Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2013 IST
ஏதாவது ஒரு சமூக இணைய வலைத் தளத்திலாவது இன்றைய கம்ப்யூட்டர் பயனாளர்கள் தங்களுக்கென பதிவு ஒன்றைக் கொண்டுள்ளனர். இதன் மூலம் தங்களை நண்பர்களுக்குத் தெரியப்படுத்தவும், நண்பர்களுடன் தொடர்பு கொள்ளவுமான பணிகளை மேற்கொள்கின்றனர். அந்த வகையில் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூக இணைய தளங்கள் முன்னணியில் உள்ளன. இவற்றை நாடி, தங்களுக்கென அக்கவுண்ட் பதிவு ஒன்றை அமைப்பது மிக மிக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2013 IST
சென்ற அக்டோபரில் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 ஸ்டோரில், ஒரு லட்சம் அப்ளிகேஷன்கள் விரைவில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. மூன்றே மாதங்களில் இந்த எண்ணிக்கை எட்டப்படும் எனக் கூறப்பட்டாலும், ஐந்து மாதங்களில் 50,000 என்ற இலக்கையே இந்த ஸ்டோர் எட்டியுள்ளது. இருப்பினும், இதுவும் ஒரு சாதனையே. நவம்பர் மாதத்தில், அப்ளிகேஷன் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2013 IST
ஏழு ஆண்டுகளுக்கு முன், மார்ச் மாதம் மூன்றாவது வாரத்தில், 21 தேதி, ட்விட்டர் இணையதளம் தொடங்கப்பட்டு, முதல் தகவல் பதியப்பட்டது. கடந்த ஏழு ஆண்டுகளில் இதன் வளர்ச்சி பிரம்மிக்கத்தக்கதாய் உள்ளது. தொடக்கத்தில், தகவல் அவ்வளவாக இல்லாமல், வெற்றிடம் கொண்டதாய் இருந்த ட்விட்டர் தளம், பின்னாளில் உலகின் முக்கிய குடிமக்கள் பயன்படுத்துவதாய் மாறியது. உலக நிகழ்வுகளை அறிய உண்மையின் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2013 IST
சென்ற அக்டோபர் 25ல் மிகுந்த ஆரவாரத்தோடும், விளம்பரத்தோடும், மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. கம்ப்யூட்டர் செயல்படும் நிலையை முற்றிலும் மாற்றி அமைத்து வடிவமைக்கப்பட்ட இந்த ஓ.எஸ். மிக வேகமாக அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் என மைக்ரோசாப்ட் எதிர்பார்த்தது. ஆனால், விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ளும் மனப்பாங்கு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2013 IST
தேவையற்ற பைல்களை நீக்குவது, புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்வது, ரெஜிஸ்ட்ரியில் பிழைகளைச் சரி செய்வது போன்ற செயல்பாடுகளுக்கு பெரும்பாலனவர்கள் பயன்படுத்துவதுது சிகிளீனர் தொகுப்பாகும். இதன் புதிய பதிப்பு 4.0 அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த பதிப்பு விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் முழு அளவில் இயங்குவதாக உள்ளது. விண்டோஸ் லாக் பைல்ஸ் நீக்கம் செம்மைப் படுத்தப்பட்டுள்ளது. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2013 IST
வரும் ஜுன் மாதத்தில், இந்தியாவின் பெருநகரங்களில், சமூக ஊடகங்களில் இயங்குபவர்கள் 6 கோடியே 60 லட்சம் பேராக இருப்பார்கள் என்று இன்டர்நெட் மற்றும் மொபைல் அசோசியேஷன் எடுத்த ஓர் ஆய்வு தெரிவித்துள்ளது. சென்ற டிசம்பரில், இந்த எண்ணிக்கை 6.2 கோடியாக இருந்தது. நகரங்களில் வாழ்பவர்களில், இன்டர்நெட் பயன்படுத்துபவர்களில் 74 சதவீதம் பேர், சோஷியல் மீடியாவினைத் தொடர்ந்து சார்ந்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2013 IST
மைக்ரோசாப்ட் தைவான் கார்ப்பரேசன், தன்னுடைய லைவ் மெசஞ்சர் சேவையை வரும் ஏப்ரல் 8ல் மூட இருக்கிறது. இதனை இதுவரை பயன்படுத்தி வந்தவர்கள், ஸ்கைப் புரோகிராமிற்கு மாறிக் கொள்ளலாம். பயனாளிகளின் அக்கவுண்ட்கள், தானாக ஸ்கைப் தள சேவைக்கு மாற்றப்படும். ஸ்கைப் சேவையினை விண்டோஸ், மேக், ஐ.ஓ.எஸ்., விண்டோஸ் போன் மற்றும் அனைத்து ஆண்ட்ராய்ட் சிஸ்டங்களில் பெறலாம். ஜூலை 1999ல், மெசஞ்சர் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2013 IST
சார்ட்டிங் செய்தால் பார்மட் மாறுமா?: எக்ஸெல் தொகுப்பில், டேட்டாக்களை வரிசைப்படுத்துகிறீர்கள். டேட்டாக்கள், நீங்கள் அமைத்த செட்டிங்ஸ் ஏற்றபடி, வரிசைப்படுத்தப்படுகின்றன. டேட்டாக்களுக்குத் தரப்பட்ட பார்மட்டிங் வழிகள் என்னவாகின்றன? சில பார்மட்டிங் செட்டிங்ஸ் அப்படியே புதிய இடத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. சில மாற்றப்படுகின்றன. இப்படி மாற்றங்கள் இல்லாமல், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2013 IST
இந்தியாவில் பயன்படுத்தப்படும் மொபைல் போன்களில், 50 சதவீதம் போன்கள், எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமலேயே செயல்படுவதாக, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாக, செமாண்டெக் ஆண்ட்டி வைரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 44 சதவீத மொபைல் போன்களைப் பயன்படுத்துவோருக்கு, அவர்கள் அதுவரை அறியாத நபர்களிடமிருந்து டெக்ஸ்ட் மெசேஜ் பெற்றுள்ளனர். இதில் ஓர் இணையதள ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2013 IST
டெக்ஸ்ட்டை மறைத்தல்: வேர்டைப் பொறுத்தவரை, பல வகைகளில், குறிப்பிட்ட டெக்ஸ்ட்டை மற்றவற்றிலிருந்து தனியே எடுப்பாக இருக்கும்படி அமைத் திடலாம். அதே வகையில் டெக்ஸ்ட்டை மறைத்தும், அவற்றைத் தனியாகக் காட்டலாம். இந்த வசதி Format மெனுவில் Font தேர்ந்தெடுத்த பின் நமக்குக் கிடைக்கிறது. இதனைப் பயன்படுத்தி சிறிய அளவில் நோட்ஸ் தயாரித்து மற்றவர்கள் அவற்றைப் படிக்காத வகையில் மறைத்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2013 IST
நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் டிஜிட்டல் சாதனங்களின் வருங்கால தொழில் நுட்பம் குறித்த கட்டுரை, சிந்தனைக்கு உரம் ஊட்டுவதாய் அமைந்துள்ளது. நிச்சயம் நீங்கள் குறிப்பிடும் மாற்றங்கள் வரத்தான் போகிறது. மக்களும் அவற்றைப் பயன்படுத்தி பயன் அடையப் போகிறார்கள். இதே போல, எதிர்காலப் போக்கு குறித்த கட்டுரைகளை வெளியிட்டு, மாணவர்களின் சிந்தனையை வளர்க்க உதவவும்.பேரா. டாக்டர் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2013 IST
கேள்வி: லேப்டாப் கம்ப்யூட்டர்களில் ஹீட் ஸிங்க் முக்கிய வேலையை மேற்கொள்கிறது எனப் படித்தேன். இதன் பணி என்ன? தா. உக்கம்சந்த், ஆரணி.பதில்: வெப்பத்தினைக் கடத்தும் ஒரு சாதனம் heat sink. எலக்ட்ரானிக் சாதனங்கள் இயங்குகையில் உருவாகும் வெப்பத்தினைத் தொடர்ந்து கடத்தி அனுப்பும் பணியினை இது மேற்கொள்கிறது. இதனால், தொடர்ந்து உருவாகும் வெப்பத்தினால், லேப்டாப் போன்ற டிஜிட்டல் சாதனங்கள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2013 IST
Download: கம்ப்யூட்டர் ஒன்றிலிருந்து நேரடியாக இன்னொரு கம்ப்யூட்டருக்குப் பைலை மாற்றுவதனை டவுண்லோட் எனக் குறிப்பிடுகிறோம். இருப்பினும் இன்டர்நெட் நெட்வொர்க்கில் இணைந்துள்ள கம்ப்யூட்டரிலிருந்து ஒரு பைல் இறக்கிப் பதியப்படுவதனையே இது பெரும்பாலும் குறிக்கிறது.Firewall: நெட்வொர்க் (இன்டர்நெட் உட்பட) கில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு கம்ப்யூட்டரில் உள்ளே அனுமதியின்றி வரும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2013 IST
பல்வேறு அப்ளிகேஷன் புரோகிராம்களைத் திறந்து வைத்து பணியாற்றிக் கொண்டிருக்கும் சூழ்நிலையை உணர்ந்து பாருங்கள். எடுத்துக்காட்டாக வேர்ட், எக்ஸெல், பவர்பா#ண்ட், நோட்பேட், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், அக்செஸ் என பல புரோகிராம்கள் திறந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது புரோகிராம்களுக்கிடையே பயணம் செல்ல ஆல்ட்+ டேப் அழுத்தித் திரையில் கிடைக்கும் புரோகிராம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2013 IST
முதன் முதலில் ஏறத்தாழ 52 ஆண்டுகளுக்கு முன் வந்த எனியாக் (ENIAC Electronic Numerical Integrator And Computer) என்னும் கம்ப்யூட்டர் 80 அடி நீளத்தில் 30 அடி அகலத்தில் 17,000 ட்யூப்களுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. இன்றைய கம்ப்யூட்டர் எவ்வளவு இடத்தில் என்ன எடையில் இருக்கிறது என்று நமக்குத் தெரியும். இன்றைய கம்ப்யூட்டர் எனியாக் கம்ப்யூட்டரைக் காட்டிலும் 50,000 மடங்கு அதி வேகத்தில் செயல்பாடுகளை மேற்கொள்கிறது. ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X