Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 26,2012 IST
இணையத் தொடர்புக்குப் பயன்படுத்த பல பிரவுசர்கள் நமக்குக் கிடைக்கின்றன. இவை அனைத்தும் ஒரே மாதிரியான திறனுடனோ, வசதிகளுடனோ அமைக்கப்படுவதில்லை. சில வேகமாக இயங்கும்; பல பிரவுசர்கள் தரும் வசதிகள் எண்ணற்றவையாக இருக்கும். பாதுகாப்பு தருவதில் சில பிரவுசர்களை மற்றவை மிஞ்ச முடியாது. சிலவற்றைப் பயன்படுத்திப் பார்த்து அதில் ஏற்பட்ட அனுபவங்களை இங்கு தருகிறோம். உங்கள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2012 IST
புளுடூத் தொழில் நுட்பம் செயல்படும் விதத்திற்கும், இந்த பெயர் தரும் பொருளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நார்டிக் நாடுகள் என அழைக்கப்படும் டென்மார்க், ஸ்வீடன், நார்வே மற்றும் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த தொழில் நுட்பத்தை உருவாக்கினார்கள். இவர்களுக்கு சரித்திரத்தில் புகழ் பெற்ற டென்மார்க் அரசர் மீது அசாத்திய மரியாதையும் பிரியமும் இருந்தது. அந்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2012 IST
பிரபஞ்சத்தின் எல்லைகளை இன்னும் யாரும் முழுமையாக நமக்குக் காட்டவில்லை. ஆனால் இதில் அடங்கியுள்ளவை குறித்து நாம் பல தகவல்களைக் கொண்டுள்ளோம். பல தகவல்கள் நாம் அறிந்து ஒத்துக் கொள்ளும் வகையில் தரப்பட்டுள்ளன. சில இன்னும் அனுமானத்திலேயே உள்ளன. நாள் தோறும் ஏதேனும் ஒரு புதிய தகவலை, இந்தப் பிரபஞ்சம் குறித்து நமக்கு விஞ்ஞானிகள் மற்றும் அறிவியல் ஆய்வாளர்கள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2012 IST
மிகப் பெரிய அளவில் எக்ஸெல் பைல்களை உருவாக்கும்போது கீழே குறிப்பிட்டுள்ள சிக்கலை, அநேகமாக அனைவரும் சந்தித்திருப்போம். குறிப்பிட்ட சில செல்களுக்குச் செல்ல "அங்கிட்டும் இங்கிட்டும்' அலைந்து கொண்டிருப்போம். இந்த அலைச்சலினால், எந்த செல்லில் என்ன வகையான தகவல் உள்ளது என்பதையே மறந்துவிடும். இதனால் “Go To” வசதியைக் கூட பயன்படுத்த இயலாமல் போய்விடும். இந்த மாதிரி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2012 IST
நுகர்வோருக்கான முன் பயன்பாட்டிற்கான விண்டோஸ் 8 பதிப்பினைப் பலரும் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பொறியியல் கல்லூரி மாணவர்கள், தகவல் தொழில் நுட்பத்துறையில் இயங்குபவர்கள், இதனைப் பயன்படுத்திப் பார்த்துவிட்டுத் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். விண்டோஸ் 8 தொடுதிரை பயன்பாட்டினை எல்லாரும் பயன்படுத்திப் பார்க்க இயல வில்லை. ஆனால் அந்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2012 IST
மின்னஞ்சல் பயன்படுத்துவோர் அனைவரையும் வசியப்படுத்தி வைத்திருப்பது ஜிமெயில். அடிக்கடி தரப்படும் புதிய வசதிகள், அதிக அளவிலான ஸ்டோரேஜ், அனுப்பும் பைல் களின் அதிகப்படியான கொள்ளளவு என அனைத்து பிரிவுகளிலும் வாடிக்கையாளர் களின் விருப்பங்களின் அடிப்படையில் புதிய வசதிகளை வடிவமைத்துத் தருவது இதன் சிறப்பு.ஒருமுறை மட்டுமே கூடப் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரிகளை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2012 IST
வேர்டில் பக்க எண்களின் பார்மெட்டுகளை மாற்றவேர்ட் டாகுமெண்ட்களில் பக்க எண்களை இணைப்பது எளிது. பக்க எண்களை உண்டாக்கிய பின்னர் அதனை நாம் விரும்பிய பார்மட்களில் மாற்றுவதும் எளிது. இதற்கான வழிகளை இங்கு காணலாம். வேர்ட் நம் பக்க எண்களை ஹெடர் மற்றும் புட்டர்களின் ஒரு பகுதியாகவே அமைக்க அனுமதிக்கிறது. இதன் பின் இதன் பார்மட்டுகளை மாற்றலாம். முதலில் என்ன வகையான பார்மட்டுகள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2012 IST
விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து நீங்கள் தந்த தகவல்களின் பிரமிப்பு அடங்கும் முன், புதிய ஐ-பேட் சார்ந்த தகவல்களைத் தந்துள்ளீர்கள். இவை இரண்டுமே நம் வாழ்வைப் புரட்டிப் போடும் சாதனங்கள். இனி கம்ப்யூட்டர் பயன்பாட்டில் பெரும் மாற்றம் நிச்சயம் ஏற்படத்தான் போகிறது. தொடர்ந்து இந்த இரண்டைப் பற்றிய செய்திகளையும் தகவல்களையும் தரவும். பொதுமக்களுக்கு, குறிப்பாக மாணவர் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2012 IST
கேள்வி: ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல்கள் என்பது குறித்து பல இடங்களில் படித்திருக்கிறேன். சில எர்ரர் மெசேஜ்களிலும் காட்டப்படுகின்றன. இவை இயங்குவது நன்மையா? தீமையா? தீமை எனில் இவற்றிலிருந்து எப்படி தப்பிக்கலாம்?-கா. பிரகதீஷ், கோவை.பதில்: ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல் எனப் படுபவை விண்டோஸ் தன் இயக்கத்திற்கு எழுதி வைத்துக் கொண்டுள்ள சிறிய புரோகிராம்கள். இவற்றின் மூலம் விண்டோஸ், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2012 IST
வேர்ட் டாகுமென்ட் ஒன்றில் எத்தனை சொற்களை நீங்கள் அமைத்திருக்கிறீர்கள் என்று தெரிய வேண்டுமா? தொடர்ந்து அவ்வப்போது இதனை செக் செய்திட வேண்டுமா? இதற்கு View | Toolbars என்று சென்று அதில் Word Count என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த டூல்பாரை அப்படி யே மவுஸால் அழுத்திப் பிடித்து ஏற்கனவே இருக்கும் டூல்பாரின் வலது பக்கத்திற்குக் கொண்டு சென்று உங்கள் திரையின் மேலாக விட்டுவிடவும். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2012 IST
பைலை முற்றிலுமாக நீக்க:நாம் அடிக்கடி தேவையற்ற பைலை அழிக்கிறோம். அழிக்கப்படும் பைல் ரீ சைக்கிள் பீன் தொட்டியில் போய் தங்குகிறது. எனவே பைல் அழியாமல் கம்ப்யூட்டரில் இன்னொரு இடத்தில் போய் அமர்ந்து கொள்கிறது. எனவே இதனால் ஹார்ட் டிஸ்க் ஸ்பேஸ் நமக்கு மிச்சப்படப் போவதில்லை. அந்த பைல் முழுமையாக அழிந்தால் தான் இடம் கிடைக்கும். எனவே ரீ சைக்கிள் பின் தொட்டிக்கு போகாமல் பைல் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2012 IST
ஆகாஷ் டேப்ளட் பிசிக்கு அபரிதமான வரவேற்பும் பதிவும் கிடைத்தாலும், சில பிரச்னைகள் இருப்பதாகப் பயன்படுத்தியவர்கள் கூறுகின்றனர். இதனால், அரசு முதல் பதிப்பினைச் சற்று மேம்படுத்தி ஆகாஷ் 2 என்ற பெயரில் அடுத்த டேப்ளட் பிசியினைக் கொண்டு வர இருப்பதாக, மத்திய அரசின் மனிதவளத் துறை அமைச்சர் கபில்சிபல் அறிவித்துள்ளார். இதற்கான உயர்கல்வி மற்றும் ஆய்வு நிலையங்களின் உதவியை அரசு ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X