Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 28,2011 IST
கம்ப்யூட்டர் இயக்கம் வைரஸ் அல்லது வேறு பிரச்னைகளால், முடங்கிப் போய் வேறு வழியின்றி மீண்டும் விண்டோஸ் இயக்கத் தொகுப்பை ரீ இன்ஸ்டால் செய்யப் போகிறீர்களா? ரீ இன்ஸ்டால் செய்திடும் முன் கீழ்க் குறித்த பத்து பணிகளை முதலில் மேற்கொள்ளுங் கள். அப்போது தான் இன்ஸ்டால் செய்த பின் திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போல, நீங்கள் ஆசை ஆசையாய் சேர்த்து வைத்த பைல்களைத் தொலைத்து ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2011 IST
"சிடி ரைட்டர்கள் எது வாங்கினாலும் அத்துடன் சிடியில் டேட்டா எழுதுவதற்கான புரோகிராம் ஒன்று இணைத்துத் தரப்படுகிறது. இந்த புரோகிராம் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு மாதிரியாக இருப்பதால் இங்கு சிடியில் எழுதுவதற்கான சில அடிப்படை விஷயங்கள் தரப்படுகின்றன.1. முதலில் நீங்கள் அந்த புரோகிராம் தரும் விஸார்ட் (டயலாக் பாக்ஸ் மாதிரி) மூலம் இயக்கப் போகிறீர்களா? அல்லது நீங்களே ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2011 IST
கம்ப்யூட்டர் பயன்பாட்டில் மவுஸ் கண்டுபிடித்தது ஒரு பெரிய மாற்றத்தைத் தந்தது. பல செயல்பாடுகளை விரைவாக மேற்கொள்ள இது உதவுகிறது. ஆனால் மவுஸினை நகர்த்தி அதன் கர்சரை உற்று நோக்கி தேவையான இடத்தில் அமைத்து கிளிக் செய்வது சற்று சிரமமான காரியம்தான். இந்த இடத்தில் மவுஸைக் காட்டிலும் நமக்கு அதிக வசதியைத் தருவது கீ போர்ட் ஷார்ட்கட்கள் தான். ஷார்ட்கட் என்பது இரண்டு கீகள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2011 IST
நம் வாழ்க்கையின் அனைத்துப் பிரிவுகளும் டிஜிட்டலாகி வருகின்றன. நினைவுகளைத் தாங்கி நிற்கும் படங்கள், போட்டோக்கள் ஆகியன இதில் முதலிடம் பெறுகின்றன. இவற்றை டிஜிட்டலாக்குவது மிக எளிமையான ஒரு பணியாகக் கம்ப்யூட்டர் மூலம் நிறைவேறி வருகிறது. முன்பெல்லாம் சித்திரங்கள் வரையப்பட்டு அதில் சிருங்கார வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போது டிஜிட்டல் பைல்களாக படங்கள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2011 IST
சிங்கப்பூரில் இயங்கும் வெஸ்டல் கார்ப்பரேசன் நிறுவனத்தின் இந்தியப் பிரிவான வெஸ்டல் என்டர்பிரைசஸ் நிறுவனம், மாணவர்கள், அலுவலர்கள் மற்றும் நூல்களை விரும்பிப் படிப்பவர் களுக்கு உதவிட இ-ரீடர் மற்றும் இ-டைரி சாதனங்களை வடிவமைத்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னையில் இயங்கும் இந்நிறுவனப் பிரிவு, LeAF Basic, LeAF Mega, LeAF Galore, LeAF Touch, LeAF Touch Pro, LeAF Access and LeAF Android Tablets என்ற பெயர்களில் பல ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2011 IST
ஜப்பானில் பூகம்பமும், சுனாமியும் கோரத்தாண்டவம் ஆடத் தொடங்கிய வுடனேயே, கூகுள் மிக அருமையான ஒரு வசதியைத் தன் தளத்தில் கொடுத்தது. மக்கள் சிதறிப் போவது இத்தகைய சூழ்நிலையில் அதிகம் நடைபெறும் ஒரு நிகழ்வு என்பதால், அவர்களுக்கு இந்த தளத்தின் மூலம் உதவி அளிக்கப்பட்டது. இதன் மூலம் ஒருவர், தான் தெரிந்த, தன் வசம் உள்ள, தொலைந்து போனவரைப் பற்றி, அவரைத் தேடுபவர்கள் அறிந்து கொள்ள ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2011 IST
இன்டர்நெட் மைய விதிமுறைகளைக் கடுமையாக்கும் அரசின் நடவடிக்கைகள் கட்டாயம் அமல்படுத்தப்பட வேண்டும். சிறிய நகரங்களில் இவை கவனிக்கப் படுவதே இல்லை.-தே. மான்சிங், கம்பம்.ஐபேட் 2 குறித்த கட்டுரை நல்ல விளக்கத்துடன், தகவல்களைக் கொண்டுள்ளது. இது இந்தியாவில் வருவதற்குள் மற்ற நிறுவனங்களின் டேப்ளட் பிசிக்கள் இங்கு இடம் பிடித்துவிடும். விலையும் அதிகமாக உள்ளது. இதனால் தான், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2011 IST
கேள்வி: வேர்டில் பெரிய அளவிலான ஒரு டாகுமெண்ட் முடித்த பின்னர், பாராக்களை இடம் மாற்றி வைக்க வேண்டியுள்ளது. ஒன்பதுக்கும் மேற்பட்ட பாராக்களைப் பல இடங்களில் மாற்றி வைத்திட வேண்டும் என்கிற சூழ்நிலையில், வேலையில் தடுமாற்றமும் குழப்பமும் ஏற்படுகிறது. இதற்கு வேர்ட் தொகுப்பில் ஏதேனும் வழி உள்ளதா?-கே. ஏகாம்பரம், திருவள்ளூர்.பதில்: இதற்கு வேர்ட் தொகுப்பில் தனியே எந்த டூலும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2011 IST
அனலாக் (Analogue): எந்த ஒரு சிக்னல் தன் மதிப்பை அடிக்கடி மாற்றிக் கொள்கிறதோ, அது அனலாக் ஆகும். எடுத்துக் காட்டாக, ஒருவர் பேசுகையில் கிடைக்கும் சிக்னல்கள் அனலாக் சிக்னல்கள். அது தொடர்ந்து மாறுபட்டுக் கொண்டே உள்ளது. இவை டிஜிட்டல் சிக்னல்களிலிருந்து வேறுபடுகின்றன. டிஜிட்டல் சிக்னல்கள், நிலைத்த மதிப்புகளுக்கிடையே மாறுகின்றன. இதனை உணர, தொடர்ந்து வேகமாக நகரும் நொடி முள் கொண்ட ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X