Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2012 IST
மொபைல் போன், டேப்ளட் பிசி, தொலைக்காட்சிப் பெட்டிகள் அல்லது கம்ப்யூட்டர் மானிட்டர்கள் என எதனைத் தயாரித்து விற்பனை செய்பவராக இருந்தாலும், தங்களுடைய காட்சித் திரைகள் தான் மற்றவற்றைக் காட்டிலும் மிகச் சிறப்பான திரைகள் என விளம்பரப்படுத்துகின்றனர். இதனைக் கூறுகையில், சில வழக்கமான சொற்களைப் பயன்படுத்துகின்றனர். அவை –– Super AMOLED, LED, IPS, SuperIPS எனப் பலவகைப்படுகின்றன. இவற்றில் சில ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2012 IST
வாக்மேன் மறைந்து எம்பி3 பிளேயர் வந்த போது, இசையை ரசிக்க, அனைவரும் அதற்கு மாறினர். மிகத் துல்லிதமான இசை, எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தொடர்ந்து பிரச்னை இன்றி தரும் வசதி ஆகியவற்றினால், பலரும் இதன்பால் ஈர்க்கப்பட்டனர். ஆனால், இது வேறு சில பிரச்னைகளைத் தருவதாக, டெல் அவிவ் பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து எம்பி3 பிளேயரை, ஹெட் செட் மாட்டி கேட்டு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2012 IST
வேர்ட் தொகுப்பில் அடிக்கடி நாம் பயன்படுத்தக் கூடிய சில வசதிகள் குறித்த முழுமையான உதவித் தகவல்களை இங்கு காணலாம்.1. பைண்ட் அண்ட் ரீபிளேஸ்: Find and Replace என்பது வேர்ட் தொகுப்பில் சில சொற்களை மொத்தமாக எடிட் செய்வது மட்டுமின்றி, ஒரு டாகுமெண்ட்டில் இவற்றின் பயன்பாடு குறித்து அறிந்து கொள்வதற்கும் உதவு கிறது. சொற்கள் மட்டுமின்றி பார்மட்டிங், ஸ்பெஷல் கேரக்டர்கள், ஏன் காலியான ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2012 IST
மழை பெய்திடுகையில், குடை இல்லாமல் தெருவில் அகப்பட்டுக் கொண்டால் திண்டாட்டம் தான். அதுவே, வீட்டினுள் அறையில், நொறுக்குத் தீனியுடனோ, பிடித்த பாட்டு கேட்டவாறே, வெளியே பெய்திடும் மழையை ரசிப்பது ஒரு சுகம் தான். மழை பெய்திடும் ஓசை, சிறு துளிகள் நம் வீட்டுக் கண்ணாடி ஜன்னல் கதவுகளில் பட்டு விழும் தோற்றம் எல்லாம் நமக்கு ஒரு புதிய உலகைக் காட்டும். ஒரு சிலர் இந்த வேளையில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2012 IST
விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் நுகர்வோர் பயன்படுத்திப் பார்க்க என மைக்ரோசாப்ட் பதிப்பினை வெளியிட்டுள்ளது. இது பற்றிய நம் கட்டுரையைப் படித்துப் பலர் பயன்படுத்திப் பார்த்து வருகின்றனர். கம்ப்யூட்டர் மலர் பிரிவுக்கு வரும் கடிதங்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன. ஆனால், பல வாசகர்கல், இதனால், நம் கம்ப்யூட்டர் கெட்டுப் போகாதா? பழைய நிலைக்குப் பாதுகாப்பாக மாற முடியுமா ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2012 IST
மிகச் சிறந்த பேக் அப் தீர்வின்படி, வழிகளை மேற்கொண்டு பைல்கள் அனைத்தையும் பேக் அப் எடுத்து வந்தாலும், ஹார்ட் டிஸ்க் கிராஷ் ஆனால், சில மணி நேர வேலையாவது வீணாகிப் போய்விடும். இதனையும் சரி செய்திட விண்டோஸ் 7 சிஸ்டம் ஒரு வழி காட்டுகிறது. அதன் பெயர் "ட்ரைவ் மிர்ரரிங்'. இந்த வசதி விண்டோஸ் 7 சிஸ்டத்தின் புரபஷனல், என்டர்பிரைஸ் மற்றும் அல்டிமேட் பதிப்புகளில் கிடைக்கிறது. இது ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2012 IST
முதன் முதலாக, இந்திய மொழிகளை முன்னிறுத்தி, குறைவான விலையில் பேட்ளட் பிசிக்கள் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன. இந்திய நிறுவனமான Wishtel இவற்றைக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் நம் மக்கள், அவர்களுக்குத் தேவையான கம்ப்யூட்டிங் பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும். அத்துடன், தகவல் பரிமாற்றம், தகவல் தொடர்பு, சமுதாய இணைய தளங்களில் கருத்து பரிமாற்றம் போன்றவற்றையும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2012 IST
இணைய தளங்களில் இருந்து பைல்களை இறக்கிய பின்னர், அவற்றை இயக்க வேறு ஒரு அப்ளிகேஷன் புரோகிராமினை நாம் பயன்படுத்த வேண்டியதுள்ளது. ஆனால், தற்போது இணைய பிரவுசர்களே, இத்தகைய அப்ளிகேஷன் புரோகிராம்களை இணைத்துத் தரத் தொடங்கி உள்ளனர். இசை பாடல் பைல்களை, பிரவுசர்களே இயக்கும் வகையில் அதற்கான புரோகிராம்கள் பிரவுசரில் இணைத்துத் தருகின்றன.பல ஆண்டுகளுக்கு முன்னர், பி.டி.எப். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2012 IST
நாங்கள் இதுவரை அறிந்திராத பிரவுசர்கள் சிலவற்றை ஒப்பிட்டு காட்டுவீர்கள் என்ற எண்ணத்துடன் கட்டுரையைப் படிக்கத் தொடங்கினேன். ஏற்கனவே பழகிப் போன பிரவுŒர்களின் சிறப்புகளையே பட்டிய லிட்டுள்ளீர்கள். குரோம் பிரவுசரின் வேகம் குறித்த புதிய உறுதியான தகவல் பயனுள்ளது.-சி. ஆப்ரஹாம், திண்டுக்கல்.மைக்ரோசாப்ட் பிரவுசர் விஷயத்தில் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளைக் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2012 IST
கேள்வி: பைல் பிரிவியூவிற்கும் பிரிண்ட் பிரிவியூவிற்கும் என்ன வித்தியாசம்? பைல் பிரிவியூவினை செட் செய்திட மெனு எங்குள்ளது?-ஆர்.மணிவாசகம், திருச்சி.பதில்: ஒரு பைலை முழுமையாகத் திறக்காமலேயே, அதில் என்ன உள்ளது என ஓரளவிற்குக் காட்டும் அமைப்பு பைல் பிரிவியூ. ஒரு பைல் எப்படி அச்சில் கிடைக் கும் என்பதைக் காட்டுவது பிரிண்ட் பிரிவியூ. பைல் பிரிவியு செட் செய்திடக் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2012 IST
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை சாம்சங் நிறுவனம் தன் மொபைல் போன்கள் சில மாடல்களில் பயன்படுத்துவதாக முன்பு அறிவித்திருந்தது. தற்போது சில மாடல்களில் அவை தொடுதிரையுடன் கூடியதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டின் பிற்பகுதியில், இவை விற்பனைக்கு வரும். மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு இது வர்த்தக ரீதியான ஒரு வெற்றியாக இருக்கும். சாம்சங் நிறுவனத்தின் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2012 IST
* ஏதேனும் ஒரு பைல், போல்டர் என ஒன்றை செலக்ட் செய்து பின் Alt + Enter அழுத்தினால் அது குறித்த தகவல்கள் தரப்படும் Properties விண்டோ கிடைக்கும். அந்த பைல், போல்டர் அல்லது டிரைவ் குறித்து அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.* உங்கள் திரையில் பல விண்டோக்களைத் திறந்து வைத்து இயங்கிக் கொண்டிருக்கிறீர்களா? அனைத்தையும் மூடி திரையில் இருக்கும் ஒரு ஐகானைக் கிளிக் செய்திட ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2012 IST
* திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD) மீது அழுத்தத்தைப் பிரயோகித்தால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது. எனவே பாக்கெட்டில் போனை வைத்திடுகையில் ஏதோனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள் மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்துச் செயல்படவும். போன் கவர்கள் அல்லது பிளாஸ்டிக் கவர்கள் இந்த வகையில் பாதுகாப்பு தரலாம்.* ஏதேனும் ஒரு ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X