள்ளி) ஸ்பேஸ் எனப் பலவகைகளைப் பயன்படுத்தப்படு கின்றன. ஆனால் இதனை அமைப்பதில் பலருக்கும் சந்தேகம் உள்ளது என்பது நமக்கு வரும் கடிதங்களிலிருந்து தெரிகிறது. இந்த வகையில் சில அடிப்படையான விஷயங்கள் இங்கு காட்டப்படுகின்றன. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2012 IST
டெக்ஸ்ட் ஒன்றை செலக்ட் செய்கிறீர்கள். பின் அதனை இன்னொரு இடத்தில் கொண்டு அமைக்க விரும்புகிறீர்கள். எப்படி இந்த செயலைமேற்கொள்கிறீர்கள்? டெக்ஸ்ட்டை செலக்ட் செய்த பின்னர் மவுஸின் கர்சரை அதில் கொண்டு சென்று பின் மவுஸால் இழுத்து குறிப்பிட்ட இடம் வந்தவுடன் கர்சரை விடுவித்து அமைக் கிறீர்கள். வேறு வழியாக கட் அல்லது காப்பி செய்து தேவையான இடத்தில் பேஸ்ட் செய்கிறீர்கள். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2012 IST
புதியதாக கம்ப்யூட்டர் ஒன்று வாங்க எண்ணியிருந்தேன். தங்களின் வியப்பைத் தரும் விண்டோஸ் 8 கட்டுரையைப் படித்த பின்னர், தொடுதிரையுடன் கூடிய மானிட்டர் இணைந்த, விண்டோஸ் 8 இயங்கும் கம்ப்யூட்டர் வாங்கக் காத்திருக்கப் போகிறேன். -எல்.ஜானகிராமன், திருநெல்வேலி.வர இருக்கும் விண்டோஸ் 8 குறித்த உங்கள் கட்டுரை மிகவும் தெளிவாகவும், பயனுள்ளதாகவும் உள்ளது. என் மாணவர் கள் அனைவரும் இது ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2012 IST
கேள்வி: .chm என்ற எக்ஸ்டென்ஷன் கொண்ட பல பைல்கள் என் கம்ப்யூட்டரில் உள்ளன. டைரக்டரியில் காணப்படும் இந்த பைல்களை எதற்கும் பயன் படுத்தவில்லை. இவை எதற்கான பைல்கள்?-டாக்டர் கா.கோமதி, கோவை.பதில்: Compiled Html Manual Format என்ற பைல்களின் எக்ஸ்டென்கள்தான் .chm ஆகும். விண்டோஸ் மற்றும் சில அப்ளிகேஷன்களின் ஹெல்ப் பைல்கள்தான் இவை.கேள்வி: இன்டர்நெட் பிரவுசர் பயன்படுத்தி, வெப்சைட் ஒன்றைப் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2012 IST
* ஏதேனும் ஒரு பைல், போல்டர் என ஒன்றை செலக்ட் செய்து பின் Alt + Enter அழுத்தினால் அது குறித்த தகவல்கள் தரப்படும் Properties விண்டோ கிடைக்கும். அந்த பைல், போல்டர் அல்லது டிரைவ் குறித்து அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். * கம்ப்யூட்டரில் ஒரு புரோகிராமை இயக்க முயற்சி செய்கிறீர்கள். அல்லது எதனையேனும் அதில் தேட முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். அப்போது திடீரென அந்த புரோகிராம் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X