Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 21,2011 IST
விண்டோஸ் 7 சிஸ்டம் தரும் பல பயன்களினால், பெரும்பாலானவர்கள் இதனைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். மேலும் புதிதாய்க் கம்ப்யூட்டர்கள் வாங்கும்போது, மைக்ரோசாப்ட் மற்ற நிறுவனங்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தப்படி, விண்டோஸ் 7 சிஸ்டம் பதியப்பட்டே கிடைக்கிறது. பொதுவாக, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து நாம் சந்திக்கும் பொதுவான குற்றச்சாட்டு, அது அடிக்கடி கிராஷ் ஆகிறது ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2011 IST
அனைத்து ஆடியோ சிடியிலிருந்தும் பாடல்களை நம் கம்ப்யூட்டருக்கு மாற்ற முடியாது. மற்ற டேட்டா பைல்களை மாற்றுவது போல அனைத்து பாடல்களையும், கம்ப்யூட்டருக்குக் காப்பி செய்திட முடியாது. இதற்கு ஒரு சுற்று வழி உண்டு. இதனை ரிப்பிங் (ripping) எனக் குறிக்கின்றனர். முதலில் இந்த “rip” என்ற சொல் சரியாக எதனைக் குறிக்கிறது? சிடி ஒன்றிலிருந்து டேட்டாவைக் காப்பி செய்து அவற்றின் பார்மட்டுகளை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2011 IST
இணையத்தில் நுழைந்து நம் விருப்பமான வெப்சைட்டிற்குள் நுழைய, நம் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டினைத் தருவோம். வழக்கமாக, உடனே இணைய தளம் திறக்கப்படும். நாம் நமக்குத் தேவையான தகவல்களைப் பெற முயற்சிப்போம். ஆனால், சில வேளைகளில் “Your Password or Username is Invalid. Please Try Again.” என்ற செய்தி வந்து நம் ஆசைத்தீயில் தண்ணீரை ஊற்றிவிடும். "அய்யோ! சரியாகத்தானே யூசர் நேம் மற்றும் பாஸ் வேர்டையும் அடித்தோம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2011 IST
வட்டமும் சதுரமும் சரியாக அமையவேர்டில் சில தகவல்களை விளக்க நாமே சிறிய படங்களை டெக்ஸ்ட்டுடன் உருவாக்குவோம். இவற்றிற்கான வட்டங்களையும் சதுரங்களையும் வரைய வேர்ட் தொகுப்பில் சாதனங்கள் தரப்பட்டுள்ளன. ஆனால் பலரும் இதில் சற்று மனம் தளர்கின்றனர். எவ்வளவுதான் சரியாக மவுஸ் கொண்டு இழுத்தாலும் வட்டமும் சதுரமும் சரியாக அமையவில்லையே என குறைபட்டுக் கொள்கின்றனர். தேவையே இல்லை. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2011 IST
வீடியோ வழி சேட்டிங் என்பது ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதற்குத் தற்போதைய உலகின் டிஜிட்டல் சாதனமாக அமைந்துள்ளது. மிக எளிதாக இணையம் வழி ஒருவரை ஒருவர், அவர்கள் எத்தனை தூர இடைவெளியில் வசித்தாலும், தொடர்பு கொள்ள வீடியோ சாட்டிங் ஒரு வழியாக அமைந்துள்ளது. இந்த பிரிவில் அதிகம் பயன்படுத்தப்படுவது ஸ்கைப் சர்வீஸ் ஆகும். அண்மையில் இணையத்தில் அதே போன்ற இன்னொரு வீடியோ சேட்டிங் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2011 IST
வரிசைகளில் தானாக டேட்டா அமைத்தல் எக்ஸெல் ஒர்க்ஷீட்டின் செல்களின் அகலத்தினை சிலர் அழகாகக் காட்ட, ஒரு வரிசையினை இடை இடையே காலியாக விட்டு, டேட்டாவினை நிரப்புவார்கள். இதனை நாம் நிரப்புகையில் சரியாக இருக்கும். பொறுமையாக நாம் டேட்டாவினை இடுகையில், ஒவ்வொரு படுக்கை வரிசையினை விட்டுப் பின் அடுத்த வரிசையில் நிரப்புவோம். ஆனால் எக்ஸெல் தொகுப்பின் டேட்டா நிரப்பும் டூலினைப் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2011 IST
கிராபிகல் கால்குலேட்டர் ஒன்றைப் பயன்படுத்த விரும்புபவர்களுக்கு மைக்ரோசாப்ட் மேதமடிக்ஸ் 4 என்ற ஆட் ஆன் புரோகிராம் உதவுகிறது. இதில் நாம் கணிதச் செயல்பாடுகளை (equations) அமைக்கையில், ஒவ்வொரு நிலையாக அவை எப்படி செயல்படுகின்றன எனக் காணலாம். இதனால், இந்தச் செயல்பாடுகள் எப்படி கணக்கிடுதலை மேற்கொள்கின்றன என்பதைக் கண்டறி யலாம். இது கற்கின்ற மாணவர்களுக்கு மிகவும் உதவியாக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2011 IST
விண்டோஸ் மீடியா பிளேயரை நம்மில் பலரும் ஆடியோ மற்றும் வீடியோ பணிகளுக்குப் பயன்படுத்துகிறோம். இந்ததொகுப்பில் பல பயன்பாடுகளுக்கு ஷார்ட் கட் கீ தொகுப்புகள் உள்ளன. நம் நேரத்தை மிச்சப்படுத்தி இசையை, பாடலை மற்றும் ஆடலை ரசிக்க இந்த ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தலாம்ALT+1: 50 சதவிகித ஸூம் பக்கத்தைக் கொண்டுவர ALT+2: ஸூம் 100 சதவிகிதமாக்கALT+3: ஸூம் 200 சதவிகிதமாக்கALT+ Enter: வீடியோ காட்சியை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2011 IST
பெர்சனல் கம்ப்யூட்டர் தயாரிப்புக்குத் தேவையான முக்கிய பாகங்களுக்குக் 5% எக்சைஸ் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பெர்சனல் கம்ப்யூட்டர் விலை உயரும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இந்த வரி உயர்வினைத் தங்கள் லாபத்தில் ஈடு கட்டி, நிறுவனங்கள் இவற்றின் விலையை உயர்த்தாமலேயே இருக்கவும் வாய்ப்பு உள்ளது.மைக்ரோப்ராசசர், டிவிடி ரைட்டர், சிடி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2011 IST
கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக் கையில் சற்றும் எதிர்பாராத வகையில் கீழே காணும் செய்தி திரையில் தோன்றி அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் சாப்ட்வேர் தொகுப்பை கட்டாயமாக நிறுத்தச் செய்திடும். "This program has preformed an illegal operation and will be shut down".இது எதனால் ஏற்படுகிறது. இது பல காரணங்களாள் ஏற்படலாம். ஆனால் பெரும்பாலும் ஒரே நேரத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் இரண்டு சாப்ட்வேர் தொகுப்புகளால் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2011 IST
நெட்வொர்க் கிங் தளங்கள் குறித்த தகவல்கள் பயனுள்ளதாக இருந்தன. ஒவ்வொரு தளத்திலும் உறுப்பி னராவது, வசதிகளைப் பயன்படுத்தி நண்பர் களைப் பெறுவது குறித்தும் டிப்ஸ்களை எதிர்பார்க்கிறோம்.-கா. மீனாட்சி சுந்தரம், திண்டுக்கல்.சிஸ்டம் ஷார்ட்கட் கீ பட்டியலில் புதியவையாகச் சில எனக்குத் தெரிந்து தந்துள்ளீர்கள். இதே போல அவ்வப்போது ஞாபகப்படுத்தவும். வெட்டி, ஒட்டி வைத்துப் பயன் பெற ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2011 IST
கேள்வி: வேர்டில் பெரிய அளவிலான ஒரு டாகுமெண்ட் முடித்த பின்னர், பாராக்களை இடம் மாற்றி வைக்க வேண்டியுள்ளது. ஒன்பதுக்கும் மேற்பட்ட பாராக்களைப் பல இடங்களில் மாற்றி வைத்திட வேண்டும் என்கிற சூழ்நிலையில், வேலையில் தடுமாற்றமும் குழப்பமும் ஏற்படுகிறது. இதற்கு வேர்ட் தொகுப்பில் ஏதேனும் வழி உள்ளதா?-கே. ஏகாம்பரம், திருவள்ளூர்.பதில்:இதற்கு வேர்ட் தொகுப்பில் தனியே எந்த டூலும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2011 IST
நெட்வொர்க் (Network) : தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக கம்ப்யூட்டர் களையும் சார்ந்த சாதனங்களையும் இணைத்து உருவாக்கப்படும் ஒரு வலைப் பின்னல். இது கம்பிகள் வழியாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. வயர்லெஸ் நெட்வொர்க்குகளும் சாத்தியமே. ஜி.எஸ்.எம். (GSM Global System for Mobile Communications): இந்தியா, கிரேட் பிரிட்டன் உட்பட பல நாடுகளில் பெரிய அளவில் பயன்படுத்தப்படும் ஒரு மொபைல் போன் தொடர்பு தரும் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X