விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே ஆண்டுக் கணக்கில் பழகி இருந்தாலும், அதில் இணைந்து தரப் பட்டுள்ள சில டூல்கள் குறித்துப் பலர் அறியாமல் இருக்கின்றனர். இவை நம் சிஸ்டம் இயங்குவது குறித்து கண்காணிக்க நமக்கு உதவுகின்றன. சிஸ்டம் செயல்பாட்டில் பிரச்னை ஏற்பட்டால், அவற்றைக் கண்டறிந்து நீக்கவும் உதவுகின்றன. அப்படிப்பட்ட, அதிகம் அறியப்படாத, அறிந்திருந்தாலும் ..
சில குறிப்பிட்ட வகை டாகுமெண்ட்களில் அமைக்கப்படும் சில பாராக்கள் ஒரே பக்கத்தில் அமைய விரும்புவோம். சட்ட விதிமுறைகள் சார்ந்து தயாரிக்கப்படும் ஆவணங்கள், சில வர்த்தக ஒப்பந்த கடிதங்கள், வரைவு ஆவணங்கள் ஆகியனவற்றை இந்த பிரிவில் இருக்கும். இவற்றில் எப்படி குறிப்பிட்ட பாராக்களை ஒரே பக்கத்தில் அமைப்பது எனப் பார்க்கலாம்.வேர்ட் 2007ல் அமைக்க:1. ஒரே பக்கத்தில் அமைக்க வேண்டிய ..
விண்டோஸ் 2000 மற்றும் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டங்களில் இல்லாத சிறப்புகளில் ஒன்று, விண்டோஸ் 7 அல்லது விஸ்டா சிஸ்டத்தில் அமைக்கக் கூடிய கூடுதல் கடிகாரங்கள் ஆகும். வழக்கமாக, ஒரு கடிகாரம் மட்டுமே டாஸ்க் பாரில் காட்டப்படும். உலகம் சுருங்கி, தகவல் தொடர்புகள் அதிகரித்துவரும் இந்நாளில் நாம் மற்ற நாடுகளில் அப்போது உள்ள நேரத்தினையும் தெரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலைகளைச் ..
நாம் காப்பி செய்திடும் டெக்ஸ்ட் மற்றும் படங்கள் அனைத்தும் கிளிப் போர்டில் தான் சேவ் செய்யப்படுகின்றன. அவ்வப்போது காப்பி செய்துவிட்டு, அடுத்த வேலைக்கு நகன்றுவிடுவோம். எப்போதாவது, நாம் எவற்றை எல்லாம் காப்பி செய்து கிளிப் போர்டுக்குக் கொண்டு சென்றோம் என நீங்கள் எண்ணியதுண்டா? நேற்று காப்பி செய்தது இன்றைக்கும் வேண்டுமே என எண்ணி, அதனை எப்படி பெறுவது என்று தேடியதுண்டா? ..
மொபைல் போன்களில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் பிரவுசர்களில், யு.சி. வெப் நிறுவனத்தின் யு.சி.பிரவுசரும் ஒன்று. அண்மையில் இதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, பன்னாட்டளவில் 50 கோடியைத் தாண்டியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 30 கோடி பேர் ஆண்ட்ராய்ட் போனில் இதனைப் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலான வாடிக்கையாளர்கள், இந்தியாவிலும் சீனாவிலும் உள்ளனர். சென்ற ஆண்டில், ..
பிட், பைட் என்ற அளவு குறித்து அனைவரும் அறிந்திருப்பீர்கள். பெரிய அளவுகளில் டேட்டாக்கள் அடையும் போது, அவற்றின் அலகுச் சொற்கள் என்ன வென்று, சட் என நமக்கு நினைவிற்கு வராது. சிடி ராம், ஹார்ட் ட்ரைவ், யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவ், டிவிடி ராம், புளு ரே டிஸ்க் ஆகியவற்றின் அளவுகளைக் குறிக்கையில் இந்த அலகு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. கிலோ பைட், கிகா பைட், டெரா பைட் அளவில் நாம் ஓரளவு ..
அண்மையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 8 குறித்த வர்த்தக ரகசியம் ஒன்றை, அதன் ஊழியர் ஒருவர் வெளியிட்டதை அறிந்த மைக்@ரா Œாப்ட், அது குறித்த தீவிர விசாரணையில் இறங்கியது. அப்போது, ஹாட் மெயில் தளத்தில் இருந்த மின் அஞ்சல்களைப் படித்து, அதன் மூலம் குற்றவாளியைப் பிடித்து, காவல் துறையிடம் ஒப்படைத்தது. அப்போதுதான் இந்த உண்மை உலகிற்குத் தெரிய வந்தது.மைக்ரோசாப்ட் ..
செல்களைக் கட்டமிட: எக்ஸெல் தொகுப்பில் டேட்டாக்களைக் கொடுத்து பணியாற்றிக் கொண்டிருக்கையில் குறிப்பிட்ட செல்கள ஒரு குரூப்பாகக் கட்டம் கட்ட வேண்டும் என எண்ணு கிறீர்களா? அப்போது நீங்கள் கட்டமிட விரும்பும் செல்களை ஹைலைட் செய்து தேர்ந்தெடுத்து பின் Ctrl + Shift + & அழுத்துங்கள். அழகாகக் கட்டம் கட்டி காணப்படும். அதன்பின் கட்டமிட்ட செல்களில் பார்டரை எப்படி நீக்குவது என ..
வேர்ட் டாகுமெண்ட் தயாரிப்பில், வேர்ட் தானாக வரிகளுக்கு எண்களை இடும் டூல் ஒன்றினைக் கொண்டுள்ளது. இதனை இயக்கினால், வரிகளுக்கு எண்கள் தாமாக வழங்கப் படும். ஆனால், டாகுமெண்ட் தயாரிப்பு முடிவடைந்தவுடன், எண்களை நீக்க நீங்கள் விருப்பப்படுவீர்கள். எண்கள் இருப்பது, டாகுமெண்ட் டின் நோக்கத்தினைக் கெடுப்பதாக அமையும்.மொத்தமாக இவற்றை நீக்க கீழ்க்காணும் வழிமுறைகளைப் ..
பெரும்பாலான கம்ப்யூட்டர் பயனாளர்கள், மவுஸ் பயன்படுத்துவதில் அதன் முழுமையான பயனையும் பெறுவதில்லை. குறிப்பிட்ட சில பணிகளுக்கு மட்டுமே மவுஸ் என எண்ணிக் கொண்டு, அதன் பல வசதிகளை அனுபவிக்காமல் விட்டுவிடுகின்றனர். இங்கு மவுஸ் தரும் கூடுதல் பயன்களையும் வசதிகளையும் காணலாம்.1. பெரும்பாலான டெக்ஸ்ட் எடிட்டர்களும் புரோகிராம்களும், மொத்த டெக்ஸ்ட் அல்லது நாம் தேர்ந்தெடுக்கும் ..
விண்டோஸ் 8, அடிப்படையில் தொடு திரையை மையமாகக் கொண்டு தொடு உணர் நிலை இயக்கத்தினைக் கொண்டதாகும். இருப்பினும், இதனை மவுஸ் மற்றும் கீ போர்டு மூலமும் இயக்கலாம். இதில் பல ஷார்ட்கட் கீ தொகுப்புகள் பயன்படுத்தப்பட்டாலும், சிலவற்றை, விண்டோஸ் 8 பயன்படுத்துவோர் கட்டாயம் நினைவில் வைத்திருக்க வேண்டும். அவை: தேடல்:Win + F: மெட்ரோ பைல்ஸ் சர்ச் மெனு வினைப் பெற.Win + Q: மெட்ரோ அப்ளிகேஷன்கள் சர்ச் ..
தலைப்புகளைத் தானாக அமைக்க: நூல்கள் மற்றும் பருவ இதழ்களைத் தயாரிக்கையில், வேர்ட் டாகுமெண்ட்களில், சில குறிப்பிட்ட படங்கள், அட்டவணைகள், டேபிள்கள் ஆகியவற்றிற்கு தலைப்புகள் அமைத்திடுவோம். எடுத்துக் காட்டாக, டாகுமெண்ட்களில் உள்ள அனைத்து டேபிள்களுக்கும் "Table” எனத் தலைப்பிட்டு, ஒவ்வொன்றையும் "Table1, Table2, Table3” என அமைக்கத் திட்டமிடுவோம். வேர்ட் இதனை உணர்ந்து ஒவ்வொருமுறை டேபிள் ..
எக்ஸ்பியுடன் 50 கோடி கம்ப்யூட்டர்களா! நம்பவே முடியவில்லை. இவை எல்லாம் எப்படி பாதுகாப்புடன் தொடர்ந்து இயங்கப் போகின்றன? என்பது பெரிய கேள்விக் குறியாக உள்ளது.எஸ். விஜயக்குமார், சென்னை.நோக்கியா, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முழுக் கட்டுப்பாட்டிற்குப் போகும் காலம் வந்தாலும், அதன் புதிய முயற்சிகள் நம்மை வியக்க வைக்கின்றன. நிச்சயம், ஒரு காலத்தில் முதல் இடத்தில் இருந்த ..
கேள்வி: போல்டர் ஒன்றை உருவாக்க, ரைட் கிளிக் செய்து மெனு செல்லாமல், ஷார்ட் கட் மூலம் உருவாக்க முடியுமா? நான் விண்டோஸ் 7 பயன்படுத்துகிறேன். என். தெய்வேந்திரன், காரைக்கால்.பதில்: விண்டோஸ் 7 உங்கள் கம்ப்யூட்டரில் இருந்தால், உங்கள் விருப்பம் நிறைவேறும். போல்டரை எங்கு உருவாக்க வேண்டுமோ அங்குசெல்லவும். அடுத்து, கண்ட்ரோல் + ஷிப்ட் + N கீகளை அழுத்தவும். புதிய போல்டர் உருவாகும். ..
Backup Rotation: பேக் அப் மீடியாவின் செயல்பாடுகளில் ஒன்று. இதில் சொல்லப்படும் சுழற்சி முறையினால் அண்மைக் காலத்திய டேட்டா பேக் அப் கிடைக்கிறது. இதற்கு முன் ஏற்படுத்தப் பட்ட பேக் அப் கண்டறியப்பட்டு அதன் இடத்தில் புதிய டேட்டா பதியப்படுகிறது.இந்த செயல்பாட்டினை இச் சுழற்சி குறிக்கிறது. இதனால் பைல்கள் கரப்ட் ஆனால் அதன் டேட்டாவும் எளிதாக மீண்டும் பெறப்படுகிறது.DES Data Encryption Standard: மிகவும் ..
பைட் ('byte') என்னும் சொல் 'by eight' என்பதன் சுருக்கமாகும். 'pixel' என்பது 'picture cell' or 'picture element என்பதன் சுருக்கமாகும். வை-பி என்னும் தொழில் நுட்பம் ரேடியோ அலைவரிசைகளைப் பயன்படுத்துகிறது. இதனால் டேட்டாவை அனுப்புவர் மற்றும் பெறுபவர் இடையே எந்த வயர் இணைப்பும் தேவையில்லை. பொதுவாக வை-பி இத்தகைய இணைப்பினை 50 மீட்டர் சுற்றளவிற்குத் தருகிறது. அதிக வை-பி இணைப்பு கொண்டிருக்கும் ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.