Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2013 IST
இணையத்தில், ஒளிவு மறைவற்ற தன்மை, புதுமை மற்றும் புதிய சந்தர்ப்பங்களையும் வசதிகளையும் அமைத்தல் என்ற இலக்குகளை அமைத்து, கடந்த 15 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருவதாக, வெற்றிப் பெருமிதத்துடன் மொஸில்லா நிறுவனம் சென்ற வாரம் அறிவித்தது. இது நாம் அனைவரும் கண்டு, அனுபவித்து வரும் உண்மையே. புதிய தொழில் நுட்பம், திறவூற்று டிஜிட்டல் வளர்ச்சி, புதிய தளங்களில் செயல்பாடு, ஒவ்வொரு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2013 IST
இது என்ன புதிதாய் இருக்கிறதே! கடவுள் விட்ட வழி என்று சொல்லும் அளவிற்கு விண்டோஸ் 8, அதன் இஷ்டத்திற்கு இயங்குகிறதா? என்ற சந்தேகம் இந்த தலைப்பைப் பார்த்தவுடன் வரலாம். அப்படி இல்லை. விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மிக முக்கியமான ஒரு வழி உள்ளது. அதற்கு God Mode என்று பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்து இங்கு காணலாம்.நம் வாழ்க்கையில் புதியதாக எது வந்தாலும், கிடைத்தாலும் அதனைப் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2013 IST
இணையத்தில், நம் உடல் நிலை, அதற்கான மருத்துவம் குறித்த பல தளங்கள் இயங்குகின்றன. உடல் நலத்தில் பிரச்னை ஏற்படுகையில், மருத்துவர் ஒருவரை நாடி, சரியான முறையில் சிகிச்சை பெறுவதுதான் நல்லது. இருப்பினும், நம் பிரச்னை மட்டுமின்றி, உடல்நலம் குறித்த பொதுவான தகவல்களை நாம் தெரிந்து கொள்வது நல்லது. அந்த வகையில் இயங்கும் தளங்களில், www.askthe doctor.com/ என்ற முகவரியில் இயங்கும் ஒரு தளம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2013 IST
விண்டோஸ் இயக்க டைரக்டரியில் ஒரு போல்டரினைக் குறிப்பிட்ட வகையில் அமைக்கிறீர்கள். அதன் தோற்றத்தைப் போலவே மற்ற போல்டர்களும் காட்டப்பட வேண்டும் என விரும்புகிறீர்கள் அதனை எவ்வாறு அமைப்பது என்று இங்கு காணலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்கள் மற்றும் போல்டர்களைக் காட்டுவதற்கு என்று டிபால்ட்டாக சில வியூக்களை அமைத்துள்ளது. அவை thumbnails, titles, icons, list மற்றும் display with details என வகைப்படும். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2013 IST
விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறியுள்ள பல வாசகர்கள், அதில் டிவிடி படங்களை இயக்கவுள்ள சாப்ட்வேர் புரோகிராம் எந்த போல்டரில் இருக்கிறது. அதனை எப்படி இயக்குவது? எனக் கேள்விகள் கொண்ட கடிதங்களை அனுப்பி உள்ளனர். இதற்கான பதிலை இங்கு தருகிறேன்.விண்டோஸ் 8 சிஸ்டத்தில், வீடியோ பிளேயர் சாப்ட்வேர் இணைத்துத் தரப்படவில்லை. சென்ற ஆண்டில், தன் இணைய தள வெளியீடு ஒன்றில், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2013 IST
யூசர் இன்டர்பேஸ் என்ற சொல் தொடரை அடிக்கடி இந்த பக்கத்தில் எழுதப்படுகின்ற குறிப்புகளிலும் கம்ப்யூட்டர் தொடர்பான நூல்களிலும் படித்திருப்பீர்கள். ஆனால் அது சரியாக எதனைக் குறிக்கிறது என்று ஒரு நேரமும் நாம் சிந்தித்ததில்லை. இதன் பின்னணியில் என்ன உள்ளது என்றும் எண்ணியதில்லை. கம்ப்யூட்டரில் ஒவ்வொரு முறை நீங்கள், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர், புதிய புரோகிராம் ஒன்றைப் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2013 IST
விரும்பும் எழுத்தினை நிலைப்படுத்த:எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றில் அப்போது உள்ள எழுத்துவகை உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். அல்லது உங்களுக்குப் பிடித்த வகையினை நீங்கள் மாறாததாக அமைத்திட எண்ணலாம். அல்லது ஆங்கிலம் அல்லாமல் தமிழ் எழுத்துக்களில் அடங்கிய தகவல்கள் கொண்ட பைலை நீங்கள் அடிக்கடி பயன்படுத்தலாம். அப்போது ஒவ்வொரு முறையும் பாண்ட் விண்டோ சென்று தமிழ் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2013 IST
சென்ற வாரம், மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனத்தின் தலைமை அதிகாரி சங்கட் அகர்கர், இந்தியாவில் வரும் மாதங்களில், விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் கூடிய டேப்ளட் பிசிக்களைப் பல நிறுவனங்கள் வெளியிட இருப்பதாகவும், இதன் மூலம் மக்களிடையே, விண்டோஸ் 8 சிஸ்டம் பழக்கம் பரவலாகப் பரவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.தற்போதைய டேப்ளட் பிசி சந்தையில், ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் நிறுவன சிஸ்டங்கள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2013 IST
வேர்ட் செல் டெக்ஸ்ட் மாற்றம்:வேர்ட் டேபிள் ஒன்றில், அதன் செல் கட்டங்களில் உள்ள டெக்ஸ்ட்டை எந்த வகையில் வேண்டுமானாலும் தோன்றும்படி மாற்றி அமைக்கலாம். எடுத்துக் காட்டாக, படுக்கை வசத்தில் இருப்பதனை, நெட்டு வாக்கில் அமைக்கலாம். இதற்குக் கீழ்க்காணும் வழிகளில் செயல்பட வேண்டும்.1. எந்த செல்லில் உள்ள டெக்ஸ்ட்டை மாற்ற வேண்டுமோ, அந்த செல்லுக்குக் கர்சரைக் கொண்டு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2013 IST
லேப்டாப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு பெரிய தலைவலியாய் இருப்பது, அதில் இயங்கும் டச் பேட் தான். கீ போர்டில் விரல்களை நகர்த்துகையில் பெருவிரலோ அல்லது உள்ளங்கையோ, டச் பேடில் பட்டுவிட்டால், கர்சர் இடம் மாறிச் சென்று, நாம் டைப் செய்வதனை வைக்கக் கூடாத இடத்தில் சேர்த்துக் கொண்டிருக்கும். வேலையை நிறுத்தி, எந்த எழுத்தில் இருந்து இந்த வேதனை என்று பார்த்து, அதனை அழித்துப் பின் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2013 IST
பேஸ்புக்கில் இரண்டு அக்கவுண்ட்களை அமைத்துவிட்டு, எப்படி ஒன்றை முழுமையாக நீக்குவது எனத் திண்டாடிக் கொண்டிருந்தேன். தங்கள் தகவல் கட்டுரை உதவியது. நன்றி.கே. ரமேஷ் குமார், சென்னை.பொதுவாக சமூக வலைத் தளங்கள், தங்களிடம் பதிந்துள்ளவர்களை அப்படியே வைத்துக் கொள்கின்றன. நீக்குவது குறித்த தகவல்களைத் தருவதில்லை. அக்கவுண்ட் நீக்கும் வழிகளை நீங்கள் விளக்கியது நல்ல தகவல்.கே. என். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2013 IST
கேள்வி: 4ஜி மொபைல் சேவை என்பதின் அளவு என்ன? இது இந்தியாவில் சாத்தியமா? தற்போது எந்த நாட்டில் இது வழங்கப்படுகிறது? எங்கு முதலில் தொடங்கப்பட்டது?எஸ்.உஷா மாதவன், கோவை.பதில்: நிறைய கேள்விகளை அடுக்கி உள்ளீர்கள். மொத்தமாகப் பார்க்கலாம். 4 ஜி என்பது மொபைல் தொழில் நுட்பத்தின் நான்காம் நிலை fourth generation cellular technology என்பதின் சுருக்கம். இந்த தொழில் நுட்பமும் பயன்பாடும், கொரியாவில் 2006 ஆம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2013 IST
Bandwidth: இணைக்கப்பட்ட இரு வேறு சாதனங்கள் இடையே நடைபெறும் டேட்டா பரிமாற்றத்தில் அதிகபட்ச டேட்டா பரிமாற்ற வேகத்தின் அளவை இது குறிக்கிறது. இது டேட்டா பயணிக்கும் வேகம் அல்ல.Client: கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் இணைக் கப்பட்டு சர்வராக இயங்காமல் பயன்படுத்தப் படும் எந்த கம்ப்யூட்டரும் கிளையண்ட் என அழைக்கப்படும். Doc: இது ஒரு பைலின் பெயரில் உள்ள துணைப் பெயர். இந்த பெயருடன் உள்ள பைல் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2013 IST
போல்டர் விரிந்து கொடுக்க: பைல்களைத் தேடுகையில் விண்டோஸ் எக்ஸ்புளோரரில் போல்டர்களைத் திறக்கிறோம். பின்னர் அதனுள் பல துணை போல்டர்கள் இருக்கின்றன. இவற்றை ஒவ்வொன்றாகக் கிளிக் செய்து திறக்க வேண்டியுள்ளது. அவ்வாறின்றி, ஒரே கீ அழுத்தலில் அனைத்து போல்டர்களும் திறக்கப்பட்டால், நமக்கு வேலை மிச்சம் தானே. இதற்கு விண்டோஸ் எக்ஸ் புளோரரில் இடது பக்கம் உள்ள பிரிவில் உங்கள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2013 IST
பெர்சனல் கம்ப்யூட்டர்கள் அதிகம் வைத்துள்ள முதல் எட்டு நாடுகளில் அமெரிக்கா முதல் இடம் பெற்றுள்ளது. அடுத்து வரும் ஏழு நாடுகளில் வைத்துள்ள கம்ப்யூட்டர்களின் மொத்த எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையில் அமெரிக்காவில் பெர்சனல் கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.50 கிகா பைட்ஸ் என்பது எவ்வளவு? ஒருவரிடைவெளியில் டைப் செய்யப்பட்ட காகிதங்களை பாரிஸ் நகர ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X