Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2011 IST
கூகுள் நிறுவனத்தின் குரோம் பிரவுசர் தன் பத்தாவது பதிப்பினை அண்மையில் வெளியிட்டுள்ளது. மூன்று வார சோதனைத் தொகுப்பு காலத்திற்குப் பின் இது வெளியாகியுள்ளது. ஆறு வார காலத்திற்கு ஒருமுறை குரோம் பிரவுசர் புதுப்பிக்கப்படும் என்ற கூகுள் நிறுவனத்தின் உறுதி மொழி மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு புதிய வசதிகளுடனும் மாற்றங்களுடனும் இந்த பதிப்பு வெளியாகியுள்ளது. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2011 IST
வேர்ட் டேபிள் வரிசை நகர்த்தவேர்டில் பலவகையான தகவல்களைக் கொண்டு டேபிள் ஒன்றை அமைக்கிறீர்கள். பின்னர், சிறிது நேரம் கழித்து, அந்த டேபிளில் டேட்டா அமைக்கப்பட்டிருக்கும் வரிசை சரியில்லை என்று உங்களுக்குத் தோன்றுகிறது. இரண்டாவது படுக்கை வரிசை, மூன்றுக்கும் ஐந்திற்கும் இடையே வைத்திட எண்ணுகிறீர்கள். நான்காவ தனை இறுதியாகக் கொண்டு சென்றால் நன்றாக இருக்கும் என்று ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2011 IST
நாம் கம்ப்யூட்டர் பயன்படுத்துகையில் தொடர்ந்து மின்சக்தி செலவாகிக் கொண்டிருப்பது என்பதை நாம் உணர்வ தில்லை. மின்சக்தியைப் பயன்படுத்தும் மற்ற சாதனங்கள் இயக்கத்தினை நாம் கண்டு, கேட்டு உணர்கிறோம். அதனால், மின்சக்தி செலவாகிறது என்பது நம் கண்கூடாகக் காணும் ஒரு விஷயமாகிறது. ஆனால், கம்ப்யூட்டர் விஷயத்தில் நமக்கு இது ஓரளவிற்குத் தெரிந்தாலும், இதில் என்ன செலவாகப் போகிறது ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2011 IST
இணைய தளப் பயன்பாடு குறித்து ஆய்வு செய்திடும் காம்ஸ்கோர் நிறுவனம், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் எடுத்த ஆய்வு முடிவுகளை அறிவித்துள்ளது. இதன்படி, இணையத்தில் யார் அதிக நேரம் உலா வருபவர்கள் தெரியுமா? அமெரிக்கர்களா? பிரிட்டிஷ்காரர்களா? சீன அல்லது இந்தியக் குடிமக்களா? இவர்கள் யாரும் இல்லை. கனடா நாட்டு மக்கள் தான் அதிக நேரம் இணையத்தில் உள்ளனர். 2010 அக்டோபர் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2011 IST
டி.டி.பி. துறையில் பணி புரியும் நம் வாசகர் ஒருவர், அடிக்கடி விண்டோஸ் கேரக்டர் மேப்பினைப் பயன்படுத்து வார். தான் தயாரிக்கும் டெக்ஸ்ட் பைல்களில், ஸ்பெஷல் கேரக்டர்க்ளை அடிக்கடி அமைக்க வேண்டிய திருப்பதால், அவற்றை கேரக்டர் மேப்பிலிருந்து, ஸ்பெஷல் கேரக்டர்களை காப்பி செய்து, கிளிப் போர்டுக்குக் கொண்டு சென்று பயன்படுத்துவார். அவர் கேரக்டர் மேப்பினை எப்படி குயிக் லாஞ்ச் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2011 IST
எக்ஸெல்: சார்ட்களின் வகைகள்எக்ஸெல் தொகுப்பில் சார்ட்கள் தனி இடம் கொள்கின்றன. டேட்டாக்களை ஒப்பிட்டும், எதிர் எதிராகவும் காட்ட சார்ட் நமக்கு நல்ல ஒரு சாதனமாக அமைந்துள்லது. இதன் பல வகைகளைப் பற்றி இங்கு காணலாம். மொத்தம் 14 ஸ்டாண்டர்ட் சார்ட்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றிலும் இரண்டு அல்லது ஏழு துணை வகைகளும் உள்ளன. இவற்றுடன் 20 கஸ்டம் சார்ட் வகைகளும் தரப்பட்டுள்ளன. ஆனால் இந்த வகை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2011 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் பிரவுசரைப் பயன்படுத்தக் கூடாது என்று மக்களைக் கேட்டுக் கொள்வதற்காக, ஓர் இணைய தளத்தை உருவாக்கி உள்ளது என்று சொன்னால் நம்புவீர்களா! உண்மை அதுதான். http://ie6count down.com/ என்ற தளம் அதைத்தான் செய்கிறது. "பத்து ஆண்டுகளுக்கு முன்பு பிரவுசர் ஒன்று பிறந்தது. அதன் பெயர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 6. இப்போது அதற்கு விடை கொடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது' என்ற ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2011 IST
டாஸ்க்பாரும் டூல் பாரும்:டாஸ்க் பார் என்பது மானிட்டர் திரையில் கீழாக கிரே கலரில் அமைந்திருப்பது. இதன் வண்ணமும் மாறும்; இடமும் மாறும். இதனை மேலாக அல்லது இடது வலது புறங்களில் அமைத்துக் கொள்லலாம். இதில் தான் இடது பக்கம் ஸ்டார்ட் பட்டன் உள்ளது. அதனை அடுத்து உள்ளதை சிஸ்டம் ட்ரே என அழைக்கிறோம். நீங்கள் இயக்கும் புரோகிராம் பட்டன்கள் எல்லாம் இதில் தான் அமர்ந்து கொள்கிறது. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2011 IST
மொபைல் போன் தொடர்ந்து பயன்படுத்தினால் அதிலிருந்து வரும் கதிர்களால் நம் மூளை பாதிக்கப்படும் எனவும் அதெல்லாம் இல்லை எனவும் எதிர்மறையான விவாதங்களும் அது குறித்த ஆராய்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டுள்ளன. இருப்பினும் மொபைல் இயங்கும் போது கதிர்வீச்சு இருப்பது என்னவோ உண்மைதான். எனவே அது பாதிப்பினை ஏற்படுத்துகிறதா என்ற விவாதத்திற்குள்ளே போகாமல், சற்று பாதுகாப்பாகப் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2011 IST
விண்டோஸ் 7 கிராஷ் என்ற தலைப்பைப் படித்தவுடன், இந்த சிஸ்டத்திற்கு சென்ற வாரம் மாறிய எனக்கு பயமாக இருந்தது. நீங்கள் தந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நன்கு ஊன்றிப் படித்த பின்னர் பயம் போய் தெம்பு வந்தது.-டி. முத்தையா, சிவகாசி.விலை கொடுத்து வாங்கிய சிடியில் இருந்து பாட்டை மாற்ற முடியவில்லை யே என்ற கவலையைப் போக்கியது உங்களின் கட்டுரை. -சா. அமிர்த ராஜன், ஒத்தக்கடை.யூசர் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2011 IST
கேள்வி: பைலை அச்சிட முயற்சிக்கையில் கிடைக்கும் டயலாக் பாக்ஸில், print to file என ஒரு பிரிவு உள்ளது. பைலாக ஒன்றை எப்படி பிரிண்ட் செய்வது? இது எதனைக் குறிக்கிறது?-இரா. திருஞானம், பழனி.பதில்: வர்த்தக ரீதியான பிரிண்டரில் அச்செடுக்கையில், இந்த print to file வசதி நமக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த வகையில் அச்சிடுகையில், பைலுக்கான லே அவுட் விபரங்களும் சேர்ந்து சேவ் செய்யப்படும். பின்னர் அந்த ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2011 IST
பூட் டிஸ்க் (Boot Disk): கம்ப்யூட்டர் ஒன்றை இயக்கத் தேவையான சிஸ்டம் பைல்களைக் கொண்ட, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட, சிடி அல்லது டிவிடி. பொதுவாக, கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் தான், பூட் டிஸ்க்காக இருக்கும். இதில் பிரச்னை ஏற்படுகையில், சிஸ்டம் பைல்கள் கொண்ட பூட் டிஸ்க் மூலம் கம்ப்யூட்டரை இயக்குகிறோம். ஆஸ்பெக்ட் ரேஷியோ (Aspect Ratio): ஒரு டிவியின் அல்லது மானிட்டரின் திரையின் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X