Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 30,2015 IST
மொபைல் போனில் இயங்கும் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்குச் சவால் விடும் வகையில் நவீன தொழில் நுட்பங்களில் இயங்கும் அதிரடி வசதிகளுடன் விண்டோஸ் 10 மொபைல் போன் சிஸ்டம் வர இருக்கிறது. இதற்கான முன்னோட்டத்தினை, மைக்ரோசாப்ட், அண்மையில் சீனாவில் நடைபெற்ற WinHEC (Windows Hardware Engineering Community) Shenzhen 2015 என்ற கருத்தரங்கில் காட்டியது. “Windows 10 Mobile” என்ற தலைப்பில் இந்த புதிய வசதிகள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2015 IST
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, மைக்ரோசாப்ட் நிறுவனத்தால், தொடர்ந்து முன்னிறுத்தப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் இனி செயல்பாட்டிற்குக் கிடைக்காது. இதற்குப் பதிலாக, விண்டோஸ் 10 வெளிவரும்போது, உடன் கிடைக்கும் பிரவுசரே முதன்மை இடம் பெறும். தற்போது ஸ்பார்டன் (Spartan) என அழைக்கப்படும் இந்த பிரவுசர், இதே பெயருடனோ அல்லது புதிய பெயருடனோ நுகர்வோருக்குக் கிடைக்கும். சென்ற ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2015 IST
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மேக்புக் கம்ப்யூட்டரில் ஒரே ஒரு யு.எஸ்.பி. டைப் சி போர்ட் தரப்பட்டுள்ளதாகத் தகவல் வந்தவுடன், பலரும் இது குறித்து தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். முதன் முதலில் ஆப்பிள் நிறுவனக் கம்ப்யூட்டரில் இது வந்தாலும், இந்த வகை யு.எஸ்.பி. போர்ட், ஆப்பிள் நிறுவனத்தின் தனிப்பட்ட வடிவமைப்பு இல்லை. யு.எஸ்.பி. பயன்பாட்டில், இது ஒரு புதிய கட்டமைப்பினையும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2015 IST
இன்னும் சில மாதங்களில் வெளிவர இருக்கும், விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8.1 சிஸ்டங்கள் வைத்து இயக்குபவர்கள், இலவசமாக அப்கிரேட் செய்து கொள்ளலாம் என மைக்ரோசாப்ட் அறிவித்திருந்தது. இது குறித்து பயனாளர்கள், பல சந்தேகங்களைக் கொண்டுள்ள நிலையில், விண் 7 மற்றும் விண்டோஸ் 8.1 கட்டணம் செலுத்தி வாங்காமல், திருட்டுத்தனமாக, காப்பி எடுத்துப் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2015 IST
நாம் செய்திகளை, தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும்போது, நம் உணர்வுகளைச் சிறிய படங்களாகக் காட்ட எமோட்டிகான் அல்லது ஸ்மைலி என்ற சிறிய படங்கள் இணையத்தில் நிறைய கிடைக்கின்றன. ஜிமெயில் போன்ற மின் அஞ்சல் தளங்கள், உடனடி செய்தி தரப் பயன்படும் பேஸ்புக் போன்ற தளங்கள், பலவகையான உணர்வுகளுக்கான உணர்ச்சிப் படங்களைக் கொண்டுள்ளன. அண்மையில் “நான் குண்டாக உணர்கிறேன் (“feeling fat”)” என்ற படம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2015 IST
ஹைபன்: வேர்ட் டாகுமெண்ட்களில் கோட்டின் நீளத்தைக் கணக்கிடுகையிலும், சொற்களை அடுத்த வரிக்கு மடக்கிக் கொண்டு செல்கையிலும், ஹைபன் அல்லது டேஷ் இருந்தால் சில வேளைகளில் பிரித்துவிடுகிறது. நாம், ஒரு வரி இது போல பிரிக்கப்படுவதனை விரும்புவதில்லை. ஏனென்றால், சில தொலைபேசி எண்கள் இது போன்ற டேஷ்களைக் கொண்டு அமைத்திருப்போம். இவை பிரிக்கப்பட்டால் அவை சரியாக அமையாது. எனவே பிரிக்க ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2015 IST
எக்ஸெல் COMBIN பார்முலா: எக்ஸெல் தொகுப்பில் COMBIN என்று ஒரு பங்சன் உள்ளது. இதனைப் பலர் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள். ஏன், இது எதற்கு என்றே பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். தெரிய வேண்டும் என்ற அவசியமும் இல்லாமல் இருந்திருக்கலாம். தேவை ஏற்படும் போது நாம் இதனைத் தேடி அறிந்து கொள்வோம். இதனை இங்கு காணலாம்.இந்த பங்சன், ஒரு செட் எண்கள் அல்லது எழுத்துக்கள் அல்லது இரண்டையும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2015 IST
யாஹூ மெயில் தளத்தில் அக்கவுண்ட் வைத்திருக்கிறீர்களா! இனிமேல் உங்களுக்கான பாஸ்வேர்டை நீங்கள் நினைவில் கொள்ளத் தேவையில்லை. தளத்தைப் பயன்படுத்தத் தொடங்கும் ஒவ்வொரு முறையும் அந்த தளமே உங்களுக்கான பாஸ்வேர்டை அனுப்பும். நீங்கள் நினைவில் வைத்து தடுமாறும் பழக்கமே உங்களுக்குத் தேவையில்லை. யாஹூ அனுப்பும் பாஸ்வேர்ட் டெக்ஸ்ட் பைலுடன் உங்கள் போனுக்கு அனுப்பப்படும். அந்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2015 IST
இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்தி தங்கள் கருத்துகளைப் பதிந்து வரும் 30 கோடி மக்களுக்கு, உச்ச நீதி மன்றம் வெற்றியைத் தந்துள்ளது. தகவல் தொழில் நுட்பச் சட்டம் 2000ன் 66 ஏ பிரிவை, சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் எதிரானது என்று கூறி நீக்கியுள்ளது. எந்தக் கட்டுப்பாடும் இன்றி, தங்களுக்குத் தோன்றியதைப் பதிவு செய்திடும் Mouthshut.com போன்ற தளங்கள், இனி ''நீதிமன்ற நடவடிக்கை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2015 IST
“செயலிகளைச் சட்டென முடக்கும் வழிகள்” மிக அருமையான கட்டுரை. கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவரும் இந்தக் கட்டுரையில் விவரிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலைகளைச் சந்தித்திருப்பார்கள். என்னைப் போன்ற பலருக்கு, இதனால் ஏற்படும் அச்சத்தைத் தீர்த்து, சமாளிக்கும் வழிகளை மிக நன்றாக விளக்கியுள்ளது இந்தக் கட்டுரை. எழுதியவருக்கு நன்றியும் பாராட்டுகளும்.பேரா. கே.சி.கோகிலா, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2015 IST
கேள்வி: விண்டோஸ் 7 இயக்கத்தில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11 பயன்படுத்துகிறேன். சில மின் அஞ்சல்களுடன் விடியோ லிங்க் கிடைக்கையில், அதனை இயக்க முடியவில்லை. ஆனால், கூகுள் குரோம் டவுண்லோட் செய்து, அதன் மூலம் லிங்க்கில் கிளிக் செய்தால், இயங்குகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் என்ன மிஸ் ஆகியுள்ளது? என்று தெரியவில்லை. எனக்கு கூகுள் குரோம் பயன்படுத்த விருப்பம் இல்லை. இன்டர்நெட் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X