Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
இலவசமாக விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிக் கொள்வதற்கான காலக்கெடு நெருங்கி வருவதால், பலர் விண்டோஸ் 10க்கு மாறுவதைத் தள்ளிப்போட விரும்பவில்லை. இருப்பினும், பலரிடம் இது குறித்து விசாரிக்கையில், பல கட்டுரைகளைப் படிக்கையில், எங்கே, இருப்பதும் போய்விடுமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்துவிடுகின்றனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் சிலவற்றை இங்கு காணலாம்.விண்டோஸ் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
வாட்ஸ் அப் செயலியில், புதிய சில வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதில் அமைக்கப்படும் டெக்ஸ்ட்களில், இனி, அழுத்த மற்றும் சாய்வு என (bold and italic) என டெக்ஸ்ட் எழுத்துகளை வடிவமைக்கலாம். எந்த டெக்ஸ்ட்டை அழுத்தமாக (bold) ஆக அமைக்க வேண்டுமோ, அதன் முன்னும் பின்னும் asterisk குறியீட்டினை அமைத்தால் போதும். எழுத்துகள் அழுத்தமாகக் காட்சி அளிக்கும். சாய்வான அமைப்பு வேண்டும் என்றால், அதே போல முன்னும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
தொழில் நுட்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் முதல்வர் எனப் பெயர் பெற்றவர், ஆந்திர மாநில முதல்வர் சந்திர பாபு நாயுடு. இவர் தன் மாநிலத்தில், அண்மையில் அனைத்து மக்களும் இணைய இணைப்பினைப் பயன்படுத்தும் வகையில், புதிய திட்டத்தினைத் தொடங்கியுள்ளார்.சிஸ்கோ நிறுவனத்துடன் ஆந்திர மாநில அரசு இணைந்து AP Fibre Grid என்னும் திட்டத்தினை, அண்மையில் விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
கம்ப்யூட்டர் பயனாளர்களில் பலர் கூகுள் ட்ரைவினைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இலவச இடம் குறைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் பழைய அளவில் கிடைத்து வருவது, இன்னும் பல பயானளர்களை இழுத்து வருகிறது. தற்போது, கூகுள் ட்ரைவில் உள்ள நம் பைல்களை, இணைய இணைப்பில்லாமலும் பயன்படுத்தலாம். டெஸ்க்டாப், லேப்டாப் மற்றும் மொபைல் போன்களில் இந்த வசதியைப் பயனாளர்கள் பெறலாம். அதற்கான ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
இந்த மாத தொடக்கத்தில், தன் லூன் திட்டத்தில் (Project Loon) கூகுள் இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாகத் தகவல் வந்தது. இணைய இணைப்பு இல்லாத இடங்களில், மின்சாரம் கூடத் தரப்படாத கிராமப் புறங்களில், இணைய இணைப்பினை, பூமிக்கு மேலாகப் பறக்கும் பலூன்களில் இணைக்கப்பட்டுள்ள சர்வர்கள் வழியே இணைய இணைப்பினை மக்களுக்கு வழங்க, உலகின் பல ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
கம்ப்யூட்டரை இயக்கிப் பயன்களை அனுபவிக்கையில், மவுஸ், கீ போர்ட், மானிட்டர், இணைக்கப்பட்டிருந்தால் பிரிண்டர் என அனைத்தையும் கவனமாகப் பாதுகாக்கிறோம். இவை எல்லாம் கெட்டுப் போய், இயக்கத்தை நிறுத்தினால், புதியதாக ஒன்று வாங்கி இணைத்துப் பயன்படுத்தலாம். ஆனால், ஹார்ட் டிஸ்க் கெட்டுப் போய் முடங்கிவிட்டால் என்ன செய்வீர்கள். ஹார்ட் டிஸ்க் புதியதாக ஒன்று வாங்கி இணைத்துப் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
டேபிளின் நெட்டு வரிசை நிலை: வேர்ட் டாகுமெண்ட்டில், டேபிள் ஒன்று தயாரிக்கும் போது, அதன் நெட்டு வரிசையின் அகலத்தினை மிகத் துல்லியமாக அமைக்க முடியும். அதற்குக் கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.1. எந்த நெட்டு வரிசையின் அகலத்தை மாற்றி அமைக்க விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும்.2. ரிப்பனில் Layout என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். 3. டேபிள் குரூப்பில், Properties ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
தேதி இடுகையில் புள்ளிகளைப் பயன்படுத்த: எக்ஸெல் புரோகிராம், மாறா நிலையில், அதில் தேதிகளை இடுகையில் சாய்வான கோட்டினை (/) இடுகிறது. தேதிகள் அதிக எண்ணிக்கையில் நீங்கள் அமைக்க இருந்து, அவற்றில், கோட்டுக்குப் பதிலாக, புள்ளிகள் வரவேண்டும் என விரும்பினால், கீழ்க்கண்டபடி செயல்பட்டு அமைப்பினை மாற்றலாம்.முதலில் மாற்ற வேண்டும் என விரும்பும் தேதிகளைக் கொண்ட செல்களைத் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
உலக அளவில் நடத்தப்பட்ட மொபைல் கருத்தரங்கு குறித்த கட்டுரை சிறியதாக இருந்தாலும், முக்கிய தகவல்கள் அனைத்தையும் தந்துள்ளது. குறிப்பாக தலைப்பில் உள்ள படமும் சூப்பர். பாராட்டுதல்கள்.என். ஜே. கதிரவன், தாம்பரம்.என்னதான் நம் அறிவியல் முன்னேற்றம் அடைந்தாலும், நம் சமுதாயத்தில் ஒரு பிரிவு மக்கள் அதன் வசதிகளைப் பற்றி அறியாமலும், அவற்றை அனுபவிக்காமலும் உள்ளனர். நகரங்களில் கூட ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
கேள்வி: நான் இன்னும் விண்டோஸ் 7 பயன்படுத்தி வருகிறேன். விரைவில் விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாற இருக்கிறேன். இப்போது விண்7 சிஸ்டத்துடன் பயன்படுத்தி வரும் சில புரோகிராம்களுக்கு அப்டேட் உள்ளது என்றும், அதனை அப்டேட் செய்து கொள்ளுமாறும் தொடர்ந்து தகவல்கள் கிடைக்கின்றன. இந்த அப்டேட் புரோகிராம் அனைத்தும் விண்டோஸ் 10 சார்ந்தவை. நான் இவற்றை இப்போதே அப்டேட் செய்திட வேண்டுமா?ஆர். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
Hardware: (ஹார்ட் வேர்) கம்ப்யூட்டர் சார்ந்த அனைத்து சாதனங்களும் இந்த சொல்லால் குறிப்பிடப்படுகின்றன. மதர்போர்டு, சிப், மவுஸ், கீபோர்ட், பிரிண்டர், மோடம், ரௌட்டர் என அனைத்தும் இந்த சொல்லில் அடங்கும்.USB - Universal Serial Bus: (யுனிவர்சல் சீரியல் பஸ்) கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும் பிற சாதனங்களை எளிதாக இணைத்துப் பயன்படுத்த ஒரு வழி. ஸ்கேனர், மவுஸ், பிளாஷ் டிரைவ், பிரிண்டர் எனத் தற்போது அனைத்து ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X